Link to KukuFM : kukufm.sng.link/Apksi/hpfh/r_d051889516 Coupon code: MAAYAM50 முதலில் வரும் 1000 சந்தாதாரர்களுக்கு மட்டுமே 50% தள்ளுபடி கட்டணம்... சீக்கிரம் முந்துங்கள் நண்பர்களே...!
உங்கள் கானொலி விளக்கங்களை தவறாமல் பார்ப்பேன் , தமிழ்பற்றுடன் நீங்கள் கூறியதற்கு தலை வணங்குகின்றேன் , வாழ்க தமிழ் , வளர்க தமிழ்பற்று , நன்றி . May God bless you 🤧🙏🙏🙏🤧🤧🤧👍👍👍💐💐💐Usha London
அருமை 👌👍.. வாய்ப்பே இல்லை.. நூறு வீதம் உண்மையை உரைத்தீர்கள்..வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை 🙏.. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது வளர்வது தமிழாக இருக்கட்டும் 🙏💪
Makkele inthe loosu master sam sollursthevida we have to be carful of the low economy, unemployment andcindias debt.our country economy will make us beggars.
@@bharathidarshanram249 இரண்டு அதிபர்களை விரட்டிவிட்டால் சிங்களன் இனவாதத்தை கைவிட்டு விட்டான் என்று பொருளா ? இன்றும் ஈழத் தமிழர்கள் அங்கு இரண்டாம் தர குடிமக்கள் தான். இணைந்து வாழ்வது எப்படி சாத்தியம் ?
எங்கள் தலைவர் பிரபாகரன் மாபெரும் தீர்க்கதரிசி அன்றே அறிவுரை கூறியுள்ளார் சிங்கள மக்களுக்கு இந்த இலங்கை அரசு ஒரு நாள் உங்களுக்கு எதிராக மாறும் என்று அன்று அவர் கூறியது இன்று நடந்து விட்டது அவர் கூறியதை சிங்கள மக்கள் அன்றே உணர்ந்து தமிழ் மக்களுடன் கைகோர்த்து இருந்திருந்தால் இன்று இந்த நிலை இலங்கைக்கு வந்திருக்குமா எங்கள் சாணைத்தலைவன் பிரபாகரன் எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் வழிநடத்திக் கொண்டு மெருகேற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார் இப்படி இருக்கையிலே எம் மக்களை அழித்து எம் தலைவரை அழித்ததற்கு சந்தோஷமாக கேக் வெட்டி கொண்டாடியவர்கள் தான் சிங்கள மக்கள் இன்று அவர்களின் கோழை கோத்தபாயா புறமுதுகிட்டு ஓடிவிட்டார் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள் எதை வெட்டிக் கொண்டாட போகின்றார்கள்? எம் ஈழத்து தமிழ் மக்களுக்கு கஷ்டங்கள் துன்பங்கள் பசி பட்டினி புதிதல்ல அவர்கள் எப்பவோ இதை சந்தித்து அதன் உள்ளே சந்தோசமாக வாழப் பழகியவர்கள் சிங்கள மக்களுக்குத்தான் இது புதிது என்றாலும் கவலையான விடயமே நம் அழகிய நாட்டை இந்தளவுக்கு அழித்துவிட்டவர்கள் ராஜபக்சே குடும்பம் நம் நாட்டுக்காக சிங்கள முஸ்லிம் மக்களுடன் ஈழத்து தமிழர்களாகிய நாங்களும் ஒன்றிணைந்து போராடுவோம் நம் தலைவன் பிரபாகரன் நல் வழி நடத்திய ஈழத்துத் தமிழர்கள் நாம் மறப்போம் மன்னிப்போம்🐅🐅🐅💪💪🐅💪👍🙏
இலங்கையின் தற்போதைய நிலைமை பற்றி தங்களின் கருத்தை மக்களுக்கு தெரிவிக்க முன்வந்ததிற்கு தங்களுக்கு நன்றி. இருந்த போதிலும் உங்கள் கருத்தில் ஒரு திருத்தம், மேதகு பிரபாகரன் வீர மரணமடைந்தார் என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். இனி வரும் உங்கள் பதிவுகளின் அவ்வாறான கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி.
நாடு எந்த ஒரு நல்ல தலைவராலும் அவ்வளவு சீக்கிரம் தூக்கி வைக்க முடியாத நிலைமையில் தான் தள்ளப்பட்டுள்ளது, முன்னாள் பிரதமர் ரணில் சொன்னது சரி அதுதான் எதார்த்தம். மக்கள் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
மக்கள் ஏற்க தேவையில்லை ஐயா மக்களுக்கு உங்கள் தேசப்பற்று தெரியும். கொண்டு சென்ற பணத்தை (ஊழலை )தந்தால் சரி. இந்தியா முட்டுக்கொடுக்க வேண்டாம் தனது நலனுக்காக.
@@subramaniamparameswaran6335 நான் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பிரதமரை பற்றி பேசுகிறேன். ஊழல் பணம் மஹிந்த குடும்பத்தார் சுருட்டபட்டது சுருட்ட பட்டதுதான். அது திரும்ப வராது நாமம் தான். நீங்களும் எதார்த்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்!
பிரச்சினைகள் இருக்கும் பொழுது வலிகள் பிறக்கிறது. வலிகள் இருக்கும் போது போராட்டம் என்னும் புரட்சியால் பிறக்கும். நித்தம் இரத்தம் பிறக்கும் பொழுது விடுதலை எனும் ஆயுதம் கை கொடுக்கும்.
இலங்கையில் பயந்து பயந்து ஆட்சி செய்த புறமுதுகிட்டுநாட்டை விட்டு ஓடும் மதவெறி சிங்கள பயல்களை விட,, தீரமுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரன் மேதகு பிரபாகரன் வையகம் உள்ளவரை போற்றும் மாவீரன் காலடிக்கும் கீழே ராஜபச்சே மதவெறி குடும்பம் சீரழிந்து சின்னா பின்னமானது மிச்சம். தினம் தினம் பயந்து வாழ்வதைவிட, தீரமுடன் போரிட்டு சாவதே மேல். இதற்கு எடுத்துகாட்டு மாவீரன் பிரபாகரன் அவர்களே ஒரு எடுத்துக்காட்டு. சிங்களன் ஆட்சியாள தகுதி அற்றவன். தமிழனே ஆட்சி அதிகாரம் செய்ய திறன் உள்ளவன். ஜெய் ஹிந்த் !🇮🇳
இப்போது புரிந்திருக்கும் ராஜபக்சேவுக்கு தமிழர்களின் சாபம் தான் இதெல்லாம் ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனம் வாழாது இனிமேலாவது மனித நேயத்திற்கு மதிப்பு கொடுங்கள் இது அனைத்து நாட்டிற்கும் பொருந்தும்
You are an outstanding journalist of India. Keep it up. Your explanation is 100% acceptable and true. As a businessman, business has come to a standstill. Due to fuel shortages. The poor and middle-class are suffering the most.
சிங்கள பௌத்த பேரினவாதம், ஊழல் செய்த பரம்பரையை தொடர்ச்சியாக ஆட்சிக்கட்டிலில் வைத்திருந்தது போன்ற செயல்கள் தான் காரணம். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் அதே நிலை தான்.
Your last word is the punch...Tamil People should be given political powers. Tamil Ealam will emerge once again. Thalaivar Prabhakaran is the true leader..
Need good leader like this where is problem like people wake-up up like this i appreciate 👍 he has taken all money after he increase gas petrol provision lot's poor people what should they do,one people have everything balance people no food,how people manage they don't think others
Anna romba correct ah sollringe 🙏🙏🙏 I just came from the protest again I'll go in the evening. Keep updating bro. Ppl should know what's going one here . Thanks a lot for ur services . Love and support from Sri Lanka 🇱🇰 ❤. Bronippo sinhalese kooda namba thalaivar iruntha nala irunthirukkum srinlankanu sollranga
தம்பி, ரணில் சொன்னதுக்காக நாங்கள் ஒன்டும் போரடாலை, ரணிலை நாங்கள் கணக்கெடுக்கவே இல்லை... அதை விட இரண்டு பேருமே உடனை பதவி விலகுறாதாய் ஒத்துக்கொண்டுட்டாங்க... ஆனா IMF, உரக்கப்கப்பல், எரிவாயு, எரிபொருள் சம்பந்தமாய் தங்கள் தலைமியலை பேச்சுவார்த்தை நடந்ததாலை, அதைப்பொறுப்பெடுத்து வந்த உடனை விலகுறதாய் சொன்னவங்க... உண்மையை அறிந்து ஆராய்ந்து தகவலை வழங்கவும்...
I am Sri Lankan bro ungka video Ellam papan super ah sonningka bro last ah sonnathu inavatham ullavangka bro SL cricket team la oru muslim oru tamilan kuda illa bro sekkavum mattangka muraliya thavira
Yess , India has short repay loan of 270 billion dollar need to be repayed within 8 months & our imports per month is 60billion and export is just 30billion so I am also expected our foreign resources will drain from 600 billion to zero within 2years.
Link to KukuFM : kukufm.sng.link/Apksi/hpfh/r_d051889516
Coupon code: MAAYAM50
முதலில் வரும் 1000 சந்தாதாரர்களுக்கு மட்டுமே 50% தள்ளுபடி கட்டணம்... சீக்கிரம் முந்துங்கள் நண்பர்களே...!
நாங்கள் 90 நாட்களாக எதிர்கொள்ளும் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எண்ணுகின்றோம் ❤️🙏
Join Sri Lanka to India that is the only fastest solution to Sri Lanka recover it's food chain
2.00 ஜனாதிபதி மாளிகை இல்லை அது ஜனாதிபதி செயலகம் ..மாளிகை வேறு இடத்தில் உள்ளது
Hi
B
ஈழத் தமிழர்களின் பாவம் சும்மா விடாது.......
போடா கமுனாட்டி
Thamilar galukum thanda prachchina kena thama kadhakadhiga
@@victorloveofking4149 200 ரூபா உபியா நீங்கள்😛😛
@@victorloveofking4149 Unaku enya eriyuthu sinhalan sonthakarana nee
இனவாதத்தை எந்த நாட்டு அரசு கையில் எடுத்தாலும் விரைவில் வீழ்ச்சிதான்
நாங்கள் 90 நாட்களாக எதிர்கொள்ளும் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எண்ணுகின்றோம் ❤️🙏
தமிழ் மக்களை ராஜபக்ஷே கொன்று குவித்தபோது வேடிக்கை பார்த்த பாவத்தின் சம்பளம்
தமிழன் வெற்றி நிச்சயம்
உங்கள் கானொலி விளக்கங்களை தவறாமல் பார்ப்பேன் , தமிழ்பற்றுடன் நீங்கள் கூறியதற்கு தலை வணங்குகின்றேன் , வாழ்க தமிழ் , வளர்க தமிழ்பற்று , நன்றி . May God bless you 🤧🙏🙏🙏🤧🤧🤧👍👍👍💐💐💐Usha London
அருமை 👌👍.. வாய்ப்பே இல்லை.. நூறு வீதம் உண்மையை உரைத்தீர்கள்..வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை 🙏.. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது வளர்வது தமிழாக இருக்கட்டும் 🙏💪
தமிழக மக்களே..விழித்தெழ வேண்டிய தருணம்!!! வாரிசு அரசியல்லை நிராகரியுங்கள்!!!!
சரியா சொன்னீங்க 👍
முதலில் மத வெறி அரசியலை நிராகரிப்போம்
Makkele inthe loosu master sam sollursthevida we have to be carful of the low economy, unemployment andcindias debt.our country economy will make us beggars.
குடும்ப அரசியலுக்கு,மக்களின் முடிவு இதுதான்👌
ஆட்சி நல்லா இருந்தா யாரு செய்தால் என்னா? சவூதி கூட குடும்பம் தான், UAE கூட,
@@thamilathamila2602 Athu kingdom bro ... Ithu apd illa ... Saudi and UAE ndra country ae antha king family la ulla 15000 peruku mattu tha sontham ...
In Saudi the family don’t sell cheap liquor and sell education and also make medical as lucrative business for politicians
நம்ம குடி வழுர தமிழ்நாட்டை தமிழன் ஆண்டாள் போதும் நன்றி
@nfariz23 nfariz23 and others what to doooo ?
தெய்வம் நின்று கொள்ளும் என்பது உண்மைதான் போல
இன்னும் சந்தேகத்தோடுதான் பதிவிடுகிறீர்களா?
தெய்வம் நின்று கொள்ளும்………
@@tamiliyal7576 நின்று """ கொல்லும்""".
Idhakaprm avana konna ena.. kollala nah ena? Avanuku already 70 aagiruchi..konjam vitta avane sethuduvaan.. adhuvarikum avan life ah semaya vaalndhuttan.. kadavul ku kannu ilai enbadhu thaan unmai
தமிழனென்றும் சிங்களனென்றும் இல்லாமல் அனைவரும் இலங்கை மக்களென்று உணர்ந்து நாட்டை வழிநடத்த வாழ்த்துக்கள்
வாய்ப்பில்லை ராஜா...
@@karthick-TN69 nambikkaiya oru varthai solla vida mattingale
@@bharathidarshanram249 இரண்டு அதிபர்களை விரட்டிவிட்டால் சிங்களன் இனவாதத்தை கைவிட்டு விட்டான் என்று பொருளா ? இன்றும் ஈழத் தமிழர்கள் அங்கு இரண்டாம் தர குடிமக்கள் தான். இணைந்து வாழ்வது எப்படி சாத்தியம் ?
எங்கள் தலைவர் பிரபாகரன் மாபெரும் தீர்க்கதரிசி அன்றே அறிவுரை கூறியுள்ளார் சிங்கள மக்களுக்கு
இந்த இலங்கை அரசு ஒரு நாள் உங்களுக்கு எதிராக மாறும் என்று அன்று அவர் கூறியது இன்று நடந்து விட்டது அவர் கூறியதை சிங்கள மக்கள் அன்றே உணர்ந்து தமிழ் மக்களுடன் கைகோர்த்து இருந்திருந்தால் இன்று இந்த நிலை இலங்கைக்கு வந்திருக்குமா எங்கள் சாணைத்தலைவன் பிரபாகரன் எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் வழிநடத்திக் கொண்டு மெருகேற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார் இப்படி இருக்கையிலே எம் மக்களை அழித்து எம் தலைவரை அழித்ததற்கு சந்தோஷமாக கேக் வெட்டி கொண்டாடியவர்கள் தான் சிங்கள மக்கள் இன்று அவர்களின் கோழை கோத்தபாயா புறமுதுகிட்டு ஓடிவிட்டார் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள் எதை வெட்டிக் கொண்டாட போகின்றார்கள்?
எம் ஈழத்து தமிழ் மக்களுக்கு கஷ்டங்கள் துன்பங்கள் பசி பட்டினி புதிதல்ல அவர்கள் எப்பவோ இதை சந்தித்து அதன் உள்ளே சந்தோசமாக வாழப் பழகியவர்கள்
சிங்கள மக்களுக்குத்தான் இது புதிது என்றாலும் கவலையான விடயமே நம் அழகிய நாட்டை இந்தளவுக்கு அழித்துவிட்டவர்கள் ராஜபக்சே குடும்பம் நம் நாட்டுக்காக சிங்கள முஸ்லிம் மக்களுடன் ஈழத்து தமிழர்களாகிய நாங்களும் ஒன்றிணைந்து போராடுவோம் நம் தலைவன் பிரபாகரன் நல் வழி நடத்திய ஈழத்துத் தமிழர்கள் நாம் மறப்போம் மன்னிப்போம்🐅🐅🐅💪💪🐅💪👍🙏
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் நாட்டுக்கு இந்தநிலை வந்திருக்காது என்பது தான் மறுக்கமுடியாத உண்மை
எல்லோரும் கொண்டாடுவோம் .கடவுள் இருக்கிறான் குமாரு
இலங்கையின் தற்போதைய நிலைமை பற்றி தங்களின் கருத்தை மக்களுக்கு தெரிவிக்க முன்வந்ததிற்கு தங்களுக்கு நன்றி. இருந்த போதிலும் உங்கள் கருத்தில் ஒரு திருத்தம், மேதகு பிரபாகரன் வீர மரணமடைந்தார் என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். இனி வரும் உங்கள் பதிவுகளின் அவ்வாறான கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி.
மிகவும் சிறப்பாக கூறினீர்கள் .
இலங்கை மீண்டு வர மிகப்பெரிய அளவு பண உதவி அந்நாட்டிற்கு தேவைப்படுகிறது.அதை பூர்த்தி செய்தால் மட்டுமே அந்நாடு அடுத்தகட்ட நகர்விற்கு செல்ல முடியும்...
அந்த பணத்தை புத்திசாலித்தனமாக மக்களுக்கு செய்ய ஒரு தலைவன் வேண்டும்.
நாடு எந்த ஒரு நல்ல தலைவராலும் அவ்வளவு சீக்கிரம் தூக்கி வைக்க முடியாத நிலைமையில் தான் தள்ளப்பட்டுள்ளது, முன்னாள் பிரதமர் ரணில் சொன்னது சரி அதுதான் எதார்த்தம். மக்கள் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
மக்கள் ஏற்க தேவையில்லை ஐயா மக்களுக்கு உங்கள் தேசப்பற்று தெரியும். கொண்டு சென்ற பணத்தை (ஊழலை )தந்தால் சரி. இந்தியா முட்டுக்கொடுக்க வேண்டாம் தனது நலனுக்காக.
சுப்பிரமணியம்சாமி பாவம் தமது நண்பருக்காக ஆடிய ஆட்டம் என்ன ?
யுத்தம் மூலம் தமிழரை அழித்த பாவம் உங்களை விடாது
@@subramaniamparameswaran6335
நான் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பிரதமரை பற்றி பேசுகிறேன். ஊழல் பணம் மஹிந்த
குடும்பத்தார் சுருட்டபட்டது
சுருட்ட பட்டதுதான். அது திரும்ப வராது நாமம் தான். நீங்களும் எதார்த்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்!
அன்றே நம் தமிழ் தலைவர் வெற்றி அடைந்திருந்தாள் இன்று இலங்கை இப்படி நடந்திருக்காது.
Yes 👌👍👍
Tshirt super na
தமிழன் 🐅🐅🐅🐯🐯🐯
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
பிரச்சினைகள் இருக்கும் பொழுது வலிகள் பிறக்கிறது. வலிகள் இருக்கும் போது போராட்டம் என்னும் புரட்சியால் பிறக்கும். நித்தம் இரத்தம் பிறக்கும் பொழுது விடுதலை எனும் ஆயுதம் கை கொடுக்கும்.
எல்லாம் பணத்தின் ஆசைதான்காரணம்
சூப்பர் tamby very nine ❤️❤️🇱🇰🇱🇰👌👌
குடும்ப அரசியல் என்றால் தமிழ்நாட்டில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே
இலங்கையில் பயந்து பயந்து ஆட்சி செய்த புறமுதுகிட்டுநாட்டை விட்டு ஓடும் மதவெறி சிங்கள பயல்களை விட,, தீரமுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரன் மேதகு பிரபாகரன் வையகம் உள்ளவரை போற்றும் மாவீரன் காலடிக்கும் கீழே ராஜபச்சே மதவெறி குடும்பம் சீரழிந்து சின்னா பின்னமானது மிச்சம்.
தினம் தினம் பயந்து வாழ்வதைவிட, தீரமுடன் போரிட்டு சாவதே மேல்.
இதற்கு எடுத்துகாட்டு மாவீரன் பிரபாகரன் அவர்களே ஒரு எடுத்துக்காட்டு.
சிங்களன் ஆட்சியாள தகுதி அற்றவன். தமிழனே ஆட்சி அதிகாரம் செய்ய திறன் உள்ளவன்.
ஜெய் ஹிந்த் !🇮🇳
இலங்கையில் உள்ள உணர்வு இங்குள்ள மக்கள் சிந்தனை கொள்ள வேண்டும்
இலங்கையை. ஆண்ட. ராஜபக்சே. குடும்பம். சிங்கப்பூரை. கட்டியெழுப்பிய. ஜனாதிபதியைப்போல். ஆட்சி நடத்தியிருந்தால். இலங்கை. சொர்கபூமியாக. மாறியிருக்கும். அதற்கு பதிலாக. இலங்கையின் சொத்துக்களைசூறையாடி. ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர் ஆகிவிட்டார்கள். இலங்கையை.சோமாலியா நாட்டைபோல். ஆக்கிவிட்டார்கள். இந்த. ராஜபச்சேக்கள்
Very good news. I am from sri lanka 🇱🇰
இனப்பிரச்சினை இதை ஏன் குறிப்பிடவில்லை.? இது தான் எல்லா பிரச்சினையின் மூல காரணம் 70 வருடங்களாக தீர்க்க படவில்லை .
இதைப் போன்ற நிலைமை தமிழ்நாட்டுக்கு எப்போது வரும் ரத்தத்தை தமிழ்நாடு இதே நிலையில் தான் உள்ளது பொருளாக நசிந்து வருகிறது
தமிழ் நாடு செழிப்போடு வளரும்
தெய்வம் நின்றுதான் கொல்லும்.
இப்போது புரிந்திருக்கும் ராஜபக்சேவுக்கு தமிழர்களின் சாபம் தான் இதெல்லாம் ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனம் வாழாது இனிமேலாவது மனித நேயத்திற்கு மதிப்பு கொடுங்கள் இது அனைத்து நாட்டிற்கும் பொருந்தும்
நல்லதகவல் என்றும் நம் நாடும் அடையும் எதற்கும் ஒற்றுமை அவசியம்
A very good lesson for Sri Lankan politicians. Hope for a speedy economic recovery.
மிகவும் சிறப்பான பதிவு நன்றி மாயம் குமார்
நாம் தமிழர் கனடா
I am a srilankan ! Yes this is happening
Is there no contact email for Sri Lanka
You are an outstanding journalist of India. Keep it up. Your explanation is 100% acceptable and true. As a businessman, business has come to a standstill. Due to fuel shortages. The poor and middle-class are suffering the most.
போய் தெலைந்தானா வாழ்க என் தாய் திருநாடு இனிமே என் நாட்டுக்கு விடிவுகாலம் பிறந்து விடும்
நாலைக்கு இந்தியவில் இந்த நிலமை வரலாம் மோடி ஆச்சியூம் இப்பொழுது அப்படிதான் நடந்து கொண்டு இறுகிறது
தமிழகத்தில் நடக்குமா ? என்று விளக்கம் தர முடியுமா? தமிழகத்தில் கண்கூடாக காணலாம் குடும்பம் அரசியல்.இதனால் தான் உண்மை தமிழனுக்கு எழும் கேள்வி.
மோடிக்கும் இதே நிலைமை ஏற்பட காலம் மிக அருகாமையில்.இலங்கையின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் இன வாத அரசியல்.
சிங்கள பௌத்த பேரினவாதம், ஊழல் செய்த பரம்பரையை தொடர்ச்சியாக ஆட்சிக்கட்டிலில் வைத்திருந்தது போன்ற செயல்கள் தான் காரணம். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் அதே நிலை தான்.
குடும்ப ஆட்சி தமிழ் நாட்டிற்கும் பொருந்தும். இது நாட்டிற்கு நல்லது அல்ல.
தமிழ்நாட்டு அரசு இடம் இனவாதம் பிரிவினைவாதம் இல்லை எனவே தமிழ் நாடு செழிக்கும்
நடப்பது நடந்தே தீரும் ..,.நாம் நினைப்பதும் / சோல்லுவதும் எதுவும்நடக்காது,,,... எல்லாம் அவன் செயலே...
இலங்கையே விழிச்சுரிச்சு இனி அந்த நாடு உருப்படும் 🤗
இந்திய நாட்டில் இப்படி எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று உலக உலவு நிறுவனம் கூறியுள்ளது
இது கட்டுக்கதை. எந்த உளவு நிறுவனம்,,????
@@karunas538 சகோதரர் டில்லியில் இருந்து வந்த முஸ்லிம் சமூகத்தின் வழியாக கொரனா வந்ததாக சங்கிகள் கூறியதை ஏற்ற பொது மக்கள் இதையும் நம்புவோம் பிரதர
@@karunas538 ஏன் சி.ஐ.ஏ கே ஜி பி மொசாட்டா கூட இருக்கலாம்
இலங்கை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம் சீனா, அதைதான் நீங்கள் முதலில் சொல்லியிருக்க வேண்டும்
தன் மக்களை சுட்டு கொண்று ஊழலக்கு துணை வகுத்த ராஜபக்ஷ மக்கள் சரியான பாடம் புகட்டிய மக்கள் .
It's Lankan tamilan win coming soon
It's my prayers Malaysia tamilan..
16:01 goosebumps 🔥
இந்த நிலை இந்தியாவிலும் நிகழும் கூடிய விரைவில்
அருமையான பதிவு சகோ. அருகில் உள்ள தீவின் தற்போதைய நிலைகளை எடுத்துரைப்பதற்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்.!
💐💐💐💐💐💐💐
சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
இறுதி போர் நேரம் பிரித்தானியாவை முற்ருகை இட்ட ஈழத்தமிழர்கள் போராட்டம் போல் உள்ளது,
எனக்கு நீங்க பதிவிட்ட பாபா வாங்கே பிரிக்டபிள் பதிவு தான் ஞாபகம் வரூது🔥
Excellent brother, all tamil people dream this decision, but I don't know next
மறைந்த மேதகு, மாண்புமிகு தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் ஆளுமை மிக்க தலைமைத்துவம் தான் என் மனதை ஆக்கிரமித்துச் செல்கிறது.
வரும்ம்ம்ம் ஆனா வர்ர்ர்ராது
Gota go home 👍👍 enga nada patri pesarade enagalakku preumi thanx brother 🇱🇰🇱🇰🇱🇰
குமாரு கடவுள் இருக்கிறாருடா
திராவிட கும்பல் ஒழியும் நாள் எந்நாளோ?
ஆரிய ஆதிக்கத்தை முதலில் ஒழித்து விட்டு பிறகு திராவிட த்திற்கு வருவோம்
மக்களே, மலேஷியாவுக்கும் ஸ்ரீலங்கா நிலைமை வரும்..
இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடுங்கள். மக்களுக்கு நல்லது நடக்காட்டும்.
ஏன் இப்ப படுறது போதாதா 🤷♂️😂🥴
எமது இனத்தின் மக்களின் சாபம்
Never give absolute power to a family. A very good lesson learnt!
ஈழ தமிழர் தலைவர் வந்த எப்படி இருக்கும் .....
THIS YEAR REAL DEEPAVALI CELEBRATION FOR ME...NTK MALAYSIA
We support you Mr Karthik
நான் வீழ்வேன் என்று நினைதயோ. 👕
Your last word is the punch...Tamil People should be given political powers. Tamil Ealam will emerge once again. Thalaivar Prabhakaran is the true leader..
தெய்வம் நின்று கொல்லும்
இந்த மாதிரி இந்தியாவில் இருந்து ஒரு கூட்டம் ஓடினாலும் ஓடும்.
அரசாங்க அதிகாரிகளுக்கு மாத ஊதியம் கொடுக்கிறாங்களா?இல்லையா?
மக்கள் புரிந்து கொண்டு உடனே தமிழ் நாடு அமையவேண்டும்
Thanks keep it up
உங்கள் குரல் அருமையாக இருக்கிறது
Need good leader like this where is problem like people wake-up up like this i appreciate 👍 he has taken all money after he increase gas petrol provision lot's poor people what should they do,one people have everything balance people no food,how people manage they don't think others
Love you Mayan Kumar From SRILANKA ❤️
Anna romba correct ah sollringe 🙏🙏🙏
I just came from the protest again I'll go in the evening. Keep updating bro. Ppl should know what's going one here . Thanks a lot for ur services . Love and support from Sri Lanka 🇱🇰 ❤.
Bronippo sinhalese kooda namba thalaivar iruntha nala irunthirukkum srinlankanu sollranga
பதுக்கி வச்சதெல்லாம் வெளி வரட்டும்
தம்பி, ரணில் சொன்னதுக்காக நாங்கள் ஒன்டும் போரடாலை, ரணிலை நாங்கள் கணக்கெடுக்கவே இல்லை... அதை விட இரண்டு பேருமே உடனை பதவி விலகுறாதாய் ஒத்துக்கொண்டுட்டாங்க... ஆனா IMF, உரக்கப்கப்பல், எரிவாயு, எரிபொருள் சம்பந்தமாய் தங்கள் தலைமியலை பேச்சுவார்த்தை நடந்ததாலை, அதைப்பொறுப்பெடுத்து வந்த உடனை விலகுறதாய் சொன்னவங்க... உண்மையை அறிந்து ஆராய்ந்து தகவலை வழங்கவும்...
ஈழத்த தமிழர்கள் தாம் இலங்கையை அளிச்ச.💯
From SriLanka 🇱🇰
Write proper Tamil first
Bakshas mind voice: இந்த punda mavan இன்னுமா நம்மள நம்பிரன்.
,😈அப்போ தமிழ் மக்கள் கொடுக்குற உதவிய வாங்காத.
😈Rajabhaksha மல்ல புடிச்சு குடி.
Muddal madiri pesade
Evangalam thiruthave maatanga
Coming soon india..get ready..kaliyugam..
இலங்கை அதிபர் மாளிகையே இப்படி சொகுசா இருக்கே நம்ம ஏழைத்தாயின் மகன் மோடியின் குடிசை எப்படி இருக்கோ
ஈழத் தமிழர்களைக் கொன்றதும் 2009 துர அதிர்ஷ்ட ஒன்பதுக்கு காரணம் இதுவே
Adedan onbathu avagala turathudu
. ஜப்பான் பிரதமரை கொன்னுட்டாங்களே அத பத்தி சொல்லுங்க கார்த்தி
Next கருணாநிதி குடும்பம்😂
தலைவர் ரஜினி சார் இலங்கை தமிழ்ரரும் செய்த துரோகம் அந்த நாட்டை நிம்மதியாக இருக்க விடாது 100%உண்மை.
?
🤡🤡🤡🤡🤡
இதென்ன புது கதை. உருட்டு உருட்டு
யார் ஐயா நீங்கள் என்ன சொல்ல வாரீர்
Karma is a boomerang😊🔥
தமிழன் நாட்டை ஆள கிடைச்சா நல்லதுதான் ஆனால் 🤔
வழியில் போனவனை சித்தப்பானு கூப்பிட்டால்
பட்ட கடனை யெல்லாம் செலுத்த சொன்னால் 🤔😂😂
தமிழகத்தில் தற்போது ஒரு குடும்பம் இருக்கு
Happy happy very very happy
Oata where is gota 😠😡 welcome to tamilnadu kothapalya family very highest punishment ready
இலங்கையில் பற்றிய தீ இந்தியாவிற்கு பரவ வெகு காலம் ஆகாது.
Appo sethu po
@@villagelife4705 நான் செத்துப் போறேன்.நீ ஆயிரம் வருடம் வாழ வரம் வாங்கி வந்தாயோ?
பாக்கிஸ்த்தான்,ஆப்க்கானிஸ்த்தான்,இலங்கை ,வரிசையில் இந்தியா ? காலம் கொஞ்சம் முந்தும் ,பிந்தும் ஆனால் கட்டாயம் நடக்கும் அப்போது இருக்கும் கச்சேரி ?
அவர் எந்த நாட்டு பணத்தாள்களை பயன் படுத்தினார் இலங்கைப் பணம் என்றால் அதை வெளிநாட்டுக்கு எடுத்துச்சென்றால் பயன் இல்லையே.
I am Sri Lankan bro ungka video Ellam papan super ah sonningka bro last ah sonnathu inavatham ullavangka bro SL cricket team la oru muslim oru tamilan kuda illa bro sekkavum mattangka muraliya thavira
இப்போ தெரியுது ஏன் 9 அவர்களை அழிக்கிறது என்று..😁😀
ஆபாங்கனிஸ்தானிலும் அதிபரும் பணத்தை அள்ளிக் கொண்டு பிற நாட்டுக்கு போய்விட்டார்
அங்கு எப்படி அமைதி நிலவியது 🤔
16:03 wow,Gosse bump points,super 👌
Prime minister (Ranil Wickremesinghe)scarecrow's house on fire🔥🔥 I am sri lankan & new update.
இந்தியாவிலும் இதே நிலை வரும் என்ற நிலை உள்ளது
Yess , India has short repay loan of 270 billion dollar need to be repayed within 8 months & our imports per month is 60billion and export is just 30billion so I am also expected our foreign resources will drain from 600 billion to zero within 2years.
That's what going to happen in Tamil Nadu.