Mahanadhi | 28th to 31st January 2025 - Promo

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • மகாநதி - திங்கள் முதல் வெள்ளி மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.... #Mahanadhi Click here www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @BharaniG-rn9rn
    @BharaniG-rn9rn 14 днів тому +763

    Sunday விட இன்றைய ப்ரோமோ தான் அதிக எமோஷனலாக உள்ளது

    • @SudalaimaniRaja
      @SudalaimaniRaja 13 днів тому +1

      மகாநதி சீரியலை முடிக்க போறாங்க நியூஸ் வந்துச்சு உங்க யாருக்கு நான் கஷ்டமா இருக்கு மகாநதி சீரியல் முடிக்க போறாங்க என்னதும் அப்படி கஷ்டப்படுற கமெண்ட்ல சொல்லுங்க அப்பதான் மகாநதி முடிக்க மாட்டாங்க விஜய் காவேரி யாருக்கெல்லாம் பிடிக்குமோ மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க

    • @ChithraChithra-h6h
      @ChithraChithra-h6h 13 днів тому

      @@BharaniG-rn9rn nammala eppothum padappa vachurukkanga

  • @arunv2520
    @arunv2520 14 днів тому +293

    His last look like 'vittu poiduviya nee 😞lookley pinra man nee❤❤

  • @sadamsufiyan
    @sadamsufiyan 14 днів тому +410

    நதி family எவ்வளவு தூரம் பிரிக்கணும்னு நினைச்சு எங்க கூட்டிட்டு போனாலும் 🥰🥰அவங்க love very very strong 🥰🥰🥰அசைக்க கூட முடியாது எங்க vika வ 🥰🥰🥰🥰🥰🥰forever #VIKA 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Nirmala-k4p3v
    @Nirmala-k4p3v 14 днів тому +306

    நல்ல கதைக்களம் இப்பதான் சூடு பிடிக்குது காவேரி விஜய் சூப்பர் பிரிவில் தான் காதல் அதிகமாகும் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்

  • @VTamileditz
    @VTamileditz 14 днів тому +384

    காவிரிக்கு சீக்கிரம் புரிஞ்சுடும் விஜய் எதுக்காக இதெல்லாம் பண்ணாருன்னு பிரிவும் துயரம் இல்லை யென்றால் காதலோடு ஆழம் தெரியாது எப்படி இருந்தாலும் அவங்க காதல் குறையாது ❤️

    • @kalaivanivani3463
      @kalaivanivani3463 14 днів тому +5

      Ellam saridhan....nammal dhan avarhal porivai thangamudiyavillai

  • @sadamsufiyan
    @sadamsufiyan 13 днів тому +29

    Movie பார்த்து தான் அழுத்திருக்கோம் 😔ஆனா serial பார்த்து இப்படி அழுக வெச்சுட்டாங்களே 😢😢இந்த#VIKA ❤️❤️
    ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க நடிப்புல சலச்சவங்க இல்லைனு கட்டிட்டாங்க நம்ம #VIKA 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @anuguru8758
    @anuguru8758 14 днів тому +117

    மனசுக்குள்ளயே பேசிப் பேசி இப்ப எங்க கொண்டு வந்து விட்டுருச்சு விஜய் காவேரிய சீக்கிரம் சேர்த்து வைங்க டைரக்டர் 😢😢😢😢

  • @rahimabegum699
    @rahimabegum699 14 днів тому +947

    0:32 😢இதய வலியில் vika fans ❤😢

    • @dhanalakshmi-uk5qb
      @dhanalakshmi-uk5qb 14 днів тому +10

      Yes . Thaanga mudiyala 😢

    • @tommyshelby6161
      @tommyshelby6161 14 днів тому +7

      thongirunga

    • @Muthulakshmi-qw4vq
      @Muthulakshmi-qw4vq 14 днів тому +2

      Yes 😮

    • @meganathk
      @meganathk 14 днів тому +9

      Nivinku pana pavam da

    • @nalinirajaratnam882
      @nalinirajaratnam882 14 днів тому

      "கர்மா உன்னை துரத்தும்" நிவினை கட்டாயப்படுத்தி யமுனாவுடன் கட்டாயத் திருமணம் செய்து கொள்ள வைத்ததற்காக VIKA. VIKA வை பிரித்ததற்காக நிவின்-யமுனா. யாரும் தப்ப முடியாது.("what goes around comes around.".)

  • @srirevathi9099
    @srirevathi9099 14 днів тому +120

    எல்லா காதலும் அழகு தாங்க
    (விகா) ஜோடியாக சேர்ந்திருந்தால் தான் அந்த காதலுக்கே அழகு 💞💞

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 14 днів тому +4

      சூப்பர் ப்பா🎉 கவிதை கவிதை ❤

    • @srirevathi9099
      @srirevathi9099 14 днів тому

      ​@@AntonyB-kq3db❤thanks

  • @prathibasamayal
    @prathibasamayal 14 днів тому +391

    விஜய்❤காவேரி நீங்கள் இருவரும் சிரிப்பு, கோபம், வெறுப்பு, அழுகை என்ன சூழ்நிலை என்றாலும் அருமையாக நடிக்கின்றீர்கள்....இவ்வளவு இயல்பாய் நடிப்பவர்களை நான் இதுவரை பார்த்ததே இல்லை...உங்கள் கதாபாத்திரத்தில் நீங்கள் இருவரும் நடிக்க வில்லை.... வாழ்ந்துவிட்டீர்கள் ❤❤❤❤உங்கள் இருவரின் ஜோடி உண்மையில் ரொம்ப உணர்வுபூர்வமாக உள்ளது..... டைரக்டர் சார் நீங்கள் தான் பாராட்டுக்கு உரியவர்..உங்கள் கதை நகர்வை யாராலும் யவராலும் யூகிக்க முடியவில்லை...சீரியலே பார்க்காதவர்கள் கூட மகாநதி ஒரு எபிசொட் பார்த்தால் போதும் அடிமை ஆகிவிடுவார்கள்...இன்னும் 1000,2000 எபிசொட்கள் மகாநதி உங்கள் படைப்பில் வளர வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉விரைவில் நாங்கள் இந்த ஜோடியின் கதையை உங்கள் படைப்பில் வெள்ளித்திரையில் காண இறைவனை வேண்டுகிறேன்🙏🏻💐எங்கும் vika... எதிலும் vika..... Supppperrrrrrr🎉🎉🎉🎉🎉

    • @UmaBarath078
      @UmaBarath078 14 днів тому +12

      Kastama irukku Vijay aluvuradhu😢😢😢

    • @myhome4975
      @myhome4975 14 днів тому +28

      Yes.......namma 10 vitham yosicha 11 vatha onnu kodupaar .....this is my first tamil serial I addicted to.....

    • @Bhuvaneswari-zl7xp
      @Bhuvaneswari-zl7xp 14 днів тому +15

      அருமையான பதிவு ❤❤❤❤

    • @Salas-e5
      @Salas-e5 14 днів тому +7

      சிறகடிக்க ஆசை சீரியல் முத்து நடிப்பை பார்த்தது இல்லை போல😊

    • @malathimalathi3993
      @malathimalathi3993 14 днів тому +15

      Praveen sir endha kadayil avargal eruvarum nadikavillai vazhgirargal success in your all projects vika vika vika❤❤❤❤today promo😭😭😭😭sir. Pls avangala (vika) thirumba sekkirama vazha vainga pls pls pls pls romba kastama eruku

  • @srirevathi9099
    @srirevathi9099 14 днів тому +139

    விஜய் காவேரியிடமும்
    காவேரி விஜய்யிடமும்
    காட்டின அன்பில்
    காண்ட்ராக்ட்டும் சட்டங்களும் காலாவதியாகி
    துருப்பிடித்துவிட்டது
    இனிமேல் எதற்கு பிரிவு .....💞💞💞

  • @suganyayogendiran1576
    @suganyayogendiran1576 14 днів тому +150

    ராமன் சீதைக்கே சில காலம் பிரிவு தேவைபட்டது.ஆனால் ராமன் மனதில் சீதையும் .சீதை மனதில் ராமனும் தான்இருந்தர்கள். அதைப்போல் தான் விஜய் காவேரியும் ❤❤

    • @Pavamnivin
      @Pavamnivin 14 днів тому +9

      💯❤

    • @RazeelRazeel-gp3by
      @RazeelRazeel-gp3by 14 днів тому +8

      Serial ok but ithu piriyamanavale film mathiri irukku. Kaveri pregnant aahi baby varum pothu than onnu seruvanga pola 😂😂

    • @sakthiajay9300
      @sakthiajay9300 14 днів тому +7

      செம்ம வரி

    • @Pavamnivin
      @Pavamnivin 14 днів тому

      @@RazeelRazeel-gp3by vaipu illa. Vennila iruka varaikum kaveri pregnant aaga matta...

    • @Vishal-ix5tu
      @Vishal-ix5tu 14 днів тому +7

      raman finally setha va santhegapattu anupchirvarey

  • @MauooLux
    @MauooLux 14 днів тому +279

    மகாநதியில் அழகானவள் நம்ம காவேரி
    தந்தையை இழந்து தனியாகினாள்
    நர்மதா என்ற சிறு நதிக்காக காவேரி அவளது வாழ்க்கையை ஒரு வருட ஒப்பந்தமாக்கினாள்
    ஒப்பந்தம் கேட்டவனிடமும் வார்த்தைகளால் நொந்து போனால்
    பின்னர் காவேரி அவளது ஒப்பந்த வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்த போது ஒப்பந்தம் கேட்டவனின் எரிமலை மனதில் காவேரிக்கான ரோஜா பூ மலர்ந்தது
    That man our vijay🥰kaveri இருவரினதும் காதலை வெளிப்படுத்த ஒப்பந்த கடதாசி தடை போட்டது
    அவள் செய்த செயலை ஏன் எதற்காக என்று நதி குடும்பம் ஆழமாக சிந்திக்காத போது ViKa எனும் world 1st ஜோடியை பிரித்துவிட்டதே🥹இதை தாங்க முடியாமல் ViKa ரசிகர்கள்🥺😭😭😭

    • @thiyakeshistdasec7113
      @thiyakeshistdasec7113 14 днів тому +13

      Super

    • @sachiththaran_
      @sachiththaran_ 14 днів тому +12

      சூப்பர்ங்க எல்லார் மனதில் இருப்பது இருவரையும் பிரித்துவைத்தது😢😢😢😢

    • @Geethus_sweet_home
      @Geethus_sweet_home 14 днів тому +5

      Super ketka evlo azhagabiruukkunga❤

    • @SuganthisaravananSuganthi
      @SuganthisaravananSuganthi 14 днів тому +4

      Super ❤❤❤❤❤

    • @meganathk
      @meganathk 14 днів тому +1

      Ellam nivinku pana pavam da

  • @Madhumitha.A_536
    @Madhumitha.A_536 14 днів тому +55

    Kaveri❤vijay acting it's look like real and natural

  • @irenejose1696
    @irenejose1696 14 днів тому +87

    Amma என்பவள் இப்படி இருக்க மாட்டாள்..

  • @kalaivani6258
    @kalaivani6258 14 днів тому +87

    En chellowngeeee rendu perum epadi nadikirangeeeeee pindrawinggeeeee ya evelo realistic Evelo unmeya iruku!!! ❤😭. His last look was broke and melt me at the same time! 🥹😭🫠💔

  • @JayaChithra-fm9uc
    @JayaChithra-fm9uc 14 днів тому +67

    Pls sir அவங்கள ஒன்னு சேர்த்து வைங்க😢😢😢

  • @geethababuji3725
    @geethababuji3725 14 днів тому +583

    The way Vijay keeps his face while calling Kaveri, the way Kaveri keeps her face with tears …. Omg …no words to praise them …

  • @anochaun5503
    @anochaun5503 14 днів тому +237

    இது ஒரு சீரியல் என்று தெரிந்தும் மனது வலிக்கிறது 😥💔😥💔

  • @Vickyvishnu23375
    @Vickyvishnu23375 14 днів тому +92

    Again again seeing this promo. Lot of pain. Heart touching vika ❤️❤❤❤❤❤❤

  • @gowthami8447
    @gowthami8447 14 днів тому +141

    Wow lp yen ma evlo realistic ah nadikkeerenga,so much of emotions ❤❤❤❤❤

  • @flashkumar2717
    @flashkumar2717 14 днів тому +43

    Kaveri amma rombhathan pesuranka...vijay accepted his mistakes...

  • @SathishkumarSaravan
    @SathishkumarSaravan 14 днів тому +465

    Anyone is repeat mood 😢😢😢

    • @Thoufika-u7e
      @Thoufika-u7e 14 днів тому +8

      Nop bro oruvatiye pakka mudiyama 2x speed la pathen 😔😔

    • @kanimozhi7849
      @kanimozhi7849 14 днів тому +4

      Me me

    • @MeenachideviA
      @MeenachideviA 14 днів тому +1

      Yes mee 😢😢😢😢

  • @nandhinis2826
    @nandhinis2826 14 днів тому +68

    Kaveriiiiii❤❤❤❤❤ her face is tooo pinkk like her dress❤❤❤❤ ...romba aluraaa ....thangooooo ....mass kaveriiii thannn❤❤❤

  • @Mohana_2491
    @Mohana_2491 14 днів тому +61

    His eyes with pain and tears ooooo no words remba remba remba hurtful a irruku pa pls ippadi ellam vika va ala vaikathinga pa 😭😭😭

  • @DhivyaS-h3i
    @DhivyaS-h3i 14 днів тому +21

    தள்ளி இருந்தாலும் காதல் சுகம் தான் ❤❤❤
    விஜய் காவேரி வருவா

  • @meenatchiv9663
    @meenatchiv9663 14 днів тому +436

    Privukku pin varum kadhal,yerkanave irrukkum kadhal innum adhigamagum❤

    • @RobertGnanapragasam7973
      @RobertGnanapragasam7973 14 днів тому +3

      Correct di like picha😅😅

    • @meenatchiv9663
      @meenatchiv9663 14 днів тому

      Enna kolluppu unnakku di potu comment panra 😡mooditu poidu..,

    • @sgv2912
      @sgv2912 14 днів тому +10

      உண்மை ❤❤😢😢

    • @GopiGopi-ex3sm
      @GopiGopi-ex3sm 14 днів тому +12

      Yes before love vida inimal athigama irukum vika❤❤❤❤

    • @MohammedFareedh-us2fo
      @MohammedFareedh-us2fo 14 днів тому +2

      Oh oh... Apa nivin mela irundha kadhal mattum pirivukku pin eppadi koranjadhu?

  • @suganyamurali3884
    @suganyamurali3884 14 днів тому +25

    Swamy bro.....feel pandradhu ennamo neenga aana valikkaradhu engalukku....neenga nadikkiringan mindkku theriudhu but manasukku vazhikkudhu.....love you swamy bro....

  • @AmirthavalliM-g1m
    @AmirthavalliM-g1m 14 днів тому +431

    Now kaveri realise that vijay love her lot ❤

    • @Sebiview
      @Sebiview 13 днів тому +2

      yov purusan koopta poga vendiyathu thana ...periya love u mayiuru nu sonnanga

  • @renganayakitailor8825
    @renganayakitailor8825 14 днів тому +179

    மறுபடியும் விகா சீன்ஸ் நமக்கு புடிச்ச மாதிரி வர்ர வரைக்கும் எப்படி இந்த சீரியல பாக்க போறேன்னு தெரியல😂
    Love u so much vika❤❤

  • @MohamedHimaz-we7qi
    @MohamedHimaz-we7qi 14 днів тому +370

    இவர்கள் இருவரின் பிரிவும் இன்னும் அவர்களின் காதலை அதிகரிக்கும் கூடிய சீக்கிரத்தில் அவர்களின் காதலை புரிந்து கொண்டு இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊 யாரெல்லாம் இவர்கள் இருவரும் கூடிய சீக்கிரத்தில் ஒன்னு சேரணும்னு நினைக்கிறீங்க😊

  • @mohanamohana2078
    @mohanamohana2078 14 днів тому +32

    ஜோடிகளை பிரிக்காமல் தமிழ் சீரியலே இல்லை யா? நம்ம வி❤கா இப்படி பார்க்க வே முடியவில்லை

  • @Venus-lv9sw
    @Venus-lv9sw 14 днів тому +497

    Most of the time parents n family are the reason relationships broken. Third party should never involve in relationships. Fedup only watching this track.

    • @SMiLMiuniverse77
      @SMiLMiuniverse77 14 днів тому +11

      Crct

    • @Princessshawn
      @Princessshawn 14 днів тому +17

      True,nama prblmku namathan reason so namakulea pesi theerthukanum😎😎😎

    • @jabeenm4140
      @jabeenm4140 14 днів тому +7

      Aamaga parents third persons naala pirichu porathuthaan athigam.ithu pola neraiya idathula nadakuthu.

    • @thayalinimarcus6246
      @thayalinimarcus6246 14 днів тому +3

      Correct

    • @islamiccreationstamil5804
      @islamiccreationstamil5804 14 днів тому +7

      But parents ku walikum la pullaya ise panni ikiranga nu welangina

  • @S.sathiyaKumaran-h2o
    @S.sathiyaKumaran-h2o 14 днів тому +27

    குடும்பமே சேந்து விஜய் காவேரிய பிரிட்டிங்கல ரொம்ப பாவம் எங்க விஜய் காவேரி நாங்க ரொம்ப கஷ்டப் படுகிறோம் விஜய் காவேரிய இப்பிடி பாத்து

  • @Iamraihana
    @Iamraihana 14 днів тому +142

    யாரும் கவலை படாதீங்க
    கூடிய சீக்கிரம் #vika வை சேர்த்து வைப்பாங்க director.
    நேற்று live ல் அப்படி தன் சொன்னார்.
    #vika சேரும் வரை மனதை கல்லாக்கி கொண்டு தான் பார்க்க வேண்டும்.😢❤
    சொல்ல வார்த்தைகள் இல்லை.அழகாக நடித்துள்ளார்கள் அருமை🎉

    • @KarthigaS-l8g
      @KarthigaS-l8g 14 днів тому +9

      அதுவரைக்கும் நம்ம பாக்கணுமே அது மாசக் கணக்கா ஆகும்😢😢😢

    • @Lakshmi-r1n3c
      @Lakshmi-r1n3c 14 днів тому +2

      Correct than oru 6month akum😢😢😢

  • @SarasWathi-p6g7c
    @SarasWathi-p6g7c 14 днів тому +14

    இரண்டு பேரும் மனம் விட்டு பேசி லவ் தெரிவிக்கும் தருணம் காத்துக் கொண்டே உள்ளோம் காவேரி விஜய் காதல் வாழ்க ❤❤

  • @Daisuuuuuu._
    @Daisuuuuuu._ 14 днів тому +75

    yenda ipdi azha vekkureenga 😭♥️ !

  • @KB_Blue_22
    @KB_Blue_22 14 днів тому +28

    Really extreme level acting like vika ❤❤❤❤❤ truly appreciate you mahanadhi team ❤❤❤❤❤

  • @selvimuniandyselvimuniandy8197
    @selvimuniandyselvimuniandy8197 14 днів тому +73

    இந்த ப்ரோமோ பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, விஜய் ரொம்ப பாவம், சீக்கிரமாவே ரெண்டு பேத்தையும் சேர்த்து வச்சுருங்க😢

  • @palanisamyrathna8078
    @palanisamyrathna8078 14 днів тому +52

    Vika 💔💔💔💔
    அய்யா வீக்கா ஃபேன்ஸ் அதிகமா வலியை தரிங்க ஐயா😢😢 தாங்க முடியல😢😢😢 பிரமோ பார்க்கும்போதெல்லாம் அழுகை தான் வருது😢😭😭😭😭
    Eppotha vika reunion 😢we all wating for vika reunion ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
    Selfish nadhi family 😡 😡 😡
    Always vika ❤❣️❣️
    Only vika ❤❣️❣️
    Vika forever ♾️❤❤❤❤
    #vika❤❤❤❤❤❤

  • @kanmani.vkanmani.v
    @kanmani.vkanmani.v 14 днів тому +34

    Vijay kanula so much love theriyuthu .ithu kuda alagathan theriyuthu❤❤❤❤

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv 14 днів тому +24

    சாரதா பாட்டி நர்மதா கங்கா எல்லோரும் காவிரி நிலையை பற்றி நினைக்கவேயில்லை வரட்டு கௌரவம் பேசுகிறார்கள்

    • @nalinirajaratnam882
      @nalinirajaratnam882 13 днів тому +2

      நர்மதா என்ன செய்ய முடியும்?அவள் ஒரு குழந்தை?????? நீங்கள் குழப்பமடைந்து யமுனாவுக்குப் பதிலாக நர்மதாவைக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். என்ன செய்வது அந்த காட்சிகள் நம் அனைவரையும் வெகுவாக பாதித்துள்ளது.நாம் நாமாகவே இல்லை😭😭😭😭😭😭😭😭

  • @kudiyarasi6097
    @kudiyarasi6097 14 днів тому +134

    Vanguna kasuku nadichu kuduthutala 💔 this word hit my heart.

    • @sathyam9048
      @sathyam9048 14 днів тому +11

      Etha kaveri solum pothu sirichen, but epo amma solum pothu 😢😢😢keka mudiyala narayana

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 14 днів тому +9

      Endha Ammavum edhu mathiri vaarthai pesamattanga😭😭😭😭

    • @nalinirajaratnam882
      @nalinirajaratnam882 14 днів тому

      சாரதா தன் சொந்த மகளை அசிங்கபடுத்துகிறாள்.ஒரு பெண் (காவேரி) இதை எப்படி தாங்க முடியும். நிவினுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்து திருமணம் செய்து கொண்டதற்காக யமுனாவை அவள் இப்படி அவமதிக்கவில்லை. மகள்களிடையே பாகுபாடு.

  • @Vallirekhasaravanan
    @Vallirekhasaravanan 14 днів тому +26

    Night fulla aluthamathiri vijay mugam errukku ,you are a born actor ,I can feel the pain through his face itself😭😭

  • @RITTECH03
    @RITTECH03 14 днів тому +273

    The hype the serial has just out of the world ❤ within 10 min more than 35k views.... 😊

    • @nalinirajaratnam882
      @nalinirajaratnam882 14 днів тому +3

      மகாநதி VIKA ரசிகர்களின் வாழ்க்கை மற்றும் ஆன்மா. ( Mahanadhi is the life and soul of VIKA fans)

  • @SonaHooryea
    @SonaHooryea 14 днів тому +22

    Vika ippo pakka lovers mari irukanka😂😂😂😂

  • @KaruppuKowsi
    @KaruppuKowsi 14 днів тому +77

    அட பாவிங்கலா..... இப்படி பிரிச்சிட்டீங்களேடா 💔ஐயோ vika va இப்படி பாக்கவே கஷ்டமா இருக்கே.... 😭😭pls பிரவீன் sir சீக்கிரம்மா vika va சேத்து வச்சுருங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.....🙏🙏

  • @kavithabalan775
    @kavithabalan775 14 днів тому +17

    Vijay last face expression awesome 👍 Kaveri ❤❤❤

  • @Yeah_Me_chillvibe
    @Yeah_Me_chillvibe 14 днів тому +158

    Vijay: 0:11 serthu vaazhanum ❤
    Nadhi family - niruthu ya
    Vika fans: please parcel this nadhi family excluding kaveri 😂😂

    • @pavimurali8510
      @pavimurali8510 14 днів тому +1

      Aama sis loose family iruku kadaisi Vara intha vayasa apparom avagala paathuka oru aalu venum la athuku thaan kaveriya vechi irukalaam nu nenaikaranga pola ava purushan vanthu koopiduraan contract apparom anupura aala iruntha yen vanthu pesa poraan Avan pondathi nu thaane varan konjam Koda arive illa intha amma ku athan avaga rendu ponnugaluk appadi ye irukuga

    • @preethiumesh
      @preethiumesh 14 днів тому +20

      Va namna nightoda night ha ponna thooklaam 😂😂😂

    • @ramyar6147
      @ramyar6147 14 днів тому +7

      Yes

    • @SMiLMiuniverse77
      @SMiLMiuniverse77 14 днів тому +7

      😂😂😂

    • @vi_roses
      @vi_roses 14 днів тому +8

      and except narmada

  • @kalaivani6258
    @kalaivani6258 14 днів тому +15

    My Vijay Kaveri ✅
    My swaminathan and lakshmipriyaaaa ! ✅❤️. Avenge acting le Enne freeze pandrangeeeeee ! Too realistic of delivery the emotions and teary eyes ! Enne pahhhhh alavue vakkiringeee 😭😭😭. Watching on loop mode ! 🥹. Countdowns starts for my babies reunion with saying I love you to each other 💞
    Today episode best part : ragini slaps ganga ✅
    Today episode varutham: ragini didn’t get the opportunity to slap Yamuna 😌✅💆🏽‍♀️

  • @Daisuuuuuu._
    @Daisuuuuuu._ 14 днів тому +37

    sharada amma pls apdila pesatheenga yaaru thaan thappu pannama irukka 😭 !

  • @AbundanceChemistry
    @AbundanceChemistry 14 днів тому +15

    Mind-blowing performance by Vijay and Kaveri 👏 👏 👏.
    True emotions of two love birds. Can't bare to see them crying. The more they endure the pain, the more their love will bloom❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Abhi7095-f6z
    @Abhi7095-f6z 14 днів тому +77

    Naan azhalaye 🤧
    The way he looks towards the house, the pain, the hurt and the bgm on top of that 😭
    0:26

  • @Dharma0115
    @Dharma0115 14 днів тому +10

    Aww their emotions and acting 😭😭😭 Top notch sam and lp

  • @karthiga9324
    @karthiga9324 14 днів тому +93

    அருகில் இல்லாதபோது தான் அன்பின் அருமையும், ஆழமும், துயர்மும் தெரியும்.
    இதுவும் கடந்து போகும்.
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.....
    ஆழமான அன்பு ஒன்று சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை 🎉🎉🎉

    • @Princessshawn
      @Princessshawn 14 днів тому +8

      Antha ponnu vennila vanthapo evalo feel panuchu, sir thirumbikooda pakala😏😏😏Analum Kastamathan iruku 😔😔😔

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 14 днів тому +3

      Kaveri Anbu enni thaan puriyum Vijay iku 👍evolo Aluthanga Kaveri😭😭
      Enni neengalum Alunga Vijay😭😭

    • @Princessshawn
      @Princessshawn 14 днів тому +2

      @sumathisumathi9399
      Pain panalam puriyathu feel panatum, namkanavan Thananu Antha ponnu evalo eangichu😏😏😏😏

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 14 днів тому

      @@Princessshawn correct👍

  • @Packirisamy-kz4em
    @Packirisamy-kz4em 14 днів тому +51

    4 hrs la 1M views this is power of #vika and mahanathi 🎉

  • @Thenmolibalaji
    @Thenmolibalaji 14 днів тому +105

    எல்லாரும் சேர்ந்து விஜய் கொஞ்சம் கொஞ்சமா கொல்றாங்க😢 காவிரிக்கு கொஞ்சம் டைம் வேணும் அதுக்குப் பிறகு அவங்களே வருவாங்க வீட்ல உள்ளவங்க எல்லார்கிட்டயும் காவேரி பேசினா மட்டும் தான் எல்லாமே சரியா நடக்கும் விஜய் பேசினா எதுவுமே சரியா நடக்காது காவிரிக்கு மட்டும் தான் தெரியும் விஜயோட அன்பு விஜய்யோட அரவணைப்பு காதலும்😢😢😢😢❤❤❤❤

    • @bharanidevip1299
      @bharanidevip1299 14 днів тому +10

      Antha nathi familykku eathu sonnalum puriyathu kaveriki vijaya ninachi ninachi uyir pora nilammai vanthu doctor la kuda kappatha mudiyama Vijay vijaynu solli solli nonthu pora nilammaila than vijaya kaveriya pakka viduvanka intha nathi family kuru ketda family

    • @pradeebabala7596
      @pradeebabala7596 14 днів тому +4

      Nadhi family la yarukume maturityum ila porumayum illa

    • @manorani4592
      @manorani4592 14 днів тому +1

      உண்மை

    • @priyadarsh2504
      @priyadarsh2504 14 днів тому +1

      ​@@bharanidevip1299ninga sonadhulam vijayku vena nadakum
      Kaveri lam avlo uruga Mata vijay Kaga
      Idhu caraikum original madam yedhachu vijay kita love oda pesi irukala
      Pavum Sanda kathuradhu dan
      Solradhu elam mind voice aana nerla paatha arrogant ah attitude kaatradhu
      Avaluku ava family irundha podhumnu kuda irupa
      Vibay dan apdi iruja maataru
      As always he has to bend down nd put efforts nd has to beg

    • @Naruto_gaming_ff_07
      @Naruto_gaming_ff_07 14 днів тому

      Crt kaveri family tha important kudukum😢​@@priyadarsh2504

  • @sugavasu5779
    @sugavasu5779 14 днів тому +23

    I just watched this show because it showed how could be a man in a marriage life .But deviated from that beautiful line... It went so far... How much positivity you gave that much (more than that) you give the negativity especially Vennila in Vijay's house...
    Don't separate couples if they are in good terms even in fiction.
    My humble request don't bring leap or pregnancy track without proper understanding between couples. Please don't make awkward of the marriage life.
    Its my opinion not to hurt anyone.

  • @Thenmolibalaji
    @Thenmolibalaji 14 днів тому +420

    சாரதா அம்மா நீங்க பேசுற இந்த வார்த்தை ரொம்ப தப்பான வார்த்தை ஏன்னா உங்க மக நடிக்கல விஜயோட வாழ்ந்து இருக்காங்க இந்த வார்த்தை ரொம்ப கொச்சையான வார்த்தை மாதிரி இருக்கு கேட்கவே ரொம்ப ரொம்ப அசிங்கமா இருக்கு அது உண்மையிலேயே அவங்க ரெண்டு பேரும் வாழ்ந்து இருக்காங்கன்னு தெரிஞ்சுச்சு அது உங்களுக்கு ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கும் நீங்க பேசுன வார்த்தை😢

    • @rubyissac3104
      @rubyissac3104 14 днів тому

      காவேரி அசிங்கப்படுத்துறது வில்லன்களை விட காவேரி குடும்பம் தான்.

    • @abcdef0496
      @abcdef0496 14 днів тому +23

      @@Thenmolibalaji So true. Indha dialogue writers romba hurt panraanga pa

    • @surabhicater2527
      @surabhicater2527 14 днів тому +6

      Yes

    • @sankaranc7139
      @sankaranc7139 14 днів тому +13

      Evallukelam amma kera thakuthiye illa

    • @chilluvalli6562
      @chilluvalli6562 14 днів тому +5

      You are correct

  • @SongsAndVibez
    @SongsAndVibez 14 днів тому +24

    Inum 6 masathuku indha sad track than odum pola😢 happy scenes vara varaikum wait pana vendiyathan

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 14 днів тому +28

    அவங்க சேரனும் நினைச்சாலும் அவங்க குடும்பம் அவங்க சேர விட மாட்டாங்க போல

  • @kanimozhi7849
    @kanimozhi7849 14 днів тому +15

    8.30 time mahanadi serial time change panna nalla irukum 😊

  • @anukeerthana369
    @anukeerthana369 14 днів тому +160

    Intha track la editor song la poondhu vilaiyaduraru paa🎉🎉💥

    • @sathyam9048
      @sathyam9048 14 днів тому +4

      Ss ❤❤atha ketale water ku pathula kanula blood varuthu😅

  • @SelvamVijayalakshmi-dd6cy
    @SelvamVijayalakshmi-dd6cy 14 днів тому +12

    சாரதமா நீ ரொம்ப பேசுறேன் உனக்கு 4 பொண்ணு இருக்கு அதுல யாருக்காவது நல்ல படி கல்யாணம் பண்ணி வச்சியா இல்ல ல அப்போ அமைதியா இரு ரொம்ப பேசக்கூடாது கங்கா க்கு புடிக்காத ஒரு கல்யாணம் பண்ணி வச்ச இப்போ காவேரி க்கு ஏதோ சூழ்நிலை கல்யாணம் பண்ணிட்ட இப்போ யமுனா நிவின் புடிச்சிஇருக்கு ஆனா நிவின்க்கு யமுனா புடிக்கல இப்போ என்ன panraது காவேரி கல்யாணம் பண்ணது காரணம் உன் கடைசி மக புரிதா நல்லா இருக்கணும் காகா பண்ணது நீங்களே 3 பொண்ணு வச்சிட்டு யாராவது ஒழுங்கா கல்யாணம் பண்ணி வச்சிங்களா அதுவும் இல்ல நீங்க முதல பேச கூட தப்பா இருந்தால் சாரி 😊😊😊😊

  • @sairudra6952
    @sairudra6952 14 днів тому +42

    Enga yaralaiyum pirikka mudiyathuda this is magical pair

  • @litvj
    @litvj 14 днів тому +163

    Lp is glowing and so pretty 😍😍😍

    • @kalaivanivani3463
      @kalaivanivani3463 14 днів тому +9

      Indha ranagalathulaiyum....ungalukku kuthuhalam....mmm

    • @litvj
      @litvj 14 днів тому +3

      @kalaivanivani3463 hahahah ya ya

  • @vvkavka5595
    @vvkavka5595 14 днів тому +23

    Vijay's expressions and emotions 🥹🥹🥹🥹🔥🔥🔥🔥🔥🔥

  • @priyankapriya1426
    @priyankapriya1426 14 днів тому +13

    Enaku indha saradha va paathale pudikala yedhaiyume yosikkaama vaarthai vidraanga , kaveriya adikraanga paaka romba kastama irukku pàavam Vijay ❤ kaveri 😢

  • @priyag8073
    @priyag8073 14 днів тому +35

    Rombha feeling aaa irukku director sir soo PLZZ seekiram vika vaaa serthu vaaigaaa plzzz ippadiyee negative vaaa poochunaaa serial paakaveee pudikamaa poidum plzzz seekiram sernthu vangaa sir vika vaaaa❤❤❤

  • @RajRaj-mc3hl
    @RajRaj-mc3hl 13 днів тому +10

    Swami and lakshmipriya , rocking❤

  • @divyasudharsanan1587
    @divyasudharsanan1587 14 днів тому +46

    Vijay plan panna surprise kaveri ku theriya varanu ❤❤

  • @jayagowri584
    @jayagowri584 14 днів тому +147

    தவறை சரி பண்ணி வாழ வைப்பவள் தான் அம்மா
    இதுவும் ஒரு நொடியில் இன்னொரு ஈஸ்வரி ஆகி விட்டது

    • @indramaniam3499
      @indramaniam3499 14 днів тому +7

      Yes

    • @arul4672
      @arul4672 14 днів тому +5

      😅😅😅😅

    • @tommyshelby6161
      @tommyshelby6161 14 днів тому

      இந்த பைத்தியக்கார காரா குடும்பத்துகிட்டேர்ந்து இந்த சீரியல் ல காப்பாத்துங்கடா

    • @Vallirekhasaravanan
      @Vallirekhasaravanan 14 днів тому +1

      Yes

    • @Pandiyammal-xs2nz
      @Pandiyammal-xs2nz 13 днів тому

      Eshwari na ini ellam vasandhame ah🤔

  • @anukeerthana369
    @anukeerthana369 14 днів тому +270

    To yamuna:
    Nee Ingaiya thangitaiya...

    • @lavanyaglavanya7103
      @lavanyaglavanya7103 14 днів тому +27

      Nivin adichu viratti iruntha romba santhosam

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 14 днів тому

      Romba Happy vaaila adikkanum👍​@@lavanyaglavanya7103

    • @pradeebabala7596
      @pradeebabala7596 14 днів тому +9

      @@anukeerthana369 ava vika va mudichi vitutu tha pova

    • @JayanthiRavichandran-n3s
      @JayanthiRavichandran-n3s 14 днів тому +1

      Kaveriya Yamuna konalum konuduva. Kaveri sethathan avaloda vazhkai nelaikumnu
      Kaveri uiroda iruntha Nivin Kaverikku vazhkai kudukkirenu avala vittutu odi
      poidaporanu Yamuna Kaveriya konalum acharya paduvatharkillai.

    • @ruthirakotti5102
      @ruthirakotti5102 14 днів тому +13

      Nivin vanthu avala rendu arai vitta nalla irukkum ana panna mattan avan oru nallavan

  • @LathaShankar-y3s
    @LathaShankar-y3s 14 днів тому +15

    Vijay unga love and affection unmai ❤ kaveri sure ha unga kita varuvanga ❤ it will take some more time ⏲️ manasu valiyil namba vika 😢😢😢😢 yidhuvum kadandhu pogum

  • @madhavansenthil4596
    @madhavansenthil4596 14 днів тому +64

    Please Mahanadhi serial 8.30 poduka please 😢

  • @Vickyvishnu23375
    @Vickyvishnu23375 14 днів тому +12

    Congratulations to Swamy for 6 years of your journey. Keep rocking handsome boy ❤❤❤❤❤❤❤❤

  • @Thoufika-u7e
    @Thoufika-u7e 14 днів тому +23

    We are super dilemma that kastama irukku intha serial paaka vena😢 , super work by team😊 , seekiram reunion aagum athunala intha serial paapom 😅. Enga life la pirachanai vantha kuuda ivalo thoughts irukkathu pa vachu seiringa😶😶🥺😑

  • @S_DD_2
    @S_DD_2 14 днів тому +33

    Nadhi Family ❌️
    Nandri ketta Nadhari Family ✅️

    • @Thoufika-u7e
      @Thoufika-u7e 14 днів тому +5

      They are just in anger , anger hides all good things . So don't judge bro namalu kovamatha irukkom😅 but mature aganumla

    • @tommyshelby6161
      @tommyshelby6161 14 днів тому

      இந்த பைத்தியக்கார காரா குடும்பத்துகிட்டேர்ந்து இந்த சீரியல் ல காப்பாத்துங்கடா

    • @S_DD_2
      @S_DD_2 14 днів тому +4

      @Thoufika-u7e True..🥹
      Moolaikku puriyadu..
      Ana manasakku than puriyala..🤭🤭🤭

    • @Thoufika-u7e
      @Thoufika-u7e 14 днів тому +3

      @@S_DD_2 that's true

  • @MauooLux
    @MauooLux 14 днів тому +90

    மகாநதி ஒரு வருட காலமாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த போது அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என மகாநதி ரசிகர்கள் எதிர்பார்த்த போது எதிர்பாராத நேரத்தில் சூரியன் போன்று வந்து உதித்தார் சின்னத்திரை தளபதி விஜய் என்கிற Swaminathan Anantharaman
    Congratulations 🎊 6 years of 🎬
    தாய் தந்தையை இழந்த விஜய் தாத்தா பாட்டி அரவணைப்பில் ஒரு உயர்ந்த நிலையை அடைய தாத்தா பாட்டி இருவரும் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த கொடைக்கானலில் ஓடிக்கொண்டிருந்த நதி சென்னையில் விஜய் முன்னே ஓடியது அது நம்ம காவேரி நதி
    விஜயும் காவேரியும் ஒப்பந்த திருமணம் ஒரு வருடத்திற்கு நகரும் போது எதிர்பாராத விதமாக விஜயின் surprise விளையாட்டு வினையாக மாறிய போது நதியின் குடும்பத்துக்கு தெரியவந்தது ஒப்பந்த திருமணம் என்று
    But our unique couple vika இத எதிர்பார்க்கவில்லை இவ்வாறான காரணத்தால் பிரிவார்கள் என்று vika's ரசிகர்களும் நினைக்கவில்லை
    ஆழ்ந்த சோகத்தில் Reunion 🫂 விகாவுக்காக காத்திருக்கிறோம் pb sir💔😢🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

    • @nalinirajaratnam882
      @nalinirajaratnam882 13 днів тому +1

      மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் . உங்களுக்கு என் பாராட்டுக்கள்.👌👌👌👏👏👏

  • @manikandand-nn1nu
    @manikandand-nn1nu 14 днів тому +22

    இந்த சாரதா அம்மா ரொம்ப ஓவரா பேசுறாங்க ஐயோ பெருமாளே இன்றும் என்னலாம் பார்க்க வேண்டியது இருக்கோ😭😭😭😭😭😭😭😭😭

    • @Vijayalakshmi-bv1bc
      @Vijayalakshmi-bv1bc 12 днів тому

      @@manikandand-nn1nu அதுக்கு அம்மாலாம் சாஸ்தி

  • @soosairajpitchai2020
    @soosairajpitchai2020 14 днів тому +66

    Super nallaruku oru mathiri feelinga ❤❤❤❤❤❤❤❤

  • @Divishnacodia
    @Divishnacodia 14 днів тому +20

    எந்த தாயும் தன் மகளின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று தான் நினைப்பாள் இந்த சாரதா ஒன்று தான் விதிவிலக்கு... குறுக்க நிக்குது

    • @kavithak815
      @kavithak815 14 днів тому +2

      Avaru vennila oru character decision edukama kaveri kuputta anupa matanga kaveri misunderstanding erruka thatha appram vijay puriya vaipanga

    • @santhoshninavarasan4088
      @santhoshninavarasan4088 14 днів тому

      This mother knows only to hit kaveri
      Even if yamuna do mistake pull kaveri and hit her
      Nothing else she will do

    • @santhoshninavarasan4088
      @santhoshninavarasan4088 14 днів тому +2

      That's why kaveri father always trusted kaveri instead of all these people in the family and loved her more
      Because he knows the only sane and intelligent person in this entire group is kaveri

  • @csv571
    @csv571 14 днів тому +59

    Last la vijayoda kovam kalntha feeling face expression pakka nallairundhuchu athoda artgam enna vitutu ennaga poiruva dii na madhrri irudhuchu

  • @v.jayalakshmi8071
    @v.jayalakshmi8071 14 днів тому +56

    இன்னிக்கு நாடகத்தை பார்த்ததிலிருந்து மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது என்னை காலை அழுகையை அடக்கவே முடியல எந்த வேலையும் கான்ஸ்டிடேஷன் பண்ண முடியல முடியல இப்போ அடுத்த ப்ரோமோ போட்டு ஏன் என்ன வந்து இப்படி பண்றீங்க என்னால் நான் எப்படி இதிலிருந்து வெளியில வர போறேன்னு தெரியல

    • @JayanthiRavichandran-n3s
      @JayanthiRavichandran-n3s 14 днів тому +1

      Enakkumthan sister. inthamathiri ore mananilayil iruppavargal thangalathu
      mananilayai pagirthu kondal satru aruthalaga irukkum endru ninaikeren.

    • @chithrachithu5368
      @chithrachithu5368 14 днів тому +2

      Don't worry sis vika serndhuduvanga okay wait for few months

    • @Rickam729
      @Rickam729 14 днів тому +1

      எப்டிலாம் இருக்கும் நூ தான் நா இன்னைக்கு சீரியல் பாக்கல.......போன வீக் ல யே முடிச்சாச்சு சீரியல்..........இன்னைக்கு செருறாங்கிலோ அன்னைக்கு தான் ஒரு happines வரும் பாக்க......

    • @palanisamyrathna8078
      @palanisamyrathna8078 14 днів тому

      Yes😢

    • @Rickam729
      @Rickam729 14 днів тому

      @@palanisamyrathna8078 ipola serial pakkavey pudikka maatiki ethuku thaan intha scene eduthanglo unmaiya sonna nivin arakoraya sollirukan........sanda varum pothu vj sariya unmaiya olunga sollala ethellam sendu sanda perusaaittu kodaikanal kuttu poga thaan pack panna sonnenu sollirukkalam enna serialo

  • @KarthikaS-j1i
    @KarthikaS-j1i 14 днів тому +27

    Enna en ippadi kasta paduthuringa 😅😅admin sir😢😢😢😢😢

  • @AnuAnu-nk4rm
    @AnuAnu-nk4rm 14 днів тому +32

    Na la yen life la serial paathu azhutha thu illa first time in my life i cried😢

  • @AmrithalekshmiH
    @AmrithalekshmiH 14 днів тому +112

    Only vika what an actor and actress Lakshmi priya is same level talented and equal like hero. Give good slot for vika mahanadhi love from Kerala ❤.

  • @kanimozhi7849
    @kanimozhi7849 14 днів тому +11

    Intha promo um sure ah trending la varum❤❤❤❤❤❤

  • @nandhinis2826
    @nandhinis2826 14 днів тому +45

    Kaveriiii ❤❤❤❤❤❤❤ azhaguuuuu beautiful ❤❤❤❤❤ girlll... With attractive acting skills❤❤❤ ...such a realistic ❤

  • @lourdesmary9472
    @lourdesmary9472 14 днів тому +8

    Such a phenomenal acting both of them. Speechless. PB Sir must be an illusionist type of man to go beyond wild imaginations to come up with this two pairs 👌👌👌👌

  • @Zinc-l1h
    @Zinc-l1h 14 днів тому +20

    Vijay❤️ vijay❤vijay❤ rugged mass vijay mode vanththa intha nadhi family puriyum

  • @SathyaSathya-i6v
    @SathyaSathya-i6v 14 днів тому +7

    Excellent acting namma vika❤❤
    Eruvar kankalil antha kadhal
    So beautiful ❤❤😢😢

  • @Sathiyaramlaksh
    @Sathiyaramlaksh 14 днів тому +36

    Last la vijay alugura scene ah pakka mudiyila pa😢romba kastama iruku

  • @rajeswarirajan2276
    @rajeswarirajan2276 14 днів тому +18

    யாருக்காக, நீ அழுது அழுது உன் அம்மா, அக்கா, மாமா, தங்கச்சின்னு செய்தியோ,
    அவங்களாலயே நீ இப்போ அழுகுற. 😭😭😭 அக்கா, தங்கச்சி லைஃப்அ செட்டில்
    பண்ண நீ போராடுன. அவங்க போராடி. உன் லைஃப்அ கெடுத்துட்டு இருக்காங்க. எது உனக்கு தேவைன்னு முடிவெடு

  • @anukeerthana369
    @anukeerthana369 14 днів тому +95

    0:29 what a fabulous expression by sam❤
    Repeat la pathute iruken ❤🎉

    • @Swetha__swi
      @Swetha__swi 14 днів тому +12

      That look gives 😢 real vibes 🥹

  • @saiaishu7430
    @saiaishu7430 14 днів тому +6

    Kaveri Vijay oda hug scene varumnu ethir pakurom... Distance la love increase ayitu avangale love you solitu hug scenes kandipa venum director sir 😂❤

  • @RITTECH03
    @RITTECH03 14 днів тому +87

    Completely broken 💔😭... Can't see them like thiz😢

  • @nethravimal6712
    @nethravimal6712 14 днів тому +5

    This is the only serial, which gives the real fealing of love, heartbreak, it feels so personal when the fight, cry, happy and when in love

  • @DhiyaDhiya-wz5pk
    @DhiyaDhiya-wz5pk 14 днів тому +21

    Vikaaa😢this distance make their love more stronger❤😊

  • @soundharyarajendran4555
    @soundharyarajendran4555 14 днів тому +4

    Swami and lakshmipriya lived as vika🥺❤soon reunion track varanum❤