எதார்த்தமான இயற்கையோடு இணைந்து கள்ளம் கபடமற்ற மக்கள் அன்போடு வாழ்கிறார்கள்.. இவர்கள் நலமுடன் வாழ இவர்களின் குலதெய்வத்தை நானும் வேண்டி கொள்கிறேன் நலமுடன் வாழ வேண்டும் இதில் பேசிக்கொண்டிருக்கும் மல்லிகா அவர்கள் என் தாயை போலவே இருக்கிறார்கள் ... எல்லா இரைவாவின் அருள் கிடைத்து நலமுடன் வாழ வேண்டும்....
வாழ்த்துக்கள் சகோ அருமையான ஒளிபதிவு காட்டில் வாழ்பவர்கள் என்று சொல்லவேண்டாம் அவர்கள் இயற்கைஅன்னையின் மடியில்வாழ்கிறார்கள் நகரம் நாகரீகம் அனைத்தும் நரகமே
thanks anna nanum oru palangudi inathu pen than ana nanga engalloda educationukkaga malaiyila irunthu kila vanthutom na nursing mudichirukken but ippovm na yengaloda malai valkaiya romba miss panren i miss my life
இயக்கையோடு அருமையான வாழ்க்கை வாழ கொடுத்து வைத்தவர்கள் பலா பழ உணவை நாமும் சாப்பிட்டது போல் ஒரு உணர்வு நகரங்களிலும் கிராமங்களிலும் ஓட்டுக்காக சமுத்துவ புரத்தை கட்டிய வல்லல் இப்படியான பல இன மக்களுக்கும் வீட்டை கட்டி கொடுக்காதது ஏன் இனி வரும் அரசுகளும் இப்போது ஆளும் அரசும் இவர்களுக்கு அடிப்படை வீட்டு வசதியை செய்து கொடுங்கள்
Na rompo love pandra .ippadi oru vazkkai than ennapkku pidichie irukku .intha panakkara vazkkai ennakku pidikkala .hadutha janmathala na ippadi oru idathula tha porakkannum .unmaiyana vazkkai
Sir engalaiyum paliyarnu than solluvanga oru Vela nangalum avanga enam thano intha video kku aprom enakke santhegama irukku nanum avargalai santhikkanum sir
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் ஒன்றுபட்டால் வென்று காட்டுவோம்
இயற்கையோடு சேர்ந்து அருமையான வாழ்க்கை வாழும் மக்கள்
எதார்த்தமான இயற்கையோடு இணைந்து கள்ளம் கபடமற்ற மக்கள் அன்போடு வாழ்கிறார்கள்.. இவர்கள் நலமுடன் வாழ இவர்களின் குலதெய்வத்தை நானும் வேண்டி கொள்கிறேன் நலமுடன் வாழ வேண்டும் இதில் பேசிக்கொண்டிருக்கும் மல்லிகா அவர்கள் என் தாயை போலவே இருக்கிறார்கள் ... எல்லா இரைவாவின் அருள் கிடைத்து நலமுடன் வாழ வேண்டும்....
🙂
உன்மையான வாழ்க்கை.
வாழ்க பல்லாண்டு.
நன்றி.நன்பா !
தொடறட்டும்
தங்களின பாரம்பாியத்தை மாறமலும் மறக்காமலும் இருப்பதே தனிசிறப்பு தான் . செய்தி 18 நன்றிகள் பல
பழங்குடியின மக்கள் இயற்க்கை ,கடவுளுடன் வாழ்கிறாா்கள். வஞசகம் இல்லாத கடவுளின் படைப்பான மக்கள்.
நல்ல நேரத்துக்கு அவுங்க கிட்ட சொத்து , நகை இல்லை ...இல்லைனா பரிசாலன் கூட்டம் எப்பயோ நாற அடிச்சு இருக்கும்.
நாங்களும் வாழ்தோம் அவர்களுடன்.வாழ்த்துக்கள்
மிகவும் அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே
இயற்கையான காற்று இயற்கையான உணவு இனிமையான வாழ்கை..
எனது தமிழ் தெய்வங்களுக்கு எனது மனமார்ந்த. வணக்கம் வாழ்க. தமிழனின் பெருமை
சுத்தமான தமிழ் பழங்குடி இணம் பளியர்கள்
அருமையான பதிவு அவர்களுடன் வாழ்ந்த மாதிரி உள்ளது மனம் அந்த வாழ்க்கை முறையை தேடுது
உண்மையிலேயே மிகமிக நல்ல பதிவு, சூப்பரா இருந்தது, எனக்கு நிரய தகவல் கிடைத்தது.
இதுபோன்ற அருமையான கண்கொள்ளா காட்சிகளை தந்தற்கு நண்றி 🙏🙏🙏
அருமையான பதிவு நண்ப
இயற்கையோடு இயற்கையாக.. உண்மையான மனித வாழ்க்கையை வாழ்கிறார்கள்...
வாழ்த்துக்கள் சகோ அருமையான ஒளிபதிவு காட்டில் வாழ்பவர்கள் என்று சொல்லவேண்டாம் அவர்கள் இயற்கைஅன்னையின் மடியில்வாழ்கிறார்கள் நகரம் நாகரீகம் அனைத்தும் நரகமே
..அருமை.,
News 18.. நன்றிகள் பல
கண் சிமிட்டாமல் பார்த்தேன் என்ன ஒரு அருமையான வாழ்க்கை .
தமிழும் அழகு.
i love this wounderfull life miss this great life
Nanba 👌👏💪 👌 arumaiyana pathivugal 👌👐 🥰
thanks anna nanum oru palangudi inathu pen than ana nanga engalloda educationukkaga malaiyila irunthu kila vanthutom na nursing mudichirukken but ippovm na yengaloda malai valkaiya romba miss panren i miss my life
Kitty sornaka
Hi Sister me also st pazhangudi I want to talk to you please give me u r phone number
சிறப்பு
Paatti paattu supper.
Sema feel
Excellent
Panam aasai ilamal santhoshamaai vazhum manitharga spr!!
Love this nature 🥰😍🤩😘
நன்றி நன்றாக இருந்தது நண்பா
அவர்கள் குழந்தைகள் பள்ளி படிப்புக்கு உதவ வேண்டும்
Ean avunga mapla irukrathu pudikalaiya brother 😆
கடசியா அந்த அக்கா பேச்சு வெகுளித்தனமா கேட்க கேட்க ஆசையா இருக்கு..
Semma
Patty super singing
உங்கள்பதிவுஅருமைபிரோ
Nanum evangakuda valanum nu asaiya erukku eyarkai I l u forest
அருமையான பதிவு
Very interesting episode. Humbling experience. The simplicity and self-respect of these people is heartwarming
Great
🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
Super anna
நடக்கும் பாதையை பாருங்கள் அவர்கள் குடியிருப்பு பாருங்க என்ன மக்கள் நிலை
21 நிமிட video அவங்க கூட இருந்தமாதிரி அனுபவம்
FOREST DEPARTMEN me too
God bless this great human beings
அருமை👍
Gethhhhhu super ayya nandry ayya
Good explanation super
Super cover ooty பழங்குடியின மக்களின் வாழ்க்கையும் plz... Thxs.. its a awesome video. u should also cover there agriculture also.
Super grandmother songs
Ok
Iyarkai vazkai kadavul Koduthu thus. Nice
Super
🤝
super life
நிம்மதியான வாழ்க்கை
I feel great
பழங்குடியினர் குறவன் முதல் வேட்டையாடிய கண்ணப்பர் வேடுவர் குலம்
Akka super ka
Super pathivu
Arul Kalees
Amazing people. Highly information documentary about the Kodaikanal Tribes. Congrats news18 team for your great work.
Poombarai gramam full video upload panuga brother i wana see that place video directly
Vry nice...👌👌👌...
Super
இயக்கையோடு அருமையான வாழ்க்கை வாழ கொடுத்து வைத்தவர்கள் பலா பழ உணவை நாமும் சாப்பிட்டது போல் ஒரு உணர்வு நகரங்களிலும் கிராமங்களிலும் ஓட்டுக்காக சமுத்துவ புரத்தை கட்டிய வல்லல் இப்படியான பல இன மக்களுக்கும் வீட்டை கட்டி கொடுக்காதது ஏன் இனி வரும் அரசுகளும் இப்போது ஆளும் அரசும் இவர்களுக்கு அடிப்படை வீட்டு வசதியை செய்து கொடுங்கள்
Yes me also
அருமை
அதாவது ஒரு கேள்வி நீங்கள் சொல்லக்கூடிய பழங்குடியினர் பேசும் மொழி எது???
Arumi nanri
எங்களுடைய திண்டுக்கல் மாவட்ட மக்கள் என்பதில் பெருமை கொள்கிறோம் PVP AMBAI RAMS
Very difficult life.great
This is originally life for human
Anaivarukkum kalvi arivukku uthavungal
Unmayana life
iyarkayodu vaalranganu easy ya sollira mudiyathu evlo kasta pattu rukkaga
dharmesh muthu .
Naama tha kasto patrom dr I think pollution athu ithu hospital nu... avanga nimmathiyana life vaaltranga
Akka naanum ungaloda sulnilaila valalama
Last Patti song. Latest iyyapan kosium... flim singer nanjama Patti song Mathieu... erukku
Naa anga sila natkal irukalam nu nanaikuran pls guide me how to meet the them ..any one pls
@TAMIL PRABAHARAN brother sure I do..I need to share this people's suffering and I must need to do what they need .
Mee to bro rendu perum anga poirlama bro?
Samathuvapuram won't destroy caste nobody notice hills palangudies...!
I am bear solar falls from kodaikanal
Schoolis is not there, y they are not financially well yet
The ignorant people must learn to admire and appreciate their way of living and maintain the forest and hills . A lot to learn from them.
🙏🙏🙏🙏🙏
Na rompo love pandra .ippadi oru vazkkai than ennapkku pidichie irukku .intha panakkara vazkkai ennakku pidikkala .hadutha janmathala na ippadi oru idathula tha porakkannum .unmaiyana vazkkai
Ok namma rendu perum anga odi poiruvama?
ana na yennoda generation malaiyila than valanumnu asai paduren
💪💪💪 👌👌👌 🙏🙏🙏 👐👍👍👍
Sir engalaiyum paliyarnu than solluvanga oru Vela nangalum avanga enam thano intha video kku aprom enakke santhegama irukku nanum avargalai santhikkanum sir
மக்களின்ஓட்டுக்குகுறிவைத்துஅரசியல்செய்பவர்கள்அவர்களின்அத்யாவசியதேவையைகூடபூர்த்திசெய்யவில்லை
y wud anyone dislike this video?
Enga oorla yum irukanga konjam athula oruthan engooda tha iruppan nalla mapla macha nu pesuvom
Enna oru azhagu
Na Anga piranthu erukka kudatha nu thonuthu
Innuma ungala CSI vittu vaachirukangaa
@Movies Box HD csi na yaru katci karangala
Bro CSI na yaru
Ennanga da yellarum poringa oru uthavi um seiya matringa
Poorwa kudi makkale nam nattai kappatriya athi kudigal. Iwangalukku walum oorgalil poorana nila urimai kodukkapada wentrum.
idam kudupingalama
அக்கா லபக்குன்னு சாப்பிடுது
Hssh
First know the history bro kunnuvar , mannadiyar is not come under the tribal category..
Lakshmanan 👌💖👍
Lakshmanankanish Lakshmanankanish xcc
mp
.
அருமையான பதிவு
Super life