"அரசியலில் இருக்கணுமா??" என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 564

  • @ramananandham5799
    @ramananandham5799 2 місяці тому +174

    யதார்த்தமான, நேர்மையான பேச்சு.
    போராட்டத்தில் அண்ணாமலை வெற்றி அடைய ஆண்டவன் அருள வேண்டும்.

  • @satsrup
    @satsrup 2 місяці тому +315

    உங்களால் தான் அரசியல் விசயங்கள் பார்க்க தோன்றுகிறது.

    • @John-lv9ec
      @John-lv9ec 2 місяці тому +1

      🎉

    • @baskar504
      @baskar504 2 місяці тому +4

      100%

    • @nishokp.k.5932
      @nishokp.k.5932 2 місяці тому +4

      அரசியலில் வெளிப்படை தன்மை கொண்ட அண்ணாமலை அவர்கள்
      ❤❤❤❤❤❤

    • @manimanikandan9210
      @manimanikandan9210 2 місяці тому

      Seriously 😢😢😢

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 місяці тому

      😁😁😁😁😁😁

  • @kumarkarthick5993
    @kumarkarthick5993 2 місяці тому +139

    உங்களைப் போல ஒரு திறமையான தலைவர் தான் தமிழகதிற்கு முதல்வராக தேவை ..

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 місяці тому

      ஆனால் தமிழ்நாடு மக்கள் செருப்பக்கொண்டு தானே அடிக்கின்றனர் 😁😁😁😁

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 2 місяці тому +180

    அண்ணாமலை அரசியலில் தான் இருப்பார். நமக்கெல்லாம் இவரை விட்டால் நல்ல மனிதர் யாரும் இல்லை. சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கிறார். தந்தி டிவிக்கும் தவறான headlines போடணும்.வாழ்க அண்ணாமலைஜி.எவ்வளவு அழகாக விளக்கம் அளிக்கிறார்.❤

    • @srmss1
      @srmss1 2 місяці тому +9

      உண்மை.. உண்மை.. அவர் ஒரு பேச்சுக்கு சொல்வதை மூக்கு காது வைத்து இப்படி பத்திரிக்கை காரர்கள் பரப்பி அதில் காசு பார்க்கும் கயர்வர் கூட்டம்...!

    • @tamilking03
      @tamilking03 2 місяці тому +3

      நீங்களும் நல்லவர் தானே, நாம் ஒவ்வொருவரும் அறிவையும், ஆளுமை வளர்த்து அவர் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

    • @StalinThang
      @StalinThang 2 місяці тому

      you work in Annamalai wife publicity company in Bangalore I know you..

  • @murugesan.r1786
    @murugesan.r1786 2 місяці тому +148

    நீங்கள் அரசியலுக்கு அவசியம்🙏

  • @murthyn9254
    @murthyn9254 2 місяці тому +105

    தலைவா
    உன்னை
    போன்றவர்கள் நிச்சயம்
    அரசியலில் இருக்க வேண்டும்.

    • @rajam3402
      @rajam3402 2 місяці тому

      ஆனால் ஓட்டு தான் போடவே மாட்டாங்க.

  • @kannanga4526
    @kannanga4526 2 місяці тому +103

    அருமையான, நியாயமான பேச்சு.
    ஆனால் தந்தி டிவிக்கு இப்போது தான் இதெல்லாம் தெரிகிறது போலும்.

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi 2 місяці тому +84

    .
    அரசியல் சேற்றில்
    ஓர் செந்தாமரை.
    நல்ல மனிதர்.
    அரசியலில் உண்மையை
    பேசுபவர் - ஆதாரத்துடன்.
    இவர் தமிழக தலைமை
    பொறுப்பு ஏற்கும் நாள்
    நன்னாள்.
    ரோஸ் பவுடர் மேக்கப் இல்லாமல் உண்மையை
    நிலைநிறுத்துபவர்...
    ஏற்கும் பதவிக்கு
    பெருமை சேர்க்கும்
    மாமனிதர்.
    ஜய் ஹிந்த்.
    .

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 місяці тому +3

      சகோதரா கோடான கோடி நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @rajisrinivasan5458
      @rajisrinivasan5458 2 місяці тому

      👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏

    • @jamesedward4746
      @jamesedward4746 2 місяці тому

      😅😅😅unake comedyaa theriyala 😅

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 місяці тому +2

      @@jamesedward4746 சகோதரா மதத்தின் மீது உள்ள சாயலை விட்டு விட்டு மனிதனாக சிந்திக்கவும். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் 👍🏾👍🏾👍🏾👍🏾

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx 2 місяці тому +56

    அண்ணாமலைஜி வணக்கம் உங்களுக்காக நாங்க இருக்கோம்

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 2 місяці тому +33

    உங்களை பார்த்து தான் நல்லவர்கள் கூட அரசியலுக்கு வரலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது உங்களை பார்த்து தான் நான் அரசியலுக்கு வந்தேன் தமிழ்நாடு இப்போது உள்ள நிலையில் நீங்கள் தமிழக இளைஞர்கள் நம்பிக்கை நீங்கள் தான் பாரத் மாதா கீ ஜெய்

  • @muralir8497
    @muralir8497 2 місяці тому +315

    கண்டிப்பா நீங்கள் அரசியலில் இருக்க வேண்டும். தமிழக மக்களை
    ஏமாற்றும் தர வேண்டாம்
    திரு அண்ணாமலை ஜி அவர்களே. உங்களுக்கு எப்போதும் சிவபெருமானுடைய ஆசிர்வாதம் இருக்கும்.

    • @rajankrishnan8701
      @rajankrishnan8701 2 місяці тому

      ஜீ mattum sollathinga please onnu Anna nu sollunga illa thambi nu sollunga. Neengalae mathavanukku pesa eduthukathinga annamalai kuda modi ayya nu than solrapla gavaninga

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 місяці тому +2

      அதுதான் தமிழ்நாட்டு மக்கள் இவனுக்கு இந்த தேர்தலில் 00000 பரிசாக கொடுத்தார்கள் போல 😁😁😁😁😁

    • @PaariSpeaker
      @PaariSpeaker 2 місяці тому +1

      அண்ணந்தாயா சரியா சொன்னார் ""ஏமாற்றும் தரவேண்டும்னு "இந்தியாவையே ஏமாத்திட்டுதான இருக்கு பிஜேபி😅😅😅😅😅

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 2 місяці тому

      த்தூ....

    • @MuthuKumar-o5p
      @MuthuKumar-o5p 2 місяці тому

      Good Annamalai JII good next CM...🙏🙏🙏🙏🙏...

  • @ramanangovidasamy3844
    @ramanangovidasamy3844 2 місяці тому +83

    Jai Annamalai ji❤❤❤

  • @தேசியவாதிதமிழன்

    அய்யா தலைவா 😢😢😢 உங்களை நம்பி தான் தங்கள் வழியில் பயணிக்கிறேன் தலைவா . நீ வேண்டும் தலைவா எங்கள் தங்க தலைவா 😢😢😢🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @csramamoorrhy4124
    @csramamoorrhy4124 2 місяці тому +57

    அண்ணாமலை.அவர்கள் அரசியலில் இருக்க வேண்டும். அவர் அதிரடி முடிவுகளை மக்கள் ஈர்க்கும் படி எடுக்க வேண்டும்.

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 2 місяці тому +70

    Super leader annamalai

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 2 місяці тому +166

    உங்களால் பல இளைஞர்கள் பாஜகவுக்கு ஆதரவு தர வருகிறார்கள்

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 місяці тому +7

      🎉🎉🎉🎉❤❤❤ கண்டிப்பாக உண்மை தான் சகோதரா 👍🏾👍🏾👍🏾👍🏾

    • @jaganr7362
      @jaganr7362 2 місяці тому +2

      என்ன பயன் கடைசியில் ஒட்டுக்கு பணம் தான் பேசுகிறது

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 місяці тому +8

      @@jaganr7362 காலம் நிச்சயம் பதில் சொல்லும் சகோதரா 👍🏾👍🏾👍🏾

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 2 місяці тому

      கனவு காணவும்

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 місяці тому

      @@thiyakesthiyakesakumar6093 உனக்கு என்ன பிரச்சினை?? பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி உனக்கு தெரிந்ததை கூறவும் பார்க்கலாம். கண்டிப்பாக பதில் சொல்ல தயாரா???

  • @renupathak4442
    @renupathak4442 2 місяці тому +40

    Annamalai is the best and greatest politician we have now

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 місяці тому +17

    அரசியல் சாக்கடையை தூய்மையாக்கும அண்ணாமலையார் அரசியலில் நிரந்தரமாக இருக்கவேண்டும் மக்கள் நம்பிக்கை அண்ணாமலையார்🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌

    • @StalinThang
      @StalinThang 2 місяці тому

      you work in Annamalai wife publicity company in Bangalore I know you..

  • @gopinathansosudhapalpandi2620
    @gopinathansosudhapalpandi2620 2 місяці тому +34

    நீங்கள் அரசியலில் கண்டிப்பாக தேவை இறைவன் உங்களேஎடு இருக்கின்றார் வருத்தம் வேண்டாம் நீங்கள் வந்தபிறகுதான் அரசியலை கவனிக்கின்றோம் BJP உங்களால் மிக மிக வளர்ச்சியடைந்துள்ளது மாற்றம் வந்தே தீரும். உங்கள் பேச்சு க்கள் மூலம் இளைஞர்கள் குறிப்பாக
    குடும்பபெண்கள் அரசியல் பற்றி தெரிந்து வருகிறோம். உங்கள் பேச்சும் உங்கள் ஆட்சியும் தமிழ்நாட்டுக்கு தேவை. இறைவனிடம் தினமும் வேண்டுகின்றோம் அண்ணாமலை அவர்களும் குடும்பமும் நீடுழி வாழவேண்டும் என்று🙏பாரத்மாத கி ஜெய்🙏🙏

  • @Velusamy-b8c
    @Velusamy-b8c 2 місяці тому +43

    Annamalai sir you are great person sir

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 2 місяці тому +323

    நீங்கள் கண்டிப்பாக அரசியலில் பயணிக்க வேண்டும்.

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 2 місяці тому +12

      தமிழ் நாட்டு அரசியலுக்கு ஜோக்கர் தேவை😂

    • @bhavani80
      @bhavani80 2 місяці тому +21

      U r a joker ​@@ArunArun-dp1jn

    • @jayabharathfinance6014
      @jayabharathfinance6014 2 місяці тому +23

      ​@@ArunArun-dp1jnதத்திகள் இருக்க காமெடிக்கு பஞ்சம் இல்லை.

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 2 місяці тому +30

      ​@@ArunArun-dp1jnஅதான் நம்ம சுடலை இருக்கிறாரே

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 2 місяці тому +2

      @@esakkimuthu8700 என்ன குசுசங்கீகதறல் பத்தல

  • @vkiruthika2135
    @vkiruthika2135 2 місяці тому +53

    கண்டிப்பாக நீங்கள் அரசியலில் இருக்க வேண்டும்

  • @sabarinathr4582
    @sabarinathr4582 2 місяці тому +58

    True hero
    Legend

  • @umasekar2774
    @umasekar2774 2 місяці тому +10

    நீங்கள்தான் எங்கள் நம்பிக்கை கண்டிப்பாக அரசியலில் இருக்க வேண்டும்

  • @dhandapani4854
    @dhandapani4854 2 місяці тому +11

    நான் முப்பது வருடங்களாக பாஜகவில் இருக்கிறேன். ஆனால் இவர் மாதிரி நல்ல மனிதரை சத்தியமாக நான் பார்த்ததே இல்லை 🎉. இனிமேல் இவர் கட்சியில் இருந்தால் மட்டுமே நானும் தொடர்வேன்.

  • @thangaajthanga1324
    @thangaajthanga1324 2 місяці тому +42

    நேர்மையானா தலைவர்கள் பிஜேபி இல் தான் பார்க்கமுடியும்

  • @sabarinela7271
    @sabarinela7271 2 місяці тому +9

    அண்ணாமலை அண்ணா பெருமையா இருக்கு.... இனி உங்களுக்கே என் ஓட்டு

  • @Gokul_4090
    @Gokul_4090 2 місяці тому +27

    தலைவா நீங்க ஜெய்கரீங்களோ இல்லையோ.... ஆனா இந்திய அரசியல் வரலாறு உங்களை பற்றி பேசும்❤❤❤இபோவே அதில் உங்கள் பெயர் இடம் பெற்றுவிட்டது

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 2 місяці тому

      ஆமா பேசுவாங்க கமிஷன் வாங்கியது பற்றி.

  • @SolaiKumar123
    @SolaiKumar123 2 місяці тому +22

    நீங்கள் வந்த பிறகுதான் அரசியல் உற்று கவனிக்கிறேன் ஆர்வம் வந்து கொஞ்சம் இருக்கிறது இல்லையென்றால் அரசியல் பேசவும் மாட்டேன் அரசியலை கவனிக்க மாட்டேன் நீ என் வேலை உண்டு என்று இருந்து விடுவேன் தயவுசெய்து அரசியலில் நீங்கள் இருங்கள்

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 місяці тому +4

    உங்கள் நேர்மை தான் உங்களை இப்படி சிந்திக்க வைக்கிறது...
    நீங்கள் நிச்சயமாக ஒரு சிறந்த காமராஜர் ஆட்சியை தர முடியும்...
    தயவுசெய்து தொடர்ந்து அரசியலில் பயணிக்கவும் தம்பி...
    நல்வாழ்த்துகள் ❤❤❤❤❤
    உங்களுக்கு என்னை போன்ற கோடிக்கணக்கான சாதாரண மக்களின் ஆசீர்வாதம் இருக்கிறது...
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarnaryannarayanan6659
    @shankarnaryannarayanan6659 2 місяці тому +43

    Clean hand I know

  • @SaravananSaravanan-vl7js
    @SaravananSaravanan-vl7js 2 місяці тому +18

    நன்றி கெட்ட உலகத்தில் கஷ்டம்தான் 😢😢😢

  • @venkatmano7098
    @venkatmano7098 2 місяці тому +27

    Super.g.annamali.mass.thalivar

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 2 місяці тому +19

    தமிழக மக்களை அநாதை ஆக்கி விடாதீர்கள் அண்ணாமலை அண்ணா 😢 உங்களை நம்பியே நாங்கள் உள்ளோம் 🙏🙏🙏

  • @shrans2506
    @shrans2506 2 місяці тому +17

    Good knowledge new next-generation youth education new political person 🎉honesty man

  • @arumugamseithur7721
    @arumugamseithur7721 2 місяці тому +15

    எங்கள் கடைசி நம்பிக்கை நீங்கள் தான் அண்ணா.....

  • @KUMARV-qs7sw
    @KUMARV-qs7sw 2 місяці тому +24

    My best poliitiician in India

  • @malathysrini3009
    @malathysrini3009 2 місяці тому +6

    Sir , நீங்க நிச்சியம் அரசியலில் சாதிக்க வேண்டும்...
    🙏 ஒரு வேண்டுகோள்...
    ...நாம் வாழவே கூடாது...ஜெய்க்க வே கூடாது, என்று நினைப்பவர் கள் முன் நாம் , நம் நிலைபாட்டை நிலை நிறுத்தி கா ட்டி சாதிக்க வேண்டும் - மன உறுதியுடன் முன் செல்லுங்கள்- வெற்றி நிச்சயம் 👍👍👍👍

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 місяці тому +3

    அருமையான கருத்து தம்பி திரு அண்ணாமலை எதார்த்தம் இது தான்

  • @SenthilKumar-dx6gs
    @SenthilKumar-dx6gs 2 місяці тому +3

    தமிழக அரசியலில் படித்த, சட்டம் நன்றாக தெரிந்த நீங்கள் தேவை... உங்கள் முயற்சியால் பாஜக வளர்ந்துள்ளதை நாங்கள் நன்றாகவே பார்க்கிறோம்.

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 місяці тому +2

    Great Speech, God's GIFT Great and Young Dynamic Leader Annaamalai ji Vaazhha Vaazhha Varuha Varuha Thalaiva........... ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @variyarayyappan3121
    @variyarayyappan3121 2 місяці тому +5

    அண்ணா...
    அருமை....அருமை..
    வாழ்த்துக்கள்...
    தலைவா.

  • @gayathrir7771
    @gayathrir7771 2 місяці тому +4

    நாங்கள் உங்களை நம்பி தான் இருக்கோம் மிகவும் நல்ல தலைவர் நீங்கள்

  • @gselvi7491
    @gselvi7491 2 місяці тому +4

    நல்லவர்களை மக்கள் லேட்டாக புரிந்து கொள்வார்கள் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவீர்கள் நடக்கும்

  • @madhannehru
    @madhannehru 2 місяці тому +2

    தமிழகத்தின் தேவை ,அண்ணாமலை

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 місяці тому +4

    அண்ணாமலைசிங்கம் நீங்கள் கண்டிப்பாக அரசியலில் இருக்கவேண்டும் மக்கள் உங்களை நாங்கள்நம்பியிருக்கின் றோம் உங்கள் மனநிலை கஷ்டம்நன்றாக வெளிச்சமாய் உணர்கிறோம் உங்களால்தான் தமிழ்நாட்டைக்காப்பாற்றமுடியும். யாராலும இயலாது மக்கள நலம என்ற உள்ளம்உறுதிகொண்ட அண்ணாமலையார் மக்களைக்காப்பாற்றவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velusamythirunavukkarasu1973
    @velusamythirunavukkarasu1973 2 місяці тому +6

    அச்சே...அற்புதம் தம்பி 100% உண்மை🎉🎉🎉🎉🎉

  • @Vevivar
    @Vevivar 2 місяці тому +1

    Super sir .. Arumai

  • @ajayagain5558
    @ajayagain5558 2 місяці тому +1

    அண்ணாமலை அண்ணா, நீங்க அரசியலில் எப்போதும் இருக்கணும் 🙏🇮🇳💜

  • @UshaBabu2000
    @UshaBabu2000 2 місяці тому +7

    நீங்கள் கட்டாயம் அரசியலில் இருக்க வேண்டும்

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 2 місяці тому +17

    Super மகனே.

  • @arjung3427
    @arjung3427 2 місяці тому +3

    தமிழக மக்களின் குலதெய்வம் அண்ணாமலையார்.அவர் தம் மனதில் இந்த அரசியலில் இன்னும் தொடரத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழவேகூடாது.இந்த தமிழகத்திற்கு விடியல் அண்ணாமலையாரால் மட்டுமே நிகழும்.வாழ்க அண்ணாமலையார்

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 2 місяці тому

      🙏🔥👌🔥👍🔥🤝🔥💐
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 2 місяці тому +9

    ஒழுக்கம் அறிவு ஆளுமை எல்லாம் ஒருங்கிணைந்த ஒரே தலைவர் அண்ணாமலை மட்டுமே

  • @thalavain4489
    @thalavain4489 2 місяці тому +18

    ❤❤அண்ணாமலை ❤

  • @yoganandhamg.i9185
    @yoganandhamg.i9185 2 місяці тому +8

    Yes இருக்க வேண்டும்

  • @surysuresh1268
    @surysuresh1268 2 місяці тому +7

    My policy is Nationality and spirituality both are my 2 eyes so we support you Annamail sir

  • @balamurugand9814
    @balamurugand9814 2 місяці тому +2

    உண்மை உண்மை உண்மை
    ஆனால் நல்லவர்கள் எல்லாம் இப்படி ஒதுங்கி கொண்டதால் தான் இன்று நாடு கயவர்கள் கையில் இருக்கிறது.

  • @vickyraj9874
    @vickyraj9874 2 місяці тому +3

    உண்மையில் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணம் இருந்தால் உன்தலைமையில் கட்சி ஆரம்பம் வேண்டும் ❤

  • @tamilking03
    @tamilking03 2 місяці тому +4

    அண்ணா தொடர்ந்து அரசியலில் இருந்து அதிகாரத்தில் வந்து, நீங்கள் ,நான், நாம் நினைத்த அரசியலை உருவாக்கிட்டு செல்லுங்கள்..... அதன் பின்னர்.......

  • @SathiyamoorthyBalachandh-oe3ie
    @SathiyamoorthyBalachandh-oe3ie 2 місяці тому +2

    அண்ணாமலையை நாம் இழந்தால் தமிழகத்தில் நல்ல மனிதர்கள் வாழ்வதே கடினமாகிவிடும்

  • @Ntgbrojustchilling
    @Ntgbrojustchilling 2 місяці тому +9

    Pray to the God to give full strength to Mr.Annamalai to get victory in 2026. People of our state are also have to realise the good and bad governance.

  • @positivemind8616
    @positivemind8616 2 місяці тому +5

    அண்ணாமலை அவர்கள் அரசியலில் இருக்க வேண்டும். But He should lead his own party.

  • @Elangovanelangovan-bk2vp
    @Elangovanelangovan-bk2vp 2 місяці тому +15

    Jai annamalai ji

  • @SubramanianArumugam-wh1cd
    @SubramanianArumugam-wh1cd 2 місяці тому +8

    ஸ்டா‌லி‌ன் etabbati போன்ற முட்டால் களுக்கு மத்திய யில் நீங்கள் super

  • @bala7461
    @bala7461 2 місяці тому +4

    அனைத்து ரெட் லைட் மீடியாக்களுக்கும் நல்ல தலைப்பு கிடைச்சிருச்சு

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 2 місяці тому +7

    திரு.அண்ணாமலைக்கு வாழ்த்துகள்

  • @manimurugan800
    @manimurugan800 2 місяці тому +10

    அண்ணா ❤

  • @subburamveluchamy9747
    @subburamveluchamy9747 2 місяці тому +8

    தம்பி அண்ணாமலை 1967 க்குப்பின் பழைய காங்கிரஸ் தலைவர்களுக்குப்பின் நமக்குக் கிடைத்த மாணிக்கம். நம்பிக்கை.

  • @sri78hari
    @sri78hari 2 місяці тому +8

    நேர்மையற்ற தமிழ் மக்கள்😢

    • @crameshramesh9348
      @crameshramesh9348 2 місяці тому

    • @makeshkum
      @makeshkum 2 місяці тому

      Arivu mazhungadikkappatta Tamil makkal ena solvathu poruthamaaga irukkum. Tamils are honest people bro.

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal 2 місяці тому +5

    தமிழ்நாட்டு மக்களை திராவிடியா மாயையிலிருந்து காப்பாற்றி தமிழகத்தை முன்னேற்ற உங்களால் ( மட்டுமே) கட்டாயம் முடியும்....

  • @mohanbanumathi5509
    @mohanbanumathi5509 2 місяці тому +4

    தம்பி உங்களை தமிழகத்தின் விடிவெள்ளியாக பார்க்கிறோம் தயவுசெய்து அரசியலில் இருந்து விலகி விடாதீர்கள்

  • @juniorsachin6616
    @juniorsachin6616 2 місяці тому +4

    அரசியலில் இருக்கவேண்டுமா என்கின்றளவுக்கு அரசியல் நெருக்கடியானது என்பதைதான் சொல்கிறார்.

  • @prabakaranv1982
    @prabakaranv1982 2 місяці тому +6

    எதார்த்தமான உண்மை

  • @maharaja2675
    @maharaja2675 2 місяці тому +4

    குடிகார தமிழ்நாட்டை மாற்றி, இந்தியாவின் முதன்மை மாநிலமான குஜராத் மாநிலத்தைப்போல தமிழகத்தை மாற்றி அமைக்கும், ஒரே மாபெரும் சக்தி மாண்புமிகு அண்ணாமலை அவர்கள் மட்டுமே.....

  • @sunithasathya588
    @sunithasathya588 2 місяці тому +1

    I was there in this meeting yesterday..I met three elders who had come to take pics with him..they said it was their life time desire to see him..he continues to inspire people..and he should never leave politics..

  • @arunganapathys4360
    @arunganapathys4360 2 місяці тому +8

    Ur profomis successful sir all the best ❤🎉

  • @kandaswamis-ff5hj
    @kandaswamis-ff5hj 2 місяці тому +4

    Hat's off Mr Annamalai ji...congratulations Must stand in Politician...Excellent Speach We're all fully support your Efforts..God bless you...

  • @Nambirajan-sj9qi
    @Nambirajan-sj9qi 2 місяці тому +4

    தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் நீங்கள் தமிழக அரசியலில் இருந்து விலகி விட்டால் தமிழக மக்களின் எதிர்காலம் என்றும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும் ஒருவேளை நீங்கள் அரசியலில் இருந்து விலகி விட்டால் எனது ஜனநாயக கடமையும் இதுவே கடைசியாக இருக்கும்

  • @ramji102
    @ramji102 2 місяці тому +5

    Still I believe in Honest, So believe in you Sir...
    Jai Hind

  • @BharaniG-it4uz
    @BharaniG-it4uz 2 місяці тому +8

    Love u anna

  • @BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB

    எனக்கு நீங்கள் தான் motivation ❤❤❤❤❤❤❤

  • @Ddesappanddesappan
    @Ddesappanddesappan 2 місяці тому

    தலைவா

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 2 місяці тому +3

    அரசியலில் அறிவுமிகு இரு தலைவர்கள் அண்ணாமலையும் சீமானும்.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 місяці тому +3

    Annamalai... You are our hope.... God s gift to the people of the country.... Please please🙏🙏🙏 we need you.... The country needs you.... God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 2 місяці тому +2

    நீங்கள் வேண்டும் கண்டிப்பா

  • @SANKARJEEVARATHINAM
    @SANKARJEEVARATHINAM 2 місяці тому +6

    இங்கு நல்லவன் யாரும் இல்லை அதனால் அவன் வழியிலேயே சென்று அவர்களை மடக்க வேண்டும்

  • @viruthambalmanoharan1573
    @viruthambalmanoharan1573 2 місяці тому +3

    God bless you Annamalai vazga valamudan

  • @chidambaramsubramanian7286
    @chidambaramsubramanian7286 2 місяці тому +17

    Annamslai must stand in politician

  • @ManimaranKala-bd7gf
    @ManimaranKala-bd7gf 2 місяці тому +11

    Thalaiva ungalai vanangum makkal athigam. Vottu poda vaippillamal nadu engum irukkirom.

  • @selvama9808
    @selvama9808 2 місяці тому +1

    நீங்கள் இருக்கணும்

  • @bharathiram3593
    @bharathiram3593 2 місяці тому +6

    அரசியல் சாதாரணமாக இல்லை. அண்ணாமலை தாக்கு பிடித்து இருக்கிறார் என்றால் ( உட்கட்சிக்குள் கால் வருபவர்கள் அதிகம்) அவர் தனித்தன்மை. அவர் தொடர்ந்தால் நாட்டிற்கு நல்லது

  • @anuraglj6777
    @anuraglj6777 2 місяці тому +5

    ❤❤❤Annamalai 🎉🎉🎉🎉

  • @mahithassenmahi7617
    @mahithassenmahi7617 2 місяці тому

    தலைவா உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை தர வேண்டும், மக்கள்ளை வழி நடத்த ❤❤❤❤

  • @dhanasekar1521
    @dhanasekar1521 2 місяці тому +1

    அண்ணா கண்டிப்பாக 20நூற்றாண்டுக்கு உங்களுடைய அரசியல் பயணம் தேவையான ஒன்று

  • @susikokikoki
    @susikokikoki 2 місяці тому +11

    ❤❤❤❤❤❤

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 2 місяці тому +1

    அய்யா/உன்னை/விட்டா//நல்லவன்/இந்த/தமிழ்/நாட்டில்/என்த/நல்லவனும்/இல்லை

  • @goodluckboy5803
    @goodluckboy5803 2 місяці тому +1

    You Should Continue Political Leadership Sir 🙏. God bless you and Support you Mr Annamalai sir 🙏🙏🥰

  • @fakemeLook-sr7vd
    @fakemeLook-sr7vd 2 місяці тому +2

    மக்கள்திராவிடகட்சிகளின்மாயையிலிருந்துவெளிவரவேண்டும்

  • @bala7461
    @bala7461 2 місяці тому +1

    அருமையான பேச்சு ❤

  • @peter-uo6lh
    @peter-uo6lh 2 місяці тому +1

    இப்போதைக்கு தமிழகத்தில் உங்கள் மீது மட்டும் தான் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.