சண்டை போடும் பொழுதும் கோபப்படும் பொழுதும்... மரியாதை குறைவில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் உங்களின் நகைச்சுவையும் தமிழும் மிகவும் இனிமை அருமை நன்றி 🙏👌
சந்துரு andமேனகா தம்பதிகளே உங்கள் இலங்கை தமிழ் என்னை மிகவும் கவர்ந்து விட்டது அது போல நானும் பேசி பழகுகிறேன் அருமையாக இருக்கிறது சகோதர சகோதரியே கேட்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது மனது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் உங்கள் நகைச்சுவை என்னை குளிர வைக்கிறது 😂😂 நன்றி நன்றி
@@enutube தமிழகத் தமிழுக்கு முற்றிலும் மாறுபட்டது இலங்கைத் தமிழ் அல்லவா? நாம் நீண்டகாலமாக தமிழக திரைப்படங்கள் மற்றும் இப்போதுள்ள சின்னத்திரை வாயிலாக தமிழத்திலுள்ள எல்லா வகையான தமிழையும் அறிந்துள்ளோம். உங்களுக்கு எங்கள் தமிழை அறிவதற்கு வழி இல்லையல்லவா அதனால்தான் கேட்டேன். தமிழக உறவுகள் அதிகளவு ஆங்கிலக்கலப்பை தவிர்த்துப் பேசினால் தமிழகத் தமிழும் இனிமையானதுதான்.
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏

கண்ணிலே வருவது கண்ணீர். தண்ணீரல்ல. அந்த எஸ். வி. சேகர் என்னும் "கட்டைக்காலன்தான்" கண்ணீருக்கும் தண்ணீருக்கும் வேறுபாடு தெரியாமல் கண்ணீரைத் தண்ணீர் என்று உளறுவான்.
Menàka your act n talk...wonderful...what is the connection between your husband's joy and the cooking which goes tasteless???..India n America concept n the escapism of Chandru..acts its joy for me to watch

Super. அருமை. ரூம் போட்டு யோசிப்பீர்களா. ???😀😂 மேனகா, சந்துரு உங்களுக்கு ஆஸ்கார் அவார்டு ஒரு தூசி. ஆனால் உங்களின் தூய்மையான தமிழ் புரிய சற்று கடினமாக உள்ளது.

U guys are doing different concept without any overacting or dirty words or doing some GF/going behind girls concept like some other youtuber couples do. It's so decent especially Chandru and his acting is super.
நானும் இலங்கை தான், ஆரம்பித்தில் உங்க பதிவுகளை சாதாரணமாக பார்க்கத் தொடகினேனேன்,, ஆனால் இப்ப கொஞ்சம் ஊன்றி கவணித்தில்,, உங்கள joke பதிவுகள்,,வேற level ஆக பரிமானம் பேரூவாதை கவணிக்க முடிகின்றது, வரும் காலங்களில்,,, தமிழ் சினிமா க்கு சவால் விடும் அளவுக்கு, உங்கள் படைப்புகள் இருக்கின்றது, தமிழ் சினிமாவெ உங்களை வரவேட்டாலும் ஆச்சரியம் இல்லை,, வாழ்த்துக்கள்,

சந்துரு,மேனகா! நீங்கள் நடிக்கவில்லை. உண்மையை சொல்கின்றீர்கள். மேனகா உங்கள் இயற்கையான நடிய்புக்கு 👏👏 நன்றி . தெடர்ந்து புது புது கணவன் மனைவி பிரச்சனைகளை நகைச்சுவையுடன் தாருங்கள். உங்கள் நகைச்சுவை பார்க்கும்போது சிரிப்பு தானா வருகிறது. நன்றி. நமக்கு பிடிக்காதவர்களுக்கு அடி விழும்போது சந்தோசம் யார் மனைவியா சந்துரு? From. பிரான்ஸ்.
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
Best comedy track by you both guys. Laughter at the peak. Can I get all episodes and then transfer to a pen drive to listen again and again. Such a wonderful sight to watch you both perform with all the perfectness in the world. God Bless you both with all the richess and good health.

உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்🙏
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏
அருமையான தம்பதிகள்! கணவன் என்பது -பாழுங்கிணறு மனைவி என்பது-சனியன் கணவனென்ற கிணற்றில் மனைவிஎன்ற சனியன் காலமெல்லாம் உழன்றாக வேண்டும் என்பது விதிபோலும் என்வீட்டுக்கதைபோலும்
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
சகோதரி மேனகா ... உங்களைப் பார்க்கும்போதெல்லாம் .... என்னுடன் கைகூடாமல் போன ... என் மொத்த சந்தோசத்தின் உருவத்தை பார்ப்பது போலிருக்கிறது .... அவள் சாயலில் உங்களைக் காண்கிறேன் ..... வாழ்க்கை இனிமையானது சண்டைக்கு பின்பு வரும் சந்தோஷத்தின் போதும் .... .உங்களுக்கு ......
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏
Super I have started watching this now only both your acting excellent truly awesome I'm watching all the episodes from the beginning hats off to both of you and for the screen play and editing and special hats off to the lyricist. Are you real couple God bless you all
உங்க இரண்டு பேருக்கும் நீங்கள் போடும் அனைத்து நிகழ்ச்சியும் ரொம்ப அருமையாக அமைந்திருக்கு.நான் எத்தனையோ நிகழ்ச்சி பார்த்து இருக்கேன்.உங்கள் நிகழ்ச்சி போல் ரசித்து பாரத்தது கிடையாது.நீங்கள் சினிமா ஆக்டர் போல ஆகி விட்டீர்கள் மிகவும் கவனமாக அழகாக நடத்துகிறீர்கள் மிக அருமை♦♦♦♦♦
அருமை உங்கள் இருவரின் உரையாடல் கேட்கும் போது எல்லா கவலையும் மறந்துடுது. நீடுழி வாழ்க
சண்டை போடும் பொழுதும் கோபப்படும் பொழுதும்... மரியாதை குறைவில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் உங்களின் நகைச்சுவையும் தமிழும் மிகவும் இனிமை அருமை நன்றி 🙏👌
Naangal sandai podum poludum kobapadum podum mariyadyadan peuvam yaaraiyum nee vaa endru pesa maatom🇱🇰🇱🇰
Super ❤️❤️❤️❤️❤️❤️ mesmerizing language tone ❤️❤️❤️❤️
ua-cam.com/video/i_FcFbx4nx4/v-deo.html
Chandru, இப்படியெல்லாம் script எப்படி யோசிக்கறீங்க., செம கலாய்.,
ரொம்ப நேரம் நினைத்து நினைத்து சிரித்தேன், மிக்க நன்றி சந்துரு & மேனகா.,
சந்துரு andமேனகா தம்பதிகளே உங்கள் இலங்கை தமிழ் என்னை மிகவும் கவர்ந்து விட்டது அது போல நானும் பேசி பழகுகிறேன் அருமையாக இருக்கிறது சகோதர சகோதரியே கேட்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது மனது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் உங்கள் நகைச்சுவை என்னை குளிர வைக்கிறது 😂😂 நன்றி நன்றி
அழகான இலங்கை தமிழ்! அதை மாற்றாதீர்கள்! நாங்களும் அதை பழக வசதியாக இருக்கும்!
முதலில் எமது இலங்கைத்தமிழ் நன்றாகப் புரிகிறதா?
@@subramaniamsarvananthan5622 பெரும்பாலும்நன்றாகவே புரிகிறது..
@@subramaniamsarvananthan5622 ஏன் இந்த கேள்வி?
💯
@@enutube தமிழகத் தமிழுக்கு முற்றிலும் மாறுபட்டது இலங்கைத் தமிழ் அல்லவா? நாம் நீண்டகாலமாக தமிழக திரைப்படங்கள் மற்றும் இப்போதுள்ள சின்னத்திரை வாயிலாக தமிழத்திலுள்ள எல்லா வகையான தமிழையும் அறிந்துள்ளோம். உங்களுக்கு எங்கள் தமிழை அறிவதற்கு வழி இல்லையல்லவா அதனால்தான் கேட்டேன். தமிழக உறவுகள் அதிகளவு ஆங்கிலக்கலப்பை தவிர்த்துப் பேசினால் தமிழகத் தமிழும் இனிமையானதுதான்.
இலங்கை தமிழும், இலக்கிய தமிழும் சங்கமிக்கட்டும். வாழ்த்துக்கள் உங்களுக்கு 👏👏👍
இலங்கை தமிழ் இனிக்கிறது.
Love from சென்னை
இது எங்கள் குமரி தமிழ்
@@johnchristopher5871 இது தமிழீழத்திற்கே உரித்தான தமிழ்
.
அக்கா உங்க இலங்கை தமிழ் சுப்பரா இருக்கு
@@johnchristopher5871 kilichhudhu
@@allinallazhaguraja6038 sari aiya
நீங்கள் இருவரும் பேசும் தமிழ் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
தரமான நகைச்சுவைகள் திரும்பதிரும்ப கேட்டாலும் திகட்டுதில்லை.. அருமை👍👍👌👌
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
வாய்விட்டு மனம் விட்டு வயிறு வலிக்க சிரிக்கிறேன் மக்களே.God bless you 🙏
Hiiii h r u
சந்ரு இந்தியாவை பிடிக்கும் என்று சொன்னது இந்தியர்கள் அனைவருக்கும் சந்தோசம்.
சந்தருவை எங்கள் அனைவருக்கும் பிடிக்கும்
இந்தியா எமது பரம்பரை எதிரி தாய்தமிழகம் எமது உயிர்
@@நாம்தமிழர்ஈழம் ☹
@@நாம்தமிழர்ஈழம் ஏன் அப்படி? பொதுவில் அனைத்து இந்தியர்களும் பெரும்பாலும் இனியவர்களே. உங்களுக்கு அனைவரையும் பிடிக்கட்டும்
@@நாம்தமிழர்ஈழம் என்னிடம் நீ எந்த நாடு கேட்ட naan tamilnadu thaan solluven naan india nu solla maten
சகோதரி எப்படி அம்மா இவ்வளவு துல்லியமாக நடிப்பை வெளிப்படுத்துகிறீர்கள் அருமை வாழ்க வளமுடன் சிவ சிவ
யப்பா...தலைவா..சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. மனைவியை சமாளிக்க உங்ககிட்டதான் டியூஷன் எடுத்து கத்துக்கணும்..ஹா..ஹா..
hahaha
அய்யா
உங்கள் இருவரையும் பார்த்தாலே சிரிப்பு வருது. நகைச்சுவை யை கேட்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை!!!
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!!
உங்களுடைய மொழியில் மன்னிக்கவும் நம் நல்மொழியில் சொல்வதானால் வடிவான பதிவு. வாழ்த்துகள்!
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
இந்தியாவை பிடிக்கும்
என சொன்னது மகிழ்ச்சி....
இப்ப விளங்குதா எங்கிருந்து பிரச்சனை வருகுது என்று 🤣🤣🤣
ஐயோ வேற லெவல்
அழகிய வரலாறு பதிந்த இலங்கை மென்மேலும் வளம் பெற வேண்டுகிறோம். மலேசியா மண்வரை மணக்கும் இலங்கை தமிழ் சூப்பர். இரசிக்கிறோம்.
நம்மை மறந்து சிரிப்பு வருகிறது. இருவரின் முகபாவனைகளும் பார்த்தாலே கண்ணுல தண்ணீர் வரும் வரை சிரிப்பு வருகிறது.
கண்ணிலே வருவது கண்ணீர். தண்ணீரல்ல. அந்த எஸ். வி. சேகர் என்னும் "கட்டைக்காலன்தான்" கண்ணீருக்கும் தண்ணீருக்கும் வேறுபாடு தெரியாமல் கண்ணீரைத் தண்ணீர் என்று உளறுவான்.
மேனகா எப்படி சந்துருவை மிரட்ட முடிகிறதோ அப்பாவியாக சந்துருவும் நன்றாகவே நடிக்கிறார் 😀
ஆவ். 😁😁😁. எப்படியொல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்குது...
ரொம்ப கஷ்டம் தான் கடவுளே 🙄🙄🙄
No over acting or under acting. Natural casual acting. Getting addicted to your programmes. Long live
RJ
வித்தியாசம் வித்தியாசமா யோசிக்கிறீங்க சந்ரு
Sandruku sollikudukaya wenum awaru thala
இலங்கை பேச்சு தமிழையும் நம் தமிழக மக்களுக்கும் இனிக்க வைக்கும் நம் உறவுகளுக்கு நன்றிகள் பல 👏👏 please bring up more - Canada
ஒரு வழியா இன்னைக்கு எப்படியோ சமாளிச்சாச்சு😉😉 அடுத்த தடவை மாட்டுவீங்க சந்துரு அண்ணா 😐😐
சந்துரு அண்ணன் மேனகா மேடம் இருவரும் இணைந்து செய்யும் வீடியோ காட்சிகள் அருமையான குடும்ப நகைச்சுவை
Sandru Sir உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா சொல்லவே இல்ல
Menàka your act n talk...wonderful...what is the connection between your husband's joy and the cooking which goes tasteless???..India n America concept n the escapism of Chandru..acts its joy for me to watch
மேனகா மேடம் சூப்பர் காமெடி சத்தம் போடுவதற்கும் சமையலுக்கு ருசி வராமல் இருப்பதற்கும் என்னம்மா சம்பந்தம்
Adellam samandam iruku pa
😂😂😂
இந்தியா அமெரிக்கா ,. 😂😂😂😂
என்னால முடியல இது வேற லெவல்....😤😤😤
Sammantham irukku. Sila peyar samaiththu kondu irukkum poluthu, naankal thontharavu seithaal alavu theriyaamal uppu puli athikam pooddu viduvaarkal
ua-cam.com/video/9CfuWKfC71g/v-deo.html
Chandru சார் face expression was too good
வந்துட்டாங்க ப்பா வந்துட்டாங்க சிரிப்பு வேண்டுமென்றால் ஓடி வாருங்கள்
😜😜😜
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
அருமையான கேள்வி மேனகா...செமயான பதில் சந்திரா...😄😄😄
Super. அருமை. ரூம் போட்டு யோசிப்பீர்களா. ???😀😂 மேனகா, சந்துரு உங்களுக்கு ஆஸ்கார் அவார்டு ஒரு தூசி. ஆனால் உங்களின் தூய்மையான தமிழ் புரிய சற்று கடினமாக உள்ளது.
அழகிய தமிழ் அருமையான தமிழ் உச்சரிப்புகள் வாழ்க வளமுடன்
காலையில எழும்பி இரவு தூங்கும் வரை நிறைய கஷ்டமா தான் இருக்கும் போல......மிக்க மகிழ்ச்சி 😂😂😂💓💓👌👌👍👍🙏🙏👏👏(பிரான்ஸ் ரசிகை)
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
U guys are doing different concept without any overacting or dirty words or doing some GF/going behind girls concept like some other youtuber couples do. It's so decent especially Chandru and his acting is super.
நன்றாகவே சமாளித்தார் சந்துரு அவர்கள். 😊🌷
நானும் இலங்கை தான், ஆரம்பித்தில் உங்க பதிவுகளை சாதாரணமாக பார்க்கத் தொடகினேனேன்,, ஆனால் இப்ப கொஞ்சம் ஊன்றி கவணித்தில்,, உங்கள joke பதிவுகள்,,வேற level ஆக பரிமானம் பேரூவாதை கவணிக்க முடிகின்றது, வரும் காலங்களில்,,, தமிழ் சினிமா க்கு சவால் விடும் அளவுக்கு, உங்கள் படைப்புகள் இருக்கின்றது, தமிழ் சினிமாவெ உங்களை வரவேட்டாலும் ஆச்சரியம் இல்லை,, வாழ்த்துக்கள்,
வேற வேற லெவல் காமடி, சுப்பர் சந்துரு
உங்களை வெள்ளித்திரையில் பார்க்கவேண்டும். தென்னிந்திய சினிமாவிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரலாம்
சத்தம்.... போட்டா டேஸ் விளங்காதாம்😂😂
நல்லா நடிக்கிரீங்கோ... சகோ&சகோ 👍👍
மேனகா உங்கள் ஹெயர் ஸ்டைல் தூக்கலா இல்லையே....
ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சிரிப்பலை வேற லெவல் இரண்டு பேருமே
👍🎉👏🎉
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
நீங்கள் என்னே அழகாய் தமிழ் பேசுகிறீர்!♥️♥️♥️
Brilliant answer Chandru., 😂🤣😂🤣🙌🙌🙌Great escape..👏👏👏
மேனகா மேடம் தத்ரூபமான எல்லா வீட்டிலும் நடக்கும் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.
சந்துரு,மேனகா! நீங்கள் நடிக்கவில்லை. உண்மையை சொல்கின்றீர்கள். மேனகா உங்கள் இயற்கையான நடிய்புக்கு 👏👏 நன்றி . தெடர்ந்து புது புது கணவன் மனைவி பிரச்சனைகளை நகைச்சுவையுடன் தாருங்கள். உங்கள் நகைச்சுவை பார்க்கும்போது சிரிப்பு தானா வருகிறது.
நன்றி.
நமக்கு பிடிக்காதவர்களுக்கு அடி விழும்போது சந்தோசம் யார் மனைவியா சந்துரு?
From.
பிரான்ஸ்.
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
Am a Tamilian from Kerala, but i like u both 😀😀👌👌👌👌superb
I really can't stop laughing Anna and akka😂😂😂😂 unga comedy and timings vera level..... ❤❤❤❤🔥🔥🔥🔥🔥 keep rocking 😆🤗😎
எப்பா சிரிப்பு அடக்க முடியல டா சாமி 😂😂😂
சகோ உங்க இரண்டு பேர் நடிப்பு பிரமாதம் 👌👌👌👏👏👏
அன்னா இந்த தடவ சமாளிக்க முடிந்தது👍🙄🤣🤣
சிரிச்சு முடியல பா உங்க காமடி👌👌👌🌹❤️
சத்தம் போடுறது க்கும் சாப்பாட்டு ருசிக்கும் என்னம்மா சம்மந்தம் ? 🤔 🤔 😂😂
Poramy aduthan 😂😂
🤣🤣🤣
😹😹😹
உங்க தமிழ் மிகவும் அழகு தூய தமிழ் மொழி கேட்க அருமை 👍🏼👍🏼👍🏼
சந்துரு நீங்க வேற லெவல்!
Best comedy track by you both guys. Laughter at the peak. Can I get all episodes and then transfer to a pen drive to listen again and again. Such a wonderful sight to watch you both perform with all the perfectness in the world. God Bless you both with all the richess and good health.
Super Chandru&Meanaka.congratulations. God bless you both lovely cuple.
Na tamil nadu la irunthu pesurin unga video nalla iruku sister and brother i love sri lankan tamil
தமிழில் எழுதலாமே.
Excellent and natural conversation, we enjoy it thoroughly.
0:11 bro நாங்க நல்லா இருக்குறது உங்கழுக்கு பிடிக்கலையா....😅😂🤣இப்படி ஒரு வேண்டுதலா😂😅😂
Ena bro 90's kids a
At last Chandru anna's face expression 😂
உங்கள் நகைச்சுவையின் ரசிகன் நான்.எல்லாம் அருமை.வாழ்த்துக்கள்.தமிழ்நாடு,
பட்டுக்கோட்டையிலிருந்து சுபாஷ்
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
தூய தமிழில் பேசும் உங்களுக்கு வாழ்துக்கள்
உண்மையில் சத்தம் போட்டால் ருசி தெரியாதா
அடங் கொக்கா மக்கா...
சிரிப்பு வருது சிரிப்பு வருது ஓய்.....
அருமையான நகைச்சுவை அனைத்தும் எதார்த்தம்.
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்🙏
அருமையா சிந்தித்து சிந்தித்து அடிக்கிறங்கா Chandro Bro.வாழ்த்துக்கள்.
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏
உங்களால் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.வாழ்க வளமுடன்
All the wives are asking this question. Wife or mother..... expression super......
Teacher big fan
உங்களின் அழகான இலங்கை தமிழுக்காகவே உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன்
I used to watch your video to forget my worries and I can come out from depression really good keep it up
அருமையான தம்பதிகள்!
கணவன் என்பது -பாழுங்கிணறு
மனைவி என்பது-சனியன்
கணவனென்ற கிணற்றில்
மனைவிஎன்ற சனியன்
காலமெல்லாம் உழன்றாக
வேண்டும் என்பது விதிபோலும்
என்வீட்டுக்கதைபோலும்
Next big boss contests you both I'm sure most popular comedy combination in Tamil and 1 million subscribers very soon
You shut up. This couple are not a corporate agents
Super
Anna plis big boss madum paidura vannam
அருமையான சிரிப்பு காமெடி நன்றி சகோதரா மற்றும் சகோதரி
Climax super, நமக்கு இந்த மாதிரி பேச தெரியவில்லையே!
வாய் விட்டு சிரித்தேன் சூப்பர் காமெடி
OMG !!?!?!!!? அடி பின்னிட்டீங்க 😀😀😀 உங்கள் தமிழ் கேட்க மிகவும் சுவையாக உள்ளது
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
உங்கள் சீரியல் தான் இப்பம் தமிழ் நாட்டில் ஓடுது,🌷🌷
I m big fan of both of u... Keep rocking.. Love from India😘😘
Hiiii abi h r u
So beautiful couple. Love to watch them .
உங்கள் காமெடி மிகவும் அருமையாக இருந்தன. தொடர்ந்து போடவும். 👍👍👍
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
சகோதரி மேனகா ...
உங்களைப் பார்க்கும்போதெல்லாம் ....
என்னுடன் கைகூடாமல் போன ... என் மொத்த சந்தோசத்தின் உருவத்தை பார்ப்பது போலிருக்கிறது ....
அவள் சாயலில் உங்களைக் காண்கிறேன் .....
வாழ்க்கை இனிமையானது சண்டைக்கு பின்பு வரும் சந்தோஷத்தின் போதும் ....
.உங்களுக்கு ......
Ha ha ha Sabash. I really enjoy your jokes. Much stress relief 😅
Unmaiyave Chandru and menaka combination semma super.......
Greetings from Pune, Beautiful Jodi, God bless you both ❤️👍🙏
அன்பு எங்கே இருக்கிறது தெரிகிறதா. இதுதான் உலகம் .வாழ்க்கையில் பலவிதமான சுவாரஸ்யம்.
வடிவேலு காமெடி மாதிரி நன்றாக சிரிக்க வைகின்றீர்கள்.
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏🙏
Very cute
அழகா பேசுரிங்க இரண்டுபேருமே...செம்ம செம்ம
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏
Smart questions and brilliant answers 🌹🌹🌹🌹❤️💞💕lovely
மிகவும் அருமை யான நகைச்சுவை பதிவு இருவரின் நடிப்பும் மிகவும் அருமை இலங்கை தமிழ் கேட்க மிகவும் அருமை யாகவும் சிறப்பாகவும் உள்ளது
Intro FUN overloaded !!!!!!!!
🤣🤣🤣
🤗
Yes
மிகவும் இயல்பான நடிப்பால் அசத்தி விட்டீர்கள்... 🤞🤞🤞🤞
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏
கண்ணூ, நம்ம வீட்லயும் இதே கத தான். அனுபவம் பேசுது, அருமை. 😀👍👌
உங்களின் ஆதரவு, கருத்துக்களே இவ்வாறானவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் எனவே உங்கள் ஆதரவு தொடரட்டும்,அத்தோடு எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து எம் தேசத்தின் அழகினையும் கண்டு ரசித்திடுங்கள் நீங்கள்👉🙏🙏
Chandru menaka super comedy. Keep it up. வாழ்க வளமுடன் from Tamil Nadu
super😂😂😂from Malaysia
I ❤️❤️❤️❤️ இலங்கை தமிழ்
From Coimbatore
Super I have started watching this now only both your acting excellent truly awesome I'm watching all the episodes from the beginning hats off to both of you and for the screen play and editing and special hats off to the lyricist. Are you real couple God bless you all
Yeah ❤️thank you 🙏
Super cute nagaichuvai.
Love watching you both together dears.....Love from India.Make bloopers pls....
நீங்கள் இருவருமே நல்ல நடிகர்கள்.உங்கள் பேச்சுத்திறன் அபாரம். சினிமாவிற்கு வாருங்கள். சூப்பர் ஸ்டாராக ஒளிவீசுவீர்கள். வாழ்த்துகள்.
You guys are rocking, I like your Tamil slang.
உங்க இரண்டு பேருக்கும் நீங்கள் போடும் அனைத்து நிகழ்ச்சியும் ரொம்ப அருமையாக அமைந்திருக்கு.நான் எத்தனையோ நிகழ்ச்சி பார்த்து இருக்கேன்.உங்கள் நிகழ்ச்சி போல் ரசித்து பாரத்தது கிடையாது.நீங்கள் சினிமா ஆக்டர் போல ஆகி விட்டீர்கள் மிகவும் கவனமாக அழகாக நடத்துகிறீர்கள் மிக அருமை♦♦♦♦♦
Last scene semma bro😂😂
😂😂நீங்கள் cute ah சண்டை போடறீங்கள் ❤️❤️❤️☺️☺️