Ramya and jeevitha are really lucky enough to get such a wonderful mother in law …so lovely…so caring…so respectful so kind
நான் இப்பதான் கொஞ்ச நாளா உங்க அம்மா கை பக்குவம் பாக்குற சூப்பரா இருக்குது அம்மா ரெண்டும் மருமகளையும் நல்லா பாத்துக்கிறாங்க எனக்கெல்லாம் இந்த கொடுப்பனை இல்லை எனக்கு அழுகையா வருது தம்பி எல்லாத்துக்கும் மேல எவ்வளவு அன்பா பாசமா இருக்காங்க சிரிச்ச முகமா எல்லார்கிட்டயும் பேசுறாங்க ரொம்ப சந்தோசமா இருக்கு
Jeevika family is so good. I like jeevitas father
அருமையான பாடல் தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த சீருடனே தள்ளாடி வாடி தங்கம் போலே
Super.... Intha kaalathilum ivlo members vanthu muraiya pongal seer seyranga.... Good.... nice family
ஜீவித்த நல்ல பழகுன பொண்ணு மாதிரியே பேசுறாங்க சூப்பர்
அந்த கண்ணாடி அலமாரி ல நல்ல ஒரே மாதிரி டப்பா வையுங்க. மேடை மேல எந்த சமானும் வைக்காதீங்க. Super kitchen உங்களது.
ஜீவிதா கணவரை நீங்க வாங்க என்று பேசினால் நன்றாக இருக்கும்
தித்திக்கும் தலைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் பிரியமான 🎉❤ தீபன் ஜீவிதா ❤🎉🎉🎉🎉
எப்போதும் எந்த அலுவல் நடந்தாலும் யார் தட்டு வரிசை வைத்தால் பதிலுக்கு எதிர் வரிசை கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும் அது தான் முறை.
Amma madhiri engaluku atha indha nalla irrukkum ammavuku vandhi endha sukhamamu theriadu chinna papa manasu irruku
Romba nandri 😊idhemadhiri ellamamiyaru irrukunum
Nice concept bro trying out differently.....
21vegetables sambhar recipe was mind blowing
Neradiyaaga edukura milk thaan nalladhu packet la vaagura milk nallailla pasum paal thaan saththu packet paal marundhu kalandhadhu adhu saththu illa udambuku nooya varavaikum avasara theevaiku us pannalaan adha thodarndhu us pannakudaadhu 😊
Really pasteurised milk is hygenic
Keep safety door in front of the main door and put mosquito net for safety
மாட்டு பால் சிறந்தது தம்பி
What ever Jeevitha said that is right . From Bangalore
21 variety kolumbu recipe poduga anna
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நீலு அப்பா புவன் ரம்யா தீபன் ஜீவிதா
ஒரு lemon juice ku இவ்வளவு ஆர் pattM
I am also from colony. We are in madurai now but we lived in colony for many years. E type house. Now I am 55 years old. I wish to talk with you all. Whenever I feel missing Erode I see your channel. It gives me happiness. How can I contact you.
Kitchen madam la dust bin vaikathinga ennoda request palaya vittu chinnadha iruthalum amma super aha vechi iruthanga indha Kitchen innum alpha vaika
Super family. Super video. We will cut packet in this way only
Fresh paal is good for health
அம்மா உங்கள் சின்ன மருமகள் உங்கள் சின்னசம்பந்திவீட்டார்களும் நல்ல அன்பானவர்கள் தீபனுக்கு நல்ல வரம்
Super family..pongal seer celebration vlog nice brother ❤❤❤❤❤
Aavin paal packet paal ellame powder dhaan adhu unhealthy direct maattu paal dhaan healthy
Ipo Ella vegetable and milk ellame kalapadam than majority cows getting hormonal injections too ethume inga pure ila.. may be veetula vegetable valatha healthy but athulum sand quality mukiyam. Unfortunately inga ellame apadi than iruku.
Engalukku word mistake a irukku correct pannunga....
Wer is big brother and wife
Super jeevetha
Fresh milk tha healthy... Bro..
House is very nice but you people are not keeping it organised 😢
வணக்கம் அம்மா மற்றும் தம்பி தீபனேஷ் அண்ட் ஜீவிதா 🙏🙂வாழ்க வளமுடன். பரமேஸ்வரி. அன்று நானும் எனது பையனும் உங்கள் வீட்டிற்கு வந்தோம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி வாழ்க வளமுடன். அப்பாவை கேட்டதா சொல்லுங்க
👍🙏🙂
பாக்கெட் பால் நல்லது கிடையாது எங்க ஊரில் பால் கம்பெனி இருக்கிறது அதில் பயங்கர கெமிக்கல் கலக்கராங்க
Happy Pongal 🎉guy's, Dustbin ye kitchen counter top la vaiga vendam not good
Bro.. unga oorla neaby erukura famous temple videos podunga with proper route..we would like to know..aram gv ku oru hi..mummy ku special vanakam..
Nethu nenga karumbu juice kudichingaa.. Amma kuda munadi ponanga oru vandi laa.. Nan pesalama pathen nenga pesuvingala theriyalanu viten.. Amma va yepdi yo pathuten.. Amma yan juice kudikala
The milk which spoils first if kept without boiling is the purest form,
Fresh cow milk spoils faster than packed pasturised milk,aavin milk won't spoil if we don't boil it for 4hours kept outside fridge also,so you can conclude yourself which milk is best,jivi wins the task
பாக்கெட் பால்தான் நல்லது பால்காரர் அன்று கறந்த பால் நல்லது இல்லை என்று சொன்ன முதல் அறிவு ஜீவி நீங்க தான் தம்பி
Solravanga ella nenga ellarum rompa arivalingalo.etho avanga periyavanga avangaluku therincha solranga.nenga ella apdiye odane vanthuruvenga
Hi...Don't keep the dustbin on the counter top...keep it down
Bro neenga sonnadhu enaku pidikila but jeevitha sonnadhudhan unmai naanga thinamum 1 liter milk 35 r s than but kadaila evalavu sollunga? Naanga morning 4 o'clock eluthu milk karandhu morning 15 liter evening 15 liter kadaiku kudukurom suththamana milk 🥛 ok va bro engaloda work
Suuuperb Deepan & jeevitha.....vaalga valamudan...pallandu pallandu pallandu dears God bless your family your profession your best future ku congratulations valthukkal pa dears 🎉🎉🎉🎉❤🎉❤🎉❤
Maatu paal tha Anna nallathu..... Ne sollurathu naraya process ellam Pannuvanga paal kedama irukka... Athu nallathu illa
Packet milk is added milk powder and sugar sometimes for thickness they add corn starch
Who told you packet milk deepnesh.pasu milk only good as jivi saying
Deepanesh stop making videos focus on relatives
Healthy pathi pesura neenga thambi Non veg healthya Fresh healthya?Paruppu thaan very healthy so daily paruppu kulam sappidunga,
Parupum healthy ila. Consumption koodina elame unhealthy than. Ipo elathayum DNA engineering than nadakuthu. Neenga vangura parupu veg item ellame almost apadi than
Happy kaanum pongal. Ooru visayem dust pin basket ah samayal room la eakathinga. Veeduku varum guest partha sankada paduvanga. Madural kitchen la separata vachu tharalaiya. Ooru small sajetion only.
அண்ணா plz இந்த மாதிரி சீர் வராதயெல்லாம் வீடியோ போடாதீங்க ரெண்டு பொண்ணு வீட்லயும் ஒரேமாதிரி வசதி இருக்காது.. அவங்களுக்கு கஷ்டமா இருக்கும் ஏன் சொல்ல்றேன்ன என் வீட்ல அப்டிதா அந்த பொண்ணு வீட்ல எல்லாம் பன்றாங்க ஆனா நான் அனாதைமாதிரி பில்பண்ணுவேன் நல்ல அப்பா அம்மா கெடக்கிறது வரம் 😢
💐💐Paalai patriya vishayam thappa solreenga konjam Gavanamaga therindhu pesunga naladhu💐💐
Jevi dress super
அம்மா உங்க உபசரிப்பு மிகவும் அழகு அருமை ❤❤❤❤❤❤❤
Jeevitha akka romba knowledged person
😅😅😂😂 நன்றி கா... உங்களுக்கு புரியுது வேற யாருக்கும் புரிய மாடிக்குது
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Jeevi solrathu tha correct maatu paal tha best
சூப்பர் அம்மா 👌👌❤❤
சூப்பர் ஃபேமிலி
Happy family.God bless u all
Yappodum empty ya koduka kodadu..somethings potu tan kodukanum
Hai. Neelawani. Sister
Super Amma super sister and Bro
மார்கழி 1 ம்தேதி கறி விருந்து போட்டிங்க
இரண்டு மருமகளும் எந்த ஊர்?
ஏன் ஜிவி வளையலை போட மாட்டேங்கிறீங்க
Non veg cook panni nalla sirapa virunthu vaikalam ila ... Ipidi pannitingale.....
Maatu pall dha healthy pocket pall un healthy
Beautiful vlog am
Anna ruppe ready loane eppadi emi katturathu.
Super.❤❤❤
Group 2 select agalaya ka
Sumakliku kumkumam kuduka jeevi .Amma va irthalum
Cow milk is good.packet milk is not milk,full of chemical
Thambi soldarathu correct avin milk best😊
Super 👌 jevi namaste urvienarayelam vanduerukalam😂😂😂
Super Annan anni ❤❤❤❤❤ family super
இது சொந்த வீடு தானே
Tnpsc la enna exam clear pannirukinga?group3 ah
Nice
Yes sister is correct
Jeevi ungalukku saree alagu,function time saree kattunga🙏
அந்த பொண்ணு எல்லாமே சரியா சொல்றாங்க. ஆனால் அண்ணா நீங்க அதுக்கு எதிரா பேசுறேன்னு எல்லாமே தப்பு தப்பா பேசுறீங்க.
@6:52 ammamukhi to chandramukhi😂
Jeevi sister ungaluku evalo brother sister 🎉❤nice family
Ana Jeevitha V2 chinna V2 dha parava illa unaku ivalo periya v2la valanum kutupana kitachu iruku
❤
Both sisters look so beautiful. 🤩Felt like asking if you don’t mind is your parents looking for an alliance ..? Let me know pls
Aavin விளக்கம் ஓகே. I am aavin chennai HO ex-staff. Good. And பால் கவர் why apadi cut பண்ணறோம் அப்படினா அந்த துண்டு குப்பயில் போனால் மாடு சாப்பிடும். அதனாலேதான். Not only recycle purpose
Super family 👌
Hai neega tnpsc padikiringala
அம்மா எத்தனை பேர் வந்தாலும் சிரிச்ச முகத்தோடு அனுசரிச்சு அனுப்புவாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு