130 வருட Madurai Famous Mappillai Vinayagar Goli Soda Company |Buhari Junction

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2022
  • 130 வருட Madurai Famous Mappillai Vinayagar Goli Soda Company |Buhari Junction #madurai #golisoda
    மதுரை மாப்பிள்ளை விநாயகர் Soda Factory. பல வருடங்களாக மதுரையில் இயங்கி வருகிறது. அதை பற்றி நேரில் சென்று பார்த்த நிகழ்வு. இது பற்றிய கருத்தை மறக்காமல் பதிவிடவும்.
    #Madurai #SodaFactory #MappillaiVinayagar
    _____________________________
    Join this channel to get access to perks:
    / @buharijunction
    _____________________________
    Follow Me On:
    Facebook: profile.php?...
    Instagram: / buharijunction
    _____________________________
    In Association with DIVO - Digital Partner
    / divomovies
    / divomovies
    / divomovies

КОМЕНТАРІ • 130

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 роки тому +11

    இவர்களது பன்னீர் சோடாவை எந்த சர்வதேச பிராண்ட் டும் அடித்து கொள்ள இயலாது.... இவர்கள் தயாரிப்பில் பன்னீர் சோடா மிக அற்புதமாக இருக்கும்

  • @thoppay76
    @thoppay76 2 роки тому +10

    Mapillai Vinayagar soda and theatre are my childhood days. Glad I saw this video. I remember very well seeing Hollywood movies in that theater and I can attest for the quality of the sound system. One other thing, the ticket price was 2.50. cannot beat that...

  • @janajr8089
    @janajr8089 2 роки тому +3

    மாப்பிள்ளை விநாயகர் என்றாலே நினைவுக்கு வருவது சோடாதான் அதுவும் பன்னீர் சோடா வேறலெவலா இருக்கும்...
    மீண்டும் மக்கள் கண்களுக்கு காணொலியாக நினைவூட்டிய UA-cam'r அண்ணாவுக்கு கோடானா கோடி வாழ்த்துக்களும், நன்றிகளும்....

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 роки тому +6

    மாப்பிள்ளை விநாயகர் சோடா மதுரையின் அடையாளம். தமிழர் பானங்களில் ஒன்று. பாரம்பரிய பானம். இன்னும் வாழ்க . வளர்க. மக்கள் பாரம்பரியத்தை கைவிட மாட்டார்கள். நம்ம ஊர் கம்பெனி. மாப்பிள்ளை விநாயகர் கம்பெனி மதுரை மக்கள் கம்பெனி.

  • @satishjoshi1378
    @satishjoshi1378 2 роки тому +6

    I used to visit madurai in the 70s & 80s and have consumed Maapilai Vinayagar soda extensively, good to know that the band is still relevant.

  • @elumalai6178
    @elumalai6178 6 днів тому +1

    சூப்பர்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +5

    அப்பாடி....இது எங்க காலத்து சோடாப்பா.ஆகா..
    ரவுண்டு கட்டைய வச்சு உடைச்சாங்கன்னா அப்படியே பொங்கிவரும் சோடா இது.விரலில் உடைக்க முடியாது.67வயதில் 40வருடமா இந்த சோடாவை பார்க்க முடியவில்லை.இந்த பேட்டியை பார்த்ததும் சந்தோசமாக இருக்கிறது.old is gold

  • @guruvisionastrocenter1862
    @guruvisionastrocenter1862 2 роки тому +8

    மதுரை ஓர் அடையாளம் மாப்பிள்ளை விநாயகர் சோடா
    கானொலி அருமை

  • @steve4u80
    @steve4u80 Рік тому +1

    I watched Commando Arnold Movie at Mapalai Vinayaga Theatre

    • @buharijunction
      @buharijunction  Рік тому

      thanks for ur support .kindly subscribe our channel

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 роки тому +3

    மாப்பிள்ளை வினாயகர் பன்னீர் சோடா நிகர் ஏது....பருகியவர்களுக்கு அதன் அருமை புரியும்

  • @babukalimuthu1384
    @babukalimuthu1384 2 роки тому +1

    Nice. Hygienic konjam

  • @thiruthiru9474
    @thiruthiru9474 2 роки тому

    Really true .🙏👍

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому

    I love this soda

  • @ijasahmed6712
    @ijasahmed6712 2 роки тому

    Woww அருமை🥰🥰

  • @thamilarasuvt8572
    @thamilarasuvt8572 2 роки тому +3

    கதிர்வேல் அண்ணனை பார்ப்பதில்
    மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @SurendranSelvaraj23
    @SurendranSelvaraj23 11 місяців тому

    What the owner said is true. I still remember The Matrix released at 7.30 pm in the night before any other theatre. Both the screens are amazing. First 6AD DTS theater in India. All the English movies will get released here. Yellow colour seats in mapillai vinayagar if I'm not wrong, manikka vinayagar had maroon. Focus lights on the pillars were there. First tamil movie released was some suriya movie, I think peralagan.

  • @shivasubbiaah
    @shivasubbiaah 2 роки тому +12

    They were also the owners of iconic 'Mapillai Vinayagar' theatre in Madurai. Only theatre those times to play all kinds of English movies and not just the commercial ones.
    Directors Karthik Subbaraj and SImbu Devan were fans of that theatre.

    • @buharijunction
      @buharijunction  2 роки тому +1

      Yes they mentioned in this interview

    • @gokukn2336
      @gokukn2336 2 роки тому +1

      Yes, in my childhood i watched "Titanic" movie in mappillai vinayagar theatre. They release most of the english movies in those times. Some people used to call it like 'english padam podura theatre'. It was the no.1 theatre in madurai in those times. Still watching movies there, last movie i watched vikram.

    • @buharijunction
      @buharijunction  2 роки тому +1

      Sound experience was wholesome when compared to other theatres

    • @amuthaselva4533
      @amuthaselva4533 2 роки тому

      Yes I'm watched valcona and Titanic etc....... Mapillai always my best..

    • @manojthiagarajan5320
      @manojthiagarajan5320 2 роки тому +1

      Missing those days. Icons of madurai

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 2 роки тому +1

    😊எனது தந்தை தனது சிறு வயதில் இக்கம்பெனியில் வேலை செய்தார்....

  • @vadivelmurugan8676
    @vadivelmurugan8676 2 роки тому +1

    ஐயா கதிர்வேல் அவர்களை சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பதில் மிக்க அடைகிறேன் வாழ்க வளமுடன்

  • @sannaah758
    @sannaah758 2 роки тому +3

    Panner soda One of favorite for 90'S KIDS.

  • @shishyayoutubechannel
    @shishyayoutubechannel 2 роки тому +3

    Kathir vel sir is genuine and he is trustee in PKN school Thirumangalam

  • @enmagan1684
    @enmagan1684 2 роки тому +17

    ஐயா வாழ்க 100ஆண்டு... நமது பாரம்பரிய உணவுகளை அழித்து விட்டான்... வெளிநாட்டு cool drinks காரன் ஐயா....

    • @samazariah3350
      @samazariah3350 2 роки тому

      வெளிநாட்டு காரன் அழிக்கவில்லை...மந்தை மனிதர்கள் மாறி விட்டார்கள் 👺

  • @user-qd8du1wn7q
    @user-qd8du1wn7q 2 роки тому +3

    மதுரை மாப்பிளை விநாயகர் தியேட்டர் என் வாழ்வில் நினைக்காத ஒரு நாள் இல்லை என் ஏன்றால் அங்கு முட்டைபோண்டா பேமஸ் அதை என் அப்பா முர்த்தி அவர் தான் போட்டார் என் வாழ்வில் நினைவு மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்

  • @sivasankaran7146
    @sivasankaran7146 Рік тому

    மதுரைக்கு மட்டுமல்ல ஒருங்கினைந் த மதுரை மாவட்டத்தின் கே பெருமை வாழ்க கதிர்வேல் ஐயா

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +2

    புகாரிஜி! மற்றுமொரு தரமான தேடல் & Presentation. நல்வாழ்த்துகள்.
    மாப்பிள்ளை விநாயகர்
    என்பதன் விளக்கம் அருமை.

    • @buharijunction
      @buharijunction  2 роки тому

      நன்றி விஜயகுமார்

  • @steve4u80
    @steve4u80 Рік тому

    Thanga Regal Theatre also famous for Hollywood movies

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 роки тому +1

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @samydurai5446
    @samydurai5446 2 роки тому +1

    ஐயா இறைவன் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுகிறேன்🙏

  • @vijayanss1823
    @vijayanss1823 2 роки тому +1

    சிறப்பு... வாழ்த்துக்கள்

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 2 роки тому +2

    ஐயா ! இன்னும் பலநூறு ஆண்டு வாழ்க.வளர்க !

    • @thilagavathybalan4515
      @thilagavathybalan4515 2 роки тому

      ஐயா வணக்கம்
      அப்பா தயவில் என் இல்லத்தில் தங்கள் நிறுவன பானம். ஃசோடா மற்றும் சுவைமிகுந்த . கோலா வரும் விருந்தினர்க்கும், எங்களுக்கும் கிளடக்கும் என்றும் மறவோம்
      நூறு ஆண்டு பல்லாண்டு பல்லாண்டு தொடர இறைவன் வேண்டுகிறோம்
      மறைந்த கந்தசாமி நாடார் நண்பர்
      மறைந்த சுந்தரம் ரயில்வே ஓய்வு
      மகள் திலகவதி பாலன் குடும்பத்தார்

    • @buharijunction
      @buharijunction  2 роки тому

      நன்றி திலகவதி மேடம்

  • @loganathann7939
    @loganathann7939 2 роки тому +1

    During my 90s , I used to go to Mappillai Vinayagar Theatre for every weekend to watch Hollywood movies. That was the unique experience and I never had it once again in this present day.

  • @sundaresanbabu5946
    @sundaresanbabu5946 2 роки тому +1

    Super test drink super theater🎥

  • @Thirumadurai361
    @Thirumadurai361 2 роки тому +1

    Super speach ayya.

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 роки тому +1

    Bullock cart soda super

  • @jagirhussain7409
    @jagirhussain7409 2 роки тому +1

    மதுரையின் பெருமை

  • @veerababusodamachine46
    @veerababusodamachine46 Рік тому

    👍🏻

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 роки тому +3

    அந்த கால கட்டத்தில் அரசியல் கலவரத்திற்கு மதுரையில் சிறந்த ஆயுதமாக பயன்பட்டது சோடா பாட்டில்

  • @manirs1261
    @manirs1261 2 роки тому

    Lovo bovonta my favorites

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 роки тому +1

    ஐயா 🙏 உங்கள் சோடாகம்பெனி..நிறுவனத்திற்கும்
    மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐..
    மதுரையின் தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள் சார்..👌👏💐💐

  • @lebronk279
    @lebronk279 2 роки тому +2

    மதுரை யை சுற்றி எல்லா பெட்டி கடைகளிலும் பார்க்கலாம் மாப்பிள்ளை விநாயகர் சோடாவை...😍

  • @rajapandi4821
    @rajapandi4821 2 роки тому

    👏

  • @gurusamy5853
    @gurusamy5853 2 роки тому +2

    காளிமாா்க்போட்டிகள்
    இன்றும்வளர்ச்சியுடன்
    வெற்றிநடை

    • @gowthamanmaruthamuthu2913
      @gowthamanmaruthamuthu2913 2 роки тому

      காளிமார்க் நிறுவனம் கைமாறி விட்டது.

  • @jayasrinivlogskaraikudi8880
    @jayasrinivlogskaraikudi8880 2 роки тому +1

    Ayya your English spech super

  • @rajamaniava4519
    @rajamaniava4519 2 роки тому +2

    Brilliant mind sir I know your hard work not only one business 👍👍

  • @omsivasivaonsivasiva1408
    @omsivasivaonsivasiva1408 2 роки тому +1

    My madurai 😁😁

  • @harishhari8657
    @harishhari8657 2 роки тому +1

    Madurai ku poanale maapilai vinayagar soda sapidama manasu varathu
    Athellam oru kaalam. Maapilai vinayagar Soda is great

  • @sekarp9437
    @sekarp9437 2 роки тому +1

    1967ல் மணப்பாரையில் இந்த நிறுவனம் இயங்கிவந்தது.மாட்டுவண்டியில் வந்து கிராமத்து சந்தைகளில் விற்பனை செய்வார்கள்.சிறுவனாக இருந்த நான் பத்துபைசாகலர் தாருங்கள் என கேட்டு வாங்கினேன்.தள்ளிநின்ற எனது வகுப்புஆசிரியை அடுத்த நாள் என்னை பத்துபைசாகலர் என கிண்டலாக கூப்பிட்டார்.65ஆண்டுகளாகியும் நீங்கா நினைவுகளாக உள்ளது
    வெளிநாட்டுநிறுவனங்கள் வந்து உள்நாட்டு தொழிலை அழித்தமைக்கு இந்த கானொலி ஒரு சான்று.
    சேகர் மணப்பாரை

  • @muhilsuganthanmanivannan5461
    @muhilsuganthanmanivannan5461 2 роки тому +1

    Great content...👏👏👏
    It brought all my memories...❤

  • @kumaresankumi3148
    @kumaresankumi3148 2 роки тому +1

    தரம் அண்ணே♥️🥰🔥👏

  • @dymanvidhyalayaschoolaundi4422
    @dymanvidhyalayaschoolaundi4422 2 роки тому +6

    Mappilai vinayagar soda company is in the property of saptur zamin bangalow.

  • @hajimohamed2560
    @hajimohamed2560 2 роки тому +1

    Arumai buga 🎥♥️

  • @madhankumar6246
    @madhankumar6246 2 роки тому

    He is well educated and calculated in business. Great man

  • @Kumarrbpmk
    @Kumarrbpmk 2 роки тому +2

    Baby's day out, Jurassic Park 2, Apocalypto ஹாலிவுட் படங்கள் எல்லாம் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்லதான் பாத்தேன்! அது ஒரு பொற்காலம்

  • @vishnusagarak
    @vishnusagarak 2 роки тому

    Excellent coverage and information bro

  • @user-qd8du1wn7q
    @user-qd8du1wn7q 2 роки тому +1

    மீண்டும் நம்ம தியேட்டர் நீங்களே நடத்துங்க

  • @1617dreams
    @1617dreams 2 роки тому +1

    Anaivarum ithupontra kulirpaanangal kudingal. avargalai alithuvidatheerkal Madurai paarambariyam

  • @shanti532
    @shanti532 2 роки тому +1

    Supb Supb... well explained 👍👍 nice wrk... luvly Bhuhari 💕 🥰

  • @praja7844
    @praja7844 2 роки тому +1

    After long time unique vlog super (BJ)

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu810 2 роки тому +1

    Enga oor

  • @chennaiads9253
    @chennaiads9253 2 роки тому +1

    Due to Family issues and financial problems they lost many properties but Not Their NAME. GOOD COME BACK WE SUPPORT U SIR

  • @RavichandranRamamoorthy1965
    @RavichandranRamamoorthy1965 2 роки тому

    Long live this soda company. Every indin should support.pl youngesters should support

  • @balur9452
    @balur9452 2 роки тому +3

    இந்த கம்பெனியின் உரிமையாளர் பாலமுருகன் முன்னாள் அண்ணாமலை பல்கலை கழகம் மாணவர் அவர் அந்த காலத்தில் மிக சிறந்த body பில்டர் ஆல்சோ வெயிட் லிப்ட்ர் பாலா இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று தெரிய வில்லை என் தம்பி ரவிச்சந்திரன் தோழர்

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 2 роки тому

      @Balu R, மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனியின் நிறுவனர்க்கு 3 மகன்கள். பால முருகானந்தம் அவர்களில் ஒருவர். 1969- 74 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் B.E. ( chemical) படித்தார். நான் B.E.( mech) அதே சமயத்தில் படித்தேன். என்னுடைய நண்பர். அவர்கள் ஒரு Boarding & Lodging ஓட்டலும் நடத்தினார்கள்.1999 ம் ஆண்டு எங்கள் பேட்ச் 25 ம் ஆண்டு விழாவின் போது சந்தித்தோம். பின் 2000 த்தில் மதுரையில் சந்திப்பு. அவர் வீட்டில் எங்களுக்கு விருந்தளித்தார். பின் சில ஆண்டுகள் கழித்து சென்னையில் நடைபெற்ற அவர் மகள் திருமணத்தில் ச.தித்தோம். நடுவில் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு நண்பர் மகள் திருமணத்தில் சந்தித்தோம். 7/8 வருடமாக தொடர்பு இல்லை.

    • @balur9452
      @balur9452 2 роки тому

      @@krishnamurthykumar972 மனமார்ந்த வாழ்த்துக்கள் ஏன் தம்பி ரவிச்சந்திரன் செல்லமாக கிளி என்று கூப்பிடுவார்கள் அவனும் அதே patch👌 தான் பி ஈ கெமிக்கல் என்னை பாலா விடம் என் தம்பி அறிமுக படுத்திய போது பாலா ரொம்ப சந்தோஷ பட்டார் ஏன் என்றால் பாலா வை விட நான் பாடி பில்டர்
      மூத்த பிரிவு உங்கள் பதிலுக்கு நன்றி ஏன் தம்பியுடன் ராஜசேகர் என்ற சகோதரரும் படித்தார் நான் அங்கு வந்ததே ஹாஸ்டல் செலிப்ரட்டின் க்கு தான்

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 2 роки тому +1

    ❤️❤️❤️❤️

  • @ramkannan7240
    @ramkannan7240 2 роки тому +1

    Superb nanba ❤️❤️❤️❤️

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 2 роки тому +1

    👍❤️

  • @vignesh94
    @vignesh94 2 роки тому +2

    கார்பன் டை ஆக்சைடா மிக்ஸ் பன்றாங்க சோடாவுல?

  • @savkoor
    @savkoor 2 роки тому +2

    Very good interview. Madurai's favorite brand. Keep it up

  • @thisworld4u
    @thisworld4u 2 роки тому +1

    Romba suthamaa iruku company

  • @BalaMurugan-ty6sx
    @BalaMurugan-ty6sx 2 роки тому +1

    மதுரையில் மாப்பிள்ளை விநாயகர் மாணிக்க விநாயகர் தியேட்டர் இருந்தது அது இவர்கள்தான் வைத்திருந்தார்களா...?

    • @buharijunction
      @buharijunction  2 роки тому +1

      AMA sago

    • @vigneshm.k.vfamily1820
      @vigneshm.k.vfamily1820 2 роки тому +1

      Ipo theatre iruka

    • @durgaiyan.m6980
      @durgaiyan.m6980 2 роки тому +1

      Ama parikuduthuntanga

    • @user-qd8du1wn7q
      @user-qd8du1wn7q 2 роки тому

      தியேட்டர் இருக்கு ஆனா இவங்க வச்சுருந்த அளவு இல்லை சண்முகா என்று பெயர் மத்திடாங்க நல்லா இல்லை இப்போ

    • @buharijunction
      @buharijunction  2 роки тому

      ஆமாம்

  • @venk606
    @venk606 2 роки тому +1

    Their making the environment, very old dirty machinery, most unclean environment,there is nothing for a PRIDE,moreover the brand is a bit. Costly. Time to improve

  • @praja7844
    @praja7844 2 роки тому

    After long time unique vlog super (BJ)