😥தமிழ்நாடு பசங்கள தாராவி பொண்ணுங்களுக்கு பிடிக்காது.! - Largest slum In India | Mumbai Diaries

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 504

  • @padmavathyv3645
    @padmavathyv3645 11 місяців тому +381

    இதை பார்க்கும்போது நம்மை கடவுள் எவ்வளவு வசதியாக சிறப்பாக வாழவைக்கிறார் நன்றியோடு 🙏கும்பிடத்தோணுது. நம் கடன் பிரச்சினை இதை பார்க்கும்போது ஒன்றுமே இல்லை தோணுது

  • @jeyaramj3735
    @jeyaramj3735 11 місяців тому +363

    தமிழ்நாடு என்றென்றும் சொர்க்கம் தான்.சொந்த ஊரில் சொந்த வீட்டில் கூழோ,கஞ்சியோ குடித்து விட்டு வாழ்வது வாழ்நாள் முழுவதும் சொர்க்கம் தான்.அதுவும் சொந்த ஊர் கிராமமாக இருந்து விட்டால் மிகவும் மகிழ்ச்சியே. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டதாரி விவசாயி🚜

    • @Sukan473
      @Sukan473 11 місяців тому +1

      Entha ooru bro

    • @iafkan855g
      @iafkan855g 11 місяців тому +1

      😂😂😂

    • @ladieshostel
      @ladieshostel 11 місяців тому +2

      Super nan eppavume ithathan solven appdye en manathyl ullathu

    • @jeyaramj3735
      @jeyaramj3735 11 місяців тому +2

      @@Sukan473 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நள்ளி கிராமம் அருகில் குமராபுரம் எனும் சிறு கிராமத்தில் இருந்து பட்டதாரி விவசாயி🚜🌽

    • @ssivakumar7611
      @ssivakumar7611 11 місяців тому

      ​ அருமை நண்பா

  • @vigneshwari.mvikki3538
    @vigneshwari.mvikki3538 11 місяців тому +177

    இப்படி ஒரு இடத்தில் இருந்துக்கிட்டு அங்கே இருந்து நம்ம ஊருக்கு வரும்போது அவுங்க பன்னுற பந்த இருக்கே ஐயோ சாமி

    • @Sumathi1518
      @Sumathi1518 11 місяців тому +17

      ஆமாங்க நீங்க சொல்வது உண்மை

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 5 місяців тому +6

      True

    • @Paarukutty1226
      @Paarukutty1226 4 місяці тому +5

      Avangala ethuku soltringa Chennai la iruka veedukal kooda comfortable ilata veedatha irukum avanga enga veetuku varum over scene poduvanga Inga ulla veedu Ella rompa peria veeda irukum athae ennana kora soluvanga Chennai people atha vidauma avanga scene potanga

    • @Kishorslifestyle
      @Kishorslifestyle 3 місяці тому

      😂😂😂😂 ama ama

    • @rajank8853
      @rajank8853 2 місяці тому

      Yes I know one cousin he praises Bombay like anything despite lived in a slum.

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 11 місяців тому +59

    ஒரு வித்தியாசமான வீடியோ .....இந்த நிலையை எல்லாம் கான்பித்த சகோதரருக்கு Thanks 🙏

  • @Shatimepasss
    @Shatimepasss Рік тому +90

    ஆணாதிக்கமா அட ஏன்மா நீ வேற பம்பாய் பசங்க கூட வாழுமா நீ நல்லபடியா உன் அண்ணனா வாழ்த்துறேன்❤

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 11 місяців тому +2

      ஏன் இப்படி சொல்லிட்டீங்க.

    • @Shatimepasss
      @Shatimepasss 11 місяців тому +7

      @@catherinechanakya6529 ஆமா இங்க இருக்க பத்தி தெரியாம பேசிட்டு இருக்குதுங்க

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 11 місяців тому

      @@Shatimepasss என்னதா பிச்சனை

    • @Shatimepasss
      @Shatimepasss 11 місяців тому

      @@catherinechanakya6529 இங்கயே எப்டி சொல்றது

    • @vidhyas3351
      @vidhyas3351 11 місяців тому +1

      😂

  • @ShenbhagarajPremkumar
    @ShenbhagarajPremkumar 11 місяців тому +27

    Late night Bayam illanu solreenga athuve romba santhosama irruku. Hats off to Daravi mens❤

  • @anonymousface8711
    @anonymousface8711 11 місяців тому +60

    This guy doesn’t show,he gives some money to that old lady. Absolutely best human being
    I love you dude

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 11 місяців тому

      Camera ku munnaadi ellaarumey nallavanga dhan sago

    • @anonymousface8711
      @anonymousface8711 11 місяців тому +5

      @@TamilamudhuMuruga no bro,i just say everyone like give money in front of camera,but he’s not
      That’s my whole point

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 11 місяців тому +4

      Very good Varun Bro. Somehow you have managed there in DHARAVI and thanks for your kind heartedness towards that great grandma. Wherever you go I have watched and appreciated your love and sweetest mind towards whom you interview. I really love this kind of mentality
      God bless you my dear Bro.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @roadmap8818
    @roadmap8818 10 місяців тому +15

    எவ்வளவு பெரிய வீட்ல இருக்கு ரோம்னு முக்கியமில்லை. சின்ன வீட்ல இருந்தாலும் சந்தோசமாக இருக்கனும்

  • @chinchan8289
    @chinchan8289 11 місяців тому +179

    கோடி ரூபாய் கொடுத்தாலும் இங்க இருக்க மாட்டேன் டா சாமி....

    • @Sumathi1518
      @Sumathi1518 11 місяців тому +3

      நானும் தான் டா சாமி

    • @aravinthselvam99
      @aravinthselvam99 10 місяців тому +1

      😂😂😂

    • @mejaye132
      @mejaye132 9 місяців тому +3

      Athuk yar bro Kodi Rupa kuduthu iruka solluvanga

    • @Hi69Yes
      @Hi69Yes 6 місяців тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sundaramr1424
      @sundaramr1424 4 місяці тому +1

      Nanum tamilan than vandu paru TN compare panna. Super place to live

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 11 місяців тому +62

    Tamil Nadu is a heaven. You ask any North Indian or Bengali. They will tell this. I love my State Tamil Nadu.

  • @shanthisekar7083
    @shanthisekar7083 11 місяців тому +113

    உங்க ஊர்ல பெண் எடுத்தாலும் விலங்கிரும் எங்க தமிழ்நாட்டு பசங்க எல்லாம் தங்கம்

    • @siyansanmaran4844
      @siyansanmaran4844 11 місяців тому +9

      ella idathilayum ella vithamana manithargal undu

    • @siyansanmaran4844
      @siyansanmaran4844 11 місяців тому +8

      உண்மை தமிழ் பசங்க ஆனாதிக்க மனப்பான்மை உள்ளவர்கள்

    • @shanthisekar7083
      @shanthisekar7083 11 місяців тому +9

      உங்க வீட்டில் இருக்கிறவங்க வேனுன்னா அப்படி இருக்கலாம் ஓட்டு மொத்தம்மா எல்லோரையும் அப்படி சொல்லக்கூடாது

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 7 місяців тому

      Solla mudiyadhu sirithai,uppigal

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 7 місяців тому

      ​@@shanthisekar7083unmai

  • @84venkatesan
    @84venkatesan 11 місяців тому +21

    காலா திரைப்படம்... மாநில, மத்திய அரசுகள் என்னதான் செய்கிறது? பொது சுகாதாரம் மோசம்...

  • @Hi69Yes
    @Hi69Yes 6 місяців тому +9

    தமிழ்நாடு எப்போதுமே தமிழ்நாடு தான்.... ❤

  • @aravindharajs3802
    @aravindharajs3802 Рік тому +81

    திருநெல்வேலி மக்கள் ❤

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 11 місяців тому +1

      ❤❤❤❤❤❤

    • @lasithvignesh
      @lasithvignesh Місяць тому

      Naan veeta vittu inga polamnu iruken inga pona ennala anga vela parthutu survey panna mudiyuma vela kidaikuma pls sollunga???

  • @poongothaierode9070
    @poongothaierode9070 11 місяців тому +55

    நம்ம ஊர்ல பிழைக்க ஆயிரம் வசதிகள் உள்ளன. பிறகு ஏன் இந்த பாட்டி வரை அனைவரும் அந்த டஞ்சன்லேயே அடைபட்டு கிடக்க விரும்புகிறார் கள்.

    • @devimahendran5623
      @devimahendran5623 8 місяців тому +6

      கிராமத்தில் சுகாதாரம் உண்டு சொகுசு இருக்காது கடையில் வாங்கி உண்பது தியேட்டர் மால் போன்றதெல்லாம் கிராமத்தில் கிடையாது! அதனால் இங்கு வசிப்பவர்கள் இந்த வாழ்க்கை பழகிப் போனதால் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் எனவே தான் இதிலிருந்து வெளியே வர முயற்சிப்பதில்லை..

    • @KRD2023
      @KRD2023 3 місяці тому

      Dungeon --சிறைக்கிடங்கு, கோட்டையின் உள்ளிடத் தலைக்ஷ்மை அரண், காற்றோட்டமற்ற இடம், இருட்டறை, (வினை) நிலஹ்றையில் இட்டடை, அரண்காப்பான நிலவறையிற் சிறைப்படுத்திவை,.

  • @Rana_2390
    @Rana_2390 11 місяців тому +9

    அவர்கள் சொல்வது உண்மை தான்..

  • @prem91
    @prem91 Рік тому +23

    அந்த ஆயாவுக்கு நீங்க உதவியதற்கு ரொம்ப நன்றி நானும் அந்த ஆயாவுக்கு என்னால் முடிந்த உதவியை செய்யணும் ஆனால் அவங்க கிட்ட எப்படி கொடுப்பது 🤔

  • @mohamedrafi8937
    @mohamedrafi8937 11 місяців тому +43

    நம்ம பாத்ரூம் அளவு தான் அவர்களுக்கு வீடு

    • @a.c.sankaranarayanannaraya3689
      @a.c.sankaranarayanannaraya3689 3 місяці тому

      அப்படி பேசாதே. நீ உருவான கருவறையை விட அவர்கள் வீடு பெரியது

  • @azarudeenmohamed6048
    @azarudeenmohamed6048 9 місяців тому +6

    Pattiku kasu kuduthuttu atha video la kamikkama irunthinga parunga you are great bro..athunale na subscribe panre bro

  • @Selvakannan2301
    @Selvakannan2301 9 місяців тому +3

    Arumaiyana pechu neriyalar

  • @meharzakir6292
    @meharzakir6292 11 місяців тому +16

    Yenakku kuzhir la thuni room la kaaya pottaaley romba conjusted ah irukkum...clean ah irundhaa dhaan pudikkum...but idha paathuttu naan romba blessed nu thonudhu😢😮 alhamdulillah ❤

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому +31

    தமிழ்நாட்டில் மட்டும் தான் ஆண்கள் இருக்காங்களா சகோதரி.எல்லா நாட்டிலும் நல்லவர்களும் இருப்பாங்க கெட்டவர்களும் இருப்பாங்க மொத்தமாக சொல்லக் கூடாது

    • @Cinema0917
      @Cinema0917 9 місяців тому

      Avanga evlo sensational peasuranga ne ithaiya pudichi aaluvira

  • @jaifitness7986
    @jaifitness7986 11 місяців тому +20

    தமிழ்நாட்டில் அயலான் வசதியா வாழ்கிறான்!என்‌ தமிழ் மக்கள் உலகெங்கும் வாழ திரிகிறான்!என்ன டா அரசியல்!எங்கு பிறப்பிலும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான்!அயலானே! தமிழரின் தாகம்!தமிழிழத் தாயகம்! நாம் தமிழர்

    • @sports-pirate
      @sports-pirate 4 місяці тому

      yenda vekkam keta naaye anga tamil la eluthurikan inga apdiya

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd Рік тому +8

    Enaku romba pidicha anchor ilove you mams

  • @jeyram955
    @jeyram955 Рік тому +47

    2.25 தமிழ் நாட்டில் எங்களுக்கு ஆணாதிக்கம் அதிகம் தான். நீங்கள் அங்கேயே மணக்க மணக்க வாழுங்கள்.வாழ்த்துக்கள்.

    • @OldAndSad98
      @OldAndSad98 Рік тому +14

      😂 முதலில் எந்த தமிழ்நாட்டுக்காரன் இவள கல்யாணம் பண்ண கேட்பான்

    • @thangarajk7652
      @thangarajk7652 Рік тому +1

      எந்த காலத்துல இருக்கீங்க

    • @sritamilselvivlogs
      @sritamilselvivlogs Рік тому +1

      ​@@OldAndSad98I will undoubtedly wed a TamilNadu gentlemen. Thank you.

    • @Typing332
      @Typing332 11 місяців тому +1

      @@sritamilselvivlogs we don't have tn girls 🤣🤣

    • @krishv8112
      @krishv8112 11 місяців тому

      😂😂😂

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 7 місяців тому +5

    பபம்பாயில் எங்க சொந்தக் காரர் ஒருத்தர் கடை வெச்சிருக்கேன் என்று சொல்லிக்கொண்டு
    36 ஆண்களாக தமிழ் நாட்டுக்கு வந்து வந்த போவார்கள்.வரும்போதெல்லாம் அவங்களுக்குள் இந்தியில் பேசிக் கொள்கிறார்கள்.நான் ஏதாவது பேசினால் அச்சா,அச்சா என்று கேட்பார்கள். சென்ட் , பர்ஃபியூம், எலக்ட்ரானிக் பொம்மைகள் என்று வாங்கி வருவார்கள்.ஊருக்குப் போகும்போது எங்களுக்கே குடுத்துவிட்டுப் போய் விடுவார்கள்.இப்போது ஒரு வேலையாக நான் பம்பாய் போனபோது அவுங்க வீட்டுக்குப் போனேன்.எலிவங்கு போல் இருந்தது.அவர்கூட இப்போது சொட்டர், ஜர்க்கின், பெல்ட், சாக்ஸ் போன்ற பொருட்களை பிளாட்பாமில் போட்டு வியாபாரம் செய்வதாகச்
    சொன்னார்.ஆனால் அந்த எலிவலை அவர்கள் சொந்த வீடு என்றும் மும்பையில் இப்படி தான் இருக்கும் என்றும் சொன்னார்.பாவம்

  • @lakshmiramya5565
    @lakshmiramya5565 Рік тому +11

    Need more views... Hats off to the people and we tamilians are happy always in any situation

  • @prajan8197
    @prajan8197 11 місяців тому +9

    அப்போ தமிழ் நாடு எவ்வளவு பெருந்தன்மையாக இருக்கிறது தமிழர்கள் தமிழ் நாட்டிலே அடிமை

  • @Raj93548
    @Raj93548 Рік тому +31

    இங்க லேடீஸ் சீட் la லேடீஸ் தான் உக்காரணும். ஆண்கள் உக்காந்தா எந்திரிக்க சொல்லி சண்டை போடுவாங்க

  • @anithaj7579
    @anithaj7579 10 місяців тому +3

    Amount kuduthatha cut panitinga super.

  • @a.c.sankaranarayanannaraya3689
    @a.c.sankaranarayanannaraya3689 3 місяці тому +2

    வாழ்க மஹராஷ்டிரம்.
    வளர்க மும்பைதாரவி, மும்பை

    • @PUJABOSE635
      @PUJABOSE635 3 місяці тому

      பாகிஸ்தான் வா

  • @gifta3727
    @gifta3727 11 місяців тому +52

    ஓய் எங்க தமிழ்நாட்டு பசங்கள கேவலமா பேசதா அவங்க தங்கம் உங்களுக்குலா பான்பராக் வாயன்ஸ் தான் லாயக்கு

  • @preethashree759
    @preethashree759 6 місяців тому +2

    Nama thamilnadu mathiri varathu❤....athuvum madurai sollave vena nama ooru nama ooruthan veetunrathu evalo oru mukiyam ana ethu ellam pakkum pothu kadavul namaku evalo kutothurukaru ...nenaikum pothu happy ya eruku

  • @RD-kt9pu
    @RD-kt9pu 11 місяців тому +5

    உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுக்கும் அரசாங்கம்
    தமிழ்நாட்டில் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் மற்ற மாநிலம் சேர்ந்தவர்கள்

  • @ramrajasekaran9862
    @ramrajasekaran9862 Рік тому +20

    அவனுங்க வாழ்க்கை அவனுங்களுக்கு கஷ்டமா தெரியாது. பழகிரும்

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 11 місяців тому +7

    I feel breathless.

  • @mr.villagerchannel815
    @mr.villagerchannel815 3 місяці тому

    என் தமிழ் சொந்தங்களை பார்க்கும் போது மகிழ்ச்சி

  • @Mohamedmanazeer786
    @Mohamedmanazeer786 4 місяці тому +1

    வணக்கம் டா மாப்ள தேனில இருந்து ❤

  • @rscookingandcrafts
    @rscookingandcrafts Рік тому +43

    நான் மும்பையில் தான் இருக்கிறேன் அந்த பெண் சொல்வது உண்மை இங்கு எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டார்கள உதவியும் செய்வார்கள் நம்ம ஊர் மாதிரி ஸ்பெஷல் கிளாஸ் என்று சொல்லி பிள்ளைகளை ஆசிரியர்கள் தடவ மாட்டார்கள் நாங்கள் இங்கு எங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி கொடுத்து தான் வளர்க்கிறோம்

    • @jayaprakash7921
      @jayaprakash7921 Рік тому

      Public la tamil nadu la pengala abuse panna mudiyathu but anga

    • @MrArangulavan
      @MrArangulavan Рік тому +16

      வடக்க போய் உருட்டு
      இங்க விட பாலியல் குற்றம்
      அதிகம் நடப்பது உ.பி லயும்
      டெல்லியிலேயும் குஜராத்துலயும்தான்
      தேசிய குற்ற ஆவண பதிவேட்டின் புள்ளி விவரத்தை படித்து பார்.
      தமிழ் நாடு எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என புரியும்.

    • @Havoc.14
      @Havoc.14 Рік тому +7

      yaaru swamy neenga tamilkkum tamizhanukku ethiri tamizhane 😢

    • @marlinthaya6438
      @marlinthaya6438 Рік тому +5

      Well I also heard that Tamil Nadu is much better for overall women safety in comparison to other northern states.

    • @shanthisekar7083
      @shanthisekar7083 11 місяців тому +1

      நீ பாத்தியா இங்கே தடவுறத அங்க அரைகுறையாக ஆடை போடுறத பாத்துட்டு வாயை பொளந்து பார்த்து இருப்பானுங்க இங்க தடவுனா கையை வெட்டி துண்டாக்கிருவோம்

  • @sharuchendran1553
    @sharuchendran1553 Рік тому +29

    The people of Dharavi were so used to this horrific conditions that it has become normal to them. Sad that even such basic needs of human is so lacking

  • @lasithvignesh
    @lasithvignesh Місяць тому

    Naan veeta vittu inga polamnu iruken inga pona ennala anga vela parthutu survey panna mudiyuma vela kidaikuma pls sollunga???

  • @MeenakshiSivakumar-lq2rz
    @MeenakshiSivakumar-lq2rz Рік тому +60

    உண்மை தமிழ் பசங்க ஆனாதிக்க மனப்பான்மை உள்ளவர்கள்

    • @loki7914
      @loki7914 Рік тому

      Tamil pasanga neenga solradhuku ella thalai atama irundha aan adhikam
      Vadakan pathi ungaluku enna theriyum wife ah kevalama naduthuvanga reality theriyama gundu chatila gudhurai otuna ippadi dha un mind set irukum poi paru vachu seivanunga. wife ah nalla pathukiradhu tamil pasanga dha poi vadanatu pengala kelu
      Nee veetula edhuthu pesuna motha vadakans um sendhu polandhudu vanga.
      Tamil ponnunga ippo 90% tarudhalaiya irukunga 10 purushan kattanum 1000 thalai vangi aburva sindhamani dha adigam ippo தமிழ்நாட்டுல
      Chumma va sonnanga men are from Mars women from venus nu.

    • @OldAndSad98
      @OldAndSad98 Рік тому +1

      தாராவி சாக்கடையில் இருக்குறது தமிழ் பசங்க எவ்வளவோ மேல்

    • @MrArangulavan
      @MrArangulavan Рік тому +12

      எத வச்சு சொல்லுரிங்க.
      வடக்கனி முகம் எவ்வளவு கேடு கெட்டது என்பதை அங்கு பதியட்டும் வழக்குகளை பார்த்தால் புரியும்.

    • @Typing332
      @Typing332 Рік тому

      Tn girls Good girls 🤣🤣🤣 racist girls 🤣🤣🤣

    • @OldAndSad98
      @OldAndSad98 11 місяців тому +5

      அங்கேய ஏதோ பம்பாய்காரன் கூட வாழுங்க எந்த தமிழ்நாட்டுக்காரன் உங்கள திரும்பி கூட பாக்க மாட்டாங்க இந்த இடத்தில் பாத்தால் வாந்தி வருது பாவமாக இருக்கு😢

  • @yeipachaikili2207
    @yeipachaikili2207 Рік тому +7

    Antha pattiku neenga kasu kuduthunga..👏👏

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 7 місяців тому +1

    Super girls good decision,enge tasmac,kanja,drug kettu poi kidaikudhu

  • @asrcool4416
    @asrcool4416 6 місяців тому +3

    Anchor bro! very nice video! romba nalla panni irukkeenga! feel touched by seeing this!! Hoping for positive change in their lives!! Keep up your good work!!!!

  • @galipethub5344
    @galipethub5344 6 місяців тому +3

    தமிழக அரசு, பிற மொழி பேசும் மக்களுக்கு, தமிழர்களுக்கு இணையாக, அரசு பணி வழங்கப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிராவில் அவர்களின் அரசாங்கம் தமிழர்களை விட அறிவு குறைவாக இருந்தாலும் மராட்டியர்களுக்கு மட்டும் வேலை கொடுக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்கள் அல்லாதவர்கள் விவசாய நிலம், வீடு, அரசு வேலைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளனர்... ஆனால் பெரும்பாலான தமிழர்களுக்கு வீடு கூட இல்லை, ஆனால் தமிழ் மக்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்காத அரசை நாம் ஆதரிக்கிறோம், மேலும் பிரிந்து இருக்கிறோம் சாதி, மதம் காரணமால் விரைவில் நம் கண்களைத் திறக்க வேண்டும். தமிழ்தேசியம் மட்டுமே நம்மைக் காப்பாற்றும்

  • @MeenakshiSivakumar-lq2rz
    @MeenakshiSivakumar-lq2rz Рік тому +125

    பார்த்தாலே வாந்தி வருது கூலோ கஞ்சியோ குடிச்சுட்டு நம்ம ஊருலயே நிம்மதியா வாழலாம்

  • @raghu1964
    @raghu1964 Рік тому +14

    Naanga eppo di ungala kalyanam katromnu sonnom naatham pudicha pulutha sirukiyala

    • @CookingisDivine
      @CookingisDivine Рік тому

      Elley mental ,, Ava Yellaraiyum sollala , silar antha mathiriyum erukanunga thaan soldra

    • @tharinisujitha
      @tharinisujitha 11 місяців тому +3

      NO OFFENSE
      Mairu mari pesatha onu teriyala na. Nanga una solave illa, so muditu video pakura time la poi velaiya paru vetiya evala pesalam nu varatha.

    • @OldAndSad98
      @OldAndSad98 11 місяців тому

      ​@@tharinisujitha எந்த தமிழ்நாட்டுக்காரன் உங்கள கல்யாணம் பண்ண கேட்டான் இந்த இடத்தில் பாத்தால் வாந்தி வருது 😢

    • @vinaytamil3639
      @vinaytamil3639 11 місяців тому

      ​@@tharinisujitha This video comments are justifying what you are thinking.

    • @tharinisujitha
      @tharinisujitha 11 місяців тому

      We didn't ask you guys to marry us @@OldAndSad98

  • @vivekgodse3685
    @vivekgodse3685 11 місяців тому +2

    veliya ponna rent 33000 rupees edha house vida 2 times size perusaa irukkum bombay la :)

  • @prinsavengadesh
    @prinsavengadesh 3 місяці тому

    Nanga avaga solra sion pratiksha nagar la tha irukom antha place nalla irukum... Ankaium yalla things um cheap ah kadaikum

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +14

    If water , sanitation,electricity, and health facilities are adequately provided to people,Thaaraavi too is enjoyable to people.
    May God help them through Maharashtra government.

  • @Sethanatarajan
    @Sethanatarajan 4 місяці тому +1

    இதுக்கு நம்ம ஊரில் வாழ்க்கை நடத்தலாம் இந்த நிலைமை எதுக்கு

  • @gmpriya
    @gmpriya 6 місяців тому

    Anchor did a great job 👏

  • @gooharry
    @gooharry 11 місяців тому +1

    Is there a way I can help the patty with her debt. My heart is shrinking seeing this video. The producer can reach out for any help to that patty

  • @subramanig3
    @subramanig3 5 місяців тому +2

    ஒரு சம்பத்தை வைத்து எடைபோட வேண்டாம் மும்பையில் பயம் இல்லை என்று சொல்வது ஆச்சரியமாக உள்ளது ஆனால் இங்கு அது சந்தேகமே

  • @balujaya669
    @balujaya669 11 місяців тому +4

    ❤❤❤ Beautiful video sir ❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    கண்கள் கலங்குகிறது .....இவர்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும் .....

  • @vanikaedward1793
    @vanikaedward1793 2 місяці тому +1

    Omg… kastam. Padichu vela seiyuravanga anga irunthu veliya poividavum.

    • @lasithvignesh
      @lasithvignesh Місяць тому

      Naan veeta vittu inga polamnu iruken inga pona ennala anga vela parthutu survey panna mudiyuma vela kidaikuma pls sollunga???

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 10 місяців тому +1

    தாரவில் வாழும் நம் தம்பி மக்கள் வழக்கை தரத்தை பார்க்கும் போது,ஆண்டவன் நமக்கு எந்த அளவுக்கு கருணை புரிந்து வசதியோடு வைதிருக்காருண்ணு,நினைக்கும்போது நாம் செய்த புண்ணியம். அதுவும், நம் தமிழ் நாட்டில் இருப்பது

  • @hepzhiba396
    @hepzhiba396 5 місяців тому

    Tirunelveli karankale ithu thevaya? Namma oorla evalavu vaccant place ullathuppa.

  • @sasikala0709
    @sasikala0709 11 місяців тому +4

    Ennoda athai ponnu govt tr ya Mumbai la exam la pass agi erukkanga

  • @bhubhu587
    @bhubhu587 4 місяці тому +2

    Bro atleast pattikadhvadhu help pannunga broo pl avangala oruku alachitu varadhuku avanga kadaisi asai

  • @rahmankani
    @rahmankani 10 місяців тому +7

    ஏம்மா புதுசா சொல்றீங்க.....பொதுவா பெண்கள் இருக்கையில ஆண்கள் உக்கார்ந்தா தான் நடத்துனர் திட்டுவார்.....நீங்க மாத்தி சொல்றீங்க....தமிழ்நாட்டில் ஆணாதிக்கம் இப்போ இல்லைங்க பெண்ணாதிக்கம் தான் அளவுக்கு அதிகமா இருக்கு.....4 கெட்ட பசங்க பார்த்துட்டு எல்லா பசங்களும் தப்பு சொல்லாதீங்க....தமிழ் பசங்க பெரும்பாலும் நல்ல மனிதர்கள் மா

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 Рік тому +52

    Vadakkans settled here but tamil people struggling there 💔
    Many tamil guys are good only 😊 few are worst.

    • @madhubala7975
      @madhubala7975 Рік тому +8

      Bro...neenga north indians thangara edatha paathu irukeenga?
      Padhi rate kku kodoorama velai vengara thamizh industrialists pathi konjamavadhu theriyuma? Summa settle ayitanga nu pesareenga. Andha pasanga kudumbatha kapatha inga vandhu uzhaikaranga. Yosichu pesanum.

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Рік тому +9

      @@madhubala7975 am talking about marwadis vadakkans business men like adhani ambani. Not labors. Go to sowarcapet they doing illegal gold business. Also they are not paying tax

    • @Rana_2390
      @Rana_2390 11 місяців тому

      ​@@gowthamkarthikeyan3359ஏன் நம்ம ஆட்கள் திருடலையா, ஊழல் செய்யலையா? 175000 கோடி அடிச்சிட்டு வந்தது நம்ம ஆளு தானே

    • @SriHari-ix4nl
      @SriHari-ix4nl 11 місяців тому

      ​@@gowthamkarthikeyan3359bro avangaluku kashtam avangaluku tha theriyum athula avalo risk iruku Pawan and gold,diamond business and. Also share market summa ellarum Ambani and adani sollituirukadhinga Ava onnu summa varala indha edathuku kashtam pattutha vanthurukanga and all government in centre will support them because ellamey private kitta tha iruku government ellam panna mudiyathu and government big players support venum

    • @SriHari-ix4nl
      @SriHari-ix4nl 11 місяців тому

      ​@@gowthamkarthikeyan3359ungaluku en bro vairthu erichal neengalum pannavmdiyathu thana like everyone summa Ambani and adani kuvitukadakama poitu avanga epdi uzhachanga intha edathuvarathu nambala adhula 1 or 2% pannanumana nambalum mela vanthuruvom

  • @socialmedia-f6s
    @socialmedia-f6s Місяць тому

    Kadavule pakave romba kastama iruku .. nama oorla parking ku compund wall ku adikiranga 😢

  • @PriyaPriya-rj4ge
    @PriyaPriya-rj4ge Рік тому +11

    Aama unmai than sila aangal aptithan irukkanga enga veetlaum irukkan

  • @stark2568
    @stark2568 5 місяців тому +2

    Maharashtra Govt and World bank did some work to convert all huts to build multi story buildings! There was person lived in Dharavi went Middle East became millionaire started build affordable houses for Middle Eastern people, I don't know he did any good things for his ex neighborhood in Dharavi! Dharavi situated in the middle of Mumbai city - easy access to everything and well connected with transportation etc and things are very cheap in Dharavi compared to Matunga -Sion, Mahim which all across from just a railway line! So this may be another reason people they don't want leave this place!

  • @jonajenijonajeni9116
    @jonajenijonajeni9116 11 місяців тому +1

    Enakku odambu ulla kuda poga kuda mudiyathu polaye 😢😢😢thank you god

  • @shaguls7683
    @shaguls7683 11 місяців тому +2

    Pecha konjam kammi panitu house interior footage konjam nalla kaatirukalam pesura pesura pesitey iruka.....

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 11 місяців тому +1

    Once upon time short period one month i am living my friends house in dharavi and too tamil peoples livng and one room for four families every things very cheap cost indharaviai and thanks to rednool plus media vison ok go ahead

    • @lasithvignesh
      @lasithvignesh Місяць тому

      Naan veeta vittu inga polamnu iruken inga pona ennala anga vela parthutu survey panna mudiyuma vela kidaikuma pls sollunga???

  • @jaya5372
    @jaya5372 6 місяців тому +2

    Very very sad to.see them living like this that too in other state why ??? When our Tamilnadu is there

  • @samueljohnsons7608
    @samueljohnsons7608 Рік тому +7

    Quiet hard to digest,

  • @Funnyclips-mp8xv
    @Funnyclips-mp8xv 9 місяців тому

    This place is better than some delhi and Uttar Pradesh places..still tamil nadu have these type of places

  • @priyadharshinithiyagarajan2193
    @priyadharshinithiyagarajan2193 4 місяці тому

    Indha video paakkum bothe moochi mutra maari irukku... can't even breath there😢

  • @balajimonick2196
    @balajimonick2196 11 місяців тому +4

    Naragamada samy.....
    T.N. cooli velai seinju. Polaikalam

  • @titusece
    @titusece Рік тому +19

    We so blessed. Thank you Jesus!

  • @vaishnavichandru3812
    @vaishnavichandru3812 11 місяців тому +3

    Nam vaesiekkum veetai enimea kurai sollea kudeadhu.endhea video parthea pireagu.

  • @007vikatan
    @007vikatan 11 місяців тому +6

    Adani has now bought this whole place, Revelopment project has commenced.

  • @PAVISH.M.S
    @PAVISH.M.S 11 місяців тому +1

    இப்படி எல்லாம் இருக்காங்களா

  • @poomanivijichandrika1111
    @poomanivijichandrika1111 11 місяців тому +3

    Mumbayil flat migavum vilay adhigam,ingu vazhvadhu kadinam

  • @meharzakir6292
    @meharzakir6292 11 місяців тому +1

    Amaiyira husband poruthu neenga paartha aangal apde yen husband pure gold❤ love panni time pass pannaama pray panni kelunga kidaikkum

  • @pradeep.C-v5q
    @pradeep.C-v5q Рік тому +1

    @ 02:24 அந்த பெண் கூறுவது சரிதான்.

  • @annamalaiplover4711
    @annamalaiplover4711 10 місяців тому +1

    தலைவா ஆண் ஆதிக்கம் என்பது வேறு. பெண் சுதந்திரம் என்பது வேறு. நாங்களும் மனுசன் தானே.

  • @subashkardoss
    @subashkardoss 5 місяців тому +2

    இப்படி பட்ட குப்பயிலே எப்படி தான் irukaangalo

  • @kanicsk6810
    @kanicsk6810 11 місяців тому +3

    லைக் இன்டெர்வியூ

  • @subashkardoss
    @subashkardoss 5 місяців тому

    இதெல்லாம் ஒரு வாழ்க்கையா

  • @TheUniverse245
    @TheUniverse245 Рік тому +18

    True. Tamil passanga rude pechu pesuvanga

  • @swethaanand2276
    @swethaanand2276 11 місяців тому +3

    Mumbai lifestyle is not easy to adapt

  • @sasikala0709
    @sasikala0709 11 місяців тому

    Tirunelveli or ththukudi patti

  • @dpak_ak
    @dpak_ak Місяць тому

    Mostly ellaarum oru edathula naraya generations uh vaazha pazhagittaa andha edathula kuriagal irundhaalum perumbalum adha vittu poga mataanga. Ivangalum apdi dhaan anga ulla culture ku adopt aagitaanga so kashtam dhaan.. Inga namma oorla chinna towns la vandhu irundhaa kooda ivanga ellaarum idha vida nalla comfortbale uh irupaanga

  • @antonypevin3189
    @antonypevin3189 9 місяців тому +2

    Bathroom mattum konjom mosama irukum but santhosam anga athikam supera time pass ahkum😅😂

  • @mdh5754
    @mdh5754 Рік тому +12

    லேடீஸ் சீட்ல ஆம்பளைங்க உக்காந்தாலும் சண்டை தான் வரும் 😂😂

  • @dilshansviewtamilvlogchann1392
    @dilshansviewtamilvlogchann1392 5 місяців тому +1

    Kasta paduranka future la nalla irukattum oru nalla tamil leader varanum tamil makkala paathugapa vachirukanum Jesus pola 😢

  • @rafeeq37769
    @rafeeq37769 7 місяців тому +1

    Tirunelveli slang bro

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl Рік тому +20

    Ivlo kashtapattu ethuku anga irukinga hometown poga vendiathu thana enamo anga sambathichu periya appartment vaanga pora maathiri 😮😮😮

    • @selvinrajthangavel7476
      @selvinrajthangavel7476 Рік тому +1

      Bro we Mumbai Tamilians consider Mumbai as our own land and Tamil Nadu like our home too but we never wanted to leave Mumbai and go back to Tamil Nadu for you this might be like a hard life but we never felt that living in a slum was a hard life we do enjoy life here.

    • @sritamilselvivlogs
      @sritamilselvivlogs Рік тому +1

      Hi , we are living our lives to the fullest, regretting nothing. Are you sure that all of the Tamil employees here will be able to find employment in Tamilnadu? Will you shoulder this responsibility? The tongue has no boundaries and will say anything it wants to. And apartment vanguromo illayo adhu mukiyam illa nala life engaluku pudicha mari valurom and most importantly we people are used to be hope you understand thank you.

    • @lasithvignesh
      @lasithvignesh Місяць тому

      @@selvinrajthangavel7476 Naan veeta vittu inga polamnu iruken inga pona ennala anga vela parthutu survey panna mudiyuma vela kidaikuma pls sollunga???

  • @RanjaniManish
    @RanjaniManish Рік тому +3

    பாட்டி நீங்க மேலப்பாளையம் எந்த area..

  • @VickyVickyy-d6l
    @VickyVickyy-d6l 3 місяці тому

    ❤❤விசிக

  • @Rishiyanthar
    @Rishiyanthar 10 місяців тому

    Hiii anna ungala romba pudikum anna

  • @priyasuresh8419
    @priyasuresh8419 11 місяців тому +2

    En maamiyar ah intha idathula kondu poi vidanum
    Veetu clean irunthalum kora sollite irupanga

    • @pistha3126
      @pistha3126 9 місяців тому

      Vanma ah😂😂😂

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 місяці тому

    வாழ்க்கை பயணம்