How to Create your own Luck? (Tamil) | Guru Mithreshiva | Ulchemy

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • ►To Register for Guru Mithreshiva’s Class, please fill the below form.
    Our Team will Contact you: bit.ly/3tV2ymD...
    ►For more details about the programs we conduct, you may contact us.
    Phone: +91 422 404 0422
    Email: ulchemy@gmail.com
    ► What really is luck? Why is that not coming to me? First and foremost, understand that there is no such thing as LUCK. Also, there is no such thing as time or accident.According to nature, this is the truth. We calculate and judge everything logically; if something defies our logic and senses, we call it luck. However, that's not the truth.
    In this video, Guru Mithreshiva explains what luck is and how to make your own luck.
    ►WHERE ELSE YOU CAN FIND US:
    OFFICIAL WEBSITE: www.matangifou...
    INSTAGRAM: / guru.mithreshiva
    FACEBOOK: / mithreshiva
    ►DISCLAIMER:
    ALL CONTENT AND VIEWS EXPRESSED IN THIS VIDEO ARE PERSONAL OPINIONS, AND ARE PROVIDED FOR INFORMATIONAL/GENERAL KNOWLEDGE PURPOSES ONLY. IT IS NOT A SUBSTITUTE FOR ADVICE OF A DOCTOR OR PROFESSIONAL MEDICAL OR OTHER HEALTH ADVICE - IT IS NEITHER INTENDED NOR IMPLIED TO BE SO. ALWAYS SEEK THE ADVICE OF QUALIFIED MEDICAL PROFESSIONALS OR YOUR PHYSICIAN REGARDING YOUR HEALTH AND PRACTICES TO FOLLOW - NEVER NEGLECT IT. WE DISCLAIM ANY AND ALL LIABILITIES THAT MAY ARISE FROM/IN RELATION TO THE CONTENT OF THIS VIDEO.
    #Luck #Mithreshiva #Ulchemy #Guru

КОМЕНТАРІ • 167

  • @மனிதனாய்வாழ்வோம்மீண்டும்

    உங்கள் பதிவுகளை கேட்க்கும் போது மன அமைதி கிடைக்கிறது ....நன்றி

    • @vikram2839
      @vikram2839 2 роки тому

      இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
      முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @Mathangibalaji
    @Mathangibalaji 2 роки тому +6

    நான் உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து கேட்டுகொண்டிருக்கிறேன். என் பெயரும் மாதங்கி என்பதால் அந்த ஈர்ப்பு இருந்திருக்கலாம்.
    இங்கு அய்யா அவர்கள் இயற்கையுடன் ஒத்திசைவு என்று கூறுகிறார். அது ஒரு சாதாரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு புரிவதற்கு சாத்தியம் இல்லை. பிரபஞ்ச படைப்புகளின் சூட்சமங்களை தெரிந்து கொண்டால் இது எளிதாக விளங்கும். பிரபஞ்சம் முழுவதும் அதிவலைகளால் நிரம்பியுள்ளது. அந்த அதிர்வலைகளுக்கு நல்ல மற்றும் தீயவை இரண்டையும் ஈர்த்து கொள்ளும் சக்தி உண்டு. ஒருவர் நற்காரியங்கள் செய்தல், நல்ல எண்ணங்களுடன் இருத்தல், துரோகம், காமம், குரோதம் போன்றவற்றை தவிர்க்கும் போது இயற்க்கை அவனுக்கு சாதகமாக பலன் அளிக்கத் தொடங்கும். அப்படி அவன் பெரிய அளவிலான நல்ல அதிர்வலைகளை உண்டக்கினால் அவை ஒரு சேர பலனலிக்கும் போது அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும்.
    இவை அனைத்தும் ஶ்ரீ ஶ்ரீபாத ஶ்ரீ வல்லப சரிதம்ருததில் எளிமையாக விளக்கப் பட்டுள்ளது.
    நன்றி

  • @SivaKumar-eg2uj
    @SivaKumar-eg2uj 2 роки тому +1

    தெளிவாக புரிய வைத்தீர்கள் குருஜி

  • @karthikumar8229
    @karthikumar8229 2 роки тому +31

    எத்தனையோ குருஜி இருந்தாலும் என் மனம் உங்களைத்தான் குருவாக ஏற்றுக் கொள்ள முடிகிறது

  • @jesuslove4353
    @jesuslove4353 Рік тому

    உங்கள் வீடியோ பார்த்ததாலே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,,, குருஜி கோடி நன்றிகள்,,,, பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் ஜி 👏👏👏🌺🌺🌺

  • @arutperunjothi96
    @arutperunjothi96 Рік тому

    Create your own destiny - is right word. Because there's no luck in life you said guruji ! ☺️

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 11 місяців тому

    Guruve Saranam Your speech is a bumper lottery for me 🙏🏻

  • @sritar985
    @sritar985 2 роки тому

    . நன்றிகள் பல குருஜி. உங்களின் விளக்கங்கள்❤️🙏❤️ஓம் நமச்சிவாயா.

  • @chakra4699
    @chakra4699 Рік тому +1

    நன்றி ஐயா

  • @vnothks7186
    @vnothks7186 2 роки тому +2

    😍Guruji😍🙏thank you so much guruji😍
    🙏

  • @gandigandi4464
    @gandigandi4464 Рік тому

    நன்றி அண்ணா தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி

  • @சித்திரம்பேசுதடி-ய6ய

    நன்றி குருஜி 🙏🙏🙏நன்றி 🙇‍♀️

  • @gopalakrishnangokul3053
    @gopalakrishnangokul3053 2 роки тому

    வணக்கம் குருஜீ
    உங்களுடைய வீடியோ நிறைய பார்த்துக்கிட்டே இருக்கேன் நீங்க சொல்வேதெல்லாம் புரியுது
    உண்மைல எல்லா நடக்குது
    ஆனா என்மனது எப்பொழுதும் ஏதே ஒரு சலனமா இருக்கு எனக்கு எல்லா செல்வமும் கடவுள் கொடுத்திருக்கார் ஆனா என் குடும்பத்துல நிம்மதியே இல்ல நன்றி என்னபண்றது என்று நீங்கள் தான் சொல்லணும் குருஜீ
    நன்றி

  • @anuradharamaswamy3324
    @anuradharamaswamy3324 Рік тому

    👌👌👌👌Sir your speech is Superb no words.

  • @malathis2702
    @malathis2702 2 роки тому

    Guruji onga amaithiyana pechu engalin aal manathai amaithi adaya seikinrathu nandri

  • @vijayakumarvijay3797
    @vijayakumarvijay3797 2 роки тому +1

    குருவே சரணம்

  • @trytodry4421
    @trytodry4421 2 роки тому

    குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😆😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😁😁👌👌👌👌😁😉😉😉😆😍😘👍🙏🤣🤣🤣🤣😘😘😍😆👌😁😁😁👌👌😁☺️

  • @ajedits4618
    @ajedits4618 2 роки тому +1

    நிறைய வீடியோ போடுங்க 🙏🙏

  • @sriramachandrakankipati1248
    @sriramachandrakankipati1248 2 роки тому +1

    How to be in harmony with nature guruji

  • @gdhayalan5846
    @gdhayalan5846 2 роки тому

    Thank you for your deeply briefing , silent treatment your kind words

  • @priyengaprabu9169
    @priyengaprabu9169 2 роки тому

    Nantri 🤝 ayya manam thelivaga unargiren.

  • @sureshd7636
    @sureshd7636 4 місяці тому

    UMAKKU NANDRI AYYA
    🙏🙏🙏🌹💖🌹🙏🙏🙏

  • @karunanithiv3557
    @karunanithiv3557 2 роки тому

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @paramasivamsp5612
    @paramasivamsp5612 2 роки тому +1

    Thankyou so much gurujii 🙏

  • @sethupathi93
    @sethupathi93 2 роки тому +1

    Thank you gurujii ❤❤❤

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 2 роки тому

    Thank you verymuch.very effective.

  • @puviyarasi5810
    @puviyarasi5810 Рік тому

    Iyarkaiyodu irukurathakamattume envazvil ipavum nan migavum santhoshamaga irukiren kastamgal vanthapothumkoda

  • @kannanm9398
    @kannanm9398 2 роки тому

    Guruji ungalidam saranadainden

  • @suganthinatarajan760
    @suganthinatarajan760 2 роки тому +1

    Nice information Sir 👍❤️

  • @manimalakumar1907
    @manimalakumar1907 2 роки тому

    nandrigal guruji

  • @sundarindira6198
    @sundarindira6198 Рік тому

    Thank you guruji.

  • @ayyanark5638
    @ayyanark5638 2 роки тому

    நன்றி

  • @brindhar3264
    @brindhar3264 2 роки тому

    Nandri guruji 🙏🌹

  • @baranidharan1047
    @baranidharan1047 2 роки тому

    Nandri iyya

  • @SK-ow6wg
    @SK-ow6wg 2 роки тому

    Thanks bagavan

  • @rathnakumar3tailar589
    @rathnakumar3tailar589 2 роки тому

    Vera leval kurujee

  • @chrisplay2536
    @chrisplay2536 2 роки тому

    Nandri 🙏

  • @shaktivinayagarchannel271
    @shaktivinayagarchannel271 2 роки тому

    How can we live friendly with environment to be always fortune

  • @ZanubaAcader
    @ZanubaAcader 2 роки тому

    Thanking you!

  • @chandranmanick3293
    @chandranmanick3293 2 роки тому

    குருஜி இயற்கையோடு ஒத்து இசையோடு போவது எப்படி

  • @srinivasank7811
    @srinivasank7811 2 роки тому

    இயற்கைக்கு எதிராக நாம் செல்வதை எவ்வாறு அறிவது?

    • @ashokdevan83
      @ashokdevan83 Рік тому

      நிங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தடை வந்து கொண்டு இருந்தால் நீங்கள் இயற்கை க்கு எதிராக இருக்கிறீர்கள்

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 роки тому

    Guruva saranam

  • @hariprakashp5983
    @hariprakashp5983 2 роки тому

    Vaasiyil vasi 🙏🧎

  • @rmurali5405
    @rmurali5405 2 роки тому

    Wisdom 🙏

  • @arockiarajr3684
    @arockiarajr3684 2 роки тому

    Wt about Lottery price it's luck or not?

  • @dhakshayani8743
    @dhakshayani8743 2 роки тому

    Can't understand Guruji ,vilakkamaga sonna nalla irukkum

  • @Kuberan_22
    @Kuberan_22 2 роки тому

    Oneness

  • @devinagarajan4734
    @devinagarajan4734 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AITT125
    @AITT125 Рік тому

    🙏🙏🙏

  • @yogam7malai169
    @yogam7malai169 2 роки тому

    Txe gruje

  • @magesh270
    @magesh270 2 роки тому

    How to register chennai class?

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 роки тому

      Hello Magesh
      happy for your interest.
      kindly visit our website, login and register for the program
      matangifoundation.org/
      for further queries, fill the below given form. Our team will contact you back shortly and provide you clarifications.
      bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
      Thank you.

  • @gowthamraj7661
    @gowthamraj7661 2 роки тому +11

    I have never ever heard this kind of Intellectual explanation. Guruji. You are really GENIUS. You are always GREAT

  • @sriparvathi3090
    @sriparvathi3090 2 роки тому

    நன்றி நன்றி குருஜி 💐

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 роки тому

    நன்றி

  • @rameshp4382
    @rameshp4382 2 роки тому +9

    Daily oru video vantha nalla irukkum... Use full videos.. 👌🏻

    • @HariKrishnan-wx9id
      @HariKrishnan-wx9id 2 роки тому +1

      Ya ..illana neenga avanga program attend panalam ..it's may cost like 5k

    • @santhanaml3391
      @santhanaml3391 2 роки тому

      Class eppo enga

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 роки тому +1

      Hello Ramesh,
      Your suggestion is being considered, and we will do the needful.
      Thank you.

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 роки тому

      Hello Santhanam,
      happy for your interest.
      kindly visit our website and get to know about the recent program details
      matangifoundation.org/
      And also fill out the below given program enquiry form and mention any questions you have. Our team will contact you back shortly.
      bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
      Contact - 0422 4040422
      Thank you.

  • @jackseran8433
    @jackseran8433 Рік тому +2

    குருஜிநீங்கள் கூறுவதெல்லாம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறதுஆனால் நிஜ வாழ்க்கைக்கு இந்தசூத்திரங்கள் சூத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா

  • @VijayVijay-qe5gc
    @VijayVijay-qe5gc Рік тому +2

    எனையாளும் ஏக இறைவனுக்கு மனையாளும் பிரபஞ்ச சக்திக்கும் ஸ்ரீ ராஜ மாதங்கி அம்மன் அவர்களுக்கும் குருஜி அவர்களுக்கும் என்னுடைய ஆத்மாவான நன்றிகள் நான் இரண்டு நாள் வகுப்பில் கலந்து கொண்டேன் என் என் மனதையும் என் உடலையும் எனக்கு அறிமுகம் செய்த குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி குருஜி நன்றி குருஜி நன்றி

  • @Anu-mz7zp
    @Anu-mz7zp Рік тому +3

    Hi Guruji, thanks for your beautiful words, it has given me a beautiful and meaningful perspective towards life. I have one Query, how to be aligned with nature or how to know that you’re aligned with nature:)

  • @ssumathi17
    @ssumathi17 Рік тому +1

    இயற்கை சட்டம் என்றால் என்ன guruji

  • @rajikrishna6827
    @rajikrishna6827 2 роки тому +2

    வணக்கம் ஐயா, இயற்கையோடு இணைந்து தான் பெரும்பாலானவர்கள் பயணிக்கிறோம்.இயற்க்கையோடு செயல்படுவது என்பது என்ன புரியவில்லை.உங்களுடைய எந்த விழியத்திலும் எனக்கு கேள்வி எழுந்ததில்லை.இது புரியவில்லை.

    • @meenasundarapandian6105
      @meenasundarapandian6105 2 роки тому +1

      இயற்கையோடு செயல்படுவது என்பது எனக்கும் புரியவில்லை ஐயா தயவுசெய்து புரியவைக்கவும்

  • @vennilas3742
    @vennilas3742 Рік тому +1

    நன்றி❤❤❤

  • @billionspleassure6491
    @billionspleassure6491 Рік тому

    அது சரி குரு இயற்கைக்கு ஒத்திசைவாக இருப்பது எப்படி அதை சொல்லவில்லையே??

  • @sbkarthikeyan-o9y
    @sbkarthikeyan-o9y Рік тому

    iyarkkaikku othisaiva yepdi irukrathu...? ipdi thaa irukanu ipditha nadandhukkkanu naaa yepdi therinjikrathu..?

  • @karthis5335
    @karthis5335 Рік тому

    இந்த இயற்கை சட்டத்திற்கு எப்படி உட்பட்டு வாழ்வது குருஜி?

  • @suthakarmech7831
    @suthakarmech7831 2 роки тому +2

    Chennai la class vainga kuru jiii please

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 роки тому

      Hello Suthakar,
      happy for your interest.
      we have scheduled for Chennai class. kindly visit our website and get to know about the recent program details
      matangifoundation.org/
      And also fill out the below given program enquiry form and mention any questions you have. Our team will contact you back shortly.
      bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
      Thank you.

  • @Shalinisenthilkumar
    @Shalinisenthilkumar Рік тому

    Guruji neega erode ku vanthu speech clas poduga

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 2 роки тому +1

    குருஜி.. இயற்கைக்கு ஒத்திசைவாக இருப்பது என்றால் என்ன?

    • @ashokdevan83
      @ashokdevan83 Рік тому

      கொடுக்கும் தன்மையில் இருப்பது

  • @myfavouritesongs3989
    @myfavouritesongs3989 2 роки тому +1

    Guruji veraivil ungal darshanam kittaikanum🙏🌹🙏

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh 2 роки тому +2

    Magnetic voice, guruji great ...

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому +2

    🙏 குருவே சரணம் 🙏 நன்றி குருஜி 🙏❤️

  • @muthusuba1146
    @muthusuba1146 10 місяців тому

    நன்றிங்க குருஜி❤❤❤🙏💯

  • @gene911
    @gene911 2 роки тому +3

    Guru! ❤️

  • @Iraisakthi93.
    @Iraisakthi93. Рік тому

    நன்றி குருஜி🙏🙏🙏,,,

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 2 роки тому +1

    Thank u sir🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mala.mohankumar
    @mala.mohankumar 2 роки тому +2

    Very useful.thank you sir 🙏

  • @murugeswarip6394
    @murugeswarip6394 Рік тому

    நன்றி ஐயா

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 роки тому

    ஐயா...இயற்கையோடு ஒத்திசைவாக போவது என்பது என்ன ஐயா...யோசித்துப்பார்க்கிறேன் தெரியவில்லை.தயவுசெய்து விளக்கம் தாருங்கள் குருஜி.

  • @manisekaranpandi4733
    @manisekaranpandi4733 2 роки тому +1

    vanakkam guruji🙏🙏🙏🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 роки тому +1

    நல்ல அருமையான விளக்கம். மிக்க நன்றிகள் குருவே.

  • @jishnu.ambakkatt
    @jishnu.ambakkatt Рік тому

    *_Thank you sir_* 🖤

  • @chennaslm
    @chennaslm 2 роки тому +2

    Thank you ❤️

  • @geethageethajeyakumar9577
    @geethageethajeyakumar9577 Рік тому

    Super explanation sir

  • @samchettier114
    @samchettier114 11 місяців тому

    Thank you Guruji

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 Рік тому

    thank you guru ji

  • @GOKUL_F8
    @GOKUL_F8 10 місяців тому

    Thankyou sir

  • @kanakarajmarayoor
    @kanakarajmarayoor 11 місяців тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @GirishaPurushothaman-oc4rh
    @GirishaPurushothaman-oc4rh Рік тому

    💯 true anna

  • @pkchannel454
    @pkchannel454 2 роки тому +1

    God bless u sir

  • @gurukarthi5648
    @gurukarthi5648 2 роки тому +1

    நன்றி குருஜி 🙏

  • @sivakami5chandran
    @sivakami5chandran Рік тому

    ❤❤❤❤❤

  • @dharmas8296
    @dharmas8296 2 роки тому +1

    Thank you Guruji

  • @sathyasathya9301
    @sathyasathya9301 2 роки тому +1

    Beautiful.

  • @KumariHospitals
    @KumariHospitals 2 роки тому

    அருமையான பதிவு நன்றி்…

  • @devisangaran2634
    @devisangaran2634 2 роки тому +1

    🙏💜💜❤️🌹🌹🙏

  • @manofizz6633
    @manofizz6633 2 роки тому

    Intha mathiri videos podunga sir romba nalaiku aprm ipdi oru video poduringa

  • @banumathi2061
    @banumathi2061 2 роки тому

    Guru ji nalla easy aah padikkurathukaaga eatha hu idea solluga

  • @tamilselvis2527
    @tamilselvis2527 2 роки тому

    Mega mega sirappu mega mega arputham valga valamudan nandri guruji

  • @venkatesan1816
    @venkatesan1816 2 роки тому

    ஒத்திசைவு என்றால் என்ன குரு ஜீ🤔🙏

  • @magesh270
    @magesh270 2 роки тому

    Chennai class registration eppo open pannuvinga.

  • @sankarsankar4697
    @sankarsankar4697 Рік тому

    Y r video is enafe do not feeling before y r video thanks u u r greate