நான் மனித பிறவி அல்ல! மோடியின் பிரகடனம் சொல்லும் சேதி என்ன? | The debate Show

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • #dinamalar #debateshow
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 18

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n 23 дні тому +1

    தன் ஒழுக்கம் சுய ஒழுக்கம் பொதுநலம் உணவு கட்டுப்பாடு தேசிய பற்று தெய்வீக பற்று யோகா தியானம் நல்ல எண்ணம் இத்தனையும் உள்ளவர்களுக்கு இறை அருள் நிச்சயம் கிட்டும்.அதுதான் திரு நரேந்திர மோடி அவர்கள் . வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க திரு நரேந்திர மோடி அவர்கள்

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n 23 дні тому +1

    ஷியாமளா அவர்களே சரியாக சொன்னீர்கள் இந்த வயதில் இத்தனை ஆற்றல் எங்கிருந்து எத்தனை பேருக்கு கிடைக்கும்.எதிர் கட்சிகள் எத்தனை குட்டி கரணம் போட்டாலும் வெற்றி பெற முடியாது.நான் குமரி மாவட்டம் அருகில் இருந்து பேசுகிறேன் எழுதி வைத்து கொள்ளுங்கள்.அய்யா உண்டு

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n 23 дні тому +1

    அன்பான அவர்களுக்கு என் பணிவான வணக்கம் காலம் மாறும் காட்சியும் மாறும் அதுபோல மோடிஜி அவர்களின் ஆற்றல் அப்படித்தான் அர்ஜீனன்க்கு கண்ணன் உபதேசம் செய்தார் அர்ஜீனன்க்கு மனக்குழப்பம் போர் செய்ய வேண்டுமா வேண்டாமா கண்ணன் சொல்கிறார் அர்ஜீனா நீ சாதாரண பிரவி அல்ல உன்னால் தான் பார்ப்போர் முடிவுக்கு வரவேண்டும் அதுதான் உன் பிரவி உன் கர்மா என்று சொன்ன பிறகு தான் அர்ஜீனன் போருக்கு தயாரானார்.அதுபோல சிலருக்கு பிறப்பு அமையும் அதுதான் மோடியுடைய பிறவி என்று எடுத்துக் கொள்ள வேண்டும் இது எல்லோருக்கும் புரியாது இறை ஞானம் பெற்றவர் களுக்கு மட்டுமே புரியும் மோடிஜி அவர்களை எல்லோராலும் புரிந்து கொள்ளவே முடியாது உங்கள் கற்பனை கருத்துக்களுக்கு உட்பட்டவர் திரு நரேந்திர மோடி அவர்கள் இல்லை வாழ்க வையகம் வாழ்க திரு நரேந்திர மோடி அவர்கள்

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n 23 дні тому +1

    நல்ல நினைவோர்க்கு நாள் எத்தனை ஆனாலும் பொல்லாப்பு வராமல் புவி மீதில் வாழ்ந்திருப்பார். இது அய்யா வைகுண்டரின் அருள் வாக்கு மோடி எப்போதும் குழப்பம் அடைந்த நிலையில் பேசியதே இல்லை புரிந்தவர் களுக்கு புரியும் தேவை இல்லாமல் பேசியதே இல்லை.மோடியை எதிர் கொள்ள முடியாமல் கருத்தை திரித்து பரப்புகிறார்கள் . பா.கி.சார் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் பேச முடியாது.ஆகவே கோமாளி தனமான கேள்வி களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்வதே மிகச்சரியான கருத்து.எதிர் கட்சிகள் விமர்சனம் செய்வதை விட.வென்று காட்டுங்கள் திறமை இருந்தால் வீண் பேச்சு வேஸ்ட் எனர்ஜி

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 23 дні тому +2

    விஷயங்களை திரித்துக் கூறியே பழக்கப்பட்டவர்களிடப் பதில் கூறுவது முட்டாள்தனம்

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n 23 дні тому +1

    நிச்சயம் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்பை விட அதிகமாக பெரும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் பிரதமர் பதவியில் நிச்சயம் நீடிப்பார் இது உறுதி

  • @balaoneten
    @balaoneten 23 дні тому

    Ellah pugalum iraivanake

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 23 дні тому

    Very interesting to note great.persons talked very,very high about Human birth.one wrote
    Thus,....what is marvelous is not that GOD should really exist.The marvel is that such an idea of the necessity of GOD
    Should enter the head of savage,vicious ,brute as MAN. There is also tamil Padal which says
    Kunitha puravamum
    Kovaichevayum.......
    Kanappetrol Manithapiraviyum
    Venduvathey immanilathil......
    Even in kambaramayanam
    One monkey says,manudam vendrathu...
    Ref kalanilayam .

  • @visvaambikayathy
    @visvaambikayathy 23 дні тому

    Pa kA, kalakalathil prachinai irukkum Ellame neengal sonna mathiri Avar pesamudiyaathu.

  • @jamunahariharan7349
    @jamunahariharan7349 23 дні тому

    kelvile itukku bro

  • @visvaambikayathy
    @visvaambikayathy 23 дні тому

    Iranil Ayatholla Nna, Alla mathiri than

  • @visvaambikayathy
    @visvaambikayathy 23 дні тому

    Ulaka alavil samalikka Nalla oru leader thevai so? Athu Rahul aakuma?

  • @domsachin85
    @domsachin85 23 дні тому

    Muddiki tu irru da

  • @arjunanp6612
    @arjunanp6612 23 дні тому +2

    ஹிந்தி புண்ணாக்கு தெரியாத டாய்லிகள வெச்சி ஏன்டா விவாதம் நடத்துறீங்க..😂

  • @ayyappanraju9849
    @ayyappanraju9849 23 дні тому +1

    பாகி.உனக்கு இந்தி தெரியுமாடா தலையும் வாலும் தெரியாமல் எதையெதையோ பேசுறியே....