Thank you for uploading. It is very hard to listen to Tamil Catholic Hymns. I would be glad to know the Choir which has sung. Whoever has sung, has done a good job. Much appreciated.
இன்னொரு பாடல் கூட சேர்ந்துவருமே தெரியுமா ? அந்த பாடல் துவக்க வரிகள் தெரியவில்லை. மனுவை மனு மீட்க தாம் படைத்தோரை காக்கவே என்னும் வரிகள் பாடலின் இடையில் உண்டு .,உங்களுக்கு தெரிந்து இருந்தா பதிவிடுங்கள்
கடந்தகால நினைவுகளை மீட்டெடுத்த அற்புதமான பாடல்கள்...இந்த தொகுப்பில் உள்ள கடைசி பாடலான"தெளி குரல் மறைந்தவை" இல்லாதது, மீண்டும் கேட்க தூண்டுகிறது
எழுந்தவுடன் ஒரு ஆகமன கால செபம்.... பங்கு கொண்டேன் , மன நிறைவடைந்தேன் ... இதை அளித்த அனைவருக்காகவும் இறையருள் வேண்டினேன்... நன்றி. 🙏
அருமை
Thank you
Thanks for posting it. Thank you for your thoughtful service.
Thank you very much.
Very nice👏👏👏
Thank you so much...
THANK you very much for posting this video. Very USEFUL at this time.
00:00 Karunai Kadalae
2:38 Devarajan varuvaar
7:47 Vaanamae magzhvaai
Thank you very much for posting...
Congrats and thank you for the wonderful work.
Thank you for uploading. It is very hard to listen to Tamil Catholic Hymns. I would be glad to know the Choir which has sung. Whoever has sung, has done a good job. Much appreciated.
இன்னொரு பாடல் கூட சேர்ந்துவருமே தெரியுமா ?
அந்த பாடல் துவக்க வரிகள் தெரியவில்லை.
மனுவை மனு மீட்க தாம் படைத்தோரை காக்கவே
என்னும் வரிகள் பாடலின் இடையில் உண்டு .,உங்களுக்கு
தெரிந்து
இருந்தா பதிவிடுங்கள்
தேவராஜன் வருவார் என்றும் பாடல்
@@jancirani1160
சரியாக சொன்னீர்கள் சகோதரி அவர்களே
தெளி குரல் மறைந்தவை எல்லாம் துலங்கி கூறுவதே