அப்பா Strict-ஆ இல்லைனா இந்தளவு வெற்றி கிடைச்சிருக்காது: Lokesh Car Ride Interview | Kamal, Vikram
Вставка
- Опубліковано 1 жов 2024
- After the success of VIKRAM, Lokesh Kanagaraj success ride with team Indiaglitz and he shares about his personal life to cinema life what made him as an director and the peculiar script writing which made the Indian cinema to look for him.
Lokesh Kanagaraj is an Indian film director who works in the Tamil film industry. He started his career with a short film in the 2016 anthology Aviyal. He later directed his first feature film Maanagaram. The Lokesh Cinematic Universe consists of his directorial films Kaithi and Vikram.
#lokeshkanagaraj #kamalhassan #vikram #indiaglitz #lokiuniverse
🎶 KAMAL HASSAN SONGS ❤️
- Listen to Hits Of Kamal Songs - www.raaga.com/...
- Listen to Fun Hits Of Kamal - www.raaga.com/...
- Listen to Endrendrum Kamal Hassan - www.raaga.com/...
- Listen to Kamal 60 - www.raaga.com/...
- Listen to Voice Of Kamal Hassan - www.raaga.com/...
- Listen to Hits Of Kamal Haasan - www.raaga.com/...
- Listen to Kamal Hassan Romantic Hits - www.raaga.com/...
_______________________________________________________________________
Periyar Maniammai College
For more details click - pmu.edu
Meenakshi College
For more details click - www.maher.ac.in
_______________________________________________________________________
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil
Ride with Lokesh Part 1 Interview Here : ua-cam.com/video/iS62UXROcto/v-deo.html
@@mahmoodhabanum4524 I
@@mahmoodhabanum4524 I
@@mahmoodhabanum4524 I
@@mahmoodhabanum4524 I
@@mahmoodhabanum4524 I
பழைய சாரதிய பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் உலக நாயகனைப் பார்த்த மகிழ்ச்சி உங்கள் பேட்டி பார்த்து கிடைத்தது
நீண்ட நாளுக்கு அப்புறம் வழ வழா கொழ கொழா சொதப்பலுக்கு மத்தியில் நேர்காணல்கள் நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் நிறைவாக இருந்தது இந்த நேர்காணல் இதுவே விக்ரம் திரைப்படத்திற்கு கொடுத்த நேர்காணலில் முதன்மையானது வாழ்த்துக்கள்🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫💣
Bro road uh pathu car ootunga bro....enakae bayam.uh iruku 🤣
Ama bro lokesh bro adhthu thalapathy 67 la deriction pananum
Bro. Avara pathi 90s kids kita kelunga. Pinnadi nadanthute motha show'avyum anchor pannuvar. Vijaya sarathy. Bale killadi
Car ahh bike ah 🤣😂😀
Oh unake bayma iruku 🙄
Cruise control irukkum, vandiyile, so bayapada thevai illama...
Vijaysarathy Anna, ungalkahavae indha interview paathen. As a 90s kid, it feels nostalgic. 👏👏👏😍😍😍😍😍
Suntv anchor vijaysarathy happy to see him long back ago reminds my school time memories
31:39 that's Loki 💝
Seeing this interview by my childhood anchor felt really nice. Neengal ketta padal ku every week wait pannuvane. Thanks for bringing back neengal ketta padal sarathy. Loved it
16:31 what a coincidence while talking about Thalapathy, his painting on the wall has pass that seen through a window
Maire 😂😂
❤
விஜய சாரதி sir நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறோம்.அதிலும் எங்கள் உலக நாயகனை இயக்கிய எங்க ச்செல்லம் லோக்கி யோடு இன்னும் சூப்பர்.
நன்றி.
Banglore in.
Future cinema in Loki's hand💥✌️🥳💯
Our Very Own 90 s KIDS AASTHAANA EVERGREEN NOSTALGIC GOLDEN PERIOD SUNRISE NEENGAL KETTA PAADAL ANCHOR VIJAY SAARATHY SIR 😍😍😍😍😍😍😍😍😍😍😍
Promising director of current generation.... Lokesh ❤️
Oru director ku ivalo periya fan bas irukuna it's only for our Loki sir 🔥🔥👌❤️
Apo vetriiii maarann 😏😶
Awesome to see Sun TV Sarathy with Lokesh.. 🎉❤️💥💥
My Sarathi Is Back.... Well done team
90s fav anchor vijay sarathy......இது நீங்கள் கேட்ட பாடல் 💖💖💖
எதையும் தெளிவாக சிந்தனை செய்யது சிறப்பாக செயல்படும் உங்கள் திறமை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று லோகேஷ் பிரதர்
Iam waiting for ur next block buster hit movie🎥 💥💥🔥🔥🔥
There is lots of difference between Loki anna attitude Atlee attitude and Nelson attitude and Loki anna attitude is superb😍😍😍
Compare panratha vida maatteenga 🤦🤦
@@BBR_25 haha exactly these guys want every human being to be in same way
Asleep is a 100% copycat. Lokesh is a versatile director. I understood Allee asked for 30cr as fee for a Allu Arjun multi lingual film. On hearing that Allu Arjun himself refused to work with him. But Lokesh is worth for that salary.
interview while driving is so wrong and risky
So you mean to say that you don't talk with your family while driving? 🙄
@@monishmalapatt9413 not like this looking at the other person continuously..and not the road .also lokesh is precious to us ❤️
@Sathish Kumar idhule enga boomer vandaanga?! Driving age 18+ teenagele kooda vandi ottaradhai pathi theriyum! Ungallukku vishayam theriyalaina, ignorance maraikka use panra word "boomer".
@Sathish Kumar naan Aunty thaan adhuku enna da thambi..and age shaming is becoming a trend remember one day you will also face this..
@@deepalakshmi5890 Okay cool and ignore who age shames!..
Lokesh - Talent + Luck + Time : You won it. Keep rocking ! Your parents should be proud of you 👍
Not luck. he is completely hard work
@@suriyarajsuriyaraj9548 that hardwork only gives luck
Ya true☺☺☺
Not luck
It's not luck bro it is his dedication and hardwork
உலகநாயகனோடு உங்கள் கூட்டணி தொடர வேண்டும் 🙏🏿
Vijaya partha sarathy.. Awesome come back..may God be with you 👍
Lokesh Anna waiting For Thalapathy 67 💙
Vijay sarathy sir epo colombu la irunthu vantheenga?
Memecreators சார்பாக Thalapathy67 வெற்றி பெற வாழ்த்துகள் 😍🔥🔥
One of the best interview given by lokesh , he's very comfortable, chilled & relaxed, and on running interview is great idea it won't be boring
Interviews
Amazing bro! The tender coconut surprise was great! Wish everyone gets out of their glass castle
The real 90s kid. 90's kids were born in the mid 80's to the early 90's.
Yes
Absolutely 😀
Yes 86 to 95 are real 90s kid
@@TheBarani1990 1987 ~ 1993
Inge 96 97 leh porenthedulam 90s kids nu solli uyir vanguthunge 🤣
தமிழ் சினிமாவுக்கு ஒரு வரபிரசாதம்
....நன்றி "லோகேஷ் அண்ணே "
ஏண்டா இது படமா?
மனசாட்சி இல்லையா?
கனராவி படம்
கதை பத்தல
வெளிச்சம் - பத்தல
யாரையார் ? சுடுறான்
@@shanmugampress5894 poda boomer mental movie paaka theriyum a suspense reveal anti drug society action package good script and screen play poyi kalkathavukku kaapu kattu da mental payale
Happy happy to see Vijay Paarthasaarathy brother...👍👍
Sarathy was so happy to interview Lokesh .. was nice to hear that people are going with family to watch Vikram.. thanks to Lokesh. 🙏
5:27 My mind voice he reflects. 👍👍👍
All he does is being sincere to his craft. That's missing in many or missed by many during big budget and big star cast movies.
Exact frame 16:31 thalapathy printing in background 🔥.
24:06 again thalapathy poster in auto 🔥.
26:09 WOW 🤷
26:08 look out for the image 😍😍 on the auto when car passes by!
So happy to see lokesh accepts that "Maanagaram" shree character is resemblance of him which i mentioned in earlier videos of his interview...
After many years I can see him, 90s kids fav anchor 😍
ivanga pona car route ah skstart to end correct ah solravanukku lifetime settlement da
Parents cannot understand their kid....pathetic
What?🤨
Mr. Kanagaraj will be proud to have a son like Mr. Lokesh.
Simplicity = Lokesh kanagaraj
such a refreshing Interview, VijaySarathi Sir, reverse la nadandhu interview eduthirukalam ( 90's Kid in aasai )... Superb interview...
Driving and shooting interview would cause issue for both the interview and interviewee. I hope this is not repeated again. What if the interviewer loses control while concentrating on asking questions?
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 👌 இதற்கு ஆகச்சிறந்த உதாரணம் நமது லோகேஷ் கனகராஜ் ❤️ அனைவரையும் அரவணைக்கும் பாங்கு போற்றத்தக்கது, தமிழ் திரை உலகிற்கு அவர் ஒரு பொக்கிஷம் 💐
Logesh அன்பு வேண்டுகோள் இந்த youtube channels பின்னால போய்...
உங்க தலைல நீங்களே மண் அள்ளி போட்டுராதிங்க😏
Love you loki Anna 😍😘
Proud of Kollywood😍
📩📩📩 yoow! oru studio kuda illaya da ungaketa car ra chum own cara illa cab rental eduthu interview panregala idhu trending illa kanjapisnarithanam idhudha true . Nega no 2 dubakur. But old professional anchor and celebrity good
ji, you are a true legend, respects to your father
Ena ya andha side thirumbi ukandhu otikitrukaru 🤣🤣
Marana waiting for vikram 2 🥵💥🖤andavar kamal hassan🧡
Lokesh Talking about Vijay and then he appears @ 16:31
Thank you bro
❤️
Thanks thalaiva
10 yearsum thalapathy annakey move panunga vera level la irukum
AMOZING... SIR....LOGESH TEAM WORK CONGROSS🙏👏💪NTK 2026💪 COMING SOON INSHA ALLAH
I love to watch both of you.... 🥰🥰
My hobbies watching lokesh anna interviews
The one director of Tamil cinema who always stress on writing...
போதை பொருள்+லாரிகள்+ கன்டெயினர்கள்+ போதை கூட்டம்+ போலிசில் சில வில்லன்கள்+ஆங்கில பிண்ணனி பாடல்கள்+ சின்ன பசங்கள்= லோகேஷ் கனகராஜ் பார்முலா! இந்த பார்முலா தொடர வாழ்த்துக்கள்.
2:42 idhu endha area chennai la, chennai friends yarachum sollunga pa
@Sathish Kumar ok saho
Thumbnail Thalapathy per Irukum😍🔥 Mika interviewsileyum
Can't be come like 90's anchors😊😊
வெந்து தணிந்தது காடு எங்கள் உயிர் அன்பு அண்ணன் ஜெய் அண்ணாவுக்கு வணக்கத்த போடு ஜூன் 24 அன்று Jai பட்டாம்பூச்சி 🦋 படம் வருகிறது வெற்றி போட்ரா வெடிய கொழுந்துங்கடா ✨💥
விக்ரம் திரைப்பட ரசிகர்களின் உடனடி ஆதரவை எதிர்பார்க்கும் ஒரு ஆலோசனை idhu...
ஐயா, எந்த ஒரு மொழிப் படமானாலும் அதன் அசாதாரண, ஒப்பற்ற வெற்றி என்பது அனைத்து பிற மொழி திரைப்பட ரசிகர்களும் அப்படத்தை எந்த ஒரு மொழி சார் வேறுபாடுமின்றி, படத்தின் தரத்தை ஏற்று திறந்த மனப்பான்மையோடு ரசித்து மகிழ்வதையே சார்ந்துள்ளது. அந்த வகையில் நம் விக்ரம் சினிமா ஒரு சில இந்திய மொழியினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சில மொழி சினிமா ரசிகர்களின் வரவேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது. பாகுபலி, K G F போன்ற வேற்று மொழி சினிமாக்களுக்கு நம் தமிழக மக்கள் பாரபட்சம் பார்க்காமல் கொடுத்த வரவேற்பு விக்ரம் சினிமாவுக்கு ஒரு சில மொழியினரால் தரப்படவில்லை. இப்படம் மேற்சொன்ன மற்ற இரண்டு படத்தை விட தரத்தில் சிறந்ததாக இருந்த போதும் இது ஒரு பொதுப் புறக்கணிப்பு நிகழ்துள்ளதோ எனும் ஐயத்துக்கு வழி வகுக்கிறது. சில யு ட்யூப் விமர்சனங்களும் இதற்கு சாட்சியாக உள்ளது.
உள்நாட்டில் நம் திறமை புறக்கணிக்கப்பட்டால் சர்வதேச சினிமா சந்தையில்
முத்திரை பதிக்கும் செயல்திறன் படைத்தவர் நாம் என்பதை அனைவருக்கும் பறை சாட்டும் காலமாக நாம் இதை பார்க்க கோருகிறேன். சில வேற்று மொழி நடிகர்கள் யாரும் படத்தை பற்றிய தம் கருத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யாததும் இந்த ஐயம் எழ ஒரு காரணமாக உள்ளது.
விக்ரம் சினிமாவுக்கு சர்வதேச சினிமா அங்கீகாரத்தை கொண்டு தரக்கூடிய ஆலோசனை ஒன்றை கீழே குறிப்பிடுகிறேன். இதை நான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தெரிவித்துள்ளேன்.
விக்ரம் திரைப்படத்தை ஆங்கில மொழியில் OTT ல் வெளியிட்டால் அது கண்டிப்பாக உலகளாவிய சினிமா ரசிகர்களை எழிதாக சென்றடையும் என நான் நம்புகிறேன், ஜாக்கி சான் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நம் தொடர்பில் இருப்பதால் அவரை போன்ற ஏராளமான நடிகர்கள் நம் இந்திய நடிகர்களுக்கு டப் வாய்ஸ் கொடுப்பதன் மூலம், நல்ல விளம்பரம் பெறுவது சாத்தியம். நம்மிடம் ஏற்கனவே ஆங்கில subtitles இருப்பதால் வசனங்களை மொழிபெயர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஹாலிவுட் நடிகை Mc Kenzie Westmore இப்படத்தை மெச்சி ட்வீட் செய்திருப்பது, இப்படம் ஹாலிவுட் சினிமா ரசனை உள்ளவர்களின் மனதையும் வென்றுள்ளது என்பதற்கு ஒரு பிரத்தியேக சாட்சியாக உள்ளது. ஆகையால் இப்படம் ஆங்கில மொழியில் OTT ல் வெளிவர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இது நடந்தால், பின் வரவுள்ள விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கும், மற்ற இந்திய திரைப்படங்களுக்கும் இது நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் சர்வ தேச சந்தையில் தேடித்தரும்.
நீங்கள் கேட்ட பாடல் ரசிகன் நான் 💯
Thalapathy 67 🔥🔥🔥🔥
லோகேஷ் அவர்கள்,மென்மேலும், வளர வாழ்த்துக்கள் 👍
Well done Vijay Sarathy Sir you rocked it
Next expecting Superstar Rajinikanth-Lokesh Kanagaraj combo 🔥🔥🔥 with 100% of Lokesh style and trademark retained
it’s happening. to be produced by sun pictures.
19:20 beautiful answer logi anna
You know you are interviewing a director who broke all stereotype hero stuffs in tamil cinema without any compromise, like heroine songs, hero importance etc etc
90s kids favourite anchor ⚓
Vj sarathi bro romba naal aachu ungala anchor ah paathu but u still rocking
Please stop the car, and do your interview! It's so distracting!
Ulaganayagan nammavar❤💥🖤 kamal andavar🧡 ulaganayagan❤🔥
Buddy but my request with driving don't make any videos my humble word. I knew it you are experienced into driving but nevertheless safety is must.Otherwise meeting with lokesh are immense
loki ..down to earth 💥🔥 for this itself you will reach many heights
The childs smile at 32.13 is divine :)😊
Welcome back sarathy.sunrise neengal keta padal.eppadi maraka mudiyum? Top of the show ever green memories.
Dai intha mathiri pannaratha vidungada...oru visyam sathicha silent aah vidungada...it will become a trend
...yen kanavula Kamal mind kediaythu...apart from that Kamal nayraiya visiyam pannirukaru...but atha thandi panrathuthanda yen kanavu...thiramaiku vayasu kedaiyathu da..please movie yedathathuku approm pannathinga da....pls..ithula kammi...naanga dream pannurathu veyrada...neenga yeduthan interval scena vida naanga veyra level pannuvomda..
லோகேஷ் அண்ணா 👌👌
வெந்து தணிந்தது காடு எங்கள் உயிர் அன்பு அண்ணன் ஜெய் அண்ணாவுக்கு வணக்கத்த போடு ஜூன் 24 அன்று Jai பட்டாம்பூச்சி 🦋 படம் வருகிறது வெற்றி போட்ரா வெடிய கொழுந்துங்கடா ✨💫
Happy to see Vijay sharathy
Lokesh rocks
Omg so many years Vijay sarathy sun tv 📺 super with this super star
Super interview vijayasarathy palaya ghabhakhanl varuthu sarathy meendum meendum varunga always welcome sarathy sir🤗🤗🤗💯👍👌
That baby smile 32:13 ❤❤
like kaithi baby...🥰
கைதி, மாநகரம் போல அதாச்சும் பாக்கிற மாதிரி இருக்குமா 😍😍
Inga paru oru oru manasnukullaiyum oru katha iruku...aana avanala nirubanam panna mudiyatha Thu thaan.avanoda reason aah irukum...but na solren yenna vita na Lokesh vida nalla pannirupen athu yen nambikai...
வெந்து தணிந்தது காடு எங்கள் உயிர் அன்பு அண்ணன் ஜெய் அண்ணாவுக்கு வணக்கத்த போடு ஜூன் 24 அன்று Jai பட்டாம்பூச்சி 🦋 படம் வருகிறது வெற்றி போட்ரா வெடிய கொழுந்துங்கடா ✨💫
Logesh now full of cash இன்னும் நல்ல படங்களை கொடு ஸ்வாமி arm mathiri.. thathri....
.
best wishes Lokesh. Nalla payan. Appadiye irukkanum
Sir first complete series of sathya ,thevarmakan,guns and Vikram with kamal Sir. Then see other films..
Please do ride with arjundas .... 😻😻
Vijaysarathy Anna ungala therumpa parthathu rempa santhosama erukku . 90s program ellam ninaivukku varuthu. so happy
Wowowo vijay sarathi anna and logesh anna
Super
Anchor boss sun tv la varuveenga neenga thana
ஏம்பா.. நீங்கள் கேட்ட பாடல்... நீண்ட நாளைக்குப் பிறகு... 👏👏👏👍
Thalapathy 67 .. lokesh universe aaa atha kelunga bro
லோகேஷ் கனகராஜ்..மனுஷன் இளம் தலைமுறையினரை பல்ஸ் பிடித்து வித்தியாசமான திரைக் கதையுடன் நச்சென்று ஒரு திரைப்படம்... கமல்ஹாசன் அவர்களுக்கு மீண்டும் ஒரு புது ஏற்றம்..அப்படியே ஹாலிவுட்டுக்கே டைரக்டாக லிஃப்ட் ஆகி விட்டார்..படம் விக்ரம் அட்டகாசமான வெற்றி.. THILAVU TALKIES You tube Channel Ukkrishwriter Mtp
நீண்ட நாட்களுக்குபின் இப்போ கொழும்பில் இல்லையா?
After a long time happy to see Sarathi as anchor n 90kids fav.
@17:06 ivlo kite irundhum, notice panala 🤦♂️