Depression Pakidikal 😳 சிரிப்பு சீரழியும் | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"

КОМЕНТАРІ • 117

  • @Supathira
    @Supathira 6 місяців тому +6

    Physics subject is depression to me.....
    Anna bio maths students pambal video poodunga plz
    Vera level bro ❤

  • @n.svimal9320
    @n.svimal9320 6 місяців тому +8

    நாசாவில இல்லை ,,நாசமா போனவங்கள் இருக்கு😂😂😂😂😂

  • @Supathira
    @Supathira 6 місяців тому +13

    OTP திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோ🎉

  • @MahathevanLadsiya
    @MahathevanLadsiya 6 місяців тому +8

    நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருடங்கள் ஆகும்........family trip🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Rajaraniprince
      @Rajaraniprince 6 місяців тому

      ❤❤❤🎉🎉ua-cam.com/users/shorts6UOIkIJHsWA?feature=share

  • @sugaaa969
    @sugaaa969 6 місяців тому +9

    😂😂😂
    யுத்த காலத்துல கூட இப்டி டிப்பரசன்னு ஒருத்தரும் சொன்னதில்ல

    • @vavuniyalaxmy5994
      @vavuniyalaxmy5994 6 місяців тому

      யுத்தகாலத்தில் மக்களுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லையே!

  • @kavikavi9386
    @kavikavi9386 6 місяців тому +10

    எப்போதும் போல் காணொளி சிறப்பு 👌👌👌👌👍👍👍👍. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @mr.charleymr.charly1500
    @mr.charleymr.charly1500 6 місяців тому +5

    மன உனச்சலில் உள்ளவர்கள் like பண்ணுங்க ❤😂👇🏼

  • @panshikkayogarasa5438
    @panshikkayogarasa5438 6 місяців тому +6

    எங்கட depression எல்லாம் உங்கட depression பகுதி பாத்து பறந்து போயிற்று அண்ணா❤❤❤

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 6 місяців тому +1

    ஏனுங்க உங்களுடைய கானொலி யில் பனைமரம் பின்புறமாக அதிகமாக உள்ள ன ?

  • @vkcreation1273
    @vkcreation1273 6 місяців тому +2

    பாட்டு பாடுறியள் கூடிய சீக்கிரம் copyright அடிக்கப்படும் 😂😂😂😂😂

  • @Rifaideen-o7b
    @Rifaideen-o7b 6 місяців тому +3

    எனாக்கும் மன உளைச்சல் தான் அண்ணா😂😂😂😂😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 місяців тому +3

    நீங்கள் அனைவரும் மிகச் சிறந்த கலைஞர்கள் உங்கள் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @subaskaran277
    @subaskaran277 6 місяців тому +5

    மூல கரைஞ்சி மூக்கால வலியுதா செம பகுடி

  • @avataraang3421
    @avataraang3421 6 місяців тому +4

    உங்கட background களுக்கு தான் காசு அண்ணே😂 எங்க புடிக்கிறீங்க இந்த இடங்கள எல்லாம்

  • @Arcjjk
    @Arcjjk 6 місяців тому +2

    😂😂😂😂😂😂 super

  • @arulseelan2252
    @arulseelan2252 6 місяців тому

    லீவு உரிமை இல்லை லீவு சலுகை நண்பா. கொஞ்சம் தெரிஞ்சு கதையுங்க நண்பா.

  • @rajendranv.r.371
    @rajendranv.r.371 6 місяців тому +5

    அருமை.. வாழ்த்துகள்.. தமிழ்நாட்டில் இருந்து..

  • @marystellavijayanantham1079
    @marystellavijayanantham1079 6 місяців тому +2

    We are exciting for your OTP movie (world people) congratulations brothers.❤❤

  • @selvakaran5096
    @selvakaran5096 6 місяців тому +2

    Supper fun

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 місяців тому +3

    Sir super. Raju was sitting infront of Ravi.and Raja was sitting behind Ravi. From that, We knew Ravi was sitting between Raja and Raju. They were travelling on last Monday to chennai. They were dancing inside the bus happily. Many of them were looking outside the bus. The village people stopped the bus and arounded the bus.அண்ணே உங்களுக்கு டி-ஷர்ட்டை விட சேட்டு சூப்பரா இருக்குசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சார் ஆனால் எங்களுடைய காமெடி பார்க்கும்போது நமக்கு கவலையே மறந்து போகும் சூப்பர்ரொம்ப நல்லா பேசுற மா எனக்கு வயது 57 கேட்க கேட்க ஆசையாக இருந்தது பர்வீன் க்கு நன்றிமிக அருமை நீண்டகாலம் வாழ்ந்து தமிழக்கு பெருமை சேர்க்கவும்அருமையான உரை. நீண்டஆயுளுடன் தமிழ்த் தொண்டாற்ற இறையருள் கிட்டட்டும். அருள் தமிழ் மொழிக்கும் தமிழ் அறியும்/ பேசும் மக்களுக்கும்.இதைப்பற்றி சொல்ல எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை..
    அருமை அமிர்தம்..நான் பெண் பிள்ளைகளை பெற்றவள் உங்களின் பேச்சு நான் பிள்ளைகளை வளர்க்க பெறும் உதவியாக இருக்கிறது நன்றி அம்மா
    சிறப்பு.. நன்றி..அலைகடல் போல் அருமையான பேச்சு! ஆழ்கடல் போல் ஆழ்ந்த கருத்துக்கள்! உங்கள் பேச்சுக்கு நான் தலைவணங்குகிறேன்! சகோதரி.அருமையான என் உடன் பிறவா சகோதரியே டாக்டர் அப்துல்கலாம் ஐயாஅவர்கள் இளைஞர் இளம்பெண்களை அனபுடனும்அறிவுடனும் தன் செயல் சொல்லில் வழி நடத்தி சென்றார் இயற்கை அவரை எடுத்துக்கொண்டதுஇந்தியா வல்லரசு ஆகும்முன், இக்கனவுஇப்போதும் வரூங்காள இளையசமுதாயத்திற்கு நிறைவேற்றிட உங்கள் எழுச்சியுடன் விழிப்புணர்வு பேச்சு உங்களின் நீடூடி காலம் வரை இல் இந்தியதேசத்தில் ஒலிக்க(இளையசமுதாயத்திர்க்கு ஒளி கிடைக்க)வேனும்என்று இவ்இயற்கையை மனம்நிறைந்து வேண்டிக்கொள்கிறேன்,நடக்கும் கூடியவிரைவில்நடக்கும்நம்பிக்கையுடன், ல ஜோ.செல்வராஜ் குடும்பத்தினர்கள்.சிறப்பான பேச்சு, எல்லா சிங்களத் தலைவர்களும் தேர்தலுக்கு முன் தமிழ் மக்களுக்கு பல தீர்வுடன் வருகிறார்கள், ஆனால் தேர்தல் முடித்தபின், வாக்களித்த தமிழ் மக்களுக்கு எதனையும் செய்வதில்லை. நாம் சிங்களதமிழர்கள் சிங்கள தலைவர்களுக்கு வாக்களித்து கலைத்து விட்டோம் அண்ணா நீங்களாவது எங்கள் இனத்தை ஏமாற்றாதீர்கள் எங்கள் இனத்தை பயன்படுத்தாதீர்கள் நாங்கள் உங்களுக்கு நிச்சயமாக ஓட்டு போட தமிழர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் உங்கள் வரவேற்பை தமிழர்கள் வரவேற்கிறார்கள் உங்களால் ஒரு தீர்வு வரும் என்றால் தமிழருடைய வாக்கு உங்களுக்காக இருக்கும் என்று நம்புகிறோம் அண்ணாத் தலைவர்களுக்கு வாக்களித்து களைத்து விட்டம்.

    • @kamalarasa3691
      @kamalarasa3691 6 місяців тому

      இது டெபேரெஷனின் முற்றிய நிலை

  • @SumathiSelvakkumar
    @SumathiSelvakkumar 14 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kirikirushanthan1194
    @kirikirushanthan1194 6 місяців тому +2

    Thambi evadam 👌

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu 6 місяців тому +1

    Jafna karanuval jathi veriyanuval😂 pathu palugungada kontruvanuval

  • @Kabilan800
    @Kabilan800 6 місяців тому +1

    I love you

  • @KashmeerLaxshini
    @KashmeerLaxshini 6 місяців тому +2

    மூளை கரைஞ்சு மூக்கால ஊத்துது😂😂😂

  • @thivi9599
    @thivi9599 6 місяців тому +2

    லைக் போட்டு தான் வீடியோ பாப்பம் ❤❤❤❤

  • @Jana26Oct
    @Jana26Oct 6 місяців тому +1

    உங்க வீடியோ பார்த்தால் எனக்கு depression கூடுது 😂

  • @AjiR.Rajinthan-iz1os
    @AjiR.Rajinthan-iz1os 6 місяців тому +2

    Anna Unga videos Ellaam super ........
    Anna ...... Ippaththaiya kadhal ahh parri oru video podunga Anna

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ 6 місяців тому +1

    எனக்கு தெரிஞ்சவன் எல்லாம் நாசமாய் போயிட்டான்

  • @kanthaiyaperananthan3188
    @kanthaiyaperananthan3188 6 місяців тому +3

    Enna depression irunthalum unkada video paaththa pothum ellam paranthu pojidum 😅
    Super Annakkal🎉

  • @NikemiyaVethanayagam
    @NikemiyaVethanayagam 6 місяців тому +1

    Love ellam pannathinga vro 😢

  • @jeysari2927
    @jeysari2927 6 місяців тому +2

    Super Bros ,
    நீங்க மட்டும்தான் comment போட்ட உடனே reply போடுறீங்க..
    எந்த உயரத்துக்கு போனாலும்
    இதை மறந்திடாதிங்க..
    மென் மேலும் உயரம் வளர்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @christhurajahjeyapragash7
      @christhurajahjeyapragash7 6 місяців тому +1

    • @jeysari2927
      @jeysari2927 6 місяців тому

      ​@@christhurajahjeyapragash7
      பிரகாஸ் இல்லாதது கொஞ்சம்
      கவலைதான்..❤❤❤

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  6 місяців тому

      Thanks ❤️

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 6 місяців тому +2

    அருமையான பகிடிகள் தம்பிகளா.தமிழ் நாட்டிலும் எரிக்கின்ற வெயில்.😅😅

  • @ratnakumarvijitha7365
    @ratnakumarvijitha7365 6 місяців тому

    இவன் கடும் கட்டையன்

  • @samydurai8506
    @samydurai8506 6 місяців тому +1

    Enaku therincha ellam nasala illa nasama poidanga...

  • @Sasi-s9k
    @Sasi-s9k 6 місяців тому +1

    🎉 super sokotharam

  • @Sernyofan301
    @Sernyofan301 6 місяців тому +2

    Bro Unka Gangla Irukkura Antha Black Anna Enka Avara Ippa Videola Kaanam

  • @MaranBro
    @MaranBro 6 місяців тому +2

    Hahaha 😢

  • @rajamanisolamanraj3180
    @rajamanisolamanraj3180 6 місяців тому +2

    Promotion seiya alave illaya ithan semma pagudi 😂😂😂😂

  • @Sajivan-w9n
    @Sajivan-w9n 6 місяців тому +6

    Semmah fun

  • @nilameganathan8014
    @nilameganathan8014 6 місяців тому +1

    O....eppidiya.. நாங்கள் எல்லாம் றீ கறக்ஸன் பேப்பர் திருத்திர ஆக்கள் தெரியுமா

  • @pakeerathan1522
    @pakeerathan1522 6 місяців тому +1

    English literature is the hardest subject which gives me மன உளைச்சல்😢😅😅😂

  • @Josephvaz_Hymns
    @Josephvaz_Hymns 6 місяців тому +2

    Intha storyku inspiration yaaruuuu??😂

  • @JeniJeni-jx5eh
    @JeniJeni-jx5eh 6 місяців тому +3

    Super annakkal

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 6 місяців тому +2

    😂😂😂😂😂😂

  • @SASFriends1
    @SASFriends1 6 місяців тому +1

    OTP movie youtube channel la varumma

  • @MakaMaka-k9f
    @MakaMaka-k9f 6 місяців тому +1

    Super

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 6 місяців тому +3

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉சூப்பர்.🎉🎉🎉🎉

  • @kamalarasa3691
    @kamalarasa3691 6 місяців тому +3

    அருமை சகோ

  • @cosmicconnection8233
    @cosmicconnection8233 6 місяців тому +2

    All the best guys. Keep going!

  • @JaffnaEaglesMusical1410
    @JaffnaEaglesMusical1410 6 місяців тому +2

    Great acting ❤ from jaffna

  • @thiruchelvamhemalatha-im3zh
    @thiruchelvamhemalatha-im3zh 6 місяців тому +1

    April 5
    I AM WAITING ❤❤❤❤ (VJ MODE )
    Ss theatre epo ??❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 6 місяців тому +2

    Aha ha😂😂😂😂

  • @Jaakithan
    @Jaakithan 6 місяців тому +6

    Commerce படிச்சலே..!! மன உளைச்சல் தான்…..😂😂😂

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 6 місяців тому +2

    👍👍👍நன்று தம்பிகளா

  • @ananthraja1325
    @ananthraja1325 6 місяців тому +2

    Work job leave super

  • @reenilambert
    @reenilambert 6 місяців тому +2

    👍

  • @rishanuthansivakumar
    @rishanuthansivakumar 6 місяців тому +2

    Big fan ❤❤ vro

  • @pradeepan823
    @pradeepan823 6 місяців тому +1

    Vera leval thalaiva

  • @aravinsilva13
    @aravinsilva13 6 місяців тому

    Super 😂😂😂😂

  • @KandeepanPulendran
    @KandeepanPulendran 6 місяців тому +1

    அருமை.
    மற்ற தம்பிய காண்றேல்ல இப்பல்லாம்

  • @JeniJeni-jx5eh
    @JeniJeni-jx5eh 6 місяців тому +1

    Super annakkal

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 6 місяців тому

    கீழ்சாதிகளால் சீரழிந்த யாழ்ப்பாணம்.

    • @SinnathambyRajabharathy-xf8th
      @SinnathambyRajabharathy-xf8th 6 місяців тому +2

      Manda வளம் இல்லாத ஆக்கள் மாறி கதைக்க கூடாது... சாதியும் மயிரும்..

    • @nadarajarasasooriar5486
      @nadarajarasasooriar5486 6 місяців тому

      @@SinnathambyRajabharathy-xf8th மேல்சாதி அப்படி சொல்லமாட்டான் நீ ஒரு கீழ் சாதி.

    • @bknishanka5442
      @bknishanka5442 6 місяців тому

      யாழ் மண்ணை தாங்கும் மேல் சாதியே, உங்கள் செளகரியம் அனைத்தும் அவர்களுடைய சேவையே, அவர்கள் இல்லாவிட்டால் துர்நாற்றம் வீசும் உன் நாடும் வீடும். மனிதனை மதிக்க கற்றுத்தரவில்லையா உன் சாதி???

  • @kumarakulasingamragavan7327
    @kumarakulasingamragavan7327 6 місяців тому +3

    👌