வன்னியர்களுக்கு துரோகம் செய்த ராமதாஸ் நன்மை செய்த கலைஞர் | Sunday 6.30 | DMK | Tamilnadu

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • வன்னியர்களுக்கு துரோகம் செய்த ராமதாஸ் நன்மை செய்த கலைஞர் | Kalaignar News
    #kalaignar #cmstalin #dmk #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

КОМЕНТАРІ • 38

  • @mohancm4301
    @mohancm4301 4 дні тому +14

    அருமையான கருத்து . வன்னிய மக்களுக்கு திமுக செய்த நன்மைகளை விட வேறு யாரும் அதிகமாக செய்தது இல்லை

  • @RoselinRosy-hk6tn
    @RoselinRosy-hk6tn 4 дні тому +14

    இனிமேல் தமிழ் நாட்டில் திராவிட மாடல் அரசு தான் .எதிர் கட்சியால் தலை கீழாக நின்றாலும் வெற்றி கிடையாது.தி. மு.க.வாழ்க.தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.தி. மு.கவின் வழியில் திண்டுக்கல் மாவட்டம் ரோஸ்லின் மேரி.

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 3 дні тому +4

    இந்திய அரசியலில் மரியாதையுடன் நிர்வாக திறன் நிறைந்தவர் கலைஞர்.அவரை தொடர்ந்து கலைஞருக்கு பெருமை சேர்த்து வருகிறார்.அவரது பெயருக்கு அணைவரும் பெருமை சேர்ப்போம்.தேனி கிருஷ்ணமூர்த்தி ( எ) SJ Krishna Ex Sr PA to Minister for HR and CE.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 4 дні тому +13

    அடுத்த தலைமுறை படித்த தலைமுறையாக உருவாக்கும் திராவிட திமுக அரசுக்கு எங்கள் வாக்குறுதி எங்கள் வாக்கு

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 4 дні тому +5

    தோழரின் ஆய்வு மிகச் சிறந்த முறையில் அமைந்துள்ளது.
    மிகச் சிறப்பு.

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 4 дні тому +7

    👌❤️💯

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 4 дні тому +7

    True analysis

  • @ramachandran8443
    @ramachandran8443 2 дні тому +2

    Super 👌👌 super 🙏🙏

  • @ramachandran8630
    @ramachandran8630 4 дні тому +6

    🎉🎉🎉

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz День тому +1

    CM. Stalin. Ayya❤❤❤❤❤

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 8 годин тому +1

    Super

  • @dharanisri1077
    @dharanisri1077 2 години тому

    Super super super super very super

  • @paranjothir4340
    @paranjothir4340 4 дні тому +2

    Non contesting of ADMK at V V di.
    Is beneficial to DMK . Those other community than Vanniyars will not vote for PMK the admk other communities now made to vote for DMK . Next Velmurugan’s group
    Also will vote DMK

  • @karuppiahkarish6480
    @karuppiahkarish6480 4 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @sundarrathi7824
    @sundarrathi7824 4 дні тому +5

    DMK Win🎉🎉🎉

  • @dharanisri1077
    @dharanisri1077 2 години тому

    We are support Dr muthuvel karunaneethy Stalin

  • @dharanisri1077
    @dharanisri1077 2 години тому

    We are support DMK party only in vikravanty assembly election

  • @user-pp8vy2gu4u
    @user-pp8vy2gu4u 15 годин тому

    🎉🎉🎉🎉🎉 திமுக வெற்றி

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 День тому

    Ban neet dismissed

  • @dharanisri1077
    @dharanisri1077 2 години тому

    The conform to victory for DMK party in vikravandi by election More then 3 Lakes vote different

  • @dharanisri1077
    @dharanisri1077 2 години тому

    23:41 😮😢we are support DMK party

  • @palanivelul666
    @palanivelul666 2 дні тому

    Scrap next exam ,ban immediately. 😢

  • @ManiThangavelu
    @ManiThangavelu 20 годин тому

    Vanniyars should wake up and don't vote DMK, Stalin is the one who filed case against 10.5 reservation

  • @ManiThangavelu
    @ManiThangavelu 20 годин тому

    Drogam seivathu nee thaanda, ramadoss illa

  • @ramans5938
    @ramans5938 4 дні тому

    How long can you fool Vanniyas ,wheree is 10.5%resarvation ?

    • @alicepresila2416
      @alicepresila2416 2 дні тому

      Go and ask eps

    • @mohancm4301
      @mohancm4301 2 дні тому

      வன்னிய மக்கள் இப்போது 13, 14 சதவீத இடஒதுக்கீடு இப்போது அனுபவித்து வருகிறார்கள் இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்த திராவிட இயக்கத்தின் குறிப்பாக கலைஞர் அவர்கள் செய்த சாதனை இப்போது வன்னிய மக்களளை ஏமாற்றும் வகையில் 10.5 சதவீத இட ஒதுக்கிடு வைத்து பாமக அந்த மக்களை ஏமாற்றி வருகிறது. விழித்து கொள்ளுங்கள்

  • @user-ci1po7rh7i
    @user-ci1po7rh7i День тому

    Petty vaangum appanum pullaiyum vanniyaukalai vaithu panam paarkiraangal vaniyarkal avangalai thorgadithu verttirkku anuppungal