சமூகநீதி தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் | செந்தலை ந.கவுதமன் | Senthalai Gowthaman

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் குரோம்பேட்டையில் நடைபெற்றது.
    தலைமை:
    தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர்
    சிறப்புரை:
    டி.ஆர்.பாலு
    தி.மு.க முதன்மைச் செயலாளர், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்.
    தலைவர் தளபதி அவர்களின் வெற்றிப்பாதையில் தி.மு.க
    டாக்டர் எஸ்.செந்தில் குமார்
    தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்
    அறிஞர் அண்ணா அன்றும் இன்றும் என்றும்
    மருத்துவர் நா.எழிலன்,
    சமூகநீதி தந்தை முத்தமிழறிஞர் கலைஞர்
    புலவர் செந்தலை ந.கவுதமன்
    ஒளிப்பதிவு
    பிரகாஷ் டேவிட்

КОМЕНТАРІ • 46

  • @2GFactFinder
    @2GFactFinder 5 років тому +23

    தனக்கு சிலை வைக்கவே விரும்பாத தந்தை பெரியார்.....தான் விரும்பி வைத்த சிலை ஒருவருக்குத்தான், அது தலைவர் கலைஞர் அவர்களுக்குத்தான்.....எங்கள் மெய் சிலிர்க்கும் தகவல்.

  • @cendur
    @cendur 5 років тому +15

    ஆரியத்துக்கும், நம் தமிழ் தேசியவாதிகளுக்கும் இடித்துரைக்கும் பேச்சு!

  • @Superman-xp5ol
    @Superman-xp5ol 5 років тому +7

    சமூக காவலர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் வாழ்க!

  • @thamilarasan5086
    @thamilarasan5086 5 років тому +5

    சிறப்பான பேச்சு, அரிய தகவல். நன்றி அய்யா.

  • @2GFactFinder
    @2GFactFinder 5 років тому +12

    உண்மை ஐயா.....அருமையான வரலாற்றுப் பதிவு. நன்றி.
    இளைஞர்களுக்கு கண்டிப்பாக இது சென்று சேரும்.

  • @Fnn895
    @Fnn895 5 років тому +11

    Awesome speech sir 😍😍😍😍😍❤❤❤❤

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy 2 роки тому

    இளம் வயதில் வரும் தமிழ் தலைமுறைக்கு நல்ல பகுத்தறிவு சிந்தனை மரபுகள்
    மனதில் பதிவு செய்யும் வேலையை ஐயா செந்தாளை
    ௮வர்களுக்கு பகுத்தறிவு பாராட்டுகள் பல

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 5 років тому +6

    அழகு தமிழ்

  • @Fnn895
    @Fnn895 5 років тому +11

    I'm not a partyman. Dmk's presence is inevitable.

  • @socialviews5868
    @socialviews5868 5 років тому +7

    DMK win 💪💪💪

  • @sureshmumoorthy6248
    @sureshmumoorthy6248 5 років тому +2

    Arumai ayya ...ayya avargalai kazhagam innum neriya payanpaduthi kolgai galai parapa vendum...

  • @geethaggrafix7811
    @geethaggrafix7811 5 років тому +8

    Sagalakala Sakkararavarthi Engal Thalaivar kaingar

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 5 років тому

      Kaingar meaning

    • @Fnn895
      @Fnn895 5 років тому +1

      @@ramabaiapparao8801 bai meaning? By or 22/7....😂😂😂

    • @shankardevaraj2589
      @shankardevaraj2589 5 років тому

      @@Fnn895 super bathil kuthusi badhil.

  • @venkatesanmunirathnum9165
    @venkatesanmunirathnum9165 4 роки тому

    சிறப்பு அய்யா

  • @MKf1
    @MKf1 5 років тому +4

    ❤❤❤❤

  • @hajasherif6611
    @hajasherif6611 5 років тому +4

    😍👌🏽

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 роки тому

    TAMIL should be made into official language of at least in TAMIL NADU.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @gurugurunathan5827
    @gurugurunathan5827 5 років тому +3

    Oru nootraantu seithiyi evvalavoo alagaga irukirathu mikka makilchi

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 2 роки тому

    கலைஞர் கருணாநிதி ஆட்சியில் ம‌ட்டுமே அவர் கொண்டு வந்த, அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மட்டும் 91. அவர் கொண்டு வந்த, அரசு மருத்துவ கல்லூரிகள் 13 nos.

  • @kanchanasivalingam1260
    @kanchanasivalingam1260 5 років тому

    முனைவர் யாஹாயா...
    ஒரு சிறந்த தமிழ் புலவரின் வரலாறு, கல்வி, புலமை பற்றி எதுவும் அறியாமல், ஆராயாமல் குறைந்தபட்சம் செந்தலை என்கிற தன்னுடைய கிராமத்தை மறவாமல் அதனையே தன்னுடைய பெயருக்கு முன்னால் செந்தலை நா. கவுதமன் என்று அழகுற அறிமுகம் செய்து கொள்வதை வழக்கப்படுத்திக்கொண்ட எம் தமிழ் புலவரை எம் மொழி காவலறை ஏளனம் செய்ய எப்படி துணிந்தீர்?
    அவர் உறை வீச்சு எதையாவது முழுமையாக கேட்டுள்ளீரா?
    பாரதிதாசனின் பாடல் வரிகளை அவர் வாய்மொழியில் கேட்டுள்ளீரா?
    உமக்கு என்ன தெரியும் இப்புலவரைப்பற்றி?
    அவர் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட வறலாரு மற்றும் மொழிப்போரில் அம்மாவட்டம் தமிழ் மொழிக்கு தந்த உயிர்தியாகம் பற்றி எம்புலவர் பேச கேட்டதுண்டா?
    கேட்டுப்பாரும்... ரத்தக்கண்ணீர் வடிப்பீர் - நீர் தமிழறாயிருந்தால்..
    விரும்பி கேட்டுப்பாரும் அருவிபோல் கொட்டும் அவர்தம் தமிழில் கறைந்து போவீர்கள் அல்லது காணாமல் போவீர்கள்...
    நீர் எந்த துறையில் முனைவரோ? எமக்கு தெரியாது.. ஆனால் ஒரு முனைவர் மற்றொரு முனைவரை ஒருபோதும் தரம் தாழ்ந்து இகழ்ந்திடமாட்டார் ..
    மருத்துவர் முகிலன் போன்ற தமிழ் இன/மொழி ஆர்வலர்கள் மற்றும் திராவிட இயக்கத்தினர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு புலவரின் புலமையை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்...
    குறிப்பாக... இந்தி மொழியின் ஆபத்தை புலவரைவிட வேரொருவர் மிக தெளிவாக விளக்கவோ இயலாது என்பது விவாதிக்கவோ என்னுடைய புரிதல்..

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 3 роки тому

    Ayya samuganeethi pesum Tamil nattil oru sc or st cm or katchi leader aaga mudiyavillai but samuganeethi pesaatha north india vill punjab karnataga up mp vii vanthullanar ayya why samuganeei pesee pesee sc and st caste yai katchi co cm post co varamudiyamal dk and dmk sariyaga plan pannee st and sc develop pai stay pannee maintain pannum dk and dmk vazgai

  • @manavalammantram8133
    @manavalammantram8133 5 років тому +3

    தவறு தன் குடும்ப நீதி தந்தை என்று கூறுவது தான் சரி

    • @suriyaprakash8397
      @suriyaprakash8397 5 років тому +1

      Idhaiyae penaathitu irunga boss ungala maari aalunga.

    • @manavalammantram8133
      @manavalammantram8133 5 років тому

      @@suriyaprakash8397
      இதையே பார்த்து கொண்டு இங்க
      உங்களுடைய தலையில் மிளகாய் அரைப்பாங்க

    • @suriyaprakash8397
      @suriyaprakash8397 5 років тому +1

      Molagaai lam ilanga. 69% idaodhukeedu laiyum , 27% idaodhukeedulaiyum enaku neradi nanmai kedachirukku. Pay commission la petra payan la kudumbam nalla nelamaikku vandhuchu. DMK kudumba katchidhan.

    • @manavalammantram8133
      @manavalammantram8133 5 років тому

      @@suriyaprakash8397
      இரண்டு லட்சம் தமிழர்களை கொன்ற காங்கிரஸ் கும்பலுடன் கூட்டணி
      இரண்டு லட்சம் தமிழர்களை கொன்ற இலங்கையில் சிங்களர்கள் 4000நபர்கள் பணி செய்ய தி.மு.க 26 ஆயிரம் கோடி முதலிடு
      இது தான் தமிழர்களை பாதுகாக்கிற லட்சணம

    • @suriyaprakash8397
      @suriyaprakash8397 5 років тому +3

      International Politics ku epadinga oru Quasi federal government la irukura State CM poruperkka mudiyum... Already 1991 la eezhathamizhargalukku aadharavu nilai eduthu government dissolve aachu. Thirumba apadi panradhaala Tamil naatuku Ena nalladhu nu sollunga?? Aprm andha 4000 Kodi ku lam Ena kanakku??? Ishtathukku naam tamilar guys maari pesitu irukadheenga.
      Powers of state Chief Minister in India paarunga...
      Aprm anaiku thedhiku DMK aadharava vilakirundha Congress aatchi kavundhirukaadhu. Yedhaarthathukum neenga pesura thooimaivaadhathukum egapatta muran iruku. Eezham la irundha political leaders rendu Peru sollunga. Avanga Ena pannanga nu sollunga. Prabakaran prabakaran nu sollitu irukadheenga.