Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
இந்த பாடலை மிகவும் அருமையாக பாடி இருக்கிறீர்கள், கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார், Tpmsongs always nice💝
Great song was sung by Great man of God,Feel I am in TPM faithhome....
பொங்குதென் உள்ளம் நிறைந்தே - என்னேசுவேபங்க மில்லா உம்மன்பினால்ஆசையுடனே - நேசருமதுபாசக் கரத்தினுள் - பறந்திளைப்பாறுவேன்1. பாடிப் புகழுதே என் அதரங்களும்நாடி மகிழுதே என் அந்தரங்கமும்நாடோறும் அளிக்கும் நின் கிருபைகளைநாடுதென் ஜீவனும் நீடூழியாய் - 2. நிந்தையும் துயரும் சந்திக்கும் வேளையேஅந்தோ சூழ் இருளாம் சாவின் நிழல் தனில்எந்தையே சீயோனின் கதிர்போல் விந்தையாம்அந்தமுன் சோபையால் நடத்துவீர் -- 3. மீட்சி செய்தவரே வீழ்ச்சியில் நின்றுமேஆட்சி செய்யவே நான் என்றும் உம்முடனேமாட்சியில் மிகுநின் நேசக் கடாட்சத்தால்காட்சியில் கொண்டீரே தூசியென்னை -- 4. மேவியே யுலையில் பொன் வெள்ளி நிகராய்லேவியின் சுதரைச் சுத்தி செய்பவரேஏவியே என்னையும் சுத்திசெய் துமைப்போல்சேவிக்க ஆவியே! மாற்றிடுவீர் -- 5. நற்கிரியை யென்னில் உற்பவம் செய்தீரேதற்பரா! உமது நாள்வரை நடத்திசொற்படி வழுவா சந்நிதி வரவேமுற்றுமாய் ஏற்றென்னை ஆண்டிடுவீர்! --
Pongudhen ullam niraindhay - en YeisuvayPangam illaa Um anbinaalAasaiyudanay - Neisar UmadhuPaasa karathinul parandh-ilaippaaruvein1. Paadi pugaludhay en adharangalumNaadi magiludhay en andharangamumNaadoarum alikkum Nin kirubaigalaiNaadudhen jeevanum needooliyaai2. Nindhaiyum thuyarum sandhikkum veilaiyayAndho sool irulaam saavin nilal dhanilEndhaiyay Seeyoanin kadhir poal vindhaiyaamAndhamun soabaiyaal nadathuveer3. Meetchi seidhavaray veelchiyil nindrumayAatchi seiyyavay naan endrum UmmudanayMaatchiyil migu Nin neisa kadaatchath-thaalKaatchiyil kondeeray thoosi ennai4. Meiviyay ulaiyil pon velli nigaraaiLeiviyin sudharai suth-thi seibavarayYeiviyay ennaiyum suth-thi seidhumai poalSeivikka Aaviyay! Maattriduveer5. Narkiriyai ennil urpavam seidheerayTharparaa! Umadhu naal varai nadathiSorpadi valuvaa sannidhi varavayMuttrumaai yeittrennai aandiduveer!
Thank you so much for uploading this song brotherGod bless you Abundantly.🙏🙏🙏
Bro sorga railvandi vegampogum vandi Antha song post pannunga bro
ok emi sister
Nan kiristhuku paithiyam song post panunga bro 🙏
Thedi paathen sister kidaikala
@@judaprabu oh ok🙁
Juda prabu karthar ungalai azirwathipar
Tpm ku vaanka
இந்த பாடலை மிகவும் அருமையாக பாடி இருக்கிறீர்கள், கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார், Tpmsongs always nice💝
Great song was sung by Great man of God,
Feel I am in TPM faithhome....
பொங்குதென் உள்ளம் நிறைந்தே - என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
ஆசையுடனே - நேசருமது
பாசக் கரத்தினுள் - பறந்திளைப்பாறுவேன்
1. பாடிப் புகழுதே என் அதரங்களும்
நாடி மகிழுதே என் அந்தரங்கமும்
நாடோறும் அளிக்கும் நின் கிருபைகளை
நாடுதென் ஜீவனும் நீடூழியாய் -
2. நிந்தையும் துயரும் சந்திக்கும் வேளையே
அந்தோ சூழ் இருளாம் சாவின் நிழல் தனில்
எந்தையே சீயோனின் கதிர்போல் விந்தையாம்
அந்தமுன் சோபையால் நடத்துவீர் --
3. மீட்சி செய்தவரே வீழ்ச்சியில் நின்றுமே
ஆட்சி செய்யவே நான் என்றும் உம்முடனே
மாட்சியில் மிகுநின் நேசக் கடாட்சத்தால்
காட்சியில் கொண்டீரே தூசியென்னை --
4. மேவியே யுலையில் பொன் வெள்ளி நிகராய்
லேவியின் சுதரைச் சுத்தி செய்பவரே
ஏவியே என்னையும் சுத்திசெய் துமைப்போல்
சேவிக்க ஆவியே! மாற்றிடுவீர் --
5. நற்கிரியை யென்னில் உற்பவம் செய்தீரே
தற்பரா! உமது நாள்வரை நடத்தி
சொற்படி வழுவா சந்நிதி வரவே
முற்றுமாய் ஏற்றென்னை ஆண்டிடுவீர்! --
Pongudhen ullam niraindhay - en Yeisuvay
Pangam illaa Um anbinaal
Aasaiyudanay - Neisar Umadhu
Paasa karathinul parandh-ilaippaaruvein
1. Paadi pugaludhay en adharangalum
Naadi magiludhay en andharangamum
Naadoarum alikkum Nin kirubaigalai
Naadudhen jeevanum needooliyaai
2. Nindhaiyum thuyarum sandhikkum veilaiyay
Andho sool irulaam saavin nilal dhanil
Endhaiyay Seeyoanin kadhir poal vindhaiyaam
Andhamun soabaiyaal nadathuveer
3. Meetchi seidhavaray veelchiyil nindrumay
Aatchi seiyyavay naan endrum Ummudanay
Maatchiyil migu Nin neisa kadaatchath-thaal
Kaatchiyil kondeeray thoosi ennai
4. Meiviyay ulaiyil pon velli nigaraai
Leiviyin sudharai suth-thi seibavaray
Yeiviyay ennaiyum suth-thi seidhumai poal
Seivikka Aaviyay! Maattriduveer
5. Narkiriyai ennil urpavam seidheeray
Tharparaa! Umadhu naal varai nadathi
Sorpadi valuvaa sannidhi varavay
Muttrumaai yeittrennai aandiduveer!
Thank you so much for uploading this song brother
God bless you Abundantly.🙏🙏🙏
Bro sorga railvandi vegampogum vandi
Antha song post pannunga bro
ok emi sister
Nan kiristhuku paithiyam song post panunga bro 🙏
Thedi paathen sister kidaikala
@@judaprabu oh ok🙁
Juda prabu karthar ungalai azirwathipar
Tpm ku vaanka