ஓபிஎஸ் பக்கம் சாயும் அதிமுக தலைகள்? - Journalist Lakshmanan Interview | OPS | ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #edappadipalanisamy #opanneerselvam #JournalistLakshmanan
    ஓபிஎஸ் பக்கம் சாயும் அதிமுக தலைகள்? - Journalist Lakshmanan Interview | OPS | ADMK
    Video Link : • ஓபிஎஸ் பக்கம் சாயும் அ...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    journalist sai,Journalist SP.Lakshmanan,journalist lakshmanan interview,journalist lakshmanan,journalist lakshmanan latest interview,lakshmanan journalist latest,sp lakshmanan journalist speech latest,sp lakshmanan journalist,sp lakshmanan interview,sp lakshmanan latest interview,ops vs eps today,ops vs eps latest news,ops vs eps fight,edappadi palanisamy,edappadi palanisamy today news,o panneerselvam,o panneerselvam latest news,aiadmk general council meeting,I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

КОМЕНТАРІ • 110

  • @RajanderanM
    @RajanderanM 5 місяців тому +10

    ஒபிஎஸ்💕அய்யா💕வெற்றி💞

  • @vetharethinam1577
    @vetharethinam1577 2 роки тому +5

    மிக அருமையான பதிவு சார்

  • @subramaniankoothan8493
    @subramaniankoothan8493 2 роки тому +1

    Journalist. Mr.lakshman is a great .He is docking about politically.... Very very correct speaking... Everything point too points very clearly docking..... I think He is lawyers... So lot of thanks for him..........

  • @vivekfire3213
    @vivekfire3213 2 роки тому +20

    துரோகம் செய்தவர்கள் அரசியல் இருக்ககூடாது

  • @ananthis4530
    @ananthis4530 2 роки тому +5

    SPL Sir super

  • @Ramadevi-u5g
    @Ramadevi-u5g 4 місяці тому +2

    Sp is சூப்பர்

  • @Ramadevi-u5g
    @Ramadevi-u5g 4 місяці тому

    Ops win to அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் congralation

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 5 місяців тому +1

    OPS 👍🙏💯

  • @seerammari1234
    @seerammari1234 2 роки тому +3

    SpL 👍

  • @nikiljonastech7164
    @nikiljonastech7164 2 роки тому

    யாரும் போக மாட்டார்கள்...

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 10 днів тому

    தலைகள் மட்டும் சாaithalal

  • @satheeshsatheesh5164
    @satheeshsatheesh5164 2 роки тому +5

    Ops

  • @senthilp5667
    @senthilp5667 2 роки тому +1

    எடப்பாடி பதவி போனது லிருந்து பித்து பிடித்து Ops விளக்கினால் மீண்டும் முதல்வர். ஆகலாம் னு பகல் கனவு

  • @karupasamy8609
    @karupasamy8609 2 роки тому +9

    முட்டாள்களின் சா்வாதிகாரப் போக்கு. நிலைக்காது.

  • @aquestno11
    @aquestno11 2 роки тому +1

    யாராவது இவனை பாத்தீங்களா இன்னைக்கு பொய் பொய்யா சொல்லிட்டு இருக்கான்

  • @arunbalajiasokan2179
    @arunbalajiasokan2179 2 роки тому +2

    OPS அடி வருடி

  • @SasiKumar-od4dq
    @SasiKumar-od4dq 2 роки тому +1

    Ops win 💐💐💐

  • @rajendranr172
    @rajendranr172 2 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருதிருவடிசரணம்.
    எடப்பாடி க்குஎள்முனையளவும்
    தலைமை பொறுப்பு வகிக்க
    யோக்கியதை இல்லை.
    அம்மா.எம்.ஜி.ஆர்போன்ற
    ஆளுமை மிக்க தலைவர் கள்
    உருவாக்க ப்பட்டமாபெறும்
    இயக்க த்திற்க்குகொடநாடு
    நாயகன் தலவரா இதைவிட
    மானக்கேடுஇல்லை.

  • @sureshn4760
    @sureshn4760 2 роки тому +4

    யார்ரா ops பக்கம் சாயுறா சொல்றா

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 роки тому

    Already eps group have informed to ops n his group for single leadership you are wrong

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 5 місяців тому

    Gottanat eppa sri Eps👎💯

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 5 місяців тому

    DROGI NUMBER 1 DEADBODY

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 2 роки тому +2

    Ops sangi

  • @draponnusamymch
    @draponnusamymch 2 роки тому +1

    அஇஅதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள்

  • @ponnusamysamy3757
    @ponnusamysamy3757 2 роки тому

    Dei mental mutiti poidu

  • @ravichandraa5338
    @ravichandraa5338 2 роки тому +7

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    குருட்டு உலகமடா _ இது
    கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
    எடப்பாடி திருட்டு உலகமடா _ தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
    திருந்த மருந்து சொல்லடா
    இருக்கும் அறிவை மடமை மூடிய
    இருட்டு உலகமடா _ வாழ்வில்
    எந்த நேரமும் சண்டை ஓயாத
    முரட்டு உலகமடா _ தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா எடப்பாடி திருட்டு கூட்டமடா _ இதயம்
    திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
    விளையும் பயிரை வளரும் கொடியை
    வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
    வெந்திடும் தோட்டக்காரனிடம்
    மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
    வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
    பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா எடப்பாடி திருட்டு கூட்டமடா _ இதயம்
    திருந்த மருந்து சொல்லடா
    அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
    அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
    அழகைக் குலைக்க மேவும்
    கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
    குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
    குணமும் இதுபோல் குறுகிப்போகும்
    கிறுக்கு உலகமடா _ தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா எடப்பாடி திருட்டு கூட்டமடா _ இதயம்
    திருந்த மருந்து சொல்லடா
    பொதுக்குழுவை கூட்டி என்னை நீக்கினார்கள் என்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமையை நீக்க முடியாது என்று உயில் சாசனம் எழுதி வைத்தார் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் ரத்தத்தின் ரத்தம்.
    குறுக்கு வழியில் வாழ்வு தேடி எடப்பாடி இன்று பொதுக்குழுவை கூட்டி பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் என்று பொய்யும் புரட்டும் பேசும் எடப்பாடி
    திருட்டுக் கூட்டம் தானே....
    கழகத் தொண்டர்களுக்காக
    விசுவாச செம்மல்
    புரட்சித் தமிழர்
    ஓபிஎஸ் ஐயா அவர்கள் புகழ் மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத
    போற்றத்தக்க செயலாகும்
    வாழ்க உங்கள் புகழ்
    வளர்க நமது கழகம்
    வாழ்ந்து வளர்க நமது தொண்டர்கள்....
    அடிப்படை தொண்டன்.
    ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

    • @Varadarajan-l9p
      @Varadarajan-l9p 5 місяців тому

      DEADBODY SILLARAI KOOTTAMADAA

    • @pmuthusamy.farmer6807
      @pmuthusamy.farmer6807 4 місяці тому

      சரியாக சொன்னீங்க 🎉🎉🎉❤❤❤❤

  • @surulirajs9610
    @surulirajs9610 5 місяців тому

    Ops

  • @dhatchinamoorthichandralog1378
    @dhatchinamoorthichandralog1378 2 роки тому +7

    அனைத்து பத்திரிகை ஆசிரியர் கள் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் கூறும் கருத்து அஇஅதிமுக பொது குழு செயற்குழு கூட்டம் சட்ட படி நடக்க வேண்டும் என்பதே

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +16

    அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்து அதிமுக வையும் காலி செய்த அமாவாசை கோஷ்டி..

  • @arunmelody5255
    @arunmelody5255 2 роки тому +14

    கோடநாடு வழக்கு எப்போதும் வரும்

    • @BaburajaK-vj1em
      @BaburajaK-vj1em 5 місяців тому

      ,கோட நாடு வழக்கு ஏப்போது

  • @ruthraravin4856
    @ruthraravin4856 2 роки тому +7

    Super sir good speech

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 роки тому

      இந்த மனிதர்..அ.ம.மு.க.வின் கொபசெ.ஆனால் பத்திரிகையாளர் என்ற போர்வை

  • @GananavelM
    @GananavelM 6 місяців тому +1

    ஒருங்கினப்பாலர்இனைஒருங்கினப்பாலர்எடுக்குரமுடிவுதான்செல்லம்

  • @c.saravanan681
    @c.saravanan681 2 роки тому +8

    Sp sir super

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 2 роки тому +4

    Ttv, சசிகலா, எடப்பாடி மூன்று பேரின் ஆதரவாளர்கள் அனைவருமே எந்த ஒரு debate ஐ ஆரம்பிக்கும் முன்பு கடவுள் வாழ்த்து மாதிரி OPS க்கு ஆதரவே இல்லை என்று சொல்லித்தான் ஆரம்பிக்கிறார்கள் ஆனால் Ops இவர்கள் மூன்று பேரையும் துணைக்கு அழைக்கிறார் கடைசியில் இந்த மூன்று பேர் தவிர அனைவரும் OPS உடன் இருப்பர் நிச்சயமா OPS வெற்றி பெறுவார்

    • @k.s.r.c8486
      @k.s.r.c8486 2 роки тому +1

      ஒபிஎஸ் அந்த விஷயத்திர்கு சரிபட்டு வரமாட்டார் நன்பரே

  • @anantharajraj3907
    @anantharajraj3907 2 роки тому +3

    ops mass

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 роки тому +29

    பத்திரிகை யாளர் திரு லட்சுமணன் அவர்கள் மிகச்சிறந்த அரசியல் பகுப்பாய்வு செய்ய கூடியவர் அவர் எடுத்து வைக்கும் அனைத்து விஷயங்களும் மிகசரியானவை

  • @amudhakaruppaiya70
    @amudhakaruppaiya70 2 роки тому +2

    Ops vazhga valarga!!!

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf Місяць тому

    Wrong நியூஸ் போடாதீர்கள்..... Judge நேர்மை யாக ஜட்ஜ் மென்ட் கொடுக்க வேண்டும்... இது கட்சி பிரச்சனை கோர்ட் போவது தவறு....

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer7133 2 роки тому +4

    Super Mr.SPL and really you are politely expressed your perfect views about today's ADMK status. 👍👍👍👍👍👍

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 3 дні тому

    அ. தி. மு. க. வில் ஓ. பி. எஸ். பக்கம் கட்சி தலைவர்கள் துணை போனாலும் மக்கள் ஆதரவு யாருக்கு என்று 2026 இல் தெரியும். அதுவரை அமைதி காக்கவும்.

  • @rajagopalmk2741
    @rajagopalmk2741 6 місяців тому

    Day.nee.enna.lusada.poiye.pesikkodu.irukke.majaritti.iruntha.eppo.vendumanalum.kuttalam.unnai.yarum.idiya.ketkela.un.vayi.mudu 4:29

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf Місяць тому

    நீதிபதி தீர்ப்பு நிறந்தனமானது இல்லை... மாற்றி மாற்றி சொல் வர்கள் அவர்கள் சம்பாதித்து கொண்டு போய் விடு வர்கள்..... நம் கட்சி பிரச்சனை யை நாம்தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்...

  • @gangadharanv9348
    @gangadharanv9348 5 місяців тому

    opskku thondarkal kidayathu even DMK kaikooli even palapazstjukku orunglaparzr

  • @velvel2796
    @velvel2796 2 роки тому +6

    பாவம் இவர் பேசி பேசியே டையர்டு ஆயிட்டாரு

  • @giriraji9139
    @giriraji9139 2 роки тому +1

    ஒருங்கிணைப்பாளர். இனண ஒருங்கினைப்பாளர். கொண்டு வருகின்ற தீர்மானம் மட்டுமே நிறைவேற்ற முடியுமா அல்லது பொது குமு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை வேண்டும். அந்த தீர்மானத்தயும் சேர்த்து பொதுகுழுவில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி னால். அப்போது ஒருங்கிணைப்பாளர் என்ன செய்ய முடியும்.

  • @karupasamy8609
    @karupasamy8609 2 роки тому +6

    பழனிச்சாமி மீது இரண்டு பொிய வழக்குகள் உள்ளன சாா். 23.08.2022 நீதிமன்றத்தீற்கு வருகிறது.

  • @makeshwaran6730
    @makeshwaran6730 2 роки тому +5

    Ops

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer7133 2 роки тому +3

    He is very knowledgeable person and repeatedly expressed his correct views. Well done Mr.SPL.

  • @ddams4414
    @ddams4414 2 роки тому +1

    Jaathi salra splmayiru

  • @ravichandraa5338
    @ravichandraa5338 2 роки тому +8

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்.
    எங்கள் வீட்டுப்பிள்ளை, ஓபிஎஸ் ஐயா அவர்கள் இரட்டை இலை காக்க, இரண்டாவது அவதாரமெடுத்து,
    என்றும் கழகத்தை காக்கின்ற,
    புரட்சித் தமிழர் அவர்களுக்கு தொண்டர்களின் வாழ்த்துக்கள் பன்னீர் மழையாக தொடர வேண்டுகின்றோம்..........
    ✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️

  • @rasusathiya8657
    @rasusathiya8657 2 роки тому +1

    Ops mass Ammavin unmai visvasi thondanin nampikai ops Ammavin Aanma ops

    • @Aricarassummaobaru
      @Aricarassummaobaru 5 місяців тому

      இந்த தீர்ப்பு எந்த மாதம் வந்தது எந்த வருடம் வந்தது என்று தெளிவாக சொல்லவும்

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 роки тому

    Always you will talk apposite to eps why Šir ... you should establish how you are supporting for

  • @ramachandranbm4378
    @ramachandranbm4378 6 місяців тому

    Ivan oru kirukan, 😢

  • @murugans7390
    @murugans7390 5 місяців тому

    நீ போவியா?

  • @ananthis4530
    @ananthis4530 2 роки тому +6

    Arumai speach SPL Sir

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 5 місяців тому

    Laxmanan 👍

  • @Deepakjoser
    @Deepakjoser 2 роки тому +1

    வண்டிய இங்கையும் ,நீ சொல்லி ஏனடா நடந்திருக்கு

    • @freefirelover-gm4st
      @freefirelover-gm4st 2 роки тому

      எடப்பாடி ஒரு துரோகி.அவனுக்கு ஏன் ஆதரவு தருகிறார்கள்.ஒரு வேளை பணம் பட்டுவாடா ஆகியிருக்கும்

  • @senthilp5667
    @senthilp5667 2 роки тому

    ஏன் இந்த மாதிரி ததீர்ப்பு மாறி மாறி வரிகிறது... பொது மக்களுக்கு ஒரு மாதிரி பணம் இருக்கும் அரசியல் வாதிகளுக்கு ஒரு ஞாயமா சட்டமா. குற்றவாளிகள் தப்பபிக்க இது உதாரணம்

  • @BharaniDharan-x3g
    @BharaniDharan-x3g 2 роки тому +3

    Ops.... 🔥🔥🔥🔥

  • @sureshg3290
    @sureshg3290 2 роки тому

    Neenga ops ku romba muttu kudukuringa

  • @nagarajana4150
    @nagarajana4150 2 роки тому

    NEETHY. PATHYGAL. SUNNYGAL

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 роки тому

    Corruption congress fraud family likes.. however anyway come to money and any post his family members only great achievement.......

  • @shanmugarajk4725
    @shanmugarajk4725 2 роки тому +1

    எடப்பாடியிள் பணம் பாதாளம்வரை பாயும்

  • @RajaKumar-sd8pn
    @RajaKumar-sd8pn 2 роки тому +2

    அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன் கற்பனையாளர் இந்த லட்சுமணன்

  • @baskarramasamy3303
    @baskarramasamy3303 2 роки тому +4

    லட்சுமணன் ஐயா அவர்களே நீங்கள் எப்பொழுதும் எடப்பாடி பழனிசாமி ஐயாவுக்கு எதிராகத்தான் நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் ஒரு பத்திரிக்கை ஆளர் கிடையாது நீங்கள் ஓபிஎஸ் ஆதார் ஆளர் எனவே நீங்கள் இதுபோன்ற கருத்துக்களை அதிமுக தொண்டர்களிடம் தெரிவிக்காதீர்கள்