லெமன் டீ, மில்க் டீக்கு இந்த டீ மாசாலா பொடி சேர்த்து செய்யலாம்/Multi purpose tea masala powder

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #teamasalapowder#radharamarao
    Ingredients
    Cardamom - 1 cup
    Clove - 1 cup
    Pepper - 1 cup
    Sombu - 1 cup
    Dry ginger - 1 cup
    Cinnamon - 1 cup
    Jathikkai - 1
    Thulci leaves - 20
    Big Cardamom - 2
    How to make perfect filter coffee
    • நீங்கள் காபி பிரியராக ...
    Please watch my previous vedios and subscribe my channel

КОМЕНТАРІ • 61

  • @padmaraj8482
    @padmaraj8482 Рік тому +2

    Super mami.. arumaiyana tea masala..tips super..both tea ❤

  • @KanniappanT-c8m
    @KanniappanT-c8m Рік тому +1

    மிக அருமையான ஹெல்த் டீ ஸ்பெஷல்

  • @radhikar9632
    @radhikar9632 Рік тому +1

    Excellent mami 👌 ungga cooking tips super

  • @vasumathir9643
    @vasumathir9643 Рік тому

    Super mami
    Nan try seiya poren

  • @nirmalasha227
    @nirmalasha227 Рік тому +1

    You can add omam with this. I using this regularly superb energetic drink 👌👍🏻

  • @devimuthu5206
    @devimuthu5206 Рік тому +1

    Very useful tips thank you so much 👌 sister

  • @nalinaananth9277
    @nalinaananth9277 Рік тому +2

    I'm a coffee lover. But after seeing this video,i feel like drinking tea ..😊

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 5 місяців тому

    சூப்படர்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Рік тому

    Good and useful information recipe 👍 👌

  • @bhamapk2507
    @bhamapk2507 Рік тому

    Super tea masala powder and lemon tea preparation thankyou so much RadhaRamaroa ji

  • @sudhaanand9319
    @sudhaanand9319 Рік тому +1

    Super Mam

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 Рік тому +1

    Super ah explain paneenga.Tea powder serthu 3 minutes boil panni milk serthu. marupadiyum 4 minutes boil pannanuma? Illai total 4 minutes ah? Sundi pogatha? Neenga sonna akavu 2 peruka?

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      டீதூள் சேர்த்து 3 நிமிடம் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.சுண்டி போகாது.முதலில் நீர் கொஞ்சம் அதிகம் சேர்ப்பதால் சரியாக இருக்கும்

  • @JeevaReka-so4bh
    @JeevaReka-so4bh Рік тому

    Super

  • @girijav1176
    @girijav1176 Рік тому

    Good Afternoon Madam. நான் உங்களுடைய பெரிய ரசிகை. துளசி போடாமல் செய்யலாமா.

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      மிக்க நன்றி.உங்கள் விருப்பம்.தாராளமாக செய்யலாம்.

  • @geetharangarajan2951
    @geetharangarajan2951 Рік тому

    Very good masla tea tomarro I try this maslatea

  • @pnshankerraman3959
    @pnshankerraman3959 Рік тому

    In Mumbai Gujarathi people making nice flavoured masala tea

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 Рік тому

    Amma satyanarayan swamy pooja n pournami pooja epdi pannanum for beginners solli kodunga ma pls 🙏

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      உங்களுக்கு ஏற்கனவே பதில் சொல்லி இருந்தேன்.பார்க்கவில்லையா.சத்தியநாராயண பூஜை எப்படி செய்வது ஸ்லோகம்,கதையுடன் புத்தகம் விற்கிறது.ஹேமா விஜயேந்திரன் என்பவர் cell no கொடுக்கிறேன்.வாங்கி பயன் பெறவும்.6374492953.இதை பார்த்தவுடன் எனக்கு பதில் போடவும்

  • @helenkirupaj3847
    @helenkirupaj3847 Рік тому

    Useful tips 👌👌

  • @indrasairam9533
    @indrasairam9533 Рік тому

    Let me also try this masala lemon tea mam. Tq for the recipe

  • @shree8815
    @shree8815 Рік тому

    Super mam

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Рік тому

    Super. Friends

  • @vijayalakshmisugavanam-tl2sv
    @vijayalakshmisugavanam-tl2sv Рік тому +1

    Arumai

  • @subadrasridhar7288
    @subadrasridhar7288 Рік тому

    Very nice

  • @jayshreerajaram9024
    @jayshreerajaram9024 Рік тому

    Very nice mam.

  • @girijav1176
    @girijav1176 Рік тому +1

    துளசிக்கு பதில் ஓமவல்லி இலை சேர்க்கலாமா.

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      வேண்டவே வேண்டாம்.சளி தொல்லை இருக்கும் போது மட்டும் ஓமவல்லி இலையை சேர்க்கும்.துளசி சேர்க்காமல் மீதி பொருட்களை சேர்த்து பொடி தயார் செய்யவும்

  • @meenaswaminathan1659
    @meenaswaminathan1659 Рік тому

    Super mam sure will rry😊

  • @premapadmanabhan4801
    @premapadmanabhan4801 Рік тому

    Konjam athimaduram podalama

  • @sureshk4179
    @sureshk4179 Рік тому

    How to make vathal kuzhambu mami

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      Vathal kuzhambu
      m.ua-cam.com/video/NPZzJsIfqYw/v-deo.html&pp=gAQBiAQB

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 Рік тому

    Mam adhimaduram vendama

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому +1

      அதிமதுரம் சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்காது.வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பொடி தயாரித்துள்ளேன்.உங்களிடம் அதிமதுரம் இருந்தால் சேர்த்து கொள்ளவும்

  • @LathaLatha-bz9sb
    @LathaLatha-bz9sb 3 місяці тому

  • @harimagesh1229
    @harimagesh1229 Рік тому

    👍🏻

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y Рік тому

    அம்மா அம்மா நாங்க இந்த காபி குடிச்சா இல்லமா மிளகு எப்படி சேர்க்கிறது மா எனக்காக போடுங்க அம்மா ப்ளீஸ்

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y Рік тому

      அம்மா அம்மா ஓமா வழிய என்றால் என்னம்மா ப்ளீஸ் சொல்லுங்க எனக்கு தெரியாத அம்மா

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      கற்பூரவள்ளி இலை.இதை சளி பிடித்தால் மட்டுமே சேர்க்க வேண்டும்

  • @samsudeenjainulabdeen5179
    @samsudeenjainulabdeen5179 Рік тому

    கூடவே அதிமதுரம் சேர்த்து இருக்கலாம் ரொம்ப நல்லது

  • @Jayamani-sn4bs
    @Jayamani-sn4bs 5 місяців тому

    B

  • @sumathirajamanickam3806
    @sumathirajamanickam3806 Рік тому

    Super

  • @sudhalakshminarayanan7031
    @sudhalakshminarayanan7031 Рік тому

    Super