சாவகச்சேரியில் புதிதாய் பதவியேற்ற மருத்துவருக்கு சொந்தமா மூன்று மருத்துவமனைகள் உண்டு.

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • சாவகச்சேரியில் புதிதாய் பதவியேற்ற மருத்துவருக்கு சொந்தமா மூன்று மருத்துவமனைகள் உண்டு.
    #chavakachcheri #government #hospital
    www.bargainbroo.com/
  • Спорт

КОМЕНТАРІ • 65

  • @navarajahnadeshan9214
    @navarajahnadeshan9214 17 днів тому +21

    விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 17 днів тому +14

    உங்கள் நிலைதான் எல்லோருக்கும் உள்ளது. மக்கள் சோர்வடையாமல் மீண்டும் அர்ச்சனாவுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதாவது திரும்ப அவர் அதே பணியை தொடர போராடுதல், குற்றவாளிகள் பணி நீக்கம் பற்றியதுமாக முன்னெடுக்க வேண்டும். இதுவே பொதுமக்கள் தங்கள் நலனுக்காகவும், அர்ச்சனாவுக்கு நன்றியை தெரிவிப்பதுமாகவும், மரு்துவமனையை காப்பாற்றுவதும் அடங்கும். மக்களே விழித்திருங்கள்.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 17 днів тому +10

    ஐயா
    உங்களின் ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கு.
    வாடகைக்கு அங்கயன் எடுத்து கொடுத்த generator இல் வரும் வாடகை பணத்தில் 25% அவனுக்கு போகுதென்பதுதான் தொழில் தர்மம்.😅😅😅😅😅😅😅😅😅😅😅
    இந்த அர்சனா என்ற அப்பாவி .

  • @nimalatharmenthirar6905
    @nimalatharmenthirar6905 17 днів тому +12

    எனது தந்தை சாவகச்சேரி மரண விசாரணை அதிகாரியாக இருந்தபொழுது 2000 ம் ஆண்டு வரை சாவகச்சேரி மக்களை ஒருநாளும் துயரப்பட விடவில்லை. இப்பொழுது பிணத்தை விடுவிக்க இவ்வளவு துயரமும் கஷ்டமும் படுகிறார்கள் என்னும்போது துயரமாக இருக்கிறது. பேய் பிசாசுகளெல்லாம் வைத்தியர்களெண்ற போர்வையில் செய்கின்ற அட்டூளியங்களை அடியோடு வேறறுக்க வேண்டும். மானங்கெட்டவங்கள்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 17 днів тому +8

    நாக்கை பிடுங்கிற மாதிரி சரியான கேள்வி தம்பி. . காசு வைத்திருக்கின்ற மக்களும் தனியார் வைத்தியசாலைக்கு போகின்றத நிறுத்தினால் அவர்கள் மூடிபோட்டு போய்விடுm.

  • @mariathasthas4687
    @mariathasthas4687 17 днів тому +15

    பண முதளைகள்.

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 17 днів тому +11

    ஊழல் சாவகச்சேரி வைத்தியசாலையில் மட்டும்தானா? யாழ் வைத்திய மற்றும் போதனா வைத்திய சாலை, கிளிநொச்சி..இப்படி வடக்கிலுள்ள மற்றய வைத்திய சாலைகள் எல்லாம் ஊழலற்று திறம்பட நடக்கின்றனவா? MP ஸ்ரீதரன் ஒவ்வொரு வைத்திய சாலை பிரச்சினைகள் வரும்போதெல்லாம் பாராள மன்றத்தில் தனித்தனியே எழுந்து எல்லாத்துக்கும் 13 ம் திருத்த சட்டமே காரணம் என இணத்து பேசி உட்கார்வார். சுதுமலை, தேசிய தலைவர் என்று இரு வார்த்தைகளையும் மேலதிகமாக சேர்த்து உட்சாடனம் செய்வார்.
    மக்களும் ஏமாந்து தேசிய தலைவர் பெயரை குறிப்பிட்டு பேசிவிட்டார் என்று சாந்தி கொள்வார்கள்.
    பிரச்சினைக்கு சம்பந்தமற்றதை பேசுவதே சம்பந்தரும் அவர் அடிவருடிகளும் செய்வது. ஏமாறுவது மக்கள் கூட்டம். தமிழ் நாட்டு அரசியல் மரபு தொடர்கிறது.

  • @user-nf2kq1qi3u
    @user-nf2kq1qi3u 17 днів тому +3

    Your videos are very good 👍 Keep going Bro 👏 👍 💪

  • @kamalsamuel1222
    @kamalsamuel1222 17 днів тому +2

    Thank you Brother for bringing out the truth out about the new Dr

  • @babagobu
    @babagobu 16 днів тому +4

    சரி சத்தியமூர்த்தி ஐயா.. இன்று முதல் மின்பிறப்பாக்கி போடுகிறேன், அதை இதை போடுகிறேன் என்கிறீர்கள்.
    ஒரு மிகப்பெரிய கேள்வி எழும்புகிறது. அதுதான் இவ்வளவு காலமும் எங்கே போனீர்கள்? தூக்கமா?நாட்டில் தெருக்கள், கால்வாய்கள் என எல்லாம் பாழடைந்து போய் உள்ளது. சரி..அது பணம் வரும்போது செய்யலாம். ஆனால் இது ஏழை உயிர் காக்கும் கருவிகள். எவ்வளவு ஏழை நோயாளர் இறந்திருப்பார்?விளையாட்டு அல்ல..
    இன்று முதல் செய்கிறேன் என்று நீங்களே உங்களை காட்டி கொடுத்து கொண்டிருக்கிறீர்கள்.
    அர்ஜுன் அரசியல் வாதி அல்ல.உங்கள் போல் அனுபவம் உள்ளவர் அல்ல.இளைஞர். சிலவேளை வார்த்தை பிரயோகங்கள் சில போக்கிரிகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
    எது எப்படி இருப்பினும் சாவக சேரி ஆஸ்பத்திரி உயிர் பெற்று கொண்டிருக்கிறது அவர் பெயரால்.
    பார்ப்போம் நீதி தேவன் எப்படி
    தீர்க்கிறான் என்று..

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 17 днів тому +14

    இந்த குழைக்காட்டான்கள் எல்லாம் "நாம உண்டு; நம்ம குடும்பம் உண்டு; நம்ம சோலி உண்டு!" எண்டு வலும் சுயநலமா இருந்ததால வந்த வில்லங்கம் இப்ப நல்லா விளங்குதல்லோ! நல்ல வேளை, இப்பவெண்டாலும் கண் விழிச்சு உஷாராயிட்டாங்களே உவங்கள். இருந்தாலும் 'ரூ லேட்' பாருங்கோ...!? திருகுதாளப் பேர்வழிகள் 'நைஸா' நழுவிட்டாங்கள்...

  • @AnuAnu-ub4hh
    @AnuAnu-ub4hh 17 днів тому +3

    Very good sir

  • @Robert123-jl4wo
    @Robert123-jl4wo 16 днів тому +2

    உண்மை

  • @nirmalannirmalan2950
    @nirmalannirmalan2950 17 днів тому +1

    சிறந்த கருத்து

  • @reemreem4967
    @reemreem4967 17 днів тому +1

    doctor aruchma. Walha we. all hope u will come back. soooopooon

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n 17 днів тому +1

    Ningal solvathu unmai aiyaaa❤

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 17 днів тому +1

    அர்சணா சாவகசேரிக்கு
    பணிக்கு வராவிட்டால்
    ஏமாந்தது பழகிய தழிழ் இனமே;

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 17 днів тому

    நன்றி நன்றி அருமை 🙏🙏🙏

  • @MrPahirathan
    @MrPahirathan 17 днів тому +1

    Appreciate ❤

  • @AarthanaSathees
    @AarthanaSathees 17 днів тому +2

    Good

  • @manchulananthanakumar
    @manchulananthanakumar 17 днів тому +3

    அந்த மருத்துவமனைகளின் பெயர்கள்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 17 днів тому

    அர்ச்சுனா...அப்படியானால் அமபை விடு...🌹❤💞

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 17 днів тому +1

    பிணத்தை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். வெட்கம் கெட்டவங்கள்.

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 17 днів тому

    Nallemathiri sonnirhal. Iverhalai ,olthukkattevenum .
    Dr.Arjuna Ramanathan thirumbibarevennum

  • @uthisdakuddy
    @uthisdakuddy 17 днів тому +2

    Unmai muttilum

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 17 днів тому

    வைத்தியசாலைஉள்ளவையைபோட்டால்தான்மருந்தும்மருத்துவ உபகரடமும்இடம்மாறும்

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 17 днів тому

    ❤❤அர்சுணா❤❤

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 17 днів тому

    In 1960's and 1970's there was a circular govt doctor ' s can't do pp!

  • @alahanvel7678
    @alahanvel7678 17 днів тому +1

    👍👍👍👍👍🤝

  • @arnoldfrank3925
    @arnoldfrank3925 17 днів тому +1

    ❤❤

  • @suthusuthu5973
    @suthusuthu5973 17 днів тому +1

    ஐயா இவங்களுக்கு பச்சை மட்டை வைத்தியம் பாக்கணும்

  • @vasanthadevisivarajah792
    @vasanthadevisivarajah792 17 днів тому

    People who living north any one don't goto them private hospital, please.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 17 днів тому

    👌👍🙏🙏🙏💪

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n 17 днів тому

    👍👌👏💯🙏

  • @kanisadevi7724
    @kanisadevi7724 17 днів тому +4

    உறவே இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் இவரையும் அங்கு இருந்து கலைக்க வேண்டும் அதுற்காக மக்கள் தான் முன் வந்து இவர்களை கலைக்க வேண்டும் பணம் தின்னும் போய்கள் போகும் போது எதை கொண்டு போக போயினமோ தெரியவில்லை😢😢😢😢

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n 17 днів тому

    😢😢😢

  • @sinthujam5452
    @sinthujam5452 17 днів тому

    "Eazhai azhutha kanneer kootiya vaalai okkum"
    "Eliyarai valiyar varutha valiyarai theyvam varuthum"
    Enpathai ip pana perasaikara doctors silar maranthidarkal aiya. Inku theyvama vanthavar than intha nermai miku Dr.Archuna avarkal. Vaithiya thuraiyil edutha saththiya piramanathitke uyiroodiya saththiyavaan avar. Pinathai vaithu panam uzhaikum keezhtharamana doctor ai parthu vaithiya thurai saththiya piramanam(Oath) azhuthathu, azhuthu kondirukirathu. christhavathil varum AATHAM EAVAAL kathaiyinpadi nam elorum oru thaay makkal apadiyenral ellorum sakothararkal enra adipadaiyai purinthu ara neri thavarathu vaazha vendum enru ivarkal oru varanmuraikul vazhnthiruparkalanal ipadi pava vazhiyil panam sampathika mutpadiruka madarkal aiya. Ungal aathangam niyayamanathu. Ena seyvathu? Intha naddil ula ovoru pirajaikalum " nadduku thevai vallavarkal maddumalla nallavarkalum kooda" enru purinthu kolla vendum.

  • @425walmer7
    @425walmer7 7 днів тому

    Pulam Peyar Thamilarkal Eppadi Neethi Valuvathu Neermaiyaka Valukirarkal Enpathu Mulu Ulakaththitkum Therium.
    Engulla Doctors Mattum Thaan Ayokkiyarkal.🤣🤣🤣

  • @athitharma2795
    @athitharma2795 16 днів тому +2

    Stop spreading fake news and find a full time job

  • @AplashApilash
    @AplashApilash 17 днів тому

    Arssuna dokttar nallajitukkara avar eppadiullar

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran 6 днів тому

    அது சரி என்ன நீங்க பேசுங்க பேசுங்க நீங்க பேசுவதெல்லாம் உண்மைதான்

  • @JEYATHAYA
    @JEYATHAYA 17 днів тому

    3 maruththuva manai eruppavarai poodduerukkirathu thodarnthu kollaiadyppatharkku ethuvesaranikku vanthu arasutha sariyana therppuvalangkavendum enruthavaru velaiveththa doctors maddumthan kutram saaddappaddu erukeoliya aella doctorssum ellai seladoctor thagkalukken sooliaenru veaththierukkirarkal. Appadyellamal ethu makkalivedayam doctor archchuna vaelikonduvanthathu pool niraiya nalladoctor erukkiriyal neegkalum velikkunduvanthalthan nooyalikal kappatrappaduvaarkal aenavea kadavul archchunaven neyayarhrhin tharmaththin pakkam sellungkal

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 17 днів тому +2

    காவலுக்கு கீழ் போடக் கூடாது கழுத்தில் கட்டி தலை கீழா உண்மை அறியும் வரை தொங்க விட வேண்டும்

  • @user-po9zx2ww7f
    @user-po9zx2ww7f 17 днів тому

    Shurt tham

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 17 днів тому +1

    உலகப்பந்தில் தமிழர்கள் 💞🌋⛪🕌⛰️💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @GaneshRevathi-ly9sj
    @GaneshRevathi-ly9sj 17 днів тому +1

    Good news

  • @ramaiyahganeshan8831
    @ramaiyahganeshan8831 17 днів тому

    Anna 👹👹🤖💀☠️👻

  • @euginejoseph3174
    @euginejoseph3174 17 днів тому

    Avanta sunniya veddaverndum

  • @user-pj4bf9py4s
    @user-pj4bf9py4s 17 днів тому

    உடம்பு கொதிச்சா ஐஸ் தண்ணி குடி.