அரசாங்க வேலை, நல்ல & நிரந்தர வேலை கிடைக்க இந்த இந்த ஒரு ஆலயம் போதும் Government jobசிவ.G.சத்தியசீலன்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #அரசுவேலை#vastuplants #spiritualbenefits #ஆன்மீககுறிப்புகள் #வாஸ்து
    #மஹாலக்ஷ்மி #lakshmikadatcham #fridaypooja #பூஜைஅறைகுறிப்புகள் #ஆன்மீககுறிப்புகள் #poojaroomtips #poojaroom #spiritualbenefits #வாஸ்து #vastu #vastutips #spiritualtips #பிரச்சனைகள்தீர
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    Dr.சிவ.கு.சத்தியசீலன்
    சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
    மற்றும்
    பிரணவ வாஸ்து
    நிறுவனர்
    சென்னை, கோவை
    8098994156, 9626518345

КОМЕНТАРІ • 214

  • @m2ak921
    @m2ak921 2 місяці тому +67

    தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்து கூலி தரும்

  • @sheeladevi6343
    @sheeladevi6343 3 місяці тому +151

    ராஜராஜேச்வரீ ராஜ்யதாயினீ
    ராஜ்யவல்லபா
    ராஜத்க்ருபா ராஜபீட நிவேசித
    நிஜாச்ரிதா (134)

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 3 місяці тому +4

      நன்றி மிக சிறப்பு

    • @abiramipadmanaban4628
      @abiramipadmanaban4628 3 місяці тому +3

      Thank you so much sir

    • @selvarajm4058
      @selvarajm4058 3 місяці тому +1

    • @racingincar2shyam856
      @racingincar2shyam856 3 місяці тому +2

      எத்தனை முறை சொல்ல வேண்டும்ம்..

    • @sheeladevi6343
      @sheeladevi6343 3 місяці тому +1

      எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SPIDEY992
    @SPIDEY992 3 місяці тому +44

    கடினமாக படித்து ஒழுங்காக Practice பண்ணாலே அரசு வேலை கிடைக்கும்...

    • @SPIDEY992
      @SPIDEY992 3 місяці тому +36

      @Krystal_55 என் ஜாதகத்தில் இவனுக்கு அரசு வேலையே கிடைக்காதுனு எல்லா ஜோசியகாரனும் சொன்னானுங்க... நான் இன்னைக்கு வருவாய் துறையில் இளநிலை உதவியாளராக அரசு வேலையில் உள்ளேன்... முறைப்படி கடினமாக படித்தாலே அரசு வேலை வாங்கிவிடலாம்... முயற்சியே திருவினையாக்கும் நண்பா...

    • @ushachandran1220
      @ushachandran1220 2 місяці тому +3

      Padichu pass pannitale job kidachiduma. Appo kashta pattu padichu TET pass panniyum innum posting podalaye avangala enna solluveenga.

    • @durgasubhasri4042
      @durgasubhasri4042 2 місяці тому

      ​@Krystal_55Mmmurugarala moodiyathu

    • @Tharunv2566
      @Tharunv2566 2 місяці тому +1

      ​@Krystal_55 முருகரை வணங்கி உயிரே போய்டுச்சி... முருகனை வணங்குவதில்லை‌.

    • @BalaMurugan-np4bc
      @BalaMurugan-np4bc 2 місяці тому

      You are christian ​@@Tharunv2566

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan 3 місяці тому +134

    நன்றி குருஜி 🙏 நான் பல வருடங்களாக அரசு ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதி வருகிறேன்.இருந்தும் எனக்கு பணி இன்னும் கிடைக்கவில்லை.நீங்கள் கூறிய ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்கிறேன்.இந்த வருடம் அரசுப்ரபணி பெறுவேன் என நம்பிக்கை கொள்கிறேன்.

    • @sasikalamathiyazhagan
      @sasikalamathiyazhagan 2 місяці тому +13

      @@ragavii616 தவறு என்பது இதில் ஒன்றும் இல்லை.நன்றாகப் படித்தும் தேர்ச்சி பெறவில்லை என்றால் தெய்வத்தின் துணையும் நமக்குத் தேவைப்படும் என்பதையே அவரும் சுட்டிக்காட்டி உள்ளார்.நானும் வழிமொழிகிறேன்.அவ்வளவே....

    • @duraipondy5453
      @duraipondy5453 2 місяці тому +2

      5:32

    • @ramyak5132
      @ramyak5132 2 місяці тому

      😅​@@sasikalamathiyazhagan

    • @lakshmineetjee8978
      @lakshmineetjee8978 2 місяці тому +1

      I am also writing exams more times.teacherpost.this year definitely caught pray me

    • @punithapuni5589
      @punithapuni5589 Місяць тому

      Iam lso trying for government teacher job

  • @msrajasanthanam606
    @msrajasanthanam606 Місяць тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @MageshSS
    @MageshSS 2 місяці тому +7

    ராஜராஜேச்வரீ ராஜ்யதாயிநீ ராஜ்யவல்லபா
    ராஜத்க்ருபா ராஜபீட நிவேசித நிஜாச்ரிதா

  • @KannigaT
    @KannigaT 2 місяці тому +4

    சாமி நான் மிதுனம் ராசி மிதுனம் லக்னம் திருவாதிரை நட்சத்திரம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா நான் 10 வருசமா தேர்வு எழுதி தோல்வி தான் சந்திக்கிறேன் 10 வருசமா என் வாழ்க்கை வினாக போய் விட்டது செத்து போலாம் போல் உள்ளது சொல்லுங்க சாமி

  • @ThilagaThilaga-m3n
    @ThilagaThilaga-m3n 3 місяці тому +3

    Sir🙏🙏 ungal speech postive

  • @MuthulakshmiLakshmimuthu-wc1pe
    @MuthulakshmiLakshmimuthu-wc1pe 2 місяці тому +2

    Thank you so much sir om namashivayaa

  • @HariniM-vb7hu
    @HariniM-vb7hu 2 місяці тому +1

    Mika nandri guruji🎉🎉🎉🎉🎉

  • @sangeethagv7248
    @sangeethagv7248 3 місяці тому +3

    ஐயா நன்றி நான் தேடிய பதிவு

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 3 місяці тому +2

    மிக்க நன்றி சார்🙏

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 3 місяці тому +1

    Nandrigal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 3 місяці тому +10

    விளக்கு ஏற்றுவதில் எனக்கு இருந்த சந்தேகம்... விளக்கு தரையில் ஏற்றலாமா தரையில் தட்டு வைத்து ஏற்றலாமா நான் வாடகை வீட்டில் இருப்பதால் மாடம் அமைக்க முடியவில்லை இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்......

    • @Bhavani8085
      @Bhavani8085 3 місяці тому +1

      ஒரு மனை வைத்து விளக்கை தட்டில் வைத்து ஏற்றுங்கள்

  • @Gokuldrawingmaster
    @Gokuldrawingmaster 2 місяці тому

    Thank you so much sir

  • @vidhyavvvidhya8745
    @vidhyavvvidhya8745 3 місяці тому +1

    நன்றி ஐயா

  • @Staywithhomemaker
    @Staywithhomemaker 2 місяці тому

    Nandri guruji

  • @ilove-universe111
    @ilove-universe111 3 місяці тому +1

    Thanks❤🌹🙏 ayya

  • @kumartrulysmart3565
    @kumartrulysmart3565 2 місяці тому +2

    100% பொய்
    தெய்வத் தான் ஆகாததெனினும் முயற்சி மட்டுமே உனக்கான கூலி தரும்
    என் மூதாதையர் திருவள்ளுவர் கூறியதே உண்மை

  • @agnip
    @agnip 2 місяці тому

    Thanks

  • @senthilkumar-tq6ie
    @senthilkumar-tq6ie 2 місяці тому

    Thank you sir

  • @saimuneeswari2737
    @saimuneeswari2737 2 місяці тому

    Thanks guruji🙏🙏🙏🙏

  • @jamunajamuna7862
    @jamunajamuna7862 3 місяці тому

    Nandri sir

  • @Gokuldrawingmaster
    @Gokuldrawingmaster 3 місяці тому

    Thank you sir

  • @jeesaranya8643
    @jeesaranya8643 3 місяці тому

    Thank you

  • @gowthamsubramani7124
    @gowthamsubramani7124 3 місяці тому +1

    ☀️🐘thanks sir🙏

  • @kalaiselvikalaiselvi9992
    @kalaiselvikalaiselvi9992 3 місяці тому

    Thank you anna

  • @rajeevkrishnan100
    @rajeevkrishnan100 2 місяці тому +3

    Sir. I am Simma RASI. I have attended latest TNPSC. May I get success ?

  • @usha3932
    @usha3932 3 місяці тому +6

    Viruchiga raasi kettai natchatiram ..Naan group 4 eludiruken ..Jan la result ipo exam mudichuten...indha mandira vartai ipo sona enaku kedaikuma🙏🙏🙏🙏 solunga ji

  • @SakthiVetri-gy4bv
    @SakthiVetri-gy4bv 3 місяці тому +1

    சூரியன் சனி புதன் சேர்ந்து இருக்கு இதற்கு என்ன பலன்

  • @rajvenkat5590
    @rajvenkat5590 2 місяці тому +1

    ஐயா எனக்கு வேலை இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா இருந்த வேலையும் போயிரிச்சி என்னக்கு ஏதோ ஒரு வழி சொல்லுங்க ஐயா

    • @rajvenkat5590
      @rajvenkat5590 2 місяці тому

      ராசி கன்னி சித்திரை நட்சத்திரம்

  • @prasannavenkatesh9031
    @prasannavenkatesh9031 3 місяці тому +1

    Gurnu's I am magam simamam rasi and

  • @radhasathyamoorthy5158
    @radhasathyamoorthy5158 2 місяці тому +3

    ஐயா நான் கவர்மெண்ட் வேலை க்கு பழ முறை முயற்சி பன்னினேன் எனக்கு வேலைகிடைக்கவில்லையே ஐ யா

  • @krishnavenikandasamy3006
    @krishnavenikandasamy3006 2 місяці тому +2

    நான் நிறைய முறை தேர்வு எழுதி விட்டேன் ஆனாலும் எனக்கு பணி கிடைக்க வில்லை

  • @Anu-r7p
    @Anu-r7p 3 місяці тому +18

    Sir na group 4 exam எழுதி‌இருக்கிறேன் என்னுடை ராசி‌ விருச்சிகம் நட்சத்திரம் அனுஷம் எனக்கு இந்த ஆண்டு வேலை கிடைக்குமா sir கடந்த 7 வருடங்களாக அரசு வேலைக்கு படிக்குறேன் இன்னும்‌என்க்கு வேலையே கிடைக்கவில்லை sir எனக்கு இந்த ஆண்டு வேலை கிடைக்குமா sir

    • @Jasu-wu9ml
      @Jasu-wu9ml 3 місяці тому

      Enakkum ithe rasi,natshatram tha nanum group 4 eluthi erukken 170 varuthu, ungalukku evlo mark anu

    • @nagapriyas339
      @nagapriyas339 3 місяці тому

      Nanum athe rasi, anusam 7yrs mela innum kidaikala

    • @Jasu-wu9ml
      @Jasu-wu9ml 3 місяці тому

      @@nagapriyas339 apoo nenga nalla padikla nu artham ma ippo evlo mark varuthu

    • @nagapriyas339
      @nagapriyas339 3 місяці тому

      @@Jasu-wu9ml s appadiyum than ippo nan 40+ , life fulla porattam than last time call letter vanthum last minute la kidaikala ippo 160 kidaikuma nu theriyala ,

    • @Jasu-wu9ml
      @Jasu-wu9ml 3 місяці тому

      @@nagapriyas339 vayasu mukkiam illa,innoru time try pannunga,nenga enna caste,sc ku kidaikkum,MBC ku kidaikathu,na MBC 170,pstm erukku

  • @GeethaM-c7o
    @GeethaM-c7o 2 місяці тому

    🙏🙏🙏

  • @kishoremummy7545
    @kishoremummy7545 2 місяці тому

    9th house Suriyan ucham my age 33 5th house ragu

  • @trtamildevi1341
    @trtamildevi1341 2 місяці тому

    ரிஷப ராசிக்கு அரசு வேலை கிடைக்குமா

  • @ambikachinnasamy3381
    @ambikachinnasamy3381 4 дні тому

    Sir ji you r looking Swami Nithyanantha

  • @aksta6560
    @aksta6560 2 місяці тому

    6.45

  • @domesticandexportservice
    @domesticandexportservice 3 місяці тому +1

    Plz give that important pines in description 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo 3 місяці тому +4

    பார்க்க நித்தியானந்தா மாறியே இருக்காங்க 🙄🙄

  • @pappathi5385
    @pappathi5385 3 місяці тому +5

    Positive approach thank you

  • @velus4857
    @velus4857 3 місяці тому

    Goverment servantku ..ourgaludiya . Varisukal .ethavathu ..pathipukal. Erpadum enpathu unmaiya

  • @rajan2396
    @rajan2396 3 місяці тому +2

    கன்னி ராசி உத்திராம் நட்சதிரம் லக்ன அதிபதி சூரியன் பகவன் சார் பார்த்து செல்லுங்க சாமி

  • @saisuriyavc6783
    @saisuriyavc6783 3 місяці тому +2

    C. Suriya
    Mesha rasi
    bharani natchathiram enaku government jop kitaikkuma sollu kuruji

  • @RajKumar-wg9iv
    @RajKumar-wg9iv 3 місяці тому

    🙏🙏🙏🌄💐

  • @SaSivasakthi
    @SaSivasakthi 2 місяці тому

    Nan thinamumum parayanam ethithu varukiren sgt teacher job kidaikkum ena nambukiren iya

  • @SaSivasakthi
    @SaSivasakthi 2 місяці тому

    Nan thinamumum parayanam ethithu varukiren sgt teacher job kidaikkum ena nambukiren iya

  • @kumaravelk4683
    @kumaravelk4683 3 місяці тому +1

    Irrandam veettil Suriyan neesamaga irrundhal enna seiya vendim guruji, reply me pls

  • @krevathi2942
    @krevathi2942 3 місяці тому +2

    வடமேற்கு கட்டான அமைப்பில் வீடு அமைந்தால் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு job (private or gov) கிடைக்குமா? குருஜி

  • @Kamal-g9d2f
    @Kamal-g9d2f 2 місяці тому +1

    ❤தாயே ராஜராஜேஸ்வரி பவானிக்கு வாழ்க்கைய தான் போச்சு ஆனா உன் பார்வை பட்டு உன் மனம் இறங்கி பவானிக்கு அரசு வேலை கிடைத்து அவள் வாழ்வில் விளக்கேற்றி தருவாயா அம்மா ராஜராஜேஸ்வரி தாயே போற்றி அம்மா❤❤

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 3 місяці тому +1

    Pothuvai suriyan kattu padu suriya bagavan valu endral nechayam vetre gurubr pudan ennai parvainirunthaal, r kethu r sani irunthaal porattathodu tholvi. Govt job pormotion smart to hard work. Arasu vellai jathagam purva punniyam darma sathnam 9 sirappu edam pera vendum. Erai vallipadu suriya bagavan valu pera manteram chant for govt job eravanin namam solli valli padalam lalitha sahranamam mukiyamana varigal like suriya name varum 9 27 times solli vallipadalam 134 padal raja rajeswari , rajathyani, raja raja keruna raja peeta nelaiyaavallabaaambikai mukiya raja rajewsari anndakathu per arasaruku porul arasa valavai allipaval. Kerubaa karunai mikka mugathai konda vaseyam, raja petta peda neevesetha pakathar magilnthu poojai. Nandre ayya. Nandregal ko di ayya. Daily chantb, suriyan valu mikka sirappu promotion kittum.

  • @priyangakrishnan2830
    @priyangakrishnan2830 Місяць тому

    Group4 I attend sir viruchagam rasi kettai rasi government job keadakuim ma

  • @priyasadhu7737
    @priyasadhu7737 3 місяці тому +4

    தனுசு ராசி.மூலம் நட்சத்திரம்... தொழில் செய்யலாமா ...அரசு வேலைக்கு படிக்கலாமா என்று சொல்லுங்கள்...

  • @mekalai7670
    @mekalai7670 3 місяці тому +2

    நல்ல தொழில் அமையவும் பதிவு வேண்டும் ஐயா 🙏

  • @naresht303
    @naresht303 3 місяці тому

    Kanavaruku pathla manaivi sollams

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN 2 місяці тому

    அந்த வரிகள் யாராவது comment செய்தால் நன்றாக இருக்கும்

  • @bakyavathikaviya
    @bakyavathikaviya 22 дні тому

    Mam mahalakshmi photo enaku venum epady ungaludamirunthu vanguvathu

  • @yamunasruthi1701
    @yamunasruthi1701 2 місяці тому

    கேட்டை ,சூரியன் கூட ராகு இருக்கிறது .அரசாங்க வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்

  • @Arunkumar8073-d3v
    @Arunkumar8073-d3v 2 місяці тому +2

    வெற்றிவேல் முருகா❤❤

  • @amuthakrishnan565
    @amuthakrishnan565 3 місяці тому +1

    Samy 4 varudama enaku mouth left side erichalaga eruku doctors ellam parthachu testla mistake illa pl ethavathu manthiramo parikaramo sollunga samy

  • @dharanik1214
    @dharanik1214 3 місяці тому +3

    Group 4 I am attend sir. Thulam rasi, swathi natchathiram

  • @gowrisuresh3059
    @gowrisuresh3059 Місяць тому

    Nandri guruji viraivil government job kedaikum endru nambugerayen.

  • @learnwithfire2322
    @learnwithfire2322 3 місяці тому +6

    நா தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு அரசாங்க வேலை கிடைக்கும் ஆ சொல்லுங்க ஐயா

  • @dhanukshiyakarthiks7480
    @dhanukshiyakarthiks7480 Місяць тому

    134 th raja rajeswari
    Rajya dhaayini
    Rajya vallaba
    Raja kruba
    Raja peeda nivesitha nijarchitha

  • @Roja-lx2rz
    @Roja-lx2rz 3 місяці тому +4

    Vazhlka valamudan

  • @mohanamphil9100
    @mohanamphil9100 2 місяці тому +1

    Thank you🙏

  • @sundarjik5355
    @sundarjik5355 2 місяці тому

    Sir na PC exam pass Pannu sir please sir

  • @Thinking_innovative.
    @Thinking_innovative. 2 місяці тому

    Ithugaluku vela ila suma jathgam pathe per valkaye nasama ahetaniga ivanugala.1st thorathanum

  • @deep_views
    @deep_views 3 місяці тому

    Apa yanku ragu, sani tha pblm panraga na 🦁rasi,magam star, meena lakkanam padichi hardwrk panra but failure tha

  • @galatta_vlogs
    @galatta_vlogs 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @A4trade
    @A4trade 2 місяці тому +1

    9:06

  • @geethaperiyasamy2137
    @geethaperiyasamy2137 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 3 місяці тому +3

    நன்றி குருஜி.

  • @pavithrag7800
    @pavithrag7800 3 місяці тому +1

    Screen la mandhiranthai podunga sir pls

  • @priyanp914
    @priyanp914 3 місяці тому +2

    Suspension ல் இருந்து மீண்டும் பணியில் சேர இந்த நாமம் உதவி செய்யுமா?

  • @revathiv1923
    @revathiv1923 3 місяці тому

    Sir na group 4 எழுதியிருக்கிறேன் என்னுடைய ராசிதுலாம் சுவாதி நட்சத்திரம் எனக்கு அரசுவேலை கிடைக்குமா சாமி

  • @Sree3011
    @Sree3011 3 місяці тому

    Vanakkam🙏 na oru padhivu pathen that costly watch Katina sukkiran bagawan oda arul kidaikuma ? Enaku weird ah irundhadhu kekum bodhu but guruji kita ketukalam nu.. Appadi na endha kaiyil kattavendum? Right or left ?

  • @mehuls2097
    @mehuls2097 2 місяці тому

    லலிதா சஹஸ்ரநாம முழுமையாக ஆயிரம் நாமங்கள் உள்ளது அது முழுமையாக படித்தால் தான் பலன் தரும் குறிப்பிட்ட நாமங்கள் மட்டும் படிப்பதால் எந்த பலனும் இல்லை

    • @manoj611
      @manoj611 2 місяці тому

      பிள்ளைகளுக்காக அம்மாசொல்லலாமா

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Місяць тому

    Thanks Anna 👍

  • @tamils8939
    @tamils8939 3 місяці тому +3

    134 padal

    • @tamils8939
      @tamils8939 3 місяці тому

      Lalita sahaskara namam 134 padal

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 3 місяці тому +1

    போங்கய்யா போங்கய்யா நாடு நாசமா போய்கிட்டு இருக்கு இந்து மக்கள் எல்லாம் ஒரு ஒன்று சேர பாருங்க இந்து மக்களை போற ஜாதிய வச்சு பிடிச்சிங்க நாசம் பண்ணிக்கிட்டு இருக்காங்க அதைப் பத்தி என்னைக்காவது நினைச்சு இருக்கீங்களா உங்க பொழப்புக்காக என்ன வேணா மக்களை சொல்லி குழப்பாதீர்கள் மக்கள் நல்லா வாழனும் ஜாதி மதத்தை மறந்து இந்து மக்கள் ஒற்றுமையா இருங்க இந்து மக்களை பூரா ஒலிப்பதற்கு பூரா துடிச்சு கிட்டு இருக்காங்க என்னென்னவெல்லாம் பேசுறாங்க நீங்க உங்க பொழப்ப மட்டும் பார்த்துகிட்டு இருந்த என்ன இங்க பூரா நாங்க போற கஷ்டப்பட்டு இருக்கோம் நெட்டில் பெரிய பட்டையை மட்டும் போட்டா ஆகாது சாமி மக்களே கொஞ்சம் கவனிங்க உட்கார்ந்த இடத்தில் சாப்பிடலாம் நினைக்காதீங்க இந்து மக்களை காப்பாற்றுவதற்கு வீதியில் வந்து வாருங்கள் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து சம்பாத்தியம் பண்ணிக்கிட்டு ஏழை மக்கள் எப்படி கஷ்டப்படுறாங்க வந்து பாருங்க சாமி

  • @nikitha1802
    @nikitha1802 2 місяці тому

    Thanks sir

  • @monishakarthik55
    @monishakarthik55 3 місяці тому +1

    Thankyou sir

  • @SumanKumar-tm5ll
    @SumanKumar-tm5ll 3 місяці тому

    Nan paditha diploma ku enna govt job kidaikum samy.....

  • @karthika7037
    @karthika7037 3 місяці тому +1

    Thanks sir

  • @jagathambals279
    @jagathambals279 2 місяці тому

    Thank you sir.

  • @Kavitha-r6p
    @Kavitha-r6p Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharani5491
    @tharani5491 3 місяці тому

    Super sir
    எல்லாம் டைம் லயும் sollama

  • @sathya.204
    @sathya.204 3 місяці тому +3

    Na trb ku padikaran guruji thanks for this video

  • @selvaranisriram2843
    @selvaranisriram2843 3 місяці тому

    Please Sir give that solcom on the display

  • @TamilSelvi-td9wx
    @TamilSelvi-td9wx 2 місяці тому

    Next class eppo sir

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 місяці тому

    மிக்க நன்றி ஐயா

  • @AVLASWIN
    @AVLASWIN 3 місяці тому +1

    Arumai sir thanks

  • @revathyrenu7270
    @revathyrenu7270 3 місяці тому +1

    Nantri ayya

  • @Arunkumar8073-d3v
    @Arunkumar8073-d3v 2 місяці тому

    நன்றி சார்❤❤

  • @lakshithalakshitha8291
    @lakshithalakshitha8291 2 місяці тому

    ராஜராஜேஸ்வரி ராஜத்தாயினி ராஜ்யவல்லபா ராஜக்ருப ராஜபீட நிவேசிதா நிஜாஜிதா

  • @rajimurugavel5807
    @rajimurugavel5807 3 місяці тому

    Iraivane vechi seiuthu ithula yara theda

  • @pavithraa9820
    @pavithraa9820 3 місяці тому +1

    Thanks akka❤❤❤