Pregnant ஆ இருக்குறது தெரியாம வேணாம்னு சொல்லிட்டேன் / Day in my Life

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • HM Fashions Watsp no
    +917708604480
    Watsap Grp link
    chat.whatsapp....
    Insta Link
    ...
    Kayal Kitchen Catering Service Contact No
    +917708639816
    Maasi & Keerai Podi
    +919789123430
    Arisi Maavu
    +91 80569 91334

КОМЕНТАРІ • 296

  • @yousufali9664
    @yousufali9664 Рік тому +5

    மாஷா அல்லாஹ் சிஸ்டர் இந்த டைம்ல ரொம்ப கவனமா இருங்க அல்லாஹ் இலேசாக்குவான் நிறைய துஆ செய்ங்க நாங்களும் செய்வோம் நீண்ட ஆயுளோடவும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் ஷாலிஹானா குழந்தைய பெற்று எடுக்க எங்கள் வாழ்த்துகள் மா

  • @THEBOYS-tli
    @THEBOYS-tli Рік тому +8

    அல்ஹம்துலில்லாஹ் சகோதரி ..நீங்கள் அருமையாக சமைக்கிறீர்கள் உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் என்று சில மாதங்களுக்கு முன் நான் ஒரு கருத்தை உங்களுக்கு பதிவிட்டுருந்தேன். நீங்களும் அதற்கு ஆமீன் என்று சொல்லியிருந்தீர்கள். மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் இன்று தான் தெரிகிறது உங்களுக்கு இறைவனின் கருணையால் தாய்மை கிடைத்துள்ளது .உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி.. பாரக்கல்லாஹ்..

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому +2

    அல்ஹம்துலில்லாஹ்....
    சந்தோசமான செய்தி....
    கேரட் இந்த மாதிரி தோல் நீக்கக் கூடாது சகோதரி....

  • @rahilajan9751
    @rahilajan9751 Рік тому +2

    Iraal talayil taane kalivu irukum adai sapdalama nanga saptadu illama

  • @hajeerabanu1577
    @hajeerabanu1577 Рік тому +2

    Sister nega solrada kekkum podhe rompo happy a irukku barakkallah sister

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் காகா உடன் நீங்கள் வீட்டில் மீன தலை ஆனம் செய்யும் வீடியோ நன்றாக இருந்தது யதார்த்தமான உரையாடல் மாஷா அல்லாஹ் எங்கள் துவா எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் இடம் உங்களுக்கு ஆக செய்வோம் இன்ஷா அல்லாஹ்

  • @barishabegum7800
    @barishabegum7800 Рік тому +3

    இறால் கொழுக்கட்டை சூப்பர் ரொம்ப ரிஸ்க் எடுக்காமல் கேர் புல்லா இரும்மா இப்ப உங்களுக்கு தேவை ரெஸ்ட்

  • @noorulsibana8382
    @noorulsibana8382 Рік тому +8

    உங்களுக்கு இது எத்தனவதுமாதம்

  • @shifasamayal8263
    @shifasamayal8263 Рік тому +2

    Alhamthuilla next time oruku varum pothu Uggla paķavaren sis

  • @zainabunnishma1081
    @zainabunnishma1081 Рік тому +11

    நீங்க நல்லா இருக்கிறீர்களா மா, ரொம்ப நாள் கழித்து உங்களுடைய வாய்ஸ் கேட்கிறேன்

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 Рік тому +7

    Alaha iruku masa allah ning nalla pati santhosama irunthu melum melum valanthu varanum ameen pappaku eangka thuva untu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      Aameen aameen.. Alhamdhulillah.. yeppavum unga duakal venum..

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Рік тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் இது தான் உங்கள் ஒரிஜினல் குரல் மிக அழகான முறையில் கண்ணியமான உச்சரிப்பு மாஷா அல்லாஹ்

  • @meerathamby3595
    @meerathamby3595 Рік тому +2

    Assalamu Alaikum kolukattai romba tempting a iruku sapidanum pola iruku super Rabia un health Yeppdi iruku nalla dua saivom inshaallah

  • @rahilajan9751
    @rahilajan9751 Рік тому +2

    Iraal kolukattai suparma sels panra porul nallarukuma pakatil illaye pirahandarupadu romba sandosam nalla padiyaruk duva seirenma ❤️❤️❤️

  • @subhalakshmimadhusudhanan745
    @subhalakshmimadhusudhanan745 Рік тому +6

    Super 👌👌👌கொழுக்கட்டை sister cooking மேல இருக்குற ஆர்வம் கொஞ்சம் உங்க health மேலயும் வைங்க sister. Careful லா இருங்க

  • @peermohamed1149
    @peermohamed1149 Рік тому +2

    எங்க துவா கண்டிப்பா இருக்கும் பேஸ்புக்ல இருக்கீங்களா

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 Рік тому +2

    Mashallah super laatha udaba nalla paathugake ma naagalum nalla dua seirom ungalukum unga baby kum

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 Рік тому +2

    Asslamu alaikum varah barakallah 🎊 sis alhamdhulillah inshaa Allah Dua seikirom Maryam suraa daily ஓதுங்கள் sis

  • @mohamedbaazulashab3534
    @mohamedbaazulashab3534 Рік тому +3

    Assalamu alaikum lata எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன் மாஷா அல்லாஹ் அருமையா இருக்கு தொடர்ந்து இந்த மாதிரி நல்ல வீடியோஸ் எல்லாம் போடுங்க உங்களுக்கு அல்லாஹ் ஸாலிஹான குழந்தையை தருவான் இன்ஷா அல்லாஹ்

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 Рік тому +2

    Mashallah உ ட ம் பு க வ ண மா பா ர் த் து க் க வு மா 😄🇮🇳🌹👌❤👍

  • @musttryrecipes
    @musttryrecipes Рік тому +2

    Baarakallah, take care of your health.இறால் கொழுக்கட்டை அருமை 👌. வித்தியாசமாக இருந்தது. நாங்கள் தலை கறி கொழுக்கட்டை செய்வோம். இதையும் செய்து பார்க்கவேண்டும்.

  • @TheMustafaShow
    @TheMustafaShow Рік тому +2

    Welcome Back !!
    உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் .. அல்லாஹ் உங்களுக்கு அனைத்தையும் எளிதாக்கி தர துவா செய்கிறேன்.
    இறால் கொழுக்கட்டை பார்க்கும் போதே வாய் ஊறுதே! அருமை ..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      ஆமீன் ஆமீன்.. அல்ஹம்துலில்லாஹ்..

  • @firozabegum8501
    @firozabegum8501 Рік тому +2

    உடம்பு தான் முக்கியம் பாத்துக்கோ

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 Рік тому +2

    Assalamualaikum sister santhosama irukuthuma vudamba bathirama kavanama pathukonga ma mashallahu ammavuku salam sollavum ma

  • @jaibunisha6890
    @jaibunisha6890 Рік тому +2

    Alhamdulillah vazhthukkal sis

  • @mohamedrikas86
    @mohamedrikas86 Рік тому +3

    Masha Allah. Congratulations Engalukkahavum Allahvidam Pray pannikonga Insha Allah.

  • @AbdulRahman-fk1qb
    @AbdulRahman-fk1qb Рік тому +3

    Hi sis Assalamu Alaikum எப்படி இருக்கீங்க உடம்பு நல்லா இருக்கா உடம்ப பாத்துக்கோங்க sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Im good.. Neenga epd irukeenga??

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 Рік тому +3

    Sooper ...

  • @sherinfarook5344
    @sherinfarook5344 Рік тому +1

    வாழ்த்துகள் சகோதரி .அல்லாஹ் மிகப் பெரியவன்.

  • @syedalifathima8804
    @syedalifathima8804 Рік тому +3

    அல்ஹம்துலில்லாஹ் 😍

  • @SKAbithivchannel3949
    @SKAbithivchannel3949 Рік тому +2

    வாழ்த்துக்கள் சகோ

  • @famjamvibes
    @famjamvibes Рік тому +5

    Welcome back sis. Vlog epoum polaye super a iruku sis. Eral kolukattai totally different method from what i used to make. Insha Allah will try this method.. yummy a iruku.. 😋 keep rocking and take care sis ma 🥰🥰

  • @tf7275
    @tf7275 Рік тому +2

    Masha Allah rmbha happy ah iruku Unga video paaka. Akka Ungala enaku paakanum, pesanum pola iruku enoda peru thasleema from Perambalur.

  • @punaipunai5966
    @punaipunai5966 Рік тому +2

    Alhamdulillah sis .2010 la ungaluku marriage aacha. Entha month

  • @Ayaash_family2222
    @Ayaash_family2222 Рік тому +2

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥super sachi😍😍😍

  • @jafarsathik8827
    @jafarsathik8827 Рік тому +2

    Assalamu AlaikumRahmatullahi BarakatuhSuperSuper sister

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 Рік тому +2

    ரொம்ப சந்தோஷம் அல்ஹம்துலில்லாஹ்

  • @sabiyaazeez2444
    @sabiyaazeez2444 Рік тому +2

    الحمد لله

  • @nafidhabanu2179
    @nafidhabanu2179 Рік тому +3

    Evlo mnth aachu sis

  • @firdowsbegam1674
    @firdowsbegam1674 Рік тому +2

    Hi sister one doubt ginger garlic arachayuten green colour mariduchi a Thai use panalama

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 Рік тому +2

    அருமை

  • @jiyanasijiyanasi953
    @jiyanasijiyanasi953 Рік тому +2

    Asalamu alaikum enthana month ethu ungalukku

  • @hafka8047
    @hafka8047 Рік тому +3

    Mashaallah nega pregnant ta irukinga la Alhamdhulilah

  • @rimzymufriha6584
    @rimzymufriha6584 Рік тому +2

    Assalamu alaikkum, mashallah, good news ,marry panni ethanai year? and do you have any child be for?

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 Рік тому +7

    அஸ்ஸலாமு அலைக்கும். எப்படிமாஇருக்கே. நல்லா இருக்கியாடா. எங்களின் துவா எந்நாளும் உங்களுக்கு உண்டு மா🤲🤲🤲🤲🌹😍.அதிகம் ரிஸ்க் எடுக்காமல் சுலபமாக உள்ள வீடியோவை பதிவு செய்து வந்தால் உங்கள்supceripersஉங்கள் நன்மைகள் கருதி கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். இன்னும் சிலவாரங்கள் ஒரே ஒருமாதம் ஓய்வு எடுத்து கொண்டு பின் தொடர்ந்து வீடியோவை பகிருங்கள். வாழ்த்துக்கள்👍💞🤲🤲🤲😍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому +2

      Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. நல்லாருக்கேன் மா.. நீங்க பாபா எப்படி இருக்கீங்கமா?? இன்னும் வீடியோ எடுக்க ஸ்டார்ட் பண்ணல.. இது ஏற்கனவே எடுத்து வச்ச வீடியோ மா...

  • @naseemamalick3550
    @naseemamalick3550 Рік тому +4

    வாழ்த்துக்கள் மா உடம்பே பார்த்து கொள்ளுங்கள்

  • @ajaykumargautamajay1995
    @ajaykumargautamajay1995 Рік тому +1

    Assalamualaikum sis. Dhuvah seinga allahvudaya kirubaya kondu naanum sikiram pregnant aaganum.

  • @sameerabanu7302
    @sameerabanu7302 Рік тому +2

    Asalamu alaikum sister welcome back neenga pesum pothu yelakithu so check your hemoglobin level sis and eat healthy

  • @noorulsibana8382
    @noorulsibana8382 Рік тому +3

    உங்களுக்கு இது எத்தனவதுமாதம்

  • @mufeedharasik355
    @mufeedharasik355 Рік тому +2

    Assalamualakkum(varah),hw r u sis.eththana masam sis.

  • @mubarakmufiz5684
    @mubarakmufiz5684 Рік тому +3

    Alhamdulillah romba happy Allah saalihaana kuzhanthai unggalukku tharuvaan

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 Рік тому +2

    Idu pol tradition Al new receipes podaradu romba happy...

  • @muthuhajara7625
    @muthuhajara7625 Рік тому +3

    Alhamdhulillah barakallah Allah ungalukku saliha pillaiyai thanthu arul purivaanaga may Allah bless you take care of you health eral kollukkattai semmaiya senjingo dhool👍mashaallah

  • @mahamoothajeelani3556
    @mahamoothajeelani3556 Рік тому +2

    Masha Allah.... Very happy sis.....

  • @jainulabadeen4996
    @jainulabadeen4996 Рік тому +2

    Masha allah

  • @sabeenabucker733
    @sabeenabucker733 Рік тому +2

    Alhamdhulillah

  • @sahanapappu4113
    @sahanapappu4113 Рік тому +3

    Hi assalamualaikum sis rombave vethyasama eruthuchu entha kolukattai super

  • @amjathkani8751
    @amjathkani8751 Рік тому +4

    Alhamdulillah... After hearing the glad news sema happy... Take care...

  • @thanveeraafiya1808
    @thanveeraafiya1808 Рік тому +3

    சிஸ் அஸ்ஸலாமு அழைக்கும் இறால் தலையோட எப்படி க்ளீன் பண்ணணும் ப்ளீஸ் சொல்லுங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому +1

      Wa alaikum mussalam.. Check this link.. ua-cam.com/video/DSauenY8LVc/v-deo.html

  • @rajamohamed4830
    @rajamohamed4830 Рік тому +2

    Congrats

  • @farookfarvin8224
    @farookfarvin8224 Рік тому +2

    Assalamu alaikkum masha allah very very happy Udampa parththukkonga sis

  • @faihafaiha1822
    @faihafaiha1822 Рік тому +2

    Assalamualaikum hru sis mashallah mashallah very happy sis take care sis congratulations 🎉

  • @minhamirha1591
    @minhamirha1591 Рік тому +1

    Assalamu alaikum laththa congratulation laththa romba santhosam udampa parthukanka insha Allah unkalukkaka dua seiren laththa

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 Рік тому +2

    Very nice Beutifull sharing firend 👌 👍

  • @mohamedrishan1479
    @mohamedrishan1479 Рік тому +2

    Assalamu allaikum varah
    Sis udamba pathukonga..🤩

  • @nafidhabanu2179
    @nafidhabanu2179 Рік тому +2

    Abt u video pannunga sis

  • @mrsjesupadham8626
    @mrsjesupadham8626 Рік тому +3

    Congratulations ma.i prayed for you.take care of your health. May God bless with you good health, and happiness.

  • @tharikrosna5686
    @tharikrosna5686 Рік тому +1

    Alhamdhulillah rombe rombe sandhosam sis ungalukage nanum dua senjen engalode dua epom irukum.....🤲🤲🤲

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li Рік тому +2

    Super o super
    Take care sister

  • @ameenadawood6370
    @ameenadawood6370 Рік тому +1

    Assalamualaikum wrb
    Congratulations
    Intha steamer yagga vagneega

  • @durkakarthick1759
    @durkakarthick1759 Рік тому +2

    உங்களுக்கு இது எத்தனாவது கொழந்தை சிஸ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      First baby

    • @durkakarthick1759
      @durkakarthick1759 Рік тому +1

      @@kayalkitchen7928 சூப்பர் சிஸ்.நானூம் 4month pragnant 9 years களிச்சு.றொம்ப சந்தோசம் சிஸ் நல்லா rest எடுங்க sis take care

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      @@durkakarthick1759 ♥♥♥

  • @thayubmeera5153
    @thayubmeera5153 Рік тому +2

    Assalamu alaikum sis epd irukeenga alhamdhullillah ungalukaga nan dua senjikitu iruntheyn finally 👍 udambai nalla parthukollungal insha allah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      Wa alaikum mussalam... alhamdhulillah.. neenga epd irukeenga??

  • @benasir8710
    @benasir8710 Рік тому +2

    Assalamu alaikum sister mashaallah very nice 👌 health epade iruku nala pathuko ga

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 Рік тому +2

    நீங்க. நல்லா இருக்கி கிள take care sis. Dish Super

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 Рік тому +2

    Wow superbb sister kajal kutchen.rabiya akka.sister thanks for your cooikg tips video very useful video veralaval valthukkal oky sister kajalkitchen.rabiya akka.welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan sister kajal kitchen.rabiya akka.nandri vanakkam valthukkal oky sister.kajal kitchen.rabiya akka.🙏👩🌟✌👩‍🦰👍👨‍🦱👌☀️💥🤝🤲🤟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanahut3464
    @shanahut3464 Рік тому +3

    Hi sister Assalamu alaikum How are you?

  • @jeenathbegam5675
    @jeenathbegam5675 Рік тому +2

    Mashallah

  • @vidhyasubramani0431
    @vidhyasubramani0431 Рік тому +4

    My hearty congratulations sister. Enjoy your pregnancy. Happy ah iruku sister......

  • @banu7815
    @banu7815 Рік тому +2

    Vrry take care of your health sis .healthy food &froots niraya eduthukanga.I am waiting for your baby born.

  • @samsunnazar8575
    @samsunnazar8575 Рік тому +8

    Very happy hear to this news 🥰 may Allah grant you healthy,imaan,salihana child.

  • @rojarahmath
    @rojarahmath Рік тому +2

    First baby ah ungaluku

  • @haijanachiya8698
    @haijanachiya8698 Рік тому +2

    Amma enga irukanga

  • @mohamedalijinnah7163
    @mohamedalijinnah7163 Рік тому +3

    Take care sister

  • @zoharaanees8875
    @zoharaanees8875 Рік тому +4

    Congratulations

  • @barvinrabik766
    @barvinrabik766 Рік тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா நல்லா இருக்கீங்களா

  • @beemaralia8610
    @beemaralia8610 Рік тому +5

    Baarakallah❤️❤️❤️.... May Allah bless u with beautiful and intelligent healthy baby. In Sha Allah.. Aameen. Take care. B safe.

  • @baskarsekarbaskarsekar4057
    @baskarsekarbaskarsekar4057 Рік тому +3

    Rampa santhosama eruku sis

  • @AyshasGallery
    @AyshasGallery Рік тому +2

    My fav recipe dear. And congratulations for your pregnancy ❤️❤️ Allah elaamey ungaluku leasakuvan

  • @azmanschannel8285
    @azmanschannel8285 Рік тому +1

    Alhamthulilla....

  • @abithabanu5109
    @abithabanu5109 Рік тому +2

    Masha allah congrats

  • @priyaarajan9650
    @priyaarajan9650 Рік тому +1

    Hai ka How are you ☺️ hope your gud 😊 sry ka romba late ah vdo pathuten...last 2weeks knjm busy...so athan paaka mudila...Epdi irukinga nalla sapdringala health ah pathukonga care full ah irunga ka...after long days unga video pakurathu romba happy....idiyappam recipe different ah iruku kandipa try panni paakuren ka...take care❤️

  • @yzr4302
    @yzr4302 Рік тому

    Assalamu alaikum how are you Neega chicken gravy sudu katra pan Enga sis vanguniga

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 Рік тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நல்ல இருகிகள இறால் கொழுக்கட்டை சூப்பர் 👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. neenga nallarukeengala ma

    • @hajahameedsaleem2014
      @hajahameedsaleem2014 Рік тому

      அல்ஹம்துலில்லா நல்ல இருக்கே சிஸ் உங்கள பாக்கனும்னு ஒரு நினைவு இருக்கு அல்லாஹ் நாடினால் நடக்கும் இன்ஷா அல்லாஹ்

  • @allabasallabas2288
    @allabasallabas2288 Рік тому +2

    First baby ya ungaluku

  • @sharifabanu4668
    @sharifabanu4668 Рік тому +2

    Masha allah

  • @abubackersithick9207
    @abubackersithick9207 Рік тому +2

    Super alhamdulillah masallah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      Alhamdhulillah..

    • @muthuaminashaik7913
      @muthuaminashaik7913 Рік тому

      💐🎉 உங்களுக்கு எத், தனாவது பிள்ளை எத்தனாவது மாதம் அல்லாஹ் உங்களுடைய மாதங்களை பூர்த்தியாக்கி நிறை மாதத்தில் குறைவில்லா பிள்ளையை பெற்றெடுக்க வல்லநாயனிடம் நாங்கள் துஆ செய்கிறோம் கொழுக்கட்டை ரொம்ப 👌உங்களுக்கு எந்த தெரு if you don't maint உங்க family name?

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 Рік тому +1

    Congratulations

  • @rasashaji6165
    @rasashaji6165 Рік тому +3

    Hi அஸ்ஸலாமு அலைக்கும்

  • @haniya04us39
    @haniya04us39 Рік тому +1

    Full rest edunga sister babykku saftyaha nalladu

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 Рік тому +1

    Hi👩‍🚀