Singapore S PASS, E PASS வேலையாட்களின் உண்மையான வாழ்க்கை நிலை பற்றிய விவரம்... ||Tamil||

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 489

  • @a.senthila.senthilkumar9900
    @a.senthila.senthilkumar9900 3 роки тому +54

    சிங்கப்பூர் வேலை வாய்ப்புகள் பற்றி எனக்கு த் தெரியாது ஆனால் உங்கள் இந்த பதிவு மிகச் சரியான தகவல்களாக இருக்கின்றது என்று தான் தோணுகின்றது ,,,உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே,,, வாழ்த்துக்கள்

  • @chellathuraithurai456
    @chellathuraithurai456 2 роки тому +21

    சிங்கப்பூர் பற்றிய மிக அருமையான தகவல்களை சொன்ன சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @mohamednijamudeen9238
    @mohamednijamudeen9238 3 роки тому +89

    காலத்திற்கேற்ற நல்ல அருமையான தகவலை சொன்ன சகோதரருக்கு ரொம்ப நன்றி.

  • @SanjaySanjay-th6sb
    @SanjaySanjay-th6sb Рік тому +3

    Intha video va fulla pathachi you bro thanks very useful massage

  • @shanthip8753
    @shanthip8753 3 роки тому +34

    எதார்த்தமான கருத்துக்களுக்கு நன்றி.

  • @dharmalingamthirukumaran6000
    @dharmalingamthirukumaran6000 3 роки тому +9

    உண்மை 👍👍 அருமையான பதிவு

  • @hellokittygirlvlogs3858
    @hellokittygirlvlogs3858 3 роки тому +11

    Neermaiyaa pesitingaa!!!!!good

  • @j.mariappan5972
    @j.mariappan5972 3 роки тому +24

    Bro yenakku iruntha niryaat questions kku innaikkutha oru answer kidachurukku bro... You did Very very practically bro..

  • @newnew-qg7qu
    @newnew-qg7qu 3 роки тому +25

    நீங்க சொல்வது சரியே வாழ்த்துக்கள்

  • @sundaresansitharthan8280
    @sundaresansitharthan8280 3 роки тому +12

    You’re 300 percent correct

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 3 роки тому +7

    Super, Very Nice Explains bro 👌

  • @vinithayamimal1064
    @vinithayamimal1064 3 роки тому +11

    Valuable information broo..womens job pathi sollunga bro.indian womens ku jobs safty pathi share pnunga

  • @balkrishr3572
    @balkrishr3572 2 роки тому +19

    EPass ..முதலாளிகள் pf கட்டிவிட்டு பிறகு அந்த pf பணத்தை எடுத்து முதலாளியிடமே கொடுத்துவிடீடு பிறகு முதலாளிமார் பார்த்து ஏதாவது கொடுப்பார்.அமைதியாக வாங்கிக்கொண்டு வரவேண்டும்.அவ்வளவுத்தான்.அப்படித்தான் நான் வேலை பார்த்தேன்.

  • @greakarasi7215
    @greakarasi7215 3 роки тому +10

    Useful information.Thanks.U speak good Tamil without mixing too English words..Keep it up!!

  • @sivanadarajan123
    @sivanadarajan123 3 роки тому +1

    Super bro.unmaiya apdiye solliteenga.naangalum intha nilamaithan pattom

  • @sasikalaelumalai7381
    @sasikalaelumalai7381 3 роки тому +19

    Super bro, I tried so many times, your are straight forward 👌

  • @padayappatk
    @padayappatk 3 роки тому +13

    🔥உண்மையான பதிவு அண்ணா

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 роки тому +1

    இந்த மாதிரி ஒரு வேளை செய்தால் மட்டுமே நிரந்தரமாக அவர்கள் வாழ்கை நல்ல நிலைக்கு வந்து விடும்
    நானும் இப்படி தான் கணக்கு போட்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு கால் ஒடிஞ்சி உட்கார்ந்து இருக்கிறேன் இரண்டு வருடங்கள் பயிற்சி செய்ததாக எடுத்துக் கொண்டு செய்தால் போதும் மீத வரும் காலங்கள் நமக்கு வசந்த காலமாக அமையும்
    இந்தியாவில் இருந்து கொண்டு இன்னும் எத்தனை காலங்கள் உழைத்தாலும் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியாது

  • @Rajmohannisha-kt3m
    @Rajmohannisha-kt3m 2 роки тому +6

    கடை போடலாம்மா ,ஒரு shop ஆரம்பித்தால் எவ்வளவு செலவாகும் ,என்பதை இன்னொரு வீடியோ போடுங்கள் ,

  • @Chilltimestudios
    @Chilltimestudios 2 роки тому +12

    Brother: Visit visa la - வந்து வேலை தேடுதல் பற்றி செல்லுங்க

  • @gowsiruby3940
    @gowsiruby3940 3 роки тому +6

    Thank you so much annan

  • @merifaaa
    @merifaaa 3 роки тому +102

    உன்மைய உரக்க சொன்னீர்கல், சிங்கப்பூரில் இருக்கிரவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்

    • @thavasithavasithavasi6456
      @thavasithavasithavasi6456 3 роки тому

      Q1qqQ1

    • @radhikanisha9983
      @radhikanisha9983 3 роки тому

      Singapore la irukangala yarukugum help ellam pannamudiyathu Forein pora ellarum Nama life ethuvarai padatha sollamudiyatha alavukugu pavam kasdapaduranga

    • @sathyaanand3289
      @sathyaanand3289 2 роки тому

      Singapore ponavuga yaarukum help panna mattaga bro.

    • @BabuBabu-nx5yg
      @BabuBabu-nx5yg 2 роки тому +1

      Ingu matravarukk yaralumhelp panna mudiyathu
      Ingu ellame romba stirct. Ethuvumey velippadaiya irukkathu. Praivet company manegment yarudaiya recamention m edukka mattargal....
      So yara irundalum ...1. agentcy mattumay job ku emplayees edupanga..
      2. BE... B tec..... m s..... padichutu online la company thedi interview atten panni selact ona than job kidaikkum. .....so job kidaippathu Romba kashtam. But one thing continiue va try panna kidaikkum.

  • @dhava06
    @dhava06 3 роки тому +6

    Absolutel truth thanks

  • @subramaniamkrishnasamy1401
    @subramaniamkrishnasamy1401 3 роки тому +7

    Good explanation bro

  • @vellaipandian4298
    @vellaipandian4298 3 роки тому +11

    Thank you

  • @premarajendran3199
    @premarajendran3199 3 роки тому +18

    நிறைய பேருக்கு உதவிகரமாக இருக்கும் வாழ்த்துக்கள் தம்பி

  • @steebanistee9087
    @steebanistee9087 3 роки тому +5

    Thank you brother

  • @rajagopal8843
    @rajagopal8843 2 роки тому +2

    அருமை நண்பர👌🙏

  • @peterdrucker9766
    @peterdrucker9766 3 роки тому +163

    நாலு லட்சம் போட்டால் அதை எடுக்க 8 மாதம் ஆகுமே. மீதி நாலு மாத சம்பளம் தான் நமக்கு. இதற்கு இந்தியாவிலேயே கவுரவமாக வேலை செய்யலாமே.

  • @masthivirusmsfunnyvideo1531
    @masthivirusmsfunnyvideo1531 3 роки тому +3

    உண்மையான பதிவு

  • @ganesansoamirthalingamamir896
    @ganesansoamirthalingamamir896 3 роки тому +19

    Vanakkam tamilnadu.Please cast your vote in the election. Vote for any party candidate with no criminal records.Vote for candidates who promises to provide free clean drinking water free good education free good healthcare services. Vote for candidates who will promise to protect to increase women and children safety close down all tasmac shops. Vote for candidates who stand to protect fishermen and farmers rights and livehood.Vote for candidates who promises to protect and takecare enviorment issues. Vote for candidates eho promises to provide all these for tamilnadu.Nantri vanakkam.

  • @vasanthak2753
    @vasanthak2753 3 роки тому +10

    The guy who posted about E pass in E pass there are three categories P1;P2;Q1

  • @success369
    @success369 3 роки тому +4

    மிக பயனுள்ள பதிவு..நன்றி..

  • @karai.ctguru1089
    @karai.ctguru1089 3 роки тому +4

    Nice message BRO 👍

  • @munishvishwanathan
    @munishvishwanathan 3 роки тому +9

    Thank you ...good information

  • @mr.saltwaterfromwayofbenga3361

    Super bro Singapore la normal workers e pass s pass vantha eanna nadakum nu correct ha solli irukkinga. Atha naraiya per gulf fa choose panranga just verum heat mattum tha

  • @இரா.சத்திய
    @இரா.சத்திய 3 роки тому +10

    அருமையான பதிவு நண்பா

  • @thalatharani1129
    @thalatharani1129 3 роки тому +4

    Super information

  • @muthaiyanindurani6011
    @muthaiyanindurani6011 3 роки тому +5

    100% True. S pass worker are working free one year.

  • @nandakumar3600
    @nandakumar3600 3 роки тому +26

    Very useful 👌. Salute for your hardworking 👏 this video lot of information. Thanks sir

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 2 місяці тому +1

    நண்பர்களே... சிங்கப்பூர் வேண்டாம்... அதிக நெருக்கடி உள்ள நாடு... செலவு மிக அதிகம்...
    மாதம் 30 ஆயிரம் வரை சம்பாரிக்க முடியும் என்றால்.....
    வெளிநாடு வர வேண்டாம்..

  • @indianjobs-xb8wb
    @indianjobs-xb8wb Рік тому +3

    சிங்கப்பூர் வேலை வாய்ப்பு உள்ளது சம்பளம் 1800
    தங்கும் விடுதி
    வீட்டுல இருந்து தான் பண்றேன்

  • @panneerselvam9311
    @panneerselvam9311 3 роки тому +3

    Nice bro,your video,

  • @Attrocities007
    @Attrocities007 2 роки тому +2

    Every body!! நீங்க வெளிநாட்ல வேலைக்கி வரணும் னு நெனச்சே.. அங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க மூலமா interview attend பண்ணி உங்க திறமை வச்சி வாங்க.. அப்பதான் நீங்க expect panna salary கிடைக்கும் like 2000+ dollars and minimum 2years experince vachikonga.. Freshera and agent vachi vantheengana.. Kandipa.. Salary low va iruku and may be நீங்க நெனச்ச work கூட கெடைக்காது.. வேற எதுனா job la தள்ளி விட்ருவாங்க.. So mostly. Plzz.. Freshera and agent ku பணம் கட்டி வந்து கஷ்ட படாதீங்க.. முடிஞ்சா அளவுக்கு.. எந்த abroad countries ponalu.. 1st 2years experience india kulla vachitu.. Then தெரிஞ்சவங்க மூலமா interview attend பண்ணி வாங்க.. Salary expect பண்ணது கிடைக்கும் and feeling bettera இருக்கும்!!

  • @jawaharmartin9935
    @jawaharmartin9935 3 роки тому +8

    Bayama iruku bro... Neenga soldradya patha... Na oorlaye 30+k salary vaangura but singapore intrest iruku...pesama mudikitu ingaye irukalan polaye....

  • @kindness-l3b
    @kindness-l3b Рік тому

    உண்மையை கூறியது நன்றி...

  • @vireshchetyyar3792
    @vireshchetyyar3792 3 роки тому +4

    Yes sir is really

  • @dhivadeepan9064
    @dhivadeepan9064 3 роки тому +10

    Bro.. Singapore ku work experience ota vanthu job epdi find pantrathu .. evlo expense aagum.. engalam lam poi Singapore la job find panalam nu ...oru video poduga broo..thanks bro..

    • @mdsadiq1506
      @mdsadiq1506 3 роки тому

      Pls find the jobs site , don't approach agency.

    • @aragul7238
      @aragul7238 3 роки тому

      @@mdsadiq1506 are you working in Singapore bro?

    • @sujarita6024
      @sujarita6024 Рік тому

      How about medical there india best for hospitals

  • @KarthikKarthik-vi6be
    @KarthikKarthik-vi6be 3 роки тому +10

    Yes ur telling true100 percentage

  • @aakannan3087
    @aakannan3087 3 роки тому +22

    காசு அங்கே கட்டிவிட்டு இப்படி வேல பாருக்கிறதுகு இங்கே நல்ல வேள ஏன் பார்க்க கூடாது.அங்கே விட நல்ல தொகை கிடைச்சா எந்தன பேர் பார்க்க ரெடியே இருக்கீங்கோவ் உங்கள மட்டும் நம்பின வாங்க! சாதிக்கலாம்

  • @kannansujin946
    @kannansujin946 3 роки тому +3

    super nabaa 🙏

  • @avanatianphilipson1304
    @avanatianphilipson1304 3 роки тому +4

    Great 👍👍👍

  • @sakthisuriya7254
    @sakthisuriya7254 2 роки тому

    Very good performence and also very frank in your msg

  • @AshokKumar-eh6wm
    @AshokKumar-eh6wm 3 роки тому +7

    I am Ashok from chennai my age above 55 na naraiya videos paathurken this video is more useful too me thank you so much thank you more

  • @contrabrandable
    @contrabrandable 2 роки тому +4

    Alot of people cheated me previously but i know this guy nizar who managed to help me with diploma and job .

  • @sumeshaishwarya1302
    @sumeshaishwarya1302 2 роки тому +1

    Bro it’s correct I know we’ll this because already I worked there 4 years

  • @astsunastroresearch4848
    @astsunastroresearch4848 3 роки тому +2

    நல்ல பதிவு

  • @devigadeviga6930
    @devigadeviga6930 3 роки тому +3

    Nice,tq

  • @kaviyarasukaviyarasu5684
    @kaviyarasukaviyarasu5684 3 роки тому +7

    Good advice brother

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 3 роки тому +26

    Very useful information. I am shocked to know from you that Employers cheat the Government so much by underpaying the S-Pass and E-Pass holders. Yes, Mustafa shopping has done this and came in the knows. But for E-Pass professionals it is Unbelievable.

    • @kevinisshining
      @kevinisshining 3 роки тому +3

      this information is not correct. Don't believe everything he said. Singapore is not Somalia!

    • @shaikmaricar5909
      @shaikmaricar5909 3 роки тому +1

      Not only mustaffa many cheenaman doing more worst

    • @tamarimalar
      @tamarimalar 2 роки тому

      @@kevinisshining not allrueidid studied but my company BOl gave cohanceto local Chinese

    • @pragasamsupiahs8419
      @pragasamsupiahs8419 2 роки тому

      Yes, the Employer declares to the government that's he paying an employee SGD2000+, which involves the wages cost of his company,and gets more tax deduction.but actually he's just paying SGD1200+to the foreign employees.So he s cheating the government in taxes and at the same time his employee,by not paying the actual wages set by the Singapore government.cost of living is very high in Singapore.Working for long hours to earn some money to be sent home.Singapore was just a squatter colony back in the 1950s and has progressed much because of good management.Thanks God that there's no need for me to slog in Singapore,as things are ok for me in our country Malaysia.Cost of living is low and daily essential are also cheap here, with many subsidies.We have crude oil, Palm oil and many other natural resources.Tq.

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Рік тому +1

    Kanna தொருந்திட்ட். Thanks. I got ica approval for student visa. My age is 41. Fees 375000 plus 6 months 360000 expense totally 835000. Waste. Vendave வேண்டாம்.

  • @SivaKumar-tq2td
    @SivaKumar-tq2td Рік тому

    Mechanical engineering ku vacancies epdi iruku epdi anga varathu gulf experience eduthupangalanu adhula kelunga knjm video podunga bro

  • @mnarashimman1794
    @mnarashimman1794 3 роки тому +24

    பணத்தில் இல்ல வாழ்க்கை. நல்ல மனதில் உள்ளது வாழ்க்கை.

    • @monishasekar4716
      @monishasekar4716 3 роки тому +4

      Panam illaamal ponaal theriyum ethil irukkirathu endru!!!

    • @mnarashimman1794
      @mnarashimman1794 3 роки тому +2

      @@monishasekar4716 இயற்கையானது மன வாழ்க்கை. செயற்கையானது பண வாழ்க்கை.முடிவடையும் போது திருப்தியடையாமல் இருக்கும்.

    • @mnarashimman1794
      @mnarashimman1794 3 роки тому

      @@monishasekar4716 .

    • @jljfarmhouses3591
      @jljfarmhouses3591 3 роки тому

      👍

    • @vkvignesh244
      @vkvignesh244 3 роки тому +1

      @@mnarashimman1794 நீங்க சொல்றதெல்லாம் கேக்க நல்லா தா இருக்கு ஆனா எங்க வீட்ல மருத்துவ செலவே 1 மாதத்திற்கு 15000 வருது நான் பணம் இல்லாமல் என்ன பண்றது

  • @aaqq7059
    @aaqq7059 Місяць тому

    Super anna❤❤❤

  • @Venkatvdx1985
    @Venkatvdx1985 3 роки тому +2

    Super 💕 bro 👋💐💐💐💐

  • @sathamusain6271
    @sathamusain6271 29 днів тому

    ப்ரோ என் சித்தப்பா மலேசியா லா இருக்காரு அவரு சிங்கப்பூர் லா புரோட்டா மஷ்டார் ரா கூப்பிட்றற்று... ஒரு லேசச்சம் சம்பளம் சொல்றரு அவ்ளோ கிடைக்குமா...

  • @mansinghmansingh8981
    @mansinghmansingh8981 3 роки тому +66

    உண்மையை சொன்னீர்கள் சிங்கப்பூர் வேலை பற்றி சிங்கப்பூர் உள்ள சொந்தகள் உதவி செய்யமாட்டார்கள்

    • @roverbeauty1491
      @roverbeauty1491 3 роки тому +7

      Boss, anga kaasu illaama vaala mudiyathu, ok,
      Anga ponaaleh, machine life, coz money mattumeh kurikolaa, sambathikonum. Ok,
      I WAS THERE IN SINGAPORE FROM
      02- 01-1995 TO 15-05-2012. GOLDEN PERIOD. NOW IN INDIA.

    • @awliyaawli7840
      @awliyaawli7840 3 роки тому

      Face Fact Fact

    • @vigneswarank4720
      @vigneswarank4720 Рік тому

      ​@@roverbeauty1491 hi bro ipo ena work pandringa

  • @gopalkrishnan9153
    @gopalkrishnan9153 2 роки тому +2

    Very early Singapore have two pass system only work permits n employment pass ( WP nEP) middle they come out SP all because levy’s WB more then $500 SP $ 150 EP $50 they salary more they have to pay income tax the government come up new policy most employers change to every one want to make money more then 900 thousand foreign work they without do any work the government earned millions of million dollars every month from levy’s that is Singapore thanks

  • @SivaKumar-tq2td
    @SivaKumar-tq2td Рік тому

    Brother CNC vacancy pathi knjm video podunga brother

  • @bala9849
    @bala9849 3 роки тому +14

    business ஆரம்பிக்கணும்னு என்ன பண்ணனும்னு Rules Eann Anna அந்த மாதிரி நான் யாரை பார்க்கணும்னா எப்படி பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @kamala4553
      @kamala4553 3 роки тому

      What kind of business

    • @krishhub.3724
      @krishhub.3724 3 роки тому

      What kind of bussiness you have?

    • @karthick5640
      @karthick5640 3 роки тому

      Must register through income tax department

  • @balachandarbalasubramanian6319
    @balachandarbalasubramanian6319 3 роки тому +7

    You are talking about construction work. Manufacturing earning lot..

  • @DILIPKUMAR-oe7th
    @DILIPKUMAR-oe7th 2 роки тому

    அப்படி எதுக்கு கடன் வாங்கிட்டு anga போகணும் bro.......... Family ல விட்டுட்டு........ அதுக்கு அழகா இந்தியா ல பார்த்துட்டு போய்டலாம்................. கம்மியா சம்பளம் இருந்தாலும் paravala நிம்மதியா இருக்கலாம்..... கடன் இல்லாம 💯💯💯💯

  • @c.v7349
    @c.v7349 3 роки тому +16

    சில ஏஜெண்ட்ஸ் அநியாயத்திற்கு 7 லட்சம் வரை கேட்குறாங்க.

  • @prabhustriker
    @prabhustriker Рік тому +1

    Bro i have one doubt training kodupangala edutha udana work pana viduvangala

  • @vengatesanKing
    @vengatesanKing 13 днів тому

    Bro naan 9th than padichirukken enna velai kidaikkum E paas and s paas solluga bro please

  • @mniflas5360
    @mniflas5360 3 роки тому +6

    நான்கூட சிங்கப்பூர் சென்றேன் முஸ்தபா சென்டர் எல்லாம் போய் இருக்கேன் நான் லிட்ல் இந்தியா ள தான் இருந்தேன்

  • @ravisivagami6189
    @ravisivagami6189 3 роки тому +50

    எனது மகன் சின்ன பையன் அங்கதான் இருக்கார் கப்பல் கட்டுமானதுறையில்

    • @ashokkumar-ys8cz
      @ashokkumar-ys8cz 3 роки тому +1

      Hi

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 3 роки тому +5

      எனக்கும் அங்க வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா.

    • @gobinathgobi2456
      @gobinathgobi2456 3 роки тому +1

      Which company ?

    • @nabeeskhan007
      @nabeeskhan007 9 місяців тому

      அங்கே ஒட்டகம் மேய்ச்சல் வேலை எல்லாம் கிடையாது.

  • @thavamanimilan2710
    @thavamanimilan2710 3 роки тому +8

    Bro roads la super ah irukku konjam thelivana videos podunga roads pathi

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 11 місяців тому

    அன்பின் அண்ணா கட்டுமான வேளையாக
    வந்தாள் சம்பளம் எப்படி?

  • @basithrahman7320
    @basithrahman7320 3 роки тому +5

    Congrats bro U doing Great Job

  • @kalimuthupoosaithurai4378
    @kalimuthupoosaithurai4378 10 місяців тому +1

    வேலை என்கிற அடிமை மனோ நிலையில் தமிழர்கள் வெளிவர வேண்டும்.
    எத்தனை வருடம் வேலை செய்தாலும் முன்னேற முடியாது. வழக்கை வயதை தொலைத்துவிட்டு வருத்தப் படுவதில் புண்ணியம் இல்லை. மாறுபட்ட சிந்தனை அவசியம்.

  • @Ibbueliyasvlogs
    @Ibbueliyasvlogs 2 роки тому +1

    How is redmart company?please explain

    • @Ibbueliyasvlogs
      @Ibbueliyasvlogs 2 роки тому

      Konjam sollunga bro..food packing work sollirukkanga

  • @dhivyar3887
    @dhivyar3887 2 роки тому +3

    Edhuku agent nambanum... Visiting visa vanga.. Direct ah apply panalame... Solo va singapore varalame... Edhuku oruthen ta panam kuduthu varanum.. நல்ல வாயன் சம்பாரிச்சு nara வாயன் தின்னுட்டு போறதுக்கா... Visiting விசா வாங்க...

  • @star9328
    @star9328 3 роки тому +1

    Yaaru bro neee vera maari bro

  • @saviyodominic3345
    @saviyodominic3345 3 роки тому +6

    நல்ல தகவல் நண்பா

  • @subramani1478
    @subramani1478 11 місяців тому

    சார் சிங்கப்பூரில் டிரைவர் ஜாப் கிடைக்குமா டைரக்டா எப்படி அப்ளை பண்ண முடியும் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @thannimalaisinnappan550
    @thannimalaisinnappan550 3 роки тому +1

    Athey. Hardwec Thamil Nadtula. podalame. sar Ikkarai. maddukka AKkarai. pachchay

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 роки тому +12

    எனது பையன் சிங்கபூர்லதான் இருக்கு 3 1/2. வருஷம் ஆகுது அடுத்தமாதம் வருகிறான்

  • @kabilsamy3203
    @kabilsamy3203 3 роки тому +5

    theringivinga muuliyama passlam aplay panna solluringa neengalu ennaku theringivingatha appuram ya bro neenga randama yarukumea vangi tharala etha pathi next vidiola 5secondachi soolunga bro........

  • @said3711
    @said3711 3 роки тому +1

    Ok 🙏🙏🙏

  • @basithrahman7320
    @basithrahman7320 3 роки тому +5

    No Singapore No Dubai No Saudi No Malaysia Simply Sitting with ur Android Mobile and Do Network Marketing Business

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 2 роки тому +2

    Very useful and interesting video thankyou for more information about Singapore. Please continue I support your channel. I am eager waiting about driver job and salary details, catering and cook salary. Shop for rent in Singapore how much?

  • @basithrahman7320
    @basithrahman7320 3 роки тому +2

    Tirus is also Going Really Good Right Now with Minimum Investment 10$ Only One Time Investment and Ur Income will Earn Lifetime

  • @lovetiktok4171
    @lovetiktok4171 3 роки тому +4

    Naan 2020 LA spass Ku vanthan puthusuthan 2year permit

  • @avenkatesan1005
    @avenkatesan1005 Рік тому

    Super mapp😮😮😮😮

  • @saravananm1052
    @saravananm1052 3 роки тому +4

    Supar sir..thaing you

  • @vinothkumarv6894
    @vinothkumarv6894 Рік тому

    நா கூட சிங்கப்பூர் போலனு இருக்க ப்ரோ உங்க வீடியோ யூஸ் புல்ல இருக்கு ப்ரோ

  • @beenamanick25
    @beenamanick25 11 місяців тому

    Mustafa, little india have huge labours from Dhaka, kollatta, bihar, pakistan, chennai, cuddalore.They are exploited nut acceptable conditions . Nouch jobs as all are saturated.

  • @nagarajanramasamy8913
    @nagarajanramasamy8913 3 роки тому +23

    I am Police officer sir, useful information to General public , since the people without awareness fall prey in the hands of agencies and hopefully waits for job but indeed the cheat them in the guise of providing job abroad , and they approach us for action to get back their amount , so kindly watch this and be aware of fradusters please

    • @mohamedbilal8701
      @mohamedbilal8701 3 роки тому +1

      Ok bro driverku salary yevvalo vanguvange koncham sollunge

    • @prashanth9316
      @prashanth9316 2 роки тому +1

      Yes sir, they cheated nearly 40 lacs from 3 persons within past 3 months. But still indeed phone numbers are active and they are attending. When complaining to cyber crime, no response from them apart allotting us acknowledgement number till now.

  • @muthukumarn7779
    @muthukumarn7779 2 роки тому +3

    Bro driver jop pathi sollunga bro