Commercial movies பார்த்தே அழியறாங்க. இது போன்ற யதார்த்த படங்கள் commercial ஆகவும் வெற்றி பெறவேண்டும். கமல் sir கொட்டுக்காளி பட டீமை பாராட்டி இருக்கிறார். நல்ல படங்களை ஆதரிப்போம்.
illa illa kottukali is not so good, VAAZHAI amazingly made. Kottukali doesnt even had a plot, dont compare it with Anbe Sivam and all. Summa summa thatta koodadhu.
Hi brother. Kaalai Vanakkam. I am Indian citizen but living & working outside India since 2019. Lived in UK and living now in Singapore. Have many other ethnicity friends. We do meet and discuss things generally happening around the world. One of neighbors Asian but from different ethnicity. Yesterday we were discussing and they asked me despite having all ancient cultural heritage and spirituality etc, why in India still men treating woman as low and why all these rape incidents go without hard punishment. My wife replied them It's a mindset from birth in India that men are made to believe they r superior. change should start from every home. Men should be taught doing house hold work. This is partly responsible by woman as they pamper their male kids and husbands from doing any works and make them comfortable and believe kitchen works are meant only for woman. Rest of t world is not like this. I hope the upcoming generation learns and adapts about gender equality soon from the world.
🎉🎉🎉 Kandipaa pakkavendiyaa padam... Lifetime experience. New age Cinema odaa best example #Kottukkaali... Movie speaks about Educated women's Decision Male chauvinism Family burden Caste Politics Love Apposal Movie End 🔚 is in your Hands
🔥🔥🔥I don't know i am right or wrong. Few Movie reviewers are Intentionally Making Negative Reviews, So that the General audience will stay in the Commercial Track, and so that they can do Business by Doing 1. Comparison Fight 2. Hatred Spread 3. Money Making tactics 4. New Thought process or Perspective growth. I HOPE THERE IS A HUGE 😮 POLITICS BEHIND IT. PLEASE SOMEONE DECODE AND MAKE A VIDEO. IF YOU ALSO FELT, PLEASE COMMENT. 🔥🙏🏼🔥🙏🏼🔥🙏🏼🔥🙏🏼🔥🔥🔥🔥🔥🔥 Mainly #Bailvanranganathan, #Valaipechu Anathan, #Bismi, #Cheyyarbalu etc..making INTENTIONAL NEGATIVE REVIEWS.
அண்ணா வணக்கம், பக்கத்து நாட்டு பங்களாதேஷில் வெள்ளம் வந்ததற்கு காரணம் இந்தியா என்று சொல்கிறார்கள், அது உண்மையா அல்ல வதந்தியா அதை பற்றி ஒரு காணொளி பதிவு பண்ணுங்கள் நன்றி,
Today I watched jama, master piece acting /music .... Compare to rayan vs jama background music 🎵...jama Vera level .... Ur comment ...if not u failed ....
Worst movie only 15 min tha content michsm la waste footage... Award yedukea poromna mskalta solirugea suma bad infulence pani pada pakea vaikathigea.. Nagala onum mutsl illa 5 short video tha worth inthea movie not even short flim 😢
Vidunga na ivanuga nalla cinema vum pakamatanga commercial cinema ah yum kora solluvanuga Ketaa cinema reviews nu vera solliruvanga Now u know malayalam cinema is good their audience accept natural movie
அண்ணா படம் நல்ல இல்ல... நல்ல இருக்கு அப்படி ன்னு தான சொல்ல முடியும்.... நல்ல இல்லை ன்னு சொன்னாலே படத்த ரசிக்க தெரியாத தற்குறி ன்னு சொன்ன எப்படி.... ( நல்ல இல்லைனா நல்ல இல்ல தான் )...
Intha padam award ku pogama irunthathu neega yarume epadi paesa matigia, epadi paesurathunala athu elarukume pidikanum nu avasiyam ila, this movie take for award that too watched by judee but when auidence say it they knows which is real award winning movie, shut up and do some other exercises 😅😅
Bro Yana bro pesuringa neenga epdi pesuvinga nu yathirpaka😒😒😒 cinema is an entertainment,this movie is only for directors not for normal people offcourse this will get some awards for making and cinematography but not for entertainment people's 200rs should be worth the money that's it bro😮💨
Genre correct pathu ponga pa apo ena movie genre na theriyama poi sava adikathinga, there is lot of movies released every week u have choice to your kind of movies but you which the genres some other like but give negative feedback because its not entertainment...
என்ன மாதிரியான படம் னு யாருக்கிட்டையும் விசாரிக்காம எந்த ரிவ்யூசும் பார்க்காம பிளைன்டா 200 ரூவா போய் கொடுத்துட்டு எனக்கு என்டர்டெயின்மென்ட் இல்லை சொல்றது முட்டாள்தனமில்லையா???
நீங்க இந்தியன் 2 வே பாருங்க பொழுது போக்கு படம் இல்லை இது சமூக மாற்றத்திற்கான படம் வினோத் ராஜ் என்ற இயக்குநர் தப்பு எனச் சொல்வதை 25% பேர் ஆமாம் தவறு என்றே ஏன்றுக் கொண்டுள்ளார்கள்
கொட்டு காளி , தங்களால் , வாழை இதெல்லாம் வேஸ்ட் எங்கள் சின்னவர் விளையாட்டுத்துறை அமைச்சர் வருங்கால துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பிற்கு நிகராகாது சன் மூவிஸ் ரெட் ஜெயன்ட் படம் எடுத்து இவர்களிடம் விற்றால்தான் பணம் பார்க்க முடியும் விரைவில் இன்ப நீதி திரையுலகில் நுழைய எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் அப்பொழுதுதான் தமிழ்நாடு செழுமையாக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
Ivlo pesura neenga.. decoding video podunga papom.. most of them who went to the movie,know very well it's an art film.. everyone in the theatre got frustrated after the film ended without any climax at 1hr 40 min. Everyone got frustrated when portraying Tamil/ Indian culture in such a shameful manner . already we Indians were looked upon by western people as pre- historic human beings,now u r showcasing these things even after we have developed a lot..there are 1000 of gud things in Indian and Tamil culture,u could have showcased those things in the form of film in berlin film festivals.one more thing..don't underestimate common ordinance.. everyone common ordinance has the knowledge abt world cinema and they are much more knowledgeable than UA-cam reviewers and film critics and directors
Raj Mohan bro cinema is an art .. you can’t define something which u like as only way of seeing cinema .. cinema is entertainment.. not real life .. real life is a journey that you and me have to go through .. so please don’t always justify ur version of how cinema should be ..
அண்ணனே வணக்கம்..! நானும் அதே மதுரைகாரன் தான் படம் நேத்து பாத்தேன் அந்த படத்தில் வரும் சமூகத்தை சேர்த்தவன்தான்..! படம் இசை இல்லாமல் கவிதையாக மாறியதற்கு காரணம் அந்த மக்களின் வாழ்வியலும் வட்டார மொழியும் தான்..! சேவல் தொடங்கி "தாய்மாமன் சீருகொண்டு வாரண்டி" என்று என் ஊரை என்னக்கே அறிமுகம் செய்ததுபோல் நிகழ்வு...! கடைசியாக நிகழும் சாமியாரின் நிகழ்வு யாரும் ஏற்க முடியாத நிகழ்வு..! இன்னார் சமூகத்தை கொச்சை படுத்த எடுத்தார் என்றால் அந்த படத்தை நாங்களே தடை செய்வோம்..! ஆனால் நிகழ்வு என்னவோ உண்மைதான்.. சூரிக்கு வந்த கோவம் இந்த மக்களின் பிரதிபலிப்பே..! இதில் ஆணவமோ.. வெறியோ.. இல்லை... நம் வீட்டில் வளர்க்கும் சேவலை பக்கத்து வீட்டுக்காரன் விருந்து வச்சு சாப்பிட்டா வரும் கோவம் எல்லோருக்குமானதே..! இது எதார்த்தமே..! மிக முக்கியமா "மானம் உள்ள அனைவருக்கும்" வரணும்..!
உண்மை.....அத்தனை காலம் உயிருக்கு உயிராக வளர்த்த ஒரு இரத்த பந்தம் திடீரென யாரோட பேச்சையோ நம்பி நம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்து போக துணிகிறது..... பேசியவன் எல்லா காலத்திலும் இந்த சமூகத்தை பகையாக வோ வன்மத்தோடோ பார்க்கும் சமூகமாக இருக்கும்பட்சத்தில் பெண்னை கொண்டு போய் சீரழித்து விடுவார்களோ, கொன்று விடுவார்களோ, எவனாவது கஞ்சா குடிக்கியிடம் சிக்கி வாழ்க்கை நாசமாகி விடுமோ என்கிற அடிப்படை அச்ச உணர்வே அந்த மக்களின் மூட நடவடிக்கைகளுக்கு காரணம்.
மற்றவர்களின் கண்கள் வழியாக (ரிவிவ்யூ) சினிமாவை அலசுபவர்கள் மத்தியில் , இப்படிப்பட்ட நல்ல தரமான திரைப்படங்கள் காணாமல் போகின்றன. வெளிநாட்டில் கொண்டாட பட்ட திரைப்படத்தை , சில அர்த்தமற்ற காரணங்களுக்காக நாம் நிராகரிப்பதுதான் உச்சகட்ட கொடுமை.
ஒரு குழந்தைக்கு 16 கோடி செலவாகும் சொல்றாங்க எல்லா யூடியூப் சேனல் கரண்டியும் கேட்டா ஒருத்தனும் பதில் சொல்ல மாட்ற தேவை இல்லாத வீடியோ எல்லாம் நிறைய வீடியோஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க
Never to take negative review. Every person tak a movie coz he likes something in it. If a person don't like, it's up to U n Ur likes. No one can take a movie to satisfy all.
அன்பே சிவம்மே அப்ப நல்ல இல்லன நல்ல இல்ல தான்... இப்ப நல்ல இருக்குன்னு ன நல்ல இருக்கு தான்... அதுக்கு காக சினிமா பாக்குரவங்கல குத்தம் சொல்ல முடியாது.... அவங்க அவங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி....
Worst film 🎥 ivlo pesuringale neenga solli oru film paka koodadhu.... Audience ku dhan neenga film pananum nalla vazha pazham madhiri pesura bro romba koovadha padhi padam kooda ulla ukkara mudiyala mobey waste worst.... Seri why should i watch this movie? Convince me
Tamil Audience always honest & genius top of world . Film audience pakava , award kagava ? Nalla Padam yedutha yepadi irundhalum odu no need any promotion review . Unwanted length short irritating to Audience . Short film content feature film yeduthutu full promotion pannni Audience yemuthuranga . Go to watch vazhai 1000 times betterthen kottukali . Climax nama mudivu pandradhu film maker yedhuku sir . Nammaku pudicha Padam yeduthu nammale pakathukalam avalodhan . End of the day once people like a movie they celebrate . Film nalla illana Yendha hero naduchalum yevlo periya director irundhalum odadhu sir.
நான் ஏண்டா ரோட்ல நடந்து போறேன் எங்களையும் மார்க்கெட்டில் நாரத வேறுபாட்டையும் தியேட்டர்ல போய் பாக்கணும் அதுக்கு நான் முக்குல நின்னுகிட்டு இருந்தாலே போதுமே காசு செலவு பண்ணி பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே
Commercial movies பார்த்தே அழியறாங்க.
இது போன்ற யதார்த்த படங்கள் commercial ஆகவும் வெற்றி பெறவேண்டும்.
கமல் sir கொட்டுக்காளி பட டீமை பாராட்டி இருக்கிறார்.
நல்ல படங்களை ஆதரிப்போம்.
அருமையான காணொலி🥺👍 கண்களில் தெறிகிறது எத்தனையோ ரணங்கள்❤️🎉
மலையாள நடிகை வந்து தான். தமிழ் பெண் character ah காட்ட முடியுமா?? தமிழ் பெண்கள் தமிழ் சினிமா வை விட்டு விலகியே உள்ளனர்
True☹️
அது தான் அவர்களுக்கு நல்லது...
True
I missed kadaisi vivasayi on theatre , thanks 😊
நன்றி ராஜ்மோகன் we need justice for Shrimati
இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முன்பே நெகடிவ் விமர்சனம் செய்து வெளியிட்டான் செய்யார் பாலு என்ற தற்குறி....
I am happy for this video, we need to celebrate this kind of movie
Vaazhai good movie... Kottukaali tv la paaka vendiya padam... Theatre la release pannathu naalathan ivalvu negative reviews...
Not everybody wants to shout and whistle. Some people like to watch a quite movie in theatres.
ஆகச் சிறந்த படம்🎉🎉🎉
illa illa kottukali is not so good, VAAZHAI amazingly made. Kottukali doesnt even had a plot, dont compare it with Anbe Sivam and all. Summa summa thatta koodadhu.
Sir .. neenga enna sonnaalum . Oru padatha padamathan paakka mudiyum.. ithu onnum patti mandram illai.. cinima... audience ku connect aaganum.. illainna waste thaan.. padam romba sumaar.. ok ragam.. avlothan 😢😢😢😢😢😢😢
அருமையா சொன்னீங்க உண்மையிலேயே ரொம்ப நல்ல படம் தியேட்டர்ல போயி இந்த ஜெனரேஷன் பார்க்க வேண்டிய கதைக்களம் கொட்டுக்காளி மிக அருமையான படம்
Hi brother. Kaalai Vanakkam. I am Indian citizen but living & working outside India since 2019. Lived in UK and living now in Singapore. Have many other ethnicity friends. We do meet and discuss things generally happening around the world. One of neighbors Asian but from different ethnicity. Yesterday we were discussing and they asked me despite having all ancient cultural heritage and spirituality etc, why in India still men treating woman as low and why all these rape incidents go without hard punishment. My wife replied them It's a mindset from birth in India that men are made to believe they r superior. change should start from every home. Men should be taught doing house hold work. This is partly responsible by woman as they pamper their male kids and husbands from doing any works and make them comfortable and believe kitchen works are meant only for woman. Rest of t world is not like this. I hope the upcoming generation learns and adapts about gender equality soon from the world.
These days negative reviews have political agenda
Indha padam sonna kadhaiya nalla directer 4 dialogue la solliruvaanga
அப்படி பார்த்தால் மோசம், சுமார், நன்று இப்படி ஒரு வார்த்தையில் யார் வாழ்க்கையும் கூறிவிடலாம்.... அப்போ அவ்வளவு தான் வாழ்க்கையா...
Appadi paatha ithuvara release aana ella padathoda kadhaya kuda 4 dialogue la sollidalam
Surely we will watch in theatres brother❤
Poruma rompa முக்கியம்
Sethuduva
🎉🎉🎉 Kandipaa pakkavendiyaa padam... Lifetime experience. New age Cinema odaa best example #Kottukkaali...
Movie speaks about
Educated women's Decision
Male chauvinism
Family burden
Caste Politics
Love Apposal
Movie End 🔚 is in your Hands
@@deepankumar4430 Then, How are you still Alive 🧐🤣🤣🤣🤣
Na padam patha, andalavuku ilaa, mobile la pakara movie dan, no story no suspense
இந்த கருமம் தான் டெய்லி ஊருல எல்லா ஊருலயும் நடந்துட்டு இருக்கு இதை ஏன் நான் காசு செலவு பண்ணி போய் பார்க்கணும்
Neenga solrathu sarithan .....kottukali vera level movie
🔥🔥🔥I don't know i am right or wrong.
Few Movie reviewers are Intentionally Making Negative Reviews, So that the General audience will stay in the Commercial Track, and so that they can do Business by Doing
1. Comparison Fight
2. Hatred Spread
3. Money Making tactics
4. New Thought process or Perspective growth.
I HOPE THERE IS A HUGE 😮 POLITICS BEHIND IT. PLEASE SOMEONE DECODE AND MAKE A VIDEO. IF YOU ALSO FELT, PLEASE COMMENT. 🔥🙏🏼🔥🙏🏼🔥🙏🏼🔥🙏🏼🔥🔥🔥🔥🔥🔥
Mainly #Bailvanranganathan, #Valaipechu Anathan, #Bismi, #Cheyyarbalu etc..making INTENTIONAL NEGATIVE REVIEWS.
அண்ணா வணக்கம், பக்கத்து நாட்டு பங்களாதேஷில் வெள்ளம் வந்ததற்கு காரணம் இந்தியா என்று சொல்கிறார்கள், அது உண்மையா அல்ல வதந்தியா அதை பற்றி ஒரு காணொளி பதிவு பண்ணுங்கள் நன்றி,
Thousand hand cant hide a sun
But if u build a house and closed all the window
You can manipulate by hiding the sun
Directors kana padam 😂😂😂😂
Vazhai padathuku review podunga
Today I watched jama, master piece acting /music .... Compare to rayan vs jama background music 🎵...jama Vera level .... Ur comment ...if not u failed ....
Waste of time
Failure is a failure
Good job Sir.
Aiyo Aama ayirathil oru van
Worst movie only 15 min tha content michsm la waste footage... Award yedukea poromna mskalta solirugea suma bad infulence pani pada pakea vaikathigea.. Nagala onum mutsl illa 5 short video tha worth inthea movie not even short flim 😢
Movie starting la baby cry sound, middle la girl age attend panna song kekkum, climax kitta sudukadu la 2 body burn agittu irukkum
True words sir💯
To be honest reviews ❤❤❤
அண்ணா ஜமா படத்த பத்தி கொஞ்சம் பேசுங்க அண்ணா
Thank you for the review 🎉 will watch it.
உண்மை
Vidunga na ivanuga nalla cinema vum pakamatanga commercial cinema ah yum kora solluvanuga
Ketaa cinema reviews nu vera solliruvanga
Now u know malayalam cinema is good their audience accept natural movie
kottukali - 3 / 10
Movie nalla illanu sonna. Movie nalla irundha pakka mattoma. Idhukku edhukku evlo promote pantreenga mokka movie kku
அண்ணா படம் நல்ல இல்ல... நல்ல இருக்கு அப்படி ன்னு தான சொல்ல முடியும்.... நல்ல இல்லை ன்னு சொன்னாலே படத்த ரசிக்க தெரியாத தற்குறி ன்னு சொன்ன எப்படி.... ( நல்ல இல்லைனா நல்ல இல்ல தான் )...
Asingama ... keppen bro. ..
Super Vera level
ithu oru padam nu pesuringa... karumam...
Ji
This is not theatre experience film
Just watch kurumpadam 15 mins like short film,,
Pls check ✔ ✅
அதுக்குனு இந்த படம் எல்லாம் பாக்க முடியலை மொக்கை
Poya neeyum un __um.... Muttu kudukkalam aana intha alavukku morattu thanama kudukka koodathu...
Intha padam award ku pogama irunthathu neega yarume epadi paesa matigia, epadi paesurathunala athu elarukume pidikanum nu avasiyam ila, this movie take for award that too watched by judee but when auidence say it they knows which is real award winning movie, shut up and do some other exercises 😅😅
Kottukali. Waste bro
நீங்கள் கூறிய புத்தகம் பெயர் என்ன
மனப்பத்தாயம் (MANAPATHAYAM) - யுகபாரதி
Naan padathai padamave paaka virumburen, observation ellam velai le pathukeren.
Vaazhai movie um review panalamla.. yen bro ipdi oru paagubaadu...
படம் பார்க்க ஆசை தான் துபாய் ல வரல அண்ணா...
Kutty movies
Bro Yana bro pesuringa neenga epdi pesuvinga nu yathirpaka😒😒😒 cinema is an entertainment,this movie is only for directors not for normal people offcourse this will get some awards for making and cinematography but not for entertainment people's 200rs should be worth the money that's it bro😮💨
பொய்
Enna padamya chaii😂
👌👌👌🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
Dei Manasa thottu solu movie partha 95% movieya puriyala include mee kasu waste time waste movie waste
Movie puriyala ya yaar da neengalam 🙄
@@Mahendrakumar-xw8dx née yaru da first 99 % yarum movie pidikala da...chuma adichu vda kuthathu
Come back Again Tamil cinema 🔥🔥🔥🔥 visual communicate with Audience 💯💯💯 Soori Anna Acting Vera level 🔥🔥🔥🔥
தங்களான் திரைப்படம் வெற்றி அரசியல் பற்றி ஏன் பேசமாற்றிகள்
படம் நல்லா இல்லை ....ஒரு வாரமா stress agi அத கம்மி பண்ண தான் படம் பொரோம் ஆனா இது porumaya sothikuthu...
Genre correct pathu ponga pa apo ena movie genre na theriyama poi sava adikathinga, there is lot of movies released every week u have choice to your kind of movies but you which the genres some other like but give negative feedback because its not entertainment...
என்ன மாதிரியான படம் னு யாருக்கிட்டையும் விசாரிக்காம எந்த ரிவ்யூசும் பார்க்காம பிளைன்டா 200 ரூவா போய் கொடுத்துட்டு எனக்கு என்டர்டெயின்மென்ட் இல்லை சொல்றது முட்டாள்தனமில்லையா???
நீங்க இந்தியன் 2 வே பாருங்க
பொழுது போக்கு படம் இல்லை இது சமூக மாற்றத்திற்கான படம்
வினோத் ராஜ் என்ற இயக்குநர் தப்பு எனச் சொல்வதை 25% பேர் ஆமாம் தவறு என்றே ஏன்றுக் கொண்டுள்ளார்கள்
Bro pls Dai poda mayuru
கொட்டு காளி , தங்களால் , வாழை இதெல்லாம் வேஸ்ட் எங்கள் சின்னவர் விளையாட்டுத்துறை அமைச்சர் வருங்கால துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பிற்கு நிகராகாது சன் மூவிஸ் ரெட் ஜெயன்ட் படம் எடுத்து இவர்களிடம் விற்றால்தான் பணம் பார்க்க முடியும் விரைவில் இன்ப நீதி திரையுலகில் நுழைய எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் அப்பொழுதுதான் தமிழ்நாடு செழுமையாக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
Poda pu..da
இதவிட பெருமையா சொல்லமுடியாதுபா, ஆனாலும் புருஞ்சுக்காதமாதிரியே இருப்பானுங்க
Dai unmaila nala ilada climax film la ila😂
First comment
Vaazhai sema movie
மண்ணாங்கட்டி
Ivlo pesura neenga.. decoding video podunga papom.. most of them who went to the movie,know very well it's an art film.. everyone in the theatre got frustrated after the film ended without any climax at 1hr 40 min. Everyone got frustrated when portraying Tamil/ Indian culture in such a shameful manner . already we Indians were looked upon by western people as pre- historic human beings,now u r showcasing these things even after we have developed a lot..there are 1000 of gud things in Indian and Tamil culture,u could have showcased those things in the form of film in berlin film festivals.one more thing..don't underestimate common ordinance.. everyone common ordinance has the knowledge abt world cinema and they are much more knowledgeable than UA-cam reviewers and film critics and directors
Paithiyam
Raj Mohan bro cinema is an art .. you can’t define something which u like as only way of seeing cinema .. cinema is entertainment.. not real life .. real life is a journey that you and me have to go through .. so please don’t always justify ur version of how cinema should be ..
அண்ணனே வணக்கம்..! நானும் அதே மதுரைகாரன் தான் படம் நேத்து பாத்தேன் அந்த படத்தில் வரும் சமூகத்தை சேர்த்தவன்தான்..! படம் இசை இல்லாமல் கவிதையாக மாறியதற்கு காரணம் அந்த மக்களின் வாழ்வியலும் வட்டார மொழியும் தான்..! சேவல் தொடங்கி "தாய்மாமன் சீருகொண்டு வாரண்டி" என்று என் ஊரை என்னக்கே அறிமுகம் செய்ததுபோல் நிகழ்வு...!
கடைசியாக நிகழும் சாமியாரின் நிகழ்வு யாரும் ஏற்க முடியாத நிகழ்வு..! இன்னார் சமூகத்தை கொச்சை படுத்த எடுத்தார் என்றால் அந்த படத்தை நாங்களே தடை செய்வோம்..! ஆனால் நிகழ்வு என்னவோ உண்மைதான்.. சூரிக்கு வந்த கோவம் இந்த மக்களின் பிரதிபலிப்பே..! இதில் ஆணவமோ.. வெறியோ.. இல்லை... நம் வீட்டில் வளர்க்கும் சேவலை பக்கத்து வீட்டுக்காரன் விருந்து வச்சு சாப்பிட்டா வரும் கோவம் எல்லோருக்குமானதே..! இது எதார்த்தமே..! மிக முக்கியமா "மானம் உள்ள அனைவருக்கும்" வரணும்..!
உண்மை.....அத்தனை காலம் உயிருக்கு உயிராக வளர்த்த ஒரு இரத்த பந்தம் திடீரென யாரோட பேச்சையோ நம்பி நம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்து போக துணிகிறது.....
பேசியவன் எல்லா காலத்திலும் இந்த சமூகத்தை பகையாக வோ வன்மத்தோடோ பார்க்கும் சமூகமாக இருக்கும்பட்சத்தில் பெண்னை கொண்டு போய் சீரழித்து விடுவார்களோ, கொன்று விடுவார்களோ, எவனாவது கஞ்சா குடிக்கியிடம் சிக்கி வாழ்க்கை நாசமாகி விடுமோ என்கிற அடிப்படை அச்ச உணர்வே அந்த மக்களின் மூட நடவடிக்கைகளுக்கு காரணம்.
Boomer family😂..
@@Thalapathy004 vanga "vaalai" family..😷💨
@@sdranjith naan Vaazhai family illa Tvk family😁🤍
Neenga Entha familynu theriyuthu🤭
நவீன Boomer Family
Unga Mindla irukkurathu
Animal == Girl,
(Aki poda & Avuthu poda )
@@Thalapathy004 Nan yentha family nuh than mela kota yeluthula poturukenla... Domeru..🤣
இது ரிவ்யூ மட்டுமல்ல...
சரியில்லாத ரிவ்யூ கொடுத்த ரிவ்யூவர்களுக்கு நீங்கள் அடித்த ரிவீட் ! 😂
மற்றவர்களின் கண்கள் வழியாக (ரிவிவ்யூ) சினிமாவை அலசுபவர்கள் மத்தியில் , இப்படிப்பட்ட நல்ல தரமான திரைப்படங்கள் காணாமல் போகின்றன. வெளிநாட்டில் கொண்டாட பட்ட திரைப்படத்தை , சில அர்த்தமற்ற காரணங்களுக்காக நாம் நிராகரிப்பதுதான் உச்சகட்ட கொடுமை.
விமர்சனம் 🎉🎉 நிதர்சனம்
Vaangura kaasuku Mela kuvuranda goyya😅😅😂
Unagaluku enapa, kaasu iruku, kaasa theatre la vittu, video la eduthachu.. enna vena pesalam..
Aayirathil oruvan ah vittudinga annan
அண்ணன் ராஜ்மோகன் இப்படித்தான் இப்படி எல்லாம் பேசினா தான் தன்னை புத்திசாலி என்று உலகம் ஒத்துக் கொள்வார்கள் என்று உணர்ந்த தருணம்
அருமையாக சொன்னிங்க தம்பி 👌🏿👌🏿👌🏿
ஒரு குழந்தைக்கு 16 கோடி செலவாகும் சொல்றாங்க எல்லா யூடியூப் சேனல் கரண்டியும் கேட்டா ஒருத்தனும் பதில் சொல்ல மாட்ற தேவை இல்லாத வீடியோ எல்லாம் நிறைய வீடியோஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க
Always movie out of the theatre . Lucky I have escaped
அருமையான படம் நல்ல முயற்சி
Never to take negative review. Every person tak a movie coz he likes something in it. If a person don't like, it's up to U n Ur likes. No one can take a movie to satisfy all.
அன்பே சிவம்மே அப்ப நல்ல இல்லன நல்ல இல்ல தான்... இப்ப நல்ல இருக்குன்னு ன நல்ல இருக்கு தான்... அதுக்கு காக சினிமா பாக்குரவங்கல குத்தம் சொல்ல முடியாது.... அவங்க அவங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி....
மைர் படம்,, ஆஸ்கார் புண்ட ஒன்னு தா கொறச்சல்
Feel happy after watching this movie bro😇
இந்த படத்த எப்படி உங்களால எப்படி பாரட்ட முடியுது எனக்கும் ஒன்னும் புரியல
Vazhkaiye veruppa irukunu padathula poi ukkantha padon athukumela veruppa iruku 😢
Worst film 🎥 ivlo pesuringale neenga solli oru film paka koodadhu.... Audience ku dhan neenga film pananum nalla vazha pazham madhiri pesura bro romba koovadha padhi padam kooda ulla ukkara mudiyala mobey waste worst.... Seri why should i watch this movie? Convince me
Please do watch the pogumidam thooramillai film directed by Micheal k raja
Neenga pesurathathu ukkanthu paka mudiyuthu antha padathula okkaravey mudilana😤🫠 oru padatha makkaluku purira mathri edukurava director ah maakaley purinjika soldrava director ahhh pongaiyaaaa🙂↕️
Evolo kuduthaga potti ???
Poda loosu
1 packet pee
Oru latcham Kodi
Tamil Audience always honest & genius top of world . Film audience pakava , award kagava ? Nalla Padam yedutha yepadi irundhalum odu no need any promotion review . Unwanted length short irritating to Audience . Short film content feature film yeduthutu full promotion pannni Audience yemuthuranga . Go to watch vazhai 1000 times betterthen kottukali . Climax nama mudivu pandradhu film maker yedhuku sir . Nammaku pudicha Padam yeduthu nammale pakathukalam avalodhan . End of the day once people like a movie they celebrate . Film nalla illana Yendha hero naduchalum yevlo periya director irundhalum odadhu sir.
நான் ஏண்டா ரோட்ல நடந்து போறேன் எங்களையும் மார்க்கெட்டில் நாரத வேறுபாட்டையும் தியேட்டர்ல போய் பாக்கணும் அதுக்கு நான் முக்குல நின்னுகிட்டு இருந்தாலே போதுமே காசு செலவு பண்ணி பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே
4.15-4.20😂😂😂
😂😂😂
Hero soori ❤
உங்கள் கருத்து மிக மிக சரியானது...
First like first comment
True bro, i like this movie
Vaazhai reveiw podunga anna
வணக்கம் அண்ணா ❤❤❤❤