மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன் 2024 மே மாதம்..

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @kamalakannanv1030
    @kamalakannanv1030 9 місяців тому +8

    நீங்க சொல்கிற கணிப்புகள் சரியாக இருக்கிறது நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்ச்சத்தரம் எப்போது விடியல் என்று தெரியவில்லை குழப்பமா இருக்கு என் கணவரும் மிதுனம் ராசி திருவாதிரை நட்ச்சத்தரம்.

    • @umadevi3759
      @umadevi3759 7 місяців тому +3

      நாங்களும் திருவாதிரை மிதுனம் ஒன்னும் சரியில்லை

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 8 місяців тому +5

    அஷ்டம சனியின் பாதிப்பே முடியல அனைத்து ம் இழந்தாச்சு உசுர் மட்டும் உள்ளது

  • @kannansubramanian1782
    @kannansubramanian1782 9 місяців тому +3

    Mithunam Rasi
    Thiruvathirai Nakshatram yeppadi boss irukku dhayavu seiynju sollungha

  • @asokandeepa63
    @asokandeepa63 5 місяців тому +1

    Muthunamrasi asokan deepa naga happy ya irukom

  • @SanthanalakshmiGovindaraj
    @SanthanalakshmiGovindaraj День тому

    Thank for the good comments

  • @SanthanalakshmiGovindaraj
    @SanthanalakshmiGovindaraj День тому

    Yes sir I have suffered a lot in 5 years

  • @radhikad4088
    @radhikad4088 3 дні тому

    கணவன் மனைவி எப்போது ஒன்னு சேர்வார்கள் 🙏🏻🙏🏻

  • @PriyaSSK8
    @PriyaSSK8 7 днів тому

    என் கணவர் மிதுனம் திருவாதிரை, நான் கன்னி உத்திரம், seperation ல இருக்கார் சார். Divorce கொடுக்குறேன் னு சொல்லி கஷ்ட படுத்துறார். 6 month க்கு அப்புறம் வேற வேலை, தனியே போயிடுவேன், notice அனுப்புவேன் சொல்லிட்டாரு 😭 பெண் பிள்ளைகளைக்கு செய்றார். என்னை வெறுகிறார்

  • @kannansubramanian1782
    @kannansubramanian1782 9 місяців тому +1

    Yetha pannunalum nadakkala yellathulaiyum thadai ketta peru thaan varuthu paathu sollungha ji

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 8 місяців тому +2

    அஷ்டம சனி முடிஞ்சும் விடிவு வரவே இல்லை

  • @KDhanalakshmi-c5x
    @KDhanalakshmi-c5x 2 місяці тому

    Hello sir mithun rashifal

  • @kalaibalu672
    @kalaibalu672 8 місяців тому

    நீங்க சொன்னது 100% உண்மை Bro. ஏழரை சனி முடியும் வரை... கெட்டது தா நடக்குது

  • @Sarsbathy
    @Sarsbathy Місяць тому

    Mithuna rasi sir muthuna laknam

  • @gopikrishna6387
    @gopikrishna6387 8 місяців тому

    Sir mine is Kumbam lagnam, mithunam rasi punarpoosam 1 padam. Sukran in 7th place Simmam, along with Budhan and Suryan

  • @alexmani-rk3se
    @alexmani-rk3se 2 місяці тому

    அண்ணன் சூப்பர் ❤❤❤

  • @malaiyarasan2847
    @malaiyarasan2847 9 місяців тому +5

    ஐயா வணக்கம் மிதுன ராசி திருவாதிரைநீங்கள் சொல்வது அனத்தும் உண்மை

    • @marimuthu-wr6zc
      @marimuthu-wr6zc 9 місяців тому

      💯 Unmaithan anna 😢😢😢😢😢

  • @செந்தூர்முருகன்ஜோதிடம்

    ஐய்யா எனக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை.. மனைவி குழந்தை என நன்றாக தான் செல்கிறது ஆனால் தொழில் தான் சரியாக அமையவில்லை.. அது தான் போராட்டமாக உள்ளது .. என்ன காரணம் ஐய்யா. 4.8.1994 4.50pm

  • @selvisaravanan5508
    @selvisaravanan5508 2 місяці тому

    Thankyou sir ❤❤❤

  • @Gayathri-h1x
    @Gayathri-h1x 2 місяці тому

    Nallathu nadakkuma

  • @KDhanalakshmi-c5x
    @KDhanalakshmi-c5x 2 місяці тому

    Viruchigam Mithun am

  • @skrgaming4593
    @skrgaming4593 9 місяців тому

    Mithunam Katan thiruma sir

  • @iswarryaashwin9179
    @iswarryaashwin9179 9 місяців тому

    Mithunam raai
    Simha lagnam
    Thiruvathirai
    How about job promotion

  • @endhusha216
    @endhusha216 4 місяці тому +2

    நா மிதுனம் ராசி எனக்கு எதுவுமா நல்லதே நடக்குதா இல்ல சோர்

  • @sandeeb2828
    @sandeeb2828 8 місяців тому

    Tjiruvathirai 23.3.91 2.16 pm
    Eppakalyanamnadakkum

  • @chithramadhavan9911
    @chithramadhavan9911 19 днів тому

    மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் கும்பம் லக்கினம் இவன் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @poruloviyavijayakumar8723
    @poruloviyavijayakumar8723 4 місяці тому

    Sir sikkiram muthiketacha pothum.

  • @rajagopal-nv1lb
    @rajagopal-nv1lb 5 місяців тому

    Dear Sir,
    Myself Rajagopal. Male. DOB 29'th may 1979.
    Rasi - Mithunam
    Star - poonarpoosam,
    Laknam- Simmam

  • @MohanrajN-li3mo
    @MohanrajN-li3mo Місяць тому +1

    Join

  • @bharathijb4949
    @bharathijb4949 3 місяці тому

    Bharrathijyothi 27:4;80

  • @MadhurkaviJ
    @MadhurkaviJ 2 місяці тому

    Yes

  • @SathishKumar-hm3uj
    @SathishKumar-hm3uj 8 місяців тому

    Sir na romba avamanam asigam pattachu epo epdi erukkum work set aguma

  • @ragupathik9548
    @ragupathik9548 9 місяців тому

    Sir naan midhunam thiruvadhurai wife mesham barani enakku 15 years kulandhai illa ippa indha gurupaeyarchiyil nandakumar

  • @KrishnaveniThangaveloo-mf8cd
    @KrishnaveniThangaveloo-mf8cd 9 місяців тому

    Yes hi also same

  • @asokandeepa63
    @asokandeepa63 5 місяців тому

    Sir meenam muthunam naga happy ya than irukom 💯 unmai

  • @KDhanalakshmi-c5x
    @KDhanalakshmi-c5x 2 місяці тому

    En ponnu mithun rashifal

  • @kalaivani2727
    @kalaivani2727 9 місяців тому

    govt job kadaikuma sir

  • @vksvks7901
    @vksvks7901 8 місяців тому

    விருச்சிக ராசி இன்னும் பாடுபடுகிறதே ஐயா

  • @LavanyaK-ju2rb
    @LavanyaK-ju2rb 5 місяців тому

    Sir ple ungakita jathagagam pakkanum ple contact pannunga sir

  • @KarthikaRagavi
    @KarthikaRagavi 9 місяців тому +1

    Marriage August nu solringa sir epa 2025 August ah sir

  • @vinodk6654
    @vinodk6654 7 місяців тому

    Sir this is applicable for kadaka rasi mithuna laknam also ??

  • @gangar1548
    @gangar1548 9 місяців тому

    True True true true true

  • @vijayar4383
    @vijayar4383 8 місяців тому

    சொல்றது உண்மைதான் சாமி

  • @karthikranga4771
    @karthikranga4771 9 місяців тому +1

    இல்லை sir

  • @PackiyarajSg
    @PackiyarajSg 9 місяців тому

    true

  • @Lakshmi_Kubera_sarees
    @Lakshmi_Kubera_sarees 9 місяців тому

    Sathyama illa sir... ivlo kodumaiya anubavikkanuma

  • @kalaibalu672
    @kalaibalu672 8 місяців тому

    மிதுனம் ராசிக்கு அரசு வேலை கிடைக்குமா சொல்லுங்க

  • @DrVKRao-zw1vp
    @DrVKRao-zw1vp 7 місяців тому +1

    Not happy with my partner

  • @maharajanabraham697
    @maharajanabraham697 3 місяці тому

    What we have done , god will reward us.

  • @vijilaxmi342
    @vijilaxmi342 5 місяців тому

    Correct sir midhuna rasi mirukasisam natchathiram epdi erukku sollunga sir

  • @SankeethaPriya
    @SankeethaPriya 2 місяці тому

  • @Bhuvibhuvi21
    @Bhuvibhuvi21 9 місяців тому +1

    நாங்க காதலித்து திருமணம் செய்தோம் 2021 இல் குழந்தை இல்லை 3 வருடம் ஆகியும்....😢 உண்மை என் கணவர் மிதுனம்... ஜனவரி ல இருந்து சின்ன சண்டைக்காக பிரஞ்சு இருக்கோம் நான் சேர்ந்து வாழ தான் ஆசை படுறேன்...💯 எனக்கு கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்... இந்த பிரச்சனை எல்லாம் குரு பெயர்ச்சிக்கு அப்பறம் சரி ஆக வாய்ப்பு உள்ளதா?????

    • @MathiJishnu
      @MathiJishnu 3 місяці тому

      Kanavarudan sernthu vaalla start panitengla?thirumbi vandhutara?

    • @MathiJishnu
      @MathiJishnu 3 місяці тому

      Naanum kanavarum pirinthu ullom..ennum pirinthu ullom..avar pesuvadhu ellai

  • @Allwayinmymind777
    @Allwayinmymind777 4 місяці тому

    தெய்வமே முடியல அண்ணே

  • @KDhanalakshmi-c5x
    @KDhanalakshmi-c5x 2 місяці тому

    15:47

  • @sharmila272
    @sharmila272 9 місяців тому

    Aama ayya Adi Mela Adi kaluththa puduchu Veliya thallitanga

  • @marimuthu-wr6zc
    @marimuthu-wr6zc 9 місяців тому

    Work sammanthama court la case nadakkuthu ayya.... judgement favourable a varuma Anna 🙏🙏

    • @marimuthu-wr6zc
      @marimuthu-wr6zc 9 місяців тому +2

      Mithunam rasi.. Thiruvathirai natchathiram... Kanni laknam....inimelavathu vidivu kalam varuma😢😢😢😢😢

  • @RKannithai
    @RKannithai 2 місяці тому

    சிம்ம ராசி க்கு சொல்லு ங்க

  • @kalaivanithangavel9973
    @kalaivanithangavel9973 9 місяців тому

    😂😂💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை சார் 😂😂😂

  • @sharmila272
    @sharmila272 9 місяців тому

    Evlo periya perasai Na thiruvathirai rendu perum pirinchu tha valzhrom solla ponna na LA life veruthuten.... Rendu pasanga a😢avangalugaka mattum

  • @kadhirr1186
    @kadhirr1186 9 місяців тому

    Vaaipilla raja saba kedu

  • @chitrak982
    @chitrak982 9 місяців тому

    Yes , absolutely true. Velai pochu . Health issues. Apparam velai kidachum sera mudiyala . Always problem than . Marumnu nambikai Yoda irukaen

  • @kanchupinki338
    @kanchupinki338 6 місяців тому

    Aama sir😢

  • @KesavarajRaj-o6e
    @KesavarajRaj-o6e 9 місяців тому

    🎉🎉🎉

  • @GopalGopal-ce7ro
    @GopalGopal-ce7ro 4 місяці тому

    அய்யா உங்க ஃபோன் நம்பர் வேனும்

  • @jayammalyesuraj2259
    @jayammalyesuraj2259 8 місяців тому

    Foreign jobs

  • @maharajanabraham697
    @maharajanabraham697 3 місяці тому

    It's true

  • @kannandevi9441
    @kannandevi9441 9 місяців тому

    Unmai unmai unmai

  • @SekarIyer-hr3kg
    @SekarIyer-hr3kg 9 місяців тому +1

    Sekar Iyer 19.09.1965

  • @mahenim
    @mahenim 6 місяців тому

    Sathiyama santhoshama illa sami

  • @MathiJishnu
    @MathiJishnu 9 місяців тому

    Theivame... midhunam 😢😅😂😂🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @LavanyaK-ju2rb
    @LavanyaK-ju2rb 5 місяців тому

    Ple contact no kodunga sir

    • @LavanyaK-ju2rb
      @LavanyaK-ju2rb 5 місяців тому

      Jathagam pathe aganum sir ungakitta ple sir permission kodunga sir

  • @rajiraji1792
    @rajiraji1792 4 місяці тому

    நீங்க சென்னுதான் உம்மை எந்த நிலையும் இன்னும் மாற வில்லை

  • @LakshmiLakshmi-eh3qv
    @LakshmiLakshmi-eh3qv 9 місяців тому

    Yen kadan adaiuma sr yen husband divorse kodutha kadan adaipen solurar nan divorse koduga matten solliten ippo yen kadan adaium sr velai illai nan mithunam thiruvathirai kanni laknam husband danusu moolam mithunam laknam nan kanni laknathaium guru 9 la varar mithunam guru 12 yethu ketkum papa meenam malaram laknam revathi natchathiram papauku 71/2 arambikirathu but papa rasi nallaurukupothu yengaluku astamasani appo yen kulanthai yenaku paligavillai kettathu mattum nallai seithu mithunam unmaiyl nan kulanthai pranthal yarugavathu antha kulanthaigaga nan varunthuven sr ini mithunam rasiyae vendam om sivaya namaga

  • @janakijanaki5148
    @janakijanaki5148 9 місяців тому

    🙏🙏🙏🌅🌅🌅🌅

  • @sathishjaya9890
    @sathishjaya9890 4 місяці тому

    😂😂😂😂