Settop box wire, tv audio wire, dvd wire மற்றும் amplifier ல் audio in put ல் connect பண்ணியுள்ள அனைத்து wire களை எடுத்துட்டு amplifier on பண்ணி tester வைத்து பாருங்க.light எரிய வில்லை என்றால் audio input ல் ஒவ்வொரு wire input கொடுங்க எந்த wire கொடுக்கும் போது tester எரியுது என்று பாருங்க. அதில் volt intection இருக்கும். இருந்தால் உங்க amplifier க்கு body earth கொடுங்க சரியாகிவிடும்.
@@sribalajik7434 usb ku 5v regulator podurom la atha body la thana screw pannuvom antha regulator ah body la tite pannama chinna heat sing potu pcb la soldring pannanum
அருமை
Sir one video how to reduce fan speed dc 12 volts fan in amplifier ?
7809 regulato using bro
@@UNITECHTAMIL tq
Thank you
சூப்பர்
Pre board ic ku ethamathiri matching Pandara vedio podunga anna
Anna Kumar audio board la epdi streeo to mono pantrathu
Bro 5.1 amplifier ku 30.0.30 use pannen metal diode heavy heat aaguthu
Anna Sound Roomba vacha humming varuthu reply pannunga
Super 👌
😶இந்த போடுல ஒரு ஐஸ்சி லேப்ட் )(ரய்ட்) ஸ்பீக்கர் லயன்
இன்ணொரு ஐஸ்சி ல சப்பூபர் லயன் குடுக்க முடியுமா 4440 full போடுல
ப்ஸிஸ் ரிப்லே ......🙏🙏🙏🙏🙏
அண்ணா அம்ப் ஆன் பண்ணி கபினெட்ல டெஸ்ட்டர் வச்சி பாத்தா டெஸ்ட்டர்ல லைட் எரியுது இதுனால எதுவும் ப்ராப்ளம் வருமா
Plug wire resolder pannungaa
Settop box wire, tv audio wire, dvd wire மற்றும் amplifier ல் audio in put ல் connect பண்ணியுள்ள அனைத்து wire களை எடுத்துட்டு amplifier on பண்ணி tester வைத்து பாருங்க.light எரிய வில்லை என்றால் audio input ல் ஒவ்வொரு wire input கொடுங்க எந்த wire கொடுக்கும் போது tester எரியுது என்று பாருங்க. அதில் volt intection இருக்கும். இருந்தால் உங்க amplifier க்கு body earth கொடுங்க சரியாகிவிடும்.
@@UNITECHTAMIL சரிண்ணே நன்றி
5v regulator body la touch agama board la soldring pannale intha sound varathu
Purila bro
@@sribalajik7434 usb ku 5v regulator podurom la atha body la thana screw pannuvom antha regulator ah body la tite pannama chinna heat sing potu pcb la soldring pannanum
@@Saro-tech-tamil ok bro,puriuthu ,athu mari panna humming minimum aguma bro
@@sribalajik7434 kandipa agum but ground connection correct ah kudunga suthama humming varathu
@@Saro-tech-tamil thanks bro,
கொஞ்சம் மாக குறைந்து போல் இருக்கிறது லைட் சவுண்டு கேட்கிறது அது என்ன சவுண்டு அண்ண நன்றி
அந்த லேசான noise ground Soldering பண்ணி finishing செய்தால் வராது.
Anna 🙏🙏🙏