Vakuthatham Seithavar | Tamil Christian Song | Pas Ranjith Jeba | Unnatharae | Carmel Church |

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 11

  • @jenifer2160
    @jenifer2160 Рік тому +2

    Amen 🙏

  • @ckalidoss2882
    @ckalidoss2882 Рік тому +4

    God is good Praise God

  • @VengetVenget-s9r
    @VengetVenget-s9r Рік тому +4

    Praise the lord

  • @johndinakaranm3401
    @johndinakaranm3401 Рік тому +4

    Amen

  • @jessybai6034
    @jessybai6034 Рік тому +4

    Amen halleluah

  • @everlivinggoodsamaritanchu8569

    Praise the Lord, God bless you

  • @mathanm1190
    @mathanm1190 Рік тому +3

    My Jesus My Saviour. . .

  • @joshuadaniel5545
    @joshuadaniel5545 Рік тому +4

    ஒவ்வொரு வார்த்தைகளையும் உணர்ந்து அபிஷேகத்தோடு பாடியிருக்கிறீங்க Praisy🙇

  • @jasjoshua7017
    @jasjoshua7017 Рік тому +4

    Soulful singing da...

  • @joshuadaniel5545
    @joshuadaniel5545 Рік тому +4

    வாக்குத்தத்தம் செய்தவர்
    வாக்கு மாறுமோ-2
    இல்லை இல்லை
    ஒருபோதும் இல்லை
    இல்லை இல்லை
    ஒருநாளும் இல்லை-2
    வாக்கு மாறாதவர் - இயேசு
    வாக்கு மாறாதவர்
    வெள்ளம்போலவே
    துன்பங்கள் எல்லாம்
    எந்தன்மீது பாய்ந்தாலுமே
    நேசித்தவரும் சத்துருக்கள்போல
    மாறி என்னை எதிர்த்தாலுமே-2
    இல்லை இல்லை
    நான் உடைவதே இல்லை
    இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2
    இயேசு என்னோடுதான் - என்
    இயேசு என்னோடுதான்
    காரிருள்களால் பாதைகள் எல்லாம்
    அந்தகாரம் சூழ்ந்தாலுமே
    தரிசனங்கள் நிறைவேறிட
    தாமதங்கள் ஆனாலுமே-2
    இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
    இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2
    இயேசு ஜீவிக்கிறார் - என்
    இயேசு ஜீவிக்கிறார்

  • @annaitherasa
    @annaitherasa Рік тому +4

    Amen