கொங்கு நாட்டு திருத்தலங்கள் | 05 வெஞ்சமாக்கூடல் | சுந்தரர் தேவாரம் |

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024

КОМЕНТАРІ • 26

  • @prabhanjan_
    @prabhanjan_ Рік тому +2

    ஓம் நமசிவய 🙏🏽 மீனாட்சி 🫶🏼💫 என் அ வனு காண தேடல் உன்னில் தொடங்கப்படுகிறது மீனாட்சி 💕🙏🏼 இசையும் ஞானமும் தேடி விரும்பி உனை கண்டடைந்ததே!

  • @mkaruppusamyc7763
    @mkaruppusamyc7763 2 роки тому +1

    அருமை சகோதரி அருமை கடவுளின் பெயரால் அனைவரும் உன்னை போற்றி பாடுவார் ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @sreeramanvl8160
    @sreeramanvl8160 Рік тому +1

    பிறவாதவனே தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய்.....
    சிவாய நம

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 3 роки тому +1

    Omshivayanamaha iravan arulal yenrum pathinaraga vazhgavalamudan shivayanama

  • @sivarajesh1501
    @sivarajesh1501 Рік тому +1

    சிவாய நம

  • @sakthivelsethuraman1060
    @sakthivelsethuraman1060 3 роки тому +1

    சிவாயநம

  • @Hariramakannan
    @Hariramakannan Рік тому +1

    அற்புதம் சிவனடியாரே

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 роки тому +1

    Omnamasivaya

  • @shanthijayaraman4845
    @shanthijayaraman4845 3 роки тому +1

    அருமை .திருசிற்றம்பலம்

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 3 роки тому +1

    Valthukkal God bless you my best wishes

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 3 роки тому +1

    Ponthiruchirame namo namaha omshivayanamaha aishunooruma

  • @Hariramakannan
    @Hariramakannan Рік тому +1

    திருச்சிற்றம்பலம்

  • @sripushpaaramachandran2454
    @sripushpaaramachandran2454 3 роки тому +1

    Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothvinoth5832
    @vinothvinoth5832 3 роки тому +1

    Excellent Uma nandhini

  • @ஆன்மிகசிந்தனை-ன5ண

    Super nandhini

  • @dharanidharshini1048
    @dharanidharshini1048 3 роки тому +1

    அருமை அக்கா

  • @dhanasekarp4343
    @dhanasekarp4343 3 роки тому +3

    உமாநந்தினி இத்தலம் எங்களது வீட்டிற்கு மிக அருகில் உள்ளது.

    • @UmaaKanna
      @UmaaKanna  3 роки тому +2

      சிவ சிவ 🙏🙏

    • @dhanasekarp4343
      @dhanasekarp4343 3 роки тому +1

      @@UmaaKanna *_நமசிவாய_*

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏ஓம் கணபதி போற்றி🌹சிவ சிவ🌿🍀திருச்சிற்றம்பலம்🍁 🌼ஓம் சரவண பவ 🔱🙏

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 роки тому +1

    🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 роки тому +1

    மிக்க நன்றி மகளே.
    நானும் சேர்ந்து பாடினேன். பரவசமாக இருந்தது.
    நல்வாழ்த்துகள்

  • @அன்பேசிவம்பட்டுக்கோட்டை

    வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் 👣🌺🌼🌻🍁🌷🌿📿🙏

  • @babug8022
    @babug8022 3 роки тому +1

    நமச்சிவாய அம்மா

  • @karthikgowda5443
    @karthikgowda5443 2 роки тому +1

    கொங்கு நாட்டின் வரலாறு:
    "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டின் மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, கர்நாடகாவின் "கன்னட" ராஜாவின் பெயரை கொண்டே கொங்கன் நாடு மற்றும் கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது
    கர்நாடகாவின் நிலம் :
    கொங்கு நாடு - கங்கா வம்சம்
    (தெற்கு தேசம்)
    மால் நாடு - கடம்ப வம்சம்
    (நடு தேசம்)
    துலு நாடு - சாளுக்கிய வம்சம்
    (வடக்கு தேசம்)
    கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம்
    கொங்கு நாடு கர்நாடகாவுக்கு சொந்தமானது, மொழி வாரியாக மட்டும் தான் பிரிக்கப்பட்டுள்ளது தவிரா நிலம் வாரியாக இல்லை, வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் கொங்கு நாட்டிற்கு, தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதி முழுவதும் கர்நாடகாவுக்கு சொந்தமான நிலம்
    கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சார்ந்து விட்டது காரணம் பேச்சு வழக்கு, தமிழ் மக்கள் பல்லவ நாடு, சோழா நாட்டில் இருந்து கொங்கு நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள் கர்நாடகாவின் கங்கா தேசம் கொங்கு நாடு என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது
    களப்பிரரும் கங்கரும் ஒருவரே
    ua-cam.com/video/VJvhHg6gryU/v-deo.html&authuser=0
    "களப்பிரர்கள்" கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர் பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.
    கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும், இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem)யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது
    கொங்கு மண்டலமான ஈரோடு பகுதியில் வெள்ளோடு, அவல்பூந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சமணர் கோயில்கள் தீர்த்தங்கர் சிலைகளுடன் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் புனரமைக்கப்பட்டது
    காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்,சரவணபெலகோலா என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சன்னராயபட்னாவுக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் பெங்களூரிலிருந்து 144 கி.மீ தூரத்தில் உள்ளது, கடம்ப என்ற பெயர் கொண்ட நாடும் கொங்கு நாட்டிற்கு மேல் அமைந்து உள்ளது ,வொக்கலிகர் மக்களின் குலத்திலும் முருகன் குல தெய்வம் என குலங்களும் உள்ளது
    கன்னட மக்கள் கர்நாடகாவில் இருந்து இடம்பெயரவில்லை கன்னட நிலமான கொங்கு நாட்டிலே பூர்விகமாய்
    வாழ்கிறார்கள்
    கர்நாடகாவின் நிலத்தை மொழிவாரியாக மட்டுமே பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது
    கர்நாடகாவின் சொந்த நிலமே "கொங்கு" நாடு ஆகும்.

  • @dhanasekarp4343
    @dhanasekarp4343 3 роки тому +1

    திருச்சிற்றம்பலம்
    ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும்
    பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதிபல பணிந்து
    3:55 *_மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து_*
    சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடிமலையில்
    - *_சேக்கிழார்_*
    உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
    உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
    மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
    வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
    _வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா_
    வேதிச்சுரம் விவீச்சுரம் வொற்றி யூருங்
    கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
    கயிலாய நாதனையே காண லாமே
    - *_திருநாவுக்கரசர்_*
    திருச்சிற்றம்பலம்