JURASSIC WORLD DOMINION | Official Tamil Trailer (Universal Pictures) HD | In Cinemas June 10th

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2022
  • ஜூன் 10th முதல் திரையரங்குகளில்
    முகநூலில் எங்களைப் பின்தொடரவும்: / universalpicturesindia
    இன்ஸ்டாகிராமில் எங்களைக் காணவும்: / universalpicturesindia
    டிவிட்டரில் எங்களைப் பின் தொடரவும்: / universalind
    வகை: காவியம் ஆக்ஷன் - அட்வென்சர்
    நடிகர்கள்: கிரிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹாவர்ட், லரா டெர்ன், ஜெஃப் கோல்ட்பிளம், சாம் நீல், டீவான்டா வைஸ், மாமௌடௌ அதி, பிடி வாங்,
    ஒமர் ஸை, இசபெல்ல செர்மான், காம்ப்பெல் ஸ்காட், ஜஸ்டிஸ் ஸ்மித், ஸ்காட் ஹேஸ், டிசென் லாச்மேன், டானியெல்லா பினெடா
    டைரெக்டர்: காலின் டிரெவொரோ
    திரைக்கதை: எமிலி கார்மைக்கல் & காலின் டிரெவொரோ
    கதை: டிரெக் கோனோலி & காலின் டிரெவொரோ, மைக்கேல் கிரிச்டென் உருவாக்கிய காதாபாத்திரங்களின் அடிப்படையில் ஆகும்.
    தயாரிப்பாளர்கள்: ஃபிராங்க் மார்ஷல், பாட்ரிக் கிரௌலே
    எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளர்கள்: ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அெலக்ஸான்டிரா டெர்பிஷைன், காலின் டிரெவொரோ.
    முதன் முறையாக இரண்டு தலைமுறை இணையும் சமயத்தில், இந்த கோடையில், ஜூராசிக் கால காவியத்தின் முடிவை அனுபவியுங்கள். இந்த ஜூராசிக் உலக ஆதிக்கத்தில் கிரிஸ் பிராட் மற்றும் பிரைஸ் டல்லாஸ் ஹாவர்ட் ஆகியோருடன் ஆஸ்கார்-வின்னர் லாரா டெர்ன், ஜெஃப் கோல்டபிளம் மற்றம் சாம் நீல் ஆகியோர் இணைகிறார், ஒரு தைரியமான, குறித்த சமயத்தில் மற்றும் மூச்சையடைக்கும் புதய சாகசம் உலகம் முழுவதும்.
    ஜூராசிக் உலக வடிவமைப்பாளரிடம் மற்றும் டைரக்டர் காலின் டிரெவொரோவிடம் இருந்து மற்றும், ஆதிக்கம் இஸ்லா நுப்லார் அழிக்கப்பட்ட நான்கு வருடத்திற்குப் பிறகு நிகழ்கிறது. டைனோசரஸ் இப்பொழுது வாழ்கிறது - மற்றும் வேட்டை - மனித இனத்துடன் உலகம் முழுவதும். மனித இனம், உச்ச வேட்டையாடுபவர்களாக இருக்கும் ஒரு கிரகத்தில், நடுங்க வைக்கும் உயிரினங்களின் வரலாற்றை பகிரந்து கொள்ளும் இந்த மெல்லிய சமநிலை எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் அனைத்தையும் தீர்மாணிக்கிறது.
    ஜூராசிக் உலக ஆதிக்கம், யூனிவர்சல் பிக்சர்ஸ் மற்றும் ஆம்பிளின் என்டர்டெய்ன்மென்ட் இடமிருந்து, உந்துதலுடன் 5 பில்லியன் ஃபிரான்சைசானது, துணிச்சலாக, குறிப்பிடாத பிரதேசத்தில், முன் எப்பொழுதும் கண்டிராத டைனோசரசை, பிரேக் நெக் ஆக்ஷன் மற்றும் வியக்கவைக்கும் புதிய விஷூவல் எஃபெக்டுகளுடன் அளிக்கிறது
    இந்த படம் புதிய நடிக உருப்பினர்களாக டீவான்டா வைஸ் (ஷீ காட்டா ஹாவ் இட்), எம்மி நாமினி மாமௌடு அதி (காப்பகம் 81), டிசென் லாச்மென் (S.H.I.E.L.D இன் ஏஜென்ட்), ஸ்காட் ஹேஸ் (மினாரி) மற்றும் கேம்ப்பெல் ஸ்காட் (தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2) ஆகியோரைக் கொண்டுள்ளது. இந்த படத்தில் திரும்பும் நடிகர்களாக டா.ஹென்றி வூ வாக பிடி வாங், பிராங்க்ளின் வெப்பாக ஜஸ்டிஸ் ஸமித், டா. ஜியா ராட்ரிக்ஸாக டானியெலா பினெடா மற்றும் பேரி செம்பேனாக ஒமர் சை ஆகியோரைக் கொண்டுள்ளது.
    ஜூராசிக் உலக டொமினியனானது காலின் டிரெவொரோவால் டைரக்ட் செய்யப்பட்டது, இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ஜூராசிக் வோர்ல்டை பல ரெகார்டுகளை தகர்த்தெரிந்து 1.7 பில்லியன் குளோபல் பாக்ஸ் ஆஃபீஸை அளித்தவர். டெரிக் கோனோலி மற்றும் டிரெவொரோ (ஜூராசிக் வோர்ல்டு) வின் கதையில் இருந்தும் மற்றும் மைக்கேல் கிரிச்டன் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையிலும், இந்த திரைக்கதையை வடிவமைத்தவர் எமிலி கார்மைக்கல் (பாட்டில் அட் பிக் ராக்) மற்றும் காலின் டிரெவொரோ. ஜூராசிக் வோர்ல்டு டொமினியன் தயாரித்தவர் பாராட்டப்படும் பிரான்சைஸ் தயாரிப்பாளர்களான ஃபிராங்க் மார்ஷல் ணீ.ஞ்.ச் மற்றும் பாட்ரிக் கிரௌலே ணீ.ஞ்.ச் மற்றும் எக்ஸிகியூடிவ் தயாரிப்பு ஆஸ்கார் வின்னிங் பிரான்சைஸ் உருவாக்குபவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அலெக்ஸான்டிரா டெர்பிஷைர் மற்றும் காலின் டிரெவொரோ.
    யூனிவர்சல் பிக்சர்ஸ் மற்றும் ஆம்பிளின் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும், பர்ஃபெக்ட் வோர்ல்டு பிக்சர்சுடன், ஒரு காலின் டிரெவொரோ திரைப்படம்.
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 784

  • @RameshRamanathanJ
    @RameshRamanathanJ 2 роки тому +109

    as a 90s kid, when i was studying in school (its actually government tamil medium school),jurrasic park is the movie series they played with that reel system projected on a big white screen. part 1 for quarter early last exam, part 2 for half early and part 3 for annual exam .such a legendary franchise truly a nostalagic to every 90s kid. its an endgame for jurrasic franchise. we are waiting..

    • @sharanprasathj412
      @sharanprasathj412 2 роки тому +1

      அப்போ நானும் கோவை ல
      அரசு பள்ளியில்5வது படிக்கும் போது ஒவ்வொரு வகுப்பா சங்கர் தியேட்டரில் பார்க்க அழைச்சிட்டு போனாங்க முதல் தடவையா டைனோசர பார்க்கும் போது முன் இருக்கையை உதைத்த நியாபகம் இன்றும்.
      அன்று படமும் அருமை காலமும் அருமை.

  • @paulwalker5603
    @paulwalker5603 2 роки тому +294

    எதிர் பக்கவே இல்ல தரமா இருக்கு அண்ட் தமிழ் டப்பிங் 😍🥳

  • @DEEPAKSG
    @DEEPAKSG 2 роки тому +222

    I think this is going to be the best Jurassic Movie Ever !!! Trailer hints it :)

  • @djd0170
    @djd0170 2 роки тому +164

    It's Not Just A Trailer It's An Emotional🥺🤧😍🤩👌💯Perfect Tamil Dubbed Thanks Universal Pictures😘

    • @UniversalPicturesIndia
      @UniversalPicturesIndia  2 роки тому +140

      How could we let our Tamil fans miss the joy of witnessing #JurassicWorldDominion in their mother tongue!

    • @bharathb1240
      @bharathb1240 2 роки тому +12

      @@UniversalPicturesIndia Dude there are also Malayalam fans of Jurrassic. Why can't we enjoy in our mother toungue. 😭

    • @rambo5035
      @rambo5035 2 роки тому +5

      @@bharathb1240 Malayalam dubbing studios should buy it dubbing right....then only you can see in Malayalam

    • @raystarray3396
      @raystarray3396 2 роки тому

      @@bharathb1240 bcz Malayalam ppls are low audience so that's why no one studios won't dubbed in Malayalam also cricket commentary...!

    • @sankarn7150
      @sankarn7150 2 роки тому +3

      @@UniversalPicturesIndia please bring your old movies like mummy, jurassic park, and all tamil dubbed to ott platform like primevideo or netflix

  • @zorotheeditor007
    @zorotheeditor007 2 роки тому +319

    This trailer bring back me to my childhood.....🤧😌✌💥🥺🥺🥺❤❤❤

    • @UniversalPicturesIndia
      @UniversalPicturesIndia  2 роки тому +125

      Looks like your childhood was great!! 😉👻

    • @jd_jagadiish
      @jd_jagadiish 2 роки тому +25

      @@UniversalPicturesIndia oh wow, universal team repiled 🤩

    • @zorotheeditor007
      @zorotheeditor007 2 роки тому +11

      @@UniversalPicturesIndia yes 😌❤🔥

    • @ARAKKONAM_AVENGER
      @ARAKKONAM_AVENGER 2 роки тому +12

      @@UniversalPicturesIndiamacha tamil theriyuma unnaku?

    • @sakthiganeshmoorthi6695
      @sakthiganeshmoorthi6695 2 роки тому +5

      @@UniversalPicturesIndia மச்சி தமிழ்ல சொல்லு பிளீஸ்

  • @mayilvannan05
    @mayilvannan05 2 роки тому +206

    😍John williams music padathala kandipa irukanum

  • @jake741
    @jake741 2 роки тому +31

    Old Actors la paathathum 😭😭😭❤️❤️❤️ Omg Childhood memories 😍😍😍

  • @visaganm7018
    @visaganm7018 2 роки тому +171

    Literally had a goosebumps moment when the old jurassic park crew appeared. Such a nostalgic feel!!! Great job Universal Pictures 👌🏻

  • @maheshwaran87
    @maheshwaran87 2 роки тому +8

    முரளி குமார் சார் வாய்ஸ் வேற லெவல்👍👌💝💞🎶❤️ அந்த வாய்ஸ் நம்மளோட சின்ன வயசுல இருந்து நம்மகூடவே travel ஆயிட்டு இருக்கு 💝🎶💞❤️

    • @arneshakash3889
      @arneshakash3889 2 роки тому

      Yes bro dubbing super . Dubbing maathi iruntha characterku nallah irunthu irukaathu

  • @kanswe1
    @kanswe1 2 роки тому +31

    I think Jurassic Park was the first film ever to be dubbed in Tamil 1st Indian language. I remember My Father took me to this film in Alankar theatre in Vellore, TN. The sound design was unbelievable think 1st DTS film. Was released in Sathyam cinemas in Chennai. It started the trend which is till successful for 30 years. Tamil Dubbing artists are unsung heroes who contribute to film success in Tamil Nadu and Tamil speaking people all over the world. Sad Jurassic park series is coming to an End. As saying goes "All good things comes to an End" Nature law.

  • @shabeer1008
    @shabeer1008 2 роки тому +69

    Please don't end this franchise. We want to keep seeing Jurassic movies.

    • @ethanhunt6749
      @ethanhunt6749 2 роки тому +4

      Bro intha franchise midinchu
      But vera Jurassic Park varum

    • @arneshakash3889
      @arneshakash3889 2 роки тому +1

      @@ethanhunt6749 appadi varakudaathu bro appadina naraya dinosours varathu mukkiyama t-rex ,raptor .. Illana athuku colour maaridum

    • @ethanhunt6749
      @ethanhunt6749 2 роки тому

      @@arneshakash3889 but enna pandrathu

  • @sivaprasath2820
    @sivaprasath2820 2 роки тому +20

    30 years of Jurassic park with same crew wow goose bumps...

  • @freeguy9115
    @freeguy9115 2 роки тому +60

    Mass trailer.... 🔥🔥🔥

  • @sudharsan7354
    @sudharsan7354 2 роки тому +85

    Golden Childhood Memories 🥺🥺🥺

    • @UniversalPicturesIndia
      @UniversalPicturesIndia  2 роки тому +42

      Looks like your childhood was great!! 😉👻

    • @sudharsan7354
      @sudharsan7354 2 роки тому +3

      @@UniversalPicturesIndia Absolutely 🔥

    • @jd_jagadiish
      @jd_jagadiish 2 роки тому +1

      @@UniversalPicturesIndia yes, how can we forgot it 😉

  • @jd_jagadiish
    @jd_jagadiish 2 роки тому +27

    That Jurassic Park BGM still made me goosebumps 🥰

  • @thewatcherearth616
    @thewatcherearth616 2 роки тому +8

    Any Jurassic fans

  • @Danidevilliers
    @Danidevilliers 2 роки тому +36

    I don't want this beautiful era to be concluded.Jurassic park and world will be remembered forever🥲❤

  • @mosesmanoharan8452
    @mosesmanoharan8452 2 роки тому +29

    Super Dubbing🔥🔥
    Trailer semma... Padathuku waiting..

  • @S1990Studios
    @S1990Studios 2 роки тому +17

    My Childhood memories is Back 😭❤

  • @janjeevpravinth5371
    @janjeevpravinth5371 2 роки тому +9

    இந்த பாகமும் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை அடையும்..... முக்கியமாக நம்முடைய பழைய நட்சத்திரங்களுடன் 1:10....... எதிர்பார்க்கவே இல்லை.....
    Can't wait to see this 👏👏💯👍🏻

  • @maheswaran0013
    @maheswaran0013 2 роки тому +10

    1:48 Real Dinosaur (with feathers)💥💥💥 First day First Show Confirm ✨

  • @akashpab6684
    @akashpab6684 2 роки тому +5

    😢 The Golden Memories After Seeing The Old Crew Members.
    Awsome Tamil Dub. Thank You Universal Pictures.

  • @rajg1940
    @rajg1940 2 роки тому +3

    Thank you for Tamil dubbing guys நல்ல இருக்கு ❤️

  • @wolfthewatcher
    @wolfthewatcher 2 роки тому +65

    Avengers end game,
    Spiderman no way home, and
    Jurassic world dominion .
    This three movie have a huge links in old movies and collaborating with there own old movies and all this movie bring us back into our past memories 🔥🔥

    • @v.matheeshkumar2845
      @v.matheeshkumar2845 2 роки тому

      Not three ,,,fourth movie avatar💥

    • @ethanhunt6749
      @ethanhunt6749 2 роки тому

      💯🔥🔥🔥🔥

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 2 роки тому

      Avengers & spidey lam ipo vandhadhu
      Star wars ending
      Jurassic park ending nu sollunga idhellam old & legendary
      & upcoming mission impossible ending vera iruku

  • @TamilTrainersClub
    @TamilTrainersClub 2 роки тому +22

    OMG THEY ALL BACK ... 🤩😍 THANKS Universal studio....

    • @UniversalPicturesIndia
      @UniversalPicturesIndia  2 роки тому +20

      Yes, they're back and are ready to bring back all the action😍🔥

    • @jd_jagadiish
      @jd_jagadiish 2 роки тому +1

      @@UniversalPicturesIndia waiting for June. 😍

  • @vickie_chan
    @vickie_chan 2 роки тому +16

    Trailer and Tamil Dubbed very very awesome, Old memories come and go, Thank you so much.
    My suggestion is that please try to give old voices for Jurassic Park 1 Team.

  • @Krishnark-l1b
    @Krishnark-l1b 2 роки тому +9

    Childhood Memories 🥺🥺🥺🥺🥺

  • @Ravichandran-ih5ud
    @Ravichandran-ih5ud 2 роки тому +8

    00:27 & 00:44 that sound literally can feel the goosebumps 🥲 Thank you Team Universal

  • @lovere3350
    @lovere3350 2 роки тому +11

    டைனோசர் நம்முடைன் வாழ்ந்தால் நன்றாக இருக்கும்🤗🤗...but....டைனோசர்கள் நம்மையே அழித்து விடும்...😳😳.... Dinosaur is beast animals.....🦖🦖🦖

  • @trendingvideo8440
    @trendingvideo8440 2 роки тому +15

    Expected more Tamil dubbed movies

  • @srilokeshwaran.s8180
    @srilokeshwaran.s8180 2 роки тому +18

    Literally the trailer full of goosebumps 🔥🔥🔥🔥

  • @naveenkumarr6859
    @naveenkumarr6859 2 роки тому +11

    Waiting 🔥🔥🔥

  • @jayasurya0079
    @jayasurya0079 2 роки тому +5

    New Dinosaurs.... New Movie..... Wow....!🤗🤗🤗🤗🤗

  • @thewingstamizh
    @thewingstamizh 2 роки тому +1

    நவீன கால ஜுராசிக். பார்க்க நன்றாக இருக்கிறது.. பழைய படக்குழுவைப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @lingamsp5580
    @lingamsp5580 2 роки тому +12

    Jurassic park and Jurassic world actress join in the movie 🍿🍿
    Trailer vera level 🔥🔥🔥

  • @karthikrajaram503
    @karthikrajaram503 2 роки тому +2

    Thanks for tamil dubbing universal pictures ❤️❤️❤️

  • @ashokshelby
    @ashokshelby 2 роки тому +4

    3D la patha vera level la irukum pola 🔥💫

  • @marvelsanjai8168
    @marvelsanjai8168 2 роки тому +4

    Old Memories 🥺 Goosebumps la varuthu....🙏

  • @karthiuthaya8562
    @karthiuthaya8562 2 роки тому +1

    சின்ன வயசுல நானு எங்க தாத்தாவும் Jurassic Park 3 படம்
    Kg theatreல.... ஆரவாரம பார்த்த பழைய நினைவுகளாம் வருது 😍😍😍😍

  • @naveen0856
    @naveen0856 2 роки тому +3

    Missing Richard Atternbourgh Voice
    "Welcome to Jurassic Park "
    Hope you add and re release trailer👏

  • @niranjan_offi_
    @niranjan_offi_ 2 роки тому +2

    Tamil dubbed fantastic 😍✨

  • @yo_yo_of_am_il
    @yo_yo_of_am_il 2 роки тому +5

    Cant wait the movie finally released trailer
    Thanks for tamil dubbing

    • @UniversalPicturesIndia
      @UniversalPicturesIndia  2 роки тому +8

      How could we let our Tamil fans miss the joy of witnessing #JurassicWorldDominion in their mother tongue!

  • @AkashChrishh
    @AkashChrishh 2 роки тому +9

    This trailer just reminds my childhood😊. Waiting for the theatre experience

  • @AK_black_
    @AK_black_ 2 роки тому +12

    Tamil dubbing vera maari 😍
    Thalaivan Dr.Alan Grant is back 💥💥💥

  • @girishmvp007
    @girishmvp007 2 роки тому +12

    Colin has nailed it 👌
    Hat's off to the whole Jurassic world Dominion crew for making this masterpiece epic Endgame of Jurassic Franchise!
    Can't Wait for June 10th!

  • @2KTeslaGaming
    @2KTeslaGaming 2 роки тому +2

    Tamil Dubbing vera level 🔥🔥🔥

  • @Sureshtonystark
    @Sureshtonystark 2 роки тому +6

    Tamil dubbing vera level
    Thank you #Universal Pictures India

    • @UniversalPicturesIndia
      @UniversalPicturesIndia  2 роки тому +4

      How could we let our Tamil fans miss the joy of witnessing #JurassicWorldDominion in their mother tongue!

  • @mosesmanoharan199
    @mosesmanoharan199 2 роки тому +2

    வெறித்தனம்🔥🔥

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 2 роки тому +5

    Fantastic. I'm eagerly waiting for the release. Dubbing voice is also very good in tamil

  • @nagammamohonm1635
    @nagammamohonm1635 2 роки тому +3

    Unexpected creation. Excellent movie. Gives a real feel. Waiting for JURASSIC WORLD : DOMINION

  • @s.manojkumarofficialpage6781
    @s.manojkumarofficialpage6781 2 роки тому +2

    #UniversalPicturesIndia Awesome 😎

  • @tnpscstuffz7539
    @tnpscstuffz7539 2 роки тому +2

    Tamil dubbing is Outstanding.. great work universal pictures.. 😎😎⭐🤩🤩🤩

  • @billythesupe-butcher3747
    @billythesupe-butcher3747 2 роки тому +7

    This film will be a actual masterpiece. And thanks for Tamil dubbing

  • @SUPRAENTERTAINMENT.
    @SUPRAENTERTAINMENT. 2 роки тому +2

    Universal pictures,
    I will not waste my time watching in my mobile! Definitely i will meet blue, rexy..etc, at Theatre!

  • @vigneshprabhus6427
    @vigneshprabhus6427 2 роки тому +6

    Another Reunion 💥 after Spiderman this also going to be a huge blockbuster especially in Tamil 🦖🦕

  • @karthick.d12e15
    @karthick.d12e15 2 роки тому +4

    Tharamana tamil dubbing❤️waiting to watch jurassic endgame in theaters..🔥💯

  • @mohanapriyacd4565
    @mohanapriyacd4565 2 роки тому +1

    நான் ரொம்ப காத்துட்டு இருக்கிறேன் இந்தப் படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு 🥰

  • @ashokkam5536
    @ashokkam5536 2 роки тому +4

    I'm go to my childhood 😍😍😍

  • @thunderknight1351
    @thunderknight1351 2 роки тому +3

    Dubbing Was Perfect Tamil la movie a paka waiting 💯

  • @dhivakarlee8676
    @dhivakarlee8676 2 роки тому +1

    Same time la tamil dubbed vitu irukinga super 💥🥺💯 TQ tamil dubbed team 💥

  • @Arrives_swag
    @Arrives_swag 2 роки тому +8

    A Another Masterpiece of jurassic world is Arriving.Get Ready folks .
    By the by Congrats to Dubbing Artist and Universal pictures. 💕

  • @Sivasankarg
    @Sivasankarg 2 роки тому +2

    The first Hollywood Tamil movie I saw as a child was Jurassic Park, which is still my favorite movie to this day. Definitely will not miss this movie on theatre, Mass Trailer 🔥🔥🔥🔥

  • @jothikadon5358
    @jothikadon5358 2 роки тому +11

    My childhood memories 🤩 are coming I know when I was 2nd I saw this movie in theatre I never forgot that finally it is an end of Jurrasic World 🥺Amazing trailer eagerly to watch 🔥🔥❤️

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes 2 роки тому

      Unnoda childhood memory la eppavum naan than iruppan jothika.

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes 2 роки тому

      @@jothikadon5358 Enimel ippidi than. Nallavana irunthu veruththu poachu

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes 2 роки тому

      @@jothikadon5358 Ean ippidi kekkuringa?

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes 2 роки тому

      @@jothikadon5358 Eathavathu solliye aakanum enru summa onnu sonnan.

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes 2 роки тому

      @@jothikadon5358 neengalum pora poakkula summa onna thaddi vidunga

  • @sankargsr8487
    @sankargsr8487 2 роки тому +1

    Thank god.. Same voices😍🥰😘Love it....

  • @r.rohith6725
    @r.rohith6725 2 роки тому +12

    Trailer Vera level 🔥 can't wait to watch it. I eagerly waiting to watch movie in big screen 🔥

  • @Techverseofvaishu
    @Techverseofvaishu 2 роки тому +1

    Its like Jurassic verse concept 😍😍💯💯💯❤️❤️

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 2 роки тому +1

    School la padikarappo,,
    Avagalay theatre ku kutitu poie kamicha padam na Adhu Jurassic Park tha
    90's kids 😍😍

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 2 роки тому +2

    Great thing about this movie is they brought their old heroes together

  • @akashs9594
    @akashs9594 2 роки тому +1

    Thanks to tamil dubbing crew.

  • @tharanmediaworks242
    @tharanmediaworks242 2 роки тому +1

    The World's Best Hollywood Production team @Universal Pictures India 🔥 Hats off 🔥🌹❤️🎉

  • @jacksparrow5381
    @jacksparrow5381 2 роки тому +3

    Golden childhood memories 🥺🥺🥺

  • @Truedeenmedia
    @Truedeenmedia 2 роки тому +2

    JURASSIC IS NOT THE WORD IT IS EMOTION 🔥 DOMINION ☺

  • @sathanak2629
    @sathanak2629 2 роки тому +1

    You played your best in this movie. i really say it is going to rock the theatres

  • @johnorton5402
    @johnorton5402 2 роки тому +5

    Nostalgic 😻🥺

  • @bharatha4142
    @bharatha4142 2 роки тому +1

    90s favorite actors all are back
    My childhood memories in I am watching in DVD player with my friends & family👪 🥰🥰🥰

  • @Tamilan622
    @Tamilan622 2 роки тому +1

    இப்ப எல்லாம் டப்பிங் சுப்பராக இருக்கின்றது. தயவுசெய்து டப்பிங் கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும்.

  • @cms_boys
    @cms_boys 2 роки тому

    தமிழ் டப்பிங் தரமா செஞ்சிருக்காங்க 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @j.d.s8942
    @j.d.s8942 2 роки тому +2

    Alan Grant is Back... 🖤

  • @trendingvideo8440
    @trendingvideo8440 2 роки тому +2

    Superb
    We are waiting

  • @harikarguvel.v2668
    @harikarguvel.v2668 2 роки тому +1

    Thank you for tamil dubbing 👍🏻👍🏻

  • @Nirmaljr
    @Nirmaljr 2 роки тому +1

    Verithanamaana trailer thalaivaas..... Thx for tamil dubbing

  • @sidharthva7035
    @sidharthva7035 2 роки тому

    Nostalgic Wow All The best Jurassic World Team Hats off 👏👍👌💥🔥

  • @KARTHIKEYANM_
    @KARTHIKEYANM_ 2 роки тому +2

    Awesome vfx and choreography.. first ever snow ❄ nature jurassic movie.. thanks for tamildubing...

    • @maheswaran0013
      @maheswaran0013 2 роки тому

      ethu Choreography ya anga yaaruya dance aadura

    • @NB-fi8tv
      @NB-fi8tv 2 роки тому

      😇Athu Cinematography Thala😅

    • @UniversalPicturesIndia
      @UniversalPicturesIndia  2 роки тому +1

      How could we let our Tamil fans miss the joy of witnessing #JurassicWorldDominion in their mother tongue!

    • @visaganm7018
      @visaganm7018 2 роки тому

      @@UniversalPicturesIndia Kudos to that 👏🏻

  • @-PAVITHRAS-gs9yw
    @-PAVITHRAS-gs9yw 2 роки тому +3

    June 10 varaikum wait panna mudila 😁 👍 all the best for the movie 🎥

  • @Mrkakashi954
    @Mrkakashi954 2 роки тому +1

    Old characters are back in Jurassic world Dominion 😎🤩

  • @malinisekar2100
    @malinisekar2100 2 роки тому

    One word goosebumps., Iam die hard jurrasic series fan.. love to watch it . eagerly waiting to see in theatre.. ThaNk yu UNIVERSAL pictures making this masterpiece.. proud 90's kid

  • @JeevanandamSC
    @JeevanandamSC 2 роки тому +2

    Nostalgic reunion 👏🔥 thank you universal studios 🎉😭

  • @projectvenkat0017
    @projectvenkat0017 2 роки тому

    Perfect Tamil Dubbed Thanks

  • @Vijayaragavendran.
    @Vijayaragavendran. 2 роки тому +10

    Fantabulous trailer can't wait to watch it...🔥🔥🔥🔥🔥

  • @abishekn2001
    @abishekn2001 2 роки тому +1

    Thanks for Tamil dubbing trailer...🔥

  • @maluu2367
    @maluu2367 2 роки тому

    Ele, dr grant ,owen my fav...I'm a 90s kid and even now I watch jurassic park and world and njoi

  • @dharanidharnn
    @dharanidharnn 2 роки тому +1

    Dubbing semaa ❤️🔥🔥🔥🔥

  • @dhivakarjakson7135
    @dhivakarjakson7135 2 роки тому +1

    Goosebumps trailer. I can't wait. Pls relese immediately.

  • @SteTaeKimTaehyung
    @SteTaeKimTaehyung 4 місяці тому +1

    Marana waiting for
    Jurrasic world 4 🤗😎🔥🔥🔥 2024

  • @TheSuryasen
    @TheSuryasen 2 роки тому +1

    Thank You ! Universal ... For not failing to entertain us 😇 its good to see back those old team

  • @mohamedanasn1954
    @mohamedanasn1954 2 роки тому +2

    Thalaivan Chris pratt 🔥🔥🔥❤❤ marana waiting 🔥🔥❤thank you for tamil dubbing universal picture india and team 🔥🔥🔥

  • @satheeshkumark8520
    @satheeshkumark8520 2 роки тому

    சிறுவயது நினைவுகள் 🥰 childhood memories 😎 super hero T REX 🔥 🦖🦖 🦕🦕 JURASSIC PARK 🔥

  • @staytuned7197
    @staytuned7197 2 роки тому +2

    Background music nailed this trailer to next level
    I'm getting hyped by this trailer watching in repeat mode 😨

  • @doreamon5789
    @doreamon5789 2 роки тому +1

    Verithanam Verithanam old Jurassic park heroes🔥🔥🔥🔥

  • @mohammedafridi1105
    @mohammedafridi1105 2 роки тому +2

    Jurassic World Dominion mass 🔥🔥🔥
    My childhood best movie ever
    Alan and ellie mass of
    Owen claire mass🔥🔥🔥🔥🔥🔥🔥