Yes, she loves you, but she hides!! | உங்கள Love பண்ராங்க ஆனா அத மறைக்கிறாங்க| VJMonica| MonicaTalks

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 143

  • @ghilli_abu396
    @ghilli_abu396 8 місяців тому +28

    Nenga solrathu 💯 unmai ithu ellame enaku nadanthirukku aana frd nu solli nadippaa 💞 poi soluvaa
    Enakum avala pidikkum 💕 kandipa oru naal மறைக்கப்பட்ட unmai வெளிவரும் ✨💥 🤟🏻

  • @m.s.fathimashafriya8103
    @m.s.fathimashafriya8103 10 місяців тому +111

    ஆண் காதலை மறைத்தால் எப்படி தெரிந்து கொள்வது? video podunga

    • @madesh.s2085
      @madesh.s2085 10 місяців тому +35

      1.shy
      2.chasing you but not express the feelings
      3.possiveness (It's the most men face it )
      Thats it ❤❤❤

    • @MonicaTalks2023
      @MonicaTalks2023  10 місяців тому +13

      Will add to my list

    • @moorthymmm7013
      @moorthymmm7013 9 місяців тому +3

      😂😂

    • @venkatesansm
      @venkatesansm 9 місяців тому +20

      அட ஏங்க..
      என்னை ஒரு பெண் காதலித்தார்
      நல்லா பழகினோம் என்னை அவங்களுக்கு பிடித்தது பின்னர் நான் வசதி இல்லாதவன் என்று என்னை ஒதுக்கிட்டாங்க
      இதுதான் உலகம்

    • @vinothv8222
      @vinothv8222 8 місяців тому

      Naanga eppothume kathal ah maraikkamaathom

  • @vijayavijaya2092
    @vijayavijaya2092 2 місяці тому +5

    Sis avanga commited but enna sight adikurangalee ethuku enna pandrathu😢

  • @MegaStar-vz3mv
    @MegaStar-vz3mv 9 місяців тому +4

    Elder girl love pathi sollunga😭😭😭

  • @vijay-kn3eu
    @vijay-kn3eu 3 місяці тому +4

    Akka propose panne venanu solledanga enna panrathu ana avanka high contract panraka😢❤

  • @madesh.s2085
    @madesh.s2085 10 місяців тому +7

    you earn a new subscriber ❤❤❤

  • @VigneshVicky-zi2rc
    @VigneshVicky-zi2rc 4 місяці тому +1

    Idhula sonna ellame nadakudhu ena suthi... Nandrigal 🤍

  • @antonydass6351
    @antonydass6351 10 місяців тому +7

    Nice ❤

  • @gajendranr8634
    @gajendranr8634 7 місяців тому +15

    எங்க மெசேஜ் பண்ண மெசேஜ் பண்ணதானு சொல்லுது ஆனா சைட் மட்டும் அடிப்பாங்க அவுங்க வீட்டுப் பக்கம் போன வெளிய வந்து பாப்பாங்க

  • @kanchanasekar3940
    @kanchanasekar3940 9 місяців тому +4

    Neenga soldrathulam it's will be happened but calls and mages pick panamatranga athu than yen enaku therila

  • @kanchanasekar3940
    @kanchanasekar3940 9 місяців тому +3

    Nan pakama irrukumpothu Ava ena pathu sight adikita ithu ellam seira seerichitu pora ! Ithuku munnadi Nala than pesitu irruntha

  • @newtrendsmakes678
    @newtrendsmakes678 9 місяців тому +5

    Akka neenga sollurathellam match aaguthu 🎉🎉🎉❤....
    Tnq, i can take the decision for her by watched this vd...

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 6 місяців тому +5

    Thank you

  • @SkSk-r5w
    @SkSk-r5w Місяць тому +1

    Hi akka enakita oru girl pesuranga avungale putichirukkunu sonnanga ana evunga dhitirnu pesa matikiranga dhitirnu pesuranga adhukku soliushan onnu dhanga

  • @divakar4612
    @divakar4612 9 місяців тому +2

    Sister neenga sonna point na accept panni avangala en lovera love panna vaika muduyuma pls tell to me' 😅😅🎉🎉🎉🎉🎉

  • @dsp_dinesh_yt
    @dsp_dinesh_yt Місяць тому +1

    Mam oru ponnu pesitu irutha 1 month ippa konja naal pesuratha slow panikita mam pls sollunga enna problem ma iruku

  • @SwarnalathaM-sq5rk
    @SwarnalathaM-sq5rk 3 місяці тому +1

    Mam our boy love maraja ena panradhu🙂

  • @muthumn1983
    @muthumn1983 2 місяці тому +4

    நான் பார்க்கும் போது அவள் பார்த்ததை நான் பார்க்கவே இல்லை. ஆனால் பார்க்கிறாள். இதற்கு என்ன அர்த்தம்

  • @muthukumaran-m6s
    @muthukumaran-m6s 5 місяців тому +2

    Naan 14yer en uyir kaathali love bannen avanga vera oruthar Love bannuthu

  • @JudhaS-l7o
    @JudhaS-l7o 8 місяців тому

    Super sister 😊

  • @sebawinsten7028
    @sebawinsten7028 3 місяці тому

    Last one is right

  • @iamganesh4034
    @iamganesh4034 8 місяців тому

    I think she also have mutual feelings, but afraid to approch her, win or die situation

  • @Yogapriya-e9c
    @Yogapriya-e9c 10 місяців тому +3

    One side love propose ku idea sollunga mam

    • @MonicaTalks2023
      @MonicaTalks2023  10 місяців тому

      Check my other videos to see if you can find your answers in them :)

    • @ganeshnssnivatha3583
      @ganeshnssnivatha3583 9 місяців тому

      Antha ponu Peroids time Kuda soluvaga ana Athu love ha

    • @sanjayp9121
      @sanjayp9121 8 місяців тому

      ​@@ganeshnssnivatha3583athu love ah nu therila but ungala.. avunga romba namburanga

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 10 місяців тому +6

    💯 true.

  • @santhoshk7978
    @santhoshk7978 3 місяці тому +1

    பிடிச்சிருந்தால் சொல்லிடலாம் மேடம் நீங்க சொல்ரது சரி மேடம்

  • @BalajiBalaji-cb1yi
    @BalajiBalaji-cb1yi 9 місяців тому +4

    en face pathey pesamatra... edhuku ina artham...

    • @FortheBTS
      @FortheBTS 9 місяців тому

      May be shy or not interested. pesum pothu sirikirangla?

    • @WhiteDevil-ow7xk
      @WhiteDevil-ow7xk 7 місяців тому +1

      Pesum pothu sirichangana she loves u , illa apdina kandipa avanga ungala ignore panranga

  • @dhanushkumar9304
    @dhanushkumar9304 2 місяці тому

    Sis boys maraicha arikuri sollunga...

  • @mr.tyrant2.079
    @mr.tyrant2.079 5 місяців тому +1

    Nice akka ❤...

  • @DshajahanDshajahan-f3n
    @DshajahanDshajahan-f3n 2 дні тому

    வணக்கம் மோனிகா. ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து விட்டு அவனிடம் சந்தித்து பேசாமல் இருப்பது. எந்த விதத்தில் இது உண்மை.😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 місяці тому

    Confusion confusion fusion over conservative

  • @Lovelyhomemadecake
    @Lovelyhomemadecake 9 місяців тому +1

    Super sister

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 9 місяців тому

    Correct sister 👌❤️❤️❤️

  • @PsreedharPsn
    @PsreedharPsn 5 місяців тому

    ❤❤ excellent

  • @upsc396
    @upsc396 2 місяці тому

    Hi mam..im loving a girl..i proposed but she said we r friends ..when im leaving she is not letting go of me..after proposal she introduced me to her Father..when i go no contact and i wished for her birthday thorough text suddenly she made video call.. I don't know these Puzzle..how to navigate..

  • @AyyappanAccountingSolutions
    @AyyappanAccountingSolutions 7 місяців тому

    Yes correct.

  • @shanmugamk904
    @shanmugamk904 9 місяців тому

    Thanks sister

  • @rrdecors8118
    @rrdecors8118 6 місяців тому

    last point worth it 😅 this should be in top list...

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 місяці тому

    Insecurity😊

  • @VenkateshVenkatesh-vx8os
    @VenkateshVenkatesh-vx8os 7 місяців тому +1

    Akka na oru ponna 9 varusama pathutu eruken ana oru time kutu pesanathu Ella antha ponnum pakum ippa 3 varusama pakuruthum Ella nethu poi pathu pesana ana antha ponnu pesamle poiruchi ( bus la) poi aluthuchi ana appayu pakala 😢 enna panrathu nanu

    • @VenkateshVenkatesh-vx8os
      @VenkateshVenkatesh-vx8os 7 місяців тому +1

      Please ethuku yenna artham

    • @unleashedtourer1214
      @unleashedtourer1214 6 місяців тому

      Innum oru varusam wait Pannu avaluku vera yarukoodayavathu marriage aayirum😂
      Poyi propose pannunga bro

  • @asaravanan7123
    @asaravanan7123 9 місяців тому +1

    Aaama saami aama ellame pandra 10 varusama ok mattu solla matengra sis enna pandrathune therila😮

  • @KumarKarate-h7d
    @KumarKarate-h7d 29 днів тому

    Marriage ana ponna correct panrathu epdi nu sollunga plz

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 4 місяці тому +1

    Oru ponnukku crush aavura alavukku, nan onnum tall and handsome ah illa. Romba talent um kedayath. So namakku than avanga mela crush irukkum😂.
    Namma chumma sight adikkirathoda sari.
    Office la oru ponnu kitta neenga ennoda crush nu sonnathukku appuram ava en moonjiya paakurathe illa😅
    Nera ponnunga friends ah😂😂 oru ponnu kooda ithu varaikkum friend ah illa. Ellam namma moonji appadi 😂.
    Appuram insta, fb la oru ponnum enna follow panrath illa.
    Yaarum message panrath illa.
    Office la team la kooda oru ponnu kooda illa😂 always boys and gents gang than

  • @SivaganeshR-t8v
    @SivaganeshR-t8v 5 місяців тому +11

    அக்கா நா என்னோட மாமா பொண்ண லவ் பண்னுன எனக்கு குழந்தை ல இருந்து தெரியும். நா ஏழை பார்க்க என் முகம் கொஞ்சம் அசிங்கமா இருப்ப. என்ன புடிக்கலைனு பிரச்சனை பண்ணிட்டாங்க நானும் விலகிட்டேன். இன்னைக்கு நா வெளிநாடு வேலை செஞ்சு சாம்பாரிச்சு என்னோட ஊர்ல கல்யாணம் மண்டபம் கட்டி இருக்க இப்ப வந்து வந்து பேசுறாங்க இதுக்கு என்ன அர்த்தம் அக்கா

    • @MonicaTalks2023
      @MonicaTalks2023  4 місяці тому +6

      avangalaye kelunga

    • @sillvandu2861
      @sillvandu2861 4 місяці тому

      Pavo mam avanai maana kastathula pesuraru konjamachi aarthalaa sollirukalam @@MonicaTalks2023

    • @boomer_designer
      @boomer_designer 4 місяці тому +5

      ​@@MonicaTalks2023paavo ka, Avaru Masu Aarudhal kaavadhu nega edhavadhu solirukkalam 😂😂 unexpected a oru Answer panniga

    • @kumars3798
      @kumars3798 4 місяці тому +2

      Gold digger nu அர்த்தம்

    • @Tamilknowledge-h2l
      @Tamilknowledge-h2l Місяць тому

      பணம் பத்தும் செய்யும் அண்ணா 💘

  • @SivaKumar-xl9gw
    @SivaKumar-xl9gw 7 місяців тому +4

    பொண்ணுங்க என்றாலே வெறுப்பாகுது..

  • @jeyabruno6121
    @jeyabruno6121 10 місяців тому +5

    எனக்கு ஒரு பெண்னை பிடித்து இருக்கு அவள் கிட்டை காதலை எப்படி செல்வது

  • @ganeshnick6357
    @ganeshnick6357 10 місяців тому

    Pls talk about rejection

    • @MonicaTalks2023
      @MonicaTalks2023  10 місяців тому +1

      I have talked about Breakup, see if that helps, link below...there are other similar videos in the my channel, check if that helps you and let me know :)
      ua-cam.com/video/ufdi4xIpEDs/v-deo.html

  • @nagarajangovindarajan6925
    @nagarajangovindarajan6925 10 місяців тому

    கணவனை இழந்த பெண்
    இருவர் அந்த பெண்னை
    விரும்புகிறார்கள் ஆனால் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை ஒருவர் திருமணம் ஆகாதவர் மற்றொருவர் திருமணம் ஆனவர் இருவரும் அந்த பெண் மீது காதல் இருப்பதாக சொல்கிறார்கள் யார் அன்பை ஏற்று கொள்வது என்பது குழப்பம் அந்த பெண் திருமண வாழ்க்கை மிகவும் கடினமான இருந்தது அன்பு க்கு ஏங்கிய அந்த பெண் இருவர் காட்டும் அன்பும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது யாருடன் வாழ்வது
    என்பது மிகவும் குழப்பம் உள்ளது பதில் சொல்லங்க

  • @PriyaMBBS-mm9mx
    @PriyaMBBS-mm9mx 4 місяці тому

    Oru ponoda background and family situation ithukagavum than oru ponnala lova easya sollida mudiyala

  • @RameshSubbian-yd7fh
    @RameshSubbian-yd7fh 9 місяців тому

    👌

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 місяці тому

    Shy

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 місяці тому +1

    Ego

  • @tamilbb6232
    @tamilbb6232 10 місяців тому +1

    Akka aviga enkittta phone pasuraga ana appa amma ok sonna mattum than marrage pannivikalm ana aviga appa v2 la cast papakaga akka aviga appa ok solla mattaga aathu oru tips solluga

    • @sanjayp9121
      @sanjayp9121 8 місяців тому

      Neenga oru nalla position ku vanga bro financially independent ah irunga Aprm poi pesunga

  • @Yogapriya-e9c
    @Yogapriya-e9c 10 місяців тому +2

    One side love no sonnathuku apurum next yenna pannalam konjum idea sollunga mam

    • @MonicaTalks2023
      @MonicaTalks2023  10 місяців тому

      Check my other videos to see if you can find your answers in them :)

    • @vishnusiva7619
      @vishnusiva7619 9 місяців тому

      Avanga impress pandra maadhiri edhavadhu Pannunga

    • @eswaran6762
      @eswaran6762 7 місяців тому

      Same 😢

  • @lokesh37386
    @lokesh37386 7 місяців тому

    She loves me and also ignored me for her parents. She is told this to me openly

    • @iamganesh4034
      @iamganesh4034 7 місяців тому

      Good bro same thing I'm worried about she's Muslim I'm Hindu, she likes me I knew it

  • @Bbvicky826
    @Bbvicky826 9 місяців тому +1

    My name Vignesh Kumar

  • @kaleshaj1081
    @kaleshaj1081 9 місяців тому

    🇮🇳
    வணக்கம் 🪔

  • @mukeshmagi575
    @mukeshmagi575 9 місяців тому

    Like pana matagura ga

  • @blackey1435
    @blackey1435 6 місяців тому

    Enoda nelamai enoda crush ketta propose panneten ana Ava na already committed nu sollita but na avala pakkum bodhu avalom pakkara daily routine na edhu nadakadhu Ava nejamalum committee ella poi sollarangala oru girl committee agetta maththa payana papangala enna ?
    Na avongala padhu oru month la love solliten adhanala enna paththi theriyama avonga poi solla vaipu erukka 😢 na avongala pakkarenu therium but na pakkadha podhu pakkaranga 😢 edhu ennoda frd tha paadhu sonna

  • @jollyshankar7872
    @jollyshankar7872 9 місяців тому +2

    ஆமா....அப்படியே பொண்ணுங்க திரும்பி பாத்துட்டாலும் 1990 வெற நான் என் வாழ்க்கைல பொண்ணுங்க பக்கத்துல கூட உக்காந்தது இல்ல ஒரு ஹாய் கூட சொன்னது இல்ல பெண் தோழிகளே கிடையாது இப்ப உள்ள பசங்க எங்க படிக்கும் போதே ஊஷார் பண்ணி சுத்துராங்க,பிறகு வேலை செய்ற இடத்துல அதுக்கு மேல இருக்கிறாங்க, எல்லாமே புக்கிங் பண்ணி செமய்யா வாழு வாழுனு வாழுறாங்க ....அதனால தான் என்னவோ 1990 க்கு பொண்ணு கிடைக்க மாட்டிக்குது போல பொண்ணுங்க நல்லா ஊர சுத்துராங்க ஆனா பொண்ணு கேட்டு போனா பொண்ண தரமாட்டிகிறாங்க நல்ல வேலை,சொந்த வீடு,சொத்து பத்து,நாத்துனா இருக்க கூடாதுனு இப்படி ஏகபட்ட கண்டிசன் போடுறாங்க..நான் படிக்கிற காலத்துல இருந்து கல்லூரி படிப்ப முடிக்கும் வரை பொண்ணுங்க கிட்ட பேசவே விட மாட்டாங்க பிறகு எப்படி பொண்ணுங்க உளவியல தெரிந்து கொள்ள முடியும்...இப்ப 2கே பசங்க லவ் பண்ணி கல்யாணமே பண்ணி வாழ ஆரம்பிச்சிராங்க காலேஜ் படிச்சி முடிக்கும் போதே கல்யாணம் பண்ணிராங்க .....இதுல வெற எனக்கு இரண்டு முறை நிச்சயம் நின்னு போச்சு இப்ப தான் பொட்ட நாய்களோட உளவியல் என்னனு பாக்கவே ஆரம்பிக்கிறேன்.... நான் சென்னைல நிறையா இடத்துல வேலை தேடிருக்கேன் பொண்ணுங்க தான் நேர்காணல் பண்ணுவாங்க என்னமோ கம்பெனி ஓனர் மாதிரி ஓவரா நடந்துக்கிருவாங்க இதுல பசங்க கூட இருந்தாங்கனா ஓவர் சீன் தான் நான் நிறையாவே அனுபவித்திருக்கேன் பாத்துருக்கேன்.... இப்ப இருக்கிற என் மனநிலை வெற அனுபவம் வயசு இதலாம் வச்சு பாக்கும் போது பொதுவா பெண்கள பொருத்தவரை நடிக்கனும் நல்லவன் மாதிரி நடிக்கனும் நல்லவன் மாதிரி பேச தெரியனும் அவ்வளவு தான் வெற ஒன்னும் இல்லை. ஆனால் எதார்த்தமான பசங்கள அவன் அவனாக இருப்பான் அந்த மாதிரி பசங்கள சுத்தமா பிடிக்காது பொண்ணுங்களுக்கு ஆதாவது உண்மையா பேசுறது உண்மையா இருக்கிறது அந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட இருக்காதிங்க அவுங்களுக்கு சுத்தமா பிடிக்காது....

    • @jollyshankar7872
      @jollyshankar7872 6 місяців тому

      @mergury சிம்மம் ராசி..மகம் நட்சத்திரம்....லக்ணம் தூலாம்..செவ்வாய் தோசம்... உள்ளது...

  • @ShesathriAjith
    @ShesathriAjith 10 місяців тому +3

    Love propuse pannita ana eanku un mala love illa 2 years agadum aparum pakalm solraga ena panrathu

    • @afroz-520
      @afroz-520 10 місяців тому

      focus on your career for 2 years bro. Surely she will miss your presence.

    • @ShesathriAjith
      @ShesathriAjith 10 місяців тому

      @@afroz-520 yes bro

    • @FortheBTS
      @FortheBTS 9 місяців тому

      ​@@afroz-520exactly

    • @FortheBTS
      @FortheBTS 9 місяців тому

      Ajith bro neenga enna work panringa

  • @din-paz
    @din-paz 10 місяців тому

    A girl is following me. She is coming and waiting for me in Bus stop. In Gym, wherever I go she is coming behind me. But If I try to speak, she is getting so much angry and shouting. Really, I am scared to speak with her. what is the meaning of this? what I can do? tell me please, thanks.

    • @din-paz
      @din-paz 9 місяців тому +1

      I understood later that she was not only looking me, also trapped other guys in the gym.

    • @FortheBTS
      @FortheBTS 9 місяців тому

      ​@@din-pazstay away

  • @AtozMani
    @AtozMani 2 місяці тому

    Madam nice

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo 2 місяці тому

    Enoda x ava v2la therinji problem Achu....athula irundhu pesurathu Ila...ava frnd en pakuranga ana iva sariya enna pakurathu ila
    Ava kuda pesa chance kidaikala 😢😢😢

  • @NarasimhaSwamyShorts5
    @NarasimhaSwamyShorts5 10 місяців тому +2

    ❤❤❤❤❤❤......

  • @snrchannel7567
    @snrchannel7567 6 місяців тому

    நீங்க சொல்ற சிம்டம்ஸ் எல்லாம் இருக்கு மேடம் ஆனா எப்ப பேச போறேன் அவங்க எப்ப பேச போறாங்கன்னு தெரியல சொல்லுங்க மேடம்

  • @murugeshwaran1825
    @murugeshwaran1825 6 місяців тому

    Hi akka

  • @gopivms5576
    @gopivms5576 10 місяців тому

    ❤😊

  • @ashoktailorm8924
    @ashoktailorm8924 8 місяців тому

    Pen love pannurathu eppadi kandu pedipathu

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 місяці тому

    Enkuyum varathuuuuuuu pannadaaaa

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 місяці тому

    Transformers

  • @palanibharathipalanibharat4103
    @palanibharathipalanibharat4103 3 місяці тому

    Akka ava friend tha kka apdi ipdi nu solra AkKa
    Twist ennana friend enitta pesura akka😢

  • @nijamdeen5356
    @nijamdeen5356 9 місяців тому

    Oru merrage ana ponu Enna pakuthu. Ora kannala pakuthu.

  • @BlackTiket
    @BlackTiket 9 місяців тому

    Avala thavara vara yartauthu close ah pesuna possessive avura but ketta just friend tha no love nu solra..
    Apo apo sampanthame ilama
    Sanda potra.. Sarenu 2 nall kochutu pesama irutha ellartum poi complaitnt panra. ithu ennane therila sis.. 😒😒
    Friend,cruss, love..!??

  • @msathishkumar8362
    @msathishkumar8362 9 місяців тому

    Mam lover's day munadi love purpose panna mam next lover's day gift i am present panna but ithum sollu la mam just 10days amount kettan ga but vanga mategera 😢

  • @mathankumar8641
    @mathankumar8641 3 місяці тому

    நா. ஏலை nu தெரிஞ்சு ஒரு பொண்ணு love pannuchu
    அப்புறம் என்னை விட வேர ஒருத்தன் best aa தெரியவும் அவன் கூட போயாச்சு
    இப்ப உள்ள love laa
    Panam இருந்தால் போதும்
    அன்பு லா இருந்தால்
    அது வெறும் time pass thaa

  • @RjfashRjlo
    @RjfashRjlo 9 місяців тому +1

    Konjama pesunga

  • @vijayips1627
    @vijayips1627 5 місяців тому

    இதில் எந்த உண்மையும் இல்லை.. ஏதோ ஒரு உளறல்

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 місяці тому

    Alku neenchabtransformer irruku

  • @Karthickkarthick-qz5wv
    @Karthickkarthick-qz5wv 7 місяців тому

    சைக்கோ 👌

  • @ni-A46631
    @ni-A46631 10 місяців тому

    Mam, can you please make videos on youngsters watching porn and other glamor videos such as item songs? Its like a drug these days. Respecting women or liking women is different but seeing women lustfully is a major problem. Women bodies are objectified in movies. The sad thing is that some women are doing such roles in movies and social media just for attention and views. Pls tell tips for every youngsters to overcome this lust addiction and encourage younger girls/ women to be successful in a moralistic way.

    • @MonicaTalks2023
      @MonicaTalks2023  10 місяців тому +3

      Thats a good topic to cover, we will cover that in due course....Thanks for your suggestion.

    • @ni-A46631
      @ni-A46631 10 місяців тому

      🙏

  • @rajmona5858
    @rajmona5858 9 місяців тому +1

    Unga number kidaikuma.mam...

    • @MonicaTalks2023
      @MonicaTalks2023  8 місяців тому

      You may send me messages here, will try and respond at the earliest.

    • @GokulGokulkumar-mi5tw
      @GokulGokulkumar-mi5tw 5 місяців тому

      So nice video I like it very much you look so beautiful love you so much mam

  • @Zen3ul
    @Zen3ul 7 місяців тому

    Intha ella Singh irantha ore ponna pathe antha ponnikitta soldrthakake na instagram request panne ana anthe Penn accept pannave ille 2 vatti request shenje no response 🙄😑why

    • @MonicaTalks2023
      @MonicaTalks2023  7 місяців тому

      may be she is not interested

    • @Zen3ul
      @Zen3ul 7 місяців тому

      @@MonicaTalks2023 but ath ponnk en mele ore crush irika aval frends kitte na therinjrich but why she avoid ing pudichr kira payane girls avoid panuveengala