Ennavo Ennavo Video Song | Priyamaanavale Movie Songs | Vijay | Simran | Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 928

  • @shanzithsalih
    @shanzithsalih Рік тому +181

    அழகே பொறாமைப்படும் பேரழகி. சிம்ரன்❤
    ப்ரியமானவளே❤
    யாரேல்லாம் சிம்ரன் ரசிகர்கள்❤❤❤❤❤❤❤
    Simran

  • @Musthu353
    @Musthu353 Рік тому +191

    മലയാളികളും ഉണ്ടേ അണ്ണൻന്റെ കട്ട ഫാൻസ്‌ ആയി 😍🔥

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 Рік тому +54

    அற்புதமான பாடல் வரிகள், இசை வேற லெவல்

  • @fathimahima9133
    @fathimahima9133 2 роки тому +201

    காதல் உணர்வை தூண்டும் பாடல் 😘❤️😍
    பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா ❤️பிரிந்தாலும் உன்னைச்சேரும் உயிர் வேண்டும் சம்மதமா... ❤️
    My favourite lyrics 😍😍😍

  • @AnnArinMariya
    @AnnArinMariya 9 місяців тому +20

    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
    என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவனே
    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
    மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
    குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
    விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
    நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
    விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா
    இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா
    நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
    என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா
    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
    ஹஹ ஹஹ ஹஹஹா ஹஹ ஹஹ ஹஹா
    இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா
    இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
    கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
    கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா
    ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
    பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா
    பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா
    பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா
    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
    என்னோடு நீயாக உன்னோடு நானாகவா
    ப்ரியமானவளே
    ப்ரியமானவனே
    ப்ரியமானவளே
    ப்ரியமானவனே

  • @SathishKumar-vz4zz
    @SathishKumar-vz4zz 2 роки тому +114

    இப்ப வரை என்னுடைய most favourite song and movie

  • @arsathmass5978
    @arsathmass5978 2 місяці тому +7

    என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ பிரியமானவனே semma lyrics ❤❤

  • @positivelife7879
    @positivelife7879 2 роки тому +52

    29/07/24
    VIJAY 🌹SIMRAN
    കിടു ജോഡി 👌🥰

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 роки тому +858

    😍😍😍. இந்த பாடலை2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..?? 😍😍😍😍

  • @dgviews2
    @dgviews2 9 місяців тому +126

    இந்தப் பாடலை 2024 கேட்பவர்கள் ஒரு like ♥️

  • @kokilakarumali353
    @kokilakarumali353 2 роки тому +43

    உன் சுவாசத்தில் நான் ‌வாழ்த்திருப்பேன்‌ உன் ஆய்யுள்வரை.வாழ்ந்திருப்பேன்.❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @kallukalyani795
    @kallukalyani795 2 роки тому +230

    I love this pair.. ❤💯
    Simran ❤ Vijay ❤❤❤❤❤❤
    Priyamanavale my fvrt movie 😍
    Vijay simran eye contact, 👍💯both are perfect in Acting, Romance, Dance... Love from Kerala ❤

  • @raviuma431
    @raviuma431 2 роки тому +116

    கோடிக்கணக்கான பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு இணை ஆகாது 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @vishnuprakash1900
    @vishnuprakash1900 Рік тому +948

    இந்த பாடலை 2023ல கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..... 😍😍❤️

  • @babualapuzhaalapuzha177
    @babualapuzhaalapuzha177 2 роки тому +67

    ചെലസമയമത് ഇതുപോലെ ഓള്ള തമിഴ് സോഗ് മനസ്നെ വലത്തേ വേദനിപ്പേകും 🌹❤️

    • @മുസ്തഫകൊടുമുണ്ട
      @മുസ്തഫകൊടുമുണ്ട 2 роки тому +6

      അതിലെ ഓരോ വരികളും കേൾക്കുമ്പോൾ പ്രേമിക്കാത്തവരുടെ വരെ മനസ്സിനെ ഒന്ന് പിടിച്ച്‌ കുലുക്കും

    • @NagarajNag-wp9tj
      @NagarajNag-wp9tj Рік тому

      ❤❤

    • @NagarajNag-wp9tj
      @NagarajNag-wp9tj Рік тому

      ❤🎉🎉

  • @alnibrasali100
    @alnibrasali100 3 місяці тому +3

    ஒரு கோடி இரவுகள் 4:05 மனிதனால் வாழ முடியாது ஆனால் பாடல் ஆசிரியர் இந்த படால் மூலம் பல கோடி நாள் வாழ்வார்

  • @vinothece2534
    @vinothece2534 2 роки тому +174

    கல்யாணம் வீடுகளில் ரேடியோ செட்டுகளில் இந்த பாடல் இல்லாமல் இருப்பதில்லை😍😍😍

  • @sujaashanju9750
    @sujaashanju9750 2 роки тому +28

    இமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா இமைக்காமல் பார்த்திருப்பேன் இருப்பேன் சம்மதமா சம்மதமா ❣
    இதமான பாடல் வரிகள்

  • @simplelife8375
    @simplelife8375 Рік тому +72

    2023 ഈ പാട്ടുകേൾക്കുന്ന മലയാളീസ് ആരെങ്കിലും ഉണ്ടോ?

  • @3kmems154
    @3kmems154 7 місяців тому +11

    Intha padalai 2024 la kittu rasippavarkal yar

  • @lscricket9208
    @lscricket9208 Рік тому +231

    Vijay+Simran combo. Next level. 90s kids know of that.

  • @radhar7330
    @radhar7330 9 місяців тому +12

    இந்த பாடலை 2024ல கேட்டு ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க ..❤

  • @vaisakhamvideographyarunva1482
    @vaisakhamvideographyarunva1482 2 роки тому +90

    I am from kerala... Lyrics vere level ❤❤❤

  • @prabakarangokul311
    @prabakarangokul311 Рік тому +14

    ❤vijay Anna fans lam oru like podunga pa ❤

  • @muthum5614
    @muthum5614 2 роки тому +141

    Only 90s kids gift 😍

    • @kabilan
      @kabilan 2 роки тому +2

      Appo 80s kids? Stop these nonsense

  • @sathyapugal5051
    @sathyapugal5051 Рік тому +119

    Vijay's cute reactions and dance mesmerizing.. Music and lyrics taking to other world.. All time Fav pair and movie😍🥰

  • @ML-lo9ku
    @ML-lo9ku 4 місяці тому +332

    Anyone in 2024????❤❤❤

  • @pandidurai7133
    @pandidurai7133 Рік тому +17

    Actor Vijay anna and actress simran madam in all the films, semma jodi , cute and romantic scenes are super..... . I dedicated this song to my uncle's son, vinod kumar, actor Vijay anna , actress simran, friends and relatives.

  • @murugansugitha9473
    @murugansugitha9473 Рік тому +26

    My favourite song 😘💖💙

  • @gdineshprathap7653
    @gdineshprathap7653 2 роки тому +37

    SEMMA MOVIE AND AWESOME SONG

  • @manimk7351
    @manimk7351 2 роки тому +146

    இளைய தளபதி யாய் 90s ஆ ஆட வைத்து இப்பொழுது 2k குழந்தைகளயும் ஆட வைப்பது அண்ணன் விஜய் அண்ணனால் மட்டும் முடியும்

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 роки тому +6

      100% crt bro,,love uyir Thalapathy💚💚💚💚💚

    • @QwertQwert-fc1nn
      @QwertQwert-fc1nn 2 роки тому +1

      Tahappu

    • @Srikr865
      @Srikr865 2 роки тому

      @@RamRam-uo4ri pp

    • @pavimoorthi4465
      @pavimoorthi4465 2 роки тому +1

      @@RamRam-uo4ri அடா லூசு விஜய் மட்டும் இந்த பாட்டுல அடுறாரா நான் ஒரு பொண்ணு சிம்ரன் fans போடா 🤭🤣

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 роки тому +2

      @@pavimoorthi4465 அடி கிறுக்கி,, சிம்ரன் மட்டுமா ஆடுதா,, எங்க தளபதி ஆடலயா நான் விஜய் fans போடி🤣😜😂

  • @priyaabi-v1v
    @priyaabi-v1v 8 місяців тому +25

    2024 இல் கூட இந்த பாடலை கேட்பவர் எத்தனை பேர்கள் ❤

  • @NandhiniPrakash-uy1or
    @NandhiniPrakash-uy1or 7 місяців тому +8

    Intha padalai 2024 la kettu rasithavargal oru like podunga

  • @MPriya-h6f
    @MPriya-h6f Рік тому +14

    உயிரும் உள்ளமும் இனிக்கின்ற பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RudhraS-q9d
    @RudhraS-q9d 7 місяців тому +2

    Nan epdi unaku ivlo crct song choose panrenu enakey terila SA DF !!!! I m astonishing myself tdy

  • @elayaraja4466
    @elayaraja4466 2 роки тому +220

    எத்தனை வருடம் ஆனாலும் பாடல் வரிகள் தேடுதலின்....

  • @nv462
    @nv462 Місяць тому +1

    பிரியாத வரமொன்றை தரவேண்டும் சம்மதமா…..
    பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர்வேண்டும் சம்மதமா…
    These magical lines wont come hereafter or even after 50 years…. 💎

  • @steffianne3011
    @steffianne3011 2 роки тому +56

    My all time favourite.. I like 90s vijay more... 😍

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 2 роки тому +18

    Hariharan sir and mahaluxmi nice pair🔝🔝🔝🔝 Excellent dancer & Actress SIMRAN ♥♥♥ Vaali sir nice line SA RAJKUMAR Wonderful Music

  • @vasanthm3471
    @vasanthm3471 Рік тому +13

    🎼🎼🎧🎧❤❤பாடலின் வரிகள் அனைத்தும் அருமை பாடல் இதயத்தை மயிலிறகால் வருடியது போல் உள்ளது

  • @sakthisiva1922
    @sakthisiva1922 2 роки тому +15

    All time fev... thalaivaaa 😘 😘

  • @deepaganesh2575
    @deepaganesh2575 7 місяців тому +189

    anyone vibe in 2024 ❤

  • @bharathivinoth3399
    @bharathivinoth3399 2 роки тому +6

    En uyiril sari pathi nan tharuven samathama .....😊. Pirinthalum un nenjilum uyir vendum samathama .....un swasathile nan sernthirupen un ayul varai than vazhnthirupen ....what a song

  • @sandhyasandhi2174
    @sandhyasandhi2174 Рік тому +8

    My favourite movie favourite actors favourite vijay and simran both jodi was too good all their movies r fab my college days memories ❤❤

  • @ammumanju3692
    @ammumanju3692 2 роки тому +9

    enga Thalapathy movies , Songs naley Semaaa yaa than irukkum😍😍😍😍😍❤️💙❤️💙❤️💙❤️💙

  • @kavithaarumugam7109
    @kavithaarumugam7109 Місяць тому +2

    நான் இருக்கும் வரை எனக்கு ரொம்ப பிடித்த பாடல் &படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 2 роки тому +76

    Favourite song 😍😍

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 8 місяців тому +8

    இப்பாடலை 2024 கேட்போர் யார்?❤

  • @thilagavathi3836
    @thilagavathi3836 Рік тому +8

    All lines very super 👌💖💖💖💖💖 i love my favourite song 💕💕💕💕

  • @TN_82_sambavar
    @TN_82_sambavar 9 місяців тому +14

    2024 காலை 10:47 கு இந்த பாடலை பார்த்து ரசித்தேன்

  • @kumareshan5019
    @kumareshan5019 2 роки тому +5

    அவினாசி.கருணாம்பிகா.தியேட்டரில்.2000.ல்பார்த்தது.செமபடம்.+செம.பாடல்கள்.பழையநினைவுகள்இதயத்தில்..

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Рік тому +15

    Vijay and Simran are good pair.

  • @BLACKTAMILAN-m1j
    @BLACKTAMILAN-m1j 2 роки тому +58

    My favourite movie and my all time favourite song ❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @jgs393
    @jgs393 Рік тому +24

    90's Kids Golden era 💖❤️👏😌

  • @mchandrarupa5652
    @mchandrarupa5652 Рік тому +20

    Love this song ♥️

  • @abishekabishek5937
    @abishekabishek5937 2 роки тому +18

    எத்தனை வருடம் போனாலும் காதல் மறையாது

    • @dragonmonkkey
      @dragonmonkkey 2 роки тому

      ஆனால் நாம் மறைந்து விடுவோம் சகோதரி.

  • @spraj3657
    @spraj3657 Рік тому +42

    Vijay and Simran Dance 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rmranjani2005
    @rmranjani2005 8 місяців тому +3

    செம்ம பாட்டு🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️

  • @RudhraS-q9d
    @RudhraS-q9d 6 місяців тому

    I m very playful when i m with you like a child...but after separation?? I knew i need to battle with your memoriezzzz ...you taught me tdy !!!

  • @iflaal_
    @iflaal_ Рік тому +46

    Once a thalapathy fan, Always a Thalapathy Fan 😍

  • @pogirigowrinaidu3663
    @pogirigowrinaidu3663 7 місяців тому +2

    ❤❤❤❤ simran

  • @albertjose4015
    @albertjose4015 2 роки тому +12

    Super and very impressive 👌👍

  • @VipinMadhupulli
    @VipinMadhupulli 4 місяці тому

    പാട്ടുകൾ തന്നതിന് ഒരു പാട് നന്ദി പിരമിഡ് ച്ചാനൽ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍🏼👍👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🎉🎉🎉🎉

  • @jb19679
    @jb19679 2 роки тому +19

    Excellent Song 👍💖🏵️🏵️🙏🏼🙏🏼

  • @kavil8493
    @kavil8493 Рік тому +1

    Priyatha varam ondrai thara vendum sammathama.... That lines vijay expression is So cute

  • @m.swalah8898
    @m.swalah8898 2 роки тому +11

    Vijay &simran❤️❤️👍

  • @chandruchandru9556
    @chandruchandru9556 6 місяців тому +1

    Vijay and simran semma combo oh my god ❤....vera mariiivera maari all time favt❤😊 2:21

  • @RanjithKumar-fo6ed
    @RanjithKumar-fo6ed Рік тому +7

    Very nice song vijay sir and simran

  • @priyanka.s9496
    @priyanka.s9496 2 роки тому +9

    Naan first note la ezhudhi memory panna song my favourite 🥰🥰🥰

  • @jittijijo2923
    @jittijijo2923 7 місяців тому +2

    👍❤️

  • @sylvester8004
    @sylvester8004 2 роки тому +100

    Childhood memories 💜💜

  • @XavierSebatian
    @XavierSebatian 24 дні тому +1

    2024- il i2025 il ie paattu thappi vannavar 👍

  • @iyappaiyappa9028
    @iyappaiyappa9028 2 роки тому +3

    Enakku migavum peditha padal 😍🥰🥰🥰🥰

  • @munirajudg2224
    @munirajudg2224 2 роки тому +6

    Suuper 😘 acting thalapathi💟🙏

  • @vishnu.a.svishnupalavila2022
    @vishnu.a.svishnupalavila2022 2 роки тому +108

    Both of them r exelent dancers 🔥❤️

  • @MamtaraniMariappan
    @MamtaraniMariappan 3 місяці тому +1

    Super ❤

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +12

    என்னவோ என்னவோ என்னுள் ஒரு மாற்றம்!என்னையே உன்னில் தேட வைத்தாய்!உன்னையே என்னுள் காண வைத்தாய்! இனி என் வாழ்வு இருக்கும் உனக்காக! என் இதயமும் எதிர் காலமும் உனக்காக சம்மதமா சினேகா! ஐ லவ் யூ சினேகா கல்யாணி கவரிங் ❤️ பூபதி குமரன் தங்கம்❤️ பழனி

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +18

    Nice song thanks ❤️

  • @Jojeph-yh2ky
    @Jojeph-yh2ky 9 місяців тому +2

    joseph.l.love.mom
    உயிர் அம்மா அன்பு ❤அம்மா உம்மோயானா பாசம் ❤அம்மா குழந்தை ❤உள்ளாத்திலும் ❤அம்மா ❤உம்மோயானா
    உயிர் பாதி ❤உள்ளத்தில்
    பாதி அம்மா❤

  • @AmuthaAmmu-f7n
    @AmuthaAmmu-f7n 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @മുസ്തഫകൊടുമുണ്ട

    Each and every line is touching

  • @janagavalli.p7736
    @janagavalli.p7736 Рік тому +5

    My favourite song

  • @jayavani9649
    @jayavani9649 Рік тому +9

    A sweet song to hear.

  • @NanthanNantha-kf3bc
    @NanthanNantha-kf3bc Рік тому +2

    Vijay anna song vara laval

  • @DillibabuP-oi1ru
    @DillibabuP-oi1ru 2 роки тому +9

    Thalapathy Vijay ❤️❤️

  • @bhavyag2553
    @bhavyag2553 7 місяців тому +1

    Im from karnataka. I love this song a lot. More than 20 times i have watched. Love to watch more and more

  • @sothu8573
    @sothu8573 2 роки тому +8

    I love this song ❤️😘 so much and i love you vijay............ Thalapathi

  • @RahulR-p2u
    @RahulR-p2u 9 місяців тому +2

    Really i love you ente Sangeetha darling ummaaa good evening have a nice day darling ummaaa ❤❤❤❤❤❤

  • @rangagaming5754
    @rangagaming5754 2 місяці тому

    Nice song ❤❤❤💓💓💞

  • @meena9234
    @meena9234 Рік тому +12

    My fav song❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @alitm4635
      @alitm4635 Рік тому +2

      Me toooooo... This was vary beautiful time. Everything around were greenery.

  • @subashsks9619
    @subashsks9619 Рік тому +1

    வாலி ஐயா நீங்க வேற. Level

  • @vmurugeswari3020
    @vmurugeswari3020 Рік тому +3

    Ayyo Vijay and simi lovely pair 💐

  • @BalaLkbala-u6l
    @BalaLkbala-u6l 8 місяців тому

    Vijay simran best pair my favourite song and move super dance

  • @aparnagokul5601
    @aparnagokul5601 Рік тому +4

    My fvrt song.. Vijay Annan ❤️😘

  • @Hanifahanifahanifahanifa-e8r
    @Hanifahanifahanifahanifa-e8r 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @satyamoorthy8149
    @satyamoorthy8149 Рік тому +8

    அழகுக்கு அழகு சேர்க்கும் சிம்ரன் நடனம் ஒரு அழகு விஜய்க்கு இணையாக நடனமாடும் நடிகை சிம்ரன் இடுப்பழகி சிம்ரன் இடுப்பு அழகுக்கு அழகு சேர்க்கும்

  • @moorthipandi2261
    @moorthipandi2261 8 місяців тому +1

  • @princeprince8613
    @princeprince8613 5 місяців тому +30

    any one 2024❤

  • @sunithag2975
    @sunithag2975 3 місяці тому

    Superb song.... ❤😍🥰👌👌👌

  • @mohammedmohammedafsan2654
    @mohammedmohammedafsan2654 7 місяців тому +16

    இந்த பாடலை2024கோட்பவர்கள்