கணுக்கால் சுழுக்கு - Xray ஏன் செய்யணும் | Ligament tear in Xray | கணுக்கால் ஜவ்வு கிழிதல்

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2023
  • #ankle #anklesprain #anklepain #ankleinjury #swelling #bone #legpain #painrelief #fracture #tamilstatus #healthtips #health #tamilpongal #thaipongal #thaipoosam #happypongal #pongal #pongalkolam #homeremedies #drvinoth #naturalremedy #shortscreator #shorts #ytshorts #ytshortsindia #tamildoctor #doctortips #doctor #thunivureview #tamiltalkies #tamilshorts #tamilnadu #biggbosstroll #biggbosstamil #tamiltrending #trending #viralshorts #viralvideo #trendingshorts #azeem #janani #tamilwhatsappstatus #varisupongal2023 #varisureview #varisu #bluesattaireview #galattatamil #tamilfacts #maruthuvam #medicaltipstamil
  • Наука та технологія

КОМЕНТАРІ • 26

  • @MadhanKumar-xi7qf
    @MadhanKumar-xi7qf Місяць тому +3

    கணுக்கால் சவ்வு கிழிந்தால் எண்ண பன்ன வேண்டும்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Рік тому +4

    கணுக்கால் பகுதியில் அடிப்பட்டால் x ray எடுத்தால் எலும்பு முறிவுமட்டுமே தெரியும் ஜவ்வு கிழிதலை உறுதி செய்ய USG MRI எடுத்தால் தான் முடியும் என தெளிவாக விளக்கியது பயனுள்ளது நன்றி டாக்டர்

  • @punithavathigopal5363
    @punithavathigopal5363 Рік тому +1

    Thanks doctor

  • @elaiyarajak2947
    @elaiyarajak2947 Місяць тому +1

    ❤❤❤

  • @janataws363
    @janataws363 Рік тому +2

    happy pongal sir 💐

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @roopar8936
    @roopar8936 5 місяців тому +2

    Sir நான் வண்டியில இருந்து விழுந்து இரண்டு மாதம் ஆச்சி, இன்னும் ankle romba வலி இருக்கு sir நடந்த கால் வீக்கம் வலி அதிகம் sir, என்ன பண்ணும் sir வாக்கர் இல்லாமல் நடக்க முடியல பாரம் விடாமல் தான் நடக்குறேன் ஆர்த்தோ dr ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்காங்க குணமாக எவ்வளவு நாள் ஆகும் pls reply sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 місяців тому

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @prakashrammivlog5488
    @prakashrammivlog5488 2 місяці тому +1

    Sir enku adipattu 1 year achu konja carelessa vite ippa swelling minorah iruku sheo potta swelling iruku podalana illa romba minorah iruku pain illa ena panrathu pls sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 місяці тому

      Regular ah sports shoes use pannunga, hot water la othadam kudunga, ankle stretching exercises pannunga, appayum kammiyagala na local ortho doctor ah consult pannunga

  • @vishnukumarvishnukumar2522
    @vishnukumarvishnukumar2522 4 місяці тому +1

    குதிங்கால் வலி நீக்குவதற்கு
    பாதம் குத்தி குத்தி வலிக்கிறது
    வலி நீக்குவதற்கு என்ன பண்ணனும்

  • @angellsaimenvlog108
    @angellsaimenvlog108 5 місяців тому

    Javuu kizonthu irrunthal treatment irrukka sir?

  • @ManiMani-yq4lb
    @ManiMani-yq4lb Рік тому +2

    Hi சார் எலும்பில் சலாம் வருது வலி இருக்கு என்ன செய்ய

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள், தொற்று இருக்க அதிக வாய்ப்புள்ளது.

    • @ManiMani-yq4lb
      @ManiMani-yq4lb Рік тому +1

      @@UllangaiyilMaruthuvam உங்க கிட்ட பேசணும் உதவி சார் நம்பர் சார்

  • @Jeevaathma
    @Jeevaathma Рік тому +1

    சார் நான் 8 அடி உயரத்தில் இருந்து குதித்து விட்ட பறகு எந்த இரத்தக் காயமும் இல்லை ஆனால் நடக்க முடியாத அளவுக்கு வலி இருந்தது xray யில் எலும்பு முறிவு ஏதும் இல்லை, பாதத்தில் இரத்தக்கட்டு இருந்தது 2 மாதத்தில் உப்பு ஒத்தடம் கொடுத்து சரியாகி விட்டது ஆனால் குதி காலுக்குள் இன்னும் வலி இருக்கிறது, இதற்கு என்ன மருந்து போடுவது தயவுசெய்து கூறவும்.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      வணக்கம், காரணமின்றி இவ்வளவு நாட்கள் வீக்கம் இருக்க வாய்ப்பு குறைவு, நேரில் பரிசோதனை செய்தால் தான் காரணம் தெரியவரும், அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.

    • @Jeevaathma
      @Jeevaathma Рік тому

      @@UllangaiyilMaruthuvam வீக்கம் இல்லை ஐயா, வலி மட்டுமே உள்ளது அதுவும் பளு தூக்கினால் அல்லது வெகுதூரம் நடந்தால், அதிக குளிரில் கால் வைத்தால்.

  • @mohamedasharudeen
    @mohamedasharudeen 4 місяці тому +1

    Sir என்னுடைய தம்பி cricket விளையாடும் போது கணுக்கால் மடங்கியது அப்போ கட்டு போட்டு அதோடு விட்டு விட்டடோம் 6 வருடம் ஆகிறது ஆனால் நீண்ட நேரம் நடந்தால் நின்றால் வீக்கம் வந்து வலி வருகிறது தொடை வரைக்கும் இதுக்கு என்ன பன்றது ஜவ்வு கிழிந்து இருக்கமா sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 місяці тому

      நேரில் பரிசோதனை செய்தால் தாங்க சொல்ல முடியும்.