Nee Engey En Anbe | Chinna Thambi Movie | Tamil Song | Ilaiyaraaja | Swarnalatha | Prabhu | Khushbu

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Listen to the Chartbuster Song #NeeEngeyEnAnbe from the Blockbuster Movie #ChinnaThambi, sung by Mano, Starring Prabhu & Khushbu in the lead roles, Directed by P Vasu and music composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
    #IlayarajaHits
    Song Credits :-
    Song : Nee Engey En Anbe
    Movie : Chinna Thambi
    Music : Ilaiyaraaja
    Vocals : Swarnalatha
    Lyrics : Vaali
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPud...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/Evergree...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/AudioJuk...
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja

КОМЕНТАРІ • 78

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt 2 роки тому +20

    இசைஞானி யே நீங்கள் இல்லை என்றால் நான் எங்கே..💕💕❤️❤️ ஐ மிஸ் யூ சுவர்ணலதா 😭😭

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 2 роки тому +20

    அருமையான பாடல் ஸ்வர்ணலதா அம்மா 🎤 😭😭😭😭

  • @sarakkukappal3181
    @sarakkukappal3181 2 роки тому +51

    ஸ்வர்ணலதா.. இப்படி ஒரு பாடகி இனிமேல் பிறக்க போவதில்லை..

  • @nishasha4723
    @nishasha4723 2 роки тому +19

    ❤❤ இளையராஜா ❤❤❤.. நம் மனநிலையை இசையாக வடிவமைக்கக் கூடிய ஒரே சிற்பி ❤❤❤❤❤

  • @rengarajrajagopal1891
    @rengarajrajagopal1891 Рік тому +13

    ஸ்வர்ணலதாவின் உயிரை விரைவில் பறித்துக்கொண்ட இறைவனை நினைத்தால் கோபம் கோபமாக வருகிறது.

  • @kathiravantenthf.3192
    @kathiravantenthf.3192 2 роки тому +10

    Magnetic+unique+fast+expression+melody = swarnalatha amma voice❤

  • @Ponraj3D
    @Ponraj3D 2 роки тому +11

    Swarnalatha🤩 🤝 Ilayaraja 🤩

  • @thajukvn
    @thajukvn 3 місяці тому +4

    എന്റെ ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട ഗാനങ്ങൾ ചിന്നത്തമ്പിലെ പാട്ടുകൾ

  • @cmmnellai3456
    @cmmnellai3456 2 роки тому +10

    Meendum meendum.....rajaisai.....
    Swarnalata mam.
    We miss u......

  • @harishrajamani7319
    @harishrajamani7319 4 місяці тому +1

    இது தானே இசை... ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் கண்களில் இருந்து நீர் வரும் ❤❤❤ நாம் எல்லோரும் புண்யம் செய்தவர்கள்

  • @joseseeli7541
    @joseseeli7541 2 роки тому +6

    பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும் உண்மை தெய்வம் பார்க்குமா

  • @gopikrish5736
    @gopikrish5736 11 місяців тому +8

    இந்த பாடலில் ஸ்வர்ணலதா அம்மா ஏக்கம், சோகம், வலி, கோபம் அணைத்து உணர்வையும் ஒரு சேர குரலில் கொடுத்து இருப்பார்... தேசிய விருது தர பட வேண்டிய பாடல் 😢... இந்த குயில் குரலுக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் ஈடாகாது

  • @MadhuDugganahalliSuMpreeth
    @MadhuDugganahalliSuMpreeth 2 роки тому +12

    swarnalatha 🙏🙏🙏

  • @bharathi7964
    @bharathi7964 2 роки тому +11

    Missed swarnalatha's magical Voice in present songs

  • @sanjeevsharma4862
    @sanjeevsharma4862 2 роки тому +4

    I bet , even a 80 years old man goes back to his love memories..this is a kind of song where we get goosebumps, emotional...what a composition.

  • @harishrajamani7319
    @harishrajamani7319 4 місяці тому +2

    இசைஞானி - வாலி ஐயா - ஸ்வர்ணலதா அம்மா ❤❤❤

  • @Sureshkutty0505
    @Sureshkutty0505 2 роки тому +16

    *மீண்டும் மீண்டும் நீ தான் இங்கு வேண்டும்* ராஜா

  • @muhammedashkar.a8471
    @muhammedashkar.a8471 2 роки тому +11

    Swarnamma love you amma

  • @anandraj5232
    @anandraj5232 3 місяці тому +2

    Swarnalatha ❤mam

  • @SweetlinSG
    @SweetlinSG 2 роки тому +6

    இனிமையான பாடல்! 👏👏

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +7

    What a sensational song..

  • @sivakumarr6062
    @sivakumarr6062 2 роки тому +6

    சேம வாய்ஸ்.....

  • @kommireddysrinivasvis7212
    @kommireddysrinivasvis7212 2 роки тому +13

    I Adore You #ilayaraajaa sir..Love From Telugu..
    In Telugu Version
    Movie : Chanti
    Song : O Prema
    Singer : Chitramma
    Lyricist : Veturi
    Music : ILAYARAAJAA

    • @manikandan.s2532
      @manikandan.s2532 2 роки тому +6

      Also listen Swarnalatha's songs.. She has an unique voice..

    • @kommireddysrinivasvis7212
      @kommireddysrinivasvis7212 2 роки тому +7

      @@manikandan.s2532 We Listen To Her Songs.. Swarnalatha Mam Sang Lot Of Telugu Songs...She Sang Telugu Songs Under Manisharma, Koti, Keeravani, ARR, Haris etc.. Composition.. I'm Great Fan Of Her Voice..😍😍😍

    • @manikandan.s2532
      @manikandan.s2532 2 роки тому +4

      @@kommireddysrinivasvis7212 Thats great bro.. There is no substitute voice for Swarnalatha mam... Miss u mam..

  • @Samm_Lifestyle
    @Samm_Lifestyle 2 роки тому +4

    My first film watched at theater... 😍

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 роки тому +5

    நான் இசை ஞானி.இளையராஜா
    வெறியன்

  • @developer872
    @developer872 2 роки тому +7

    I think among 90s heroines, Kushboo is the only one who got major hit songs of Maestro. Correct me if am wrong.

    • @balam4863
      @balam4863 2 роки тому +1

      Revathi and amala..

    • @developer872
      @developer872 2 роки тому +2

      @@balam4863 I said 90s songs. Revathi and Amala had most hits in 80s only.
      In 80s, it's Ambika Radha, in 90s it's Kushboo, they had the maximum number of hits from Ilayaraja.

    • @balam4863
      @balam4863 2 роки тому +1

      @@developer872 Gautami, sukanya, kanaga

    • @developer872
      @developer872 2 роки тому +1

      @@balam4863 naan illa nu sollala. Read my comment properly. I said MAXIMUM number of hit songs.

    • @BC999
      @BC999 Рік тому

      Meena, Roja and Khushboo, to be precise.

  • @dharanstudiopalavoor9946
    @dharanstudiopalavoor9946 9 місяців тому +1

    Ilayaraja is my God...

  • @gunasegaran104
    @gunasegaran104 2 місяці тому

    Symphony is amazing .
    Love you Raja.

  • @varuskitchen1583
    @varuskitchen1583 Рік тому +3

    Vaali ayya

  • @VishnuV-ez6hw
    @VishnuV-ez6hw 3 місяці тому +1

    സൂപ്പർ song😘😘😘😘😘😘

  • @jithinjohn5883
    @jithinjohn5883 Рік тому +1

    🙏🙏🙏🙏 Simply superb singing

  • @PrakashPrakash-iu1gx
    @PrakashPrakash-iu1gx 4 місяці тому

    Super song❤

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 2 роки тому +2

    😍❤️

  • @PrakashPrakash-iu1gx
    @PrakashPrakash-iu1gx 4 місяці тому

    Super song

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +4

    ❤❤❤❤❤❤👍

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 2 роки тому +5

    Swarnakuyil

  • @Raja_raja189
    @Raja_raja189 5 місяців тому

    I Miss you mama 🥺😭😘...

  • @PandeesVijay
    @PandeesVijay 23 дні тому

    Nee enga en anbea song background music povama oruvalam song background music same music

  • @PrakashPrakash-iu1gx
    @PrakashPrakash-iu1gx 4 місяці тому

    Super mam

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +1

    Welcome 🙏
    My father 😭😭😭😭

  • @r_ambler
    @r_ambler 2 роки тому +2

    The description mentions song sung by Mano🤔

  • @murliratan6236
    @murliratan6236 2 роки тому +1

    WAANGA "Chinna Thambi"

  • @r.suthakar4111
    @r.suthakar4111 2 роки тому +2

    💘💘💘💘💘💘💘💘💘

  • @jagtce
    @jagtce 2 роки тому +1

    Admin also please upload the bit songs (thooliyile) in the same quality

  • @tijuworld
    @tijuworld Рік тому +2

    2023😢

  • @user-vj2iu6br9t
    @user-vj2iu6br9t 4 місяці тому

    😢😮

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому

    👑🤗👉😭

  • @Mrjegank
    @Mrjegank 2 роки тому +4

    Please someone reading the comment say to raja sir
    Iam jegan k iam your deadly fan i want to photo with you raja sir please give a chance to talk with you
    Be for my death.

  • @saanw3
    @saanw3 Рік тому +5

    நீ எங்கே
    என் அன்பே..
    மீண்டும் மீண்டும் மீண்டும்..
    நீ தான் இங்கு வேண்டும்..
    நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே..
    மீண்டும் மீண்டும் மீண்டும்.. நீ தான் இங்கு வேண்டும்..
    உந்தன் அன்பு இல்லாது.. எந்தன் ஜீவன் நில்லாது..
    நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே..
    விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
    நினைத்ததே நினைத்ததே..
    முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
    இங்கு
    துடிக்குதே துடிக்குதே..
    கதையிலே கனவிலே உறவுகள்
    உணர்வுகள் உருகுதே உருகுதே..
    பிழை இல்லை வழி இல்லை அருவிகள்
    விழிகளில் பெருகுதே பெருகுதே..
    வாழும் போது ஒன்றாக..
    வாழ வேண்டும் வா வா..
    விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா..
    உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது..
    நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே..
    மீண்டும் மீண்டும் மீண்டும்.. நீ தான் இங்கு வேண்டும்..
    உந்தன் அன்பு இல்லாது.. எந்தன் ஜீவன் நில்லாது.
    .
    நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே.
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..
    வீதி என்று வெட்ட வெலி பொட்டலென்று
    வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா..
    வீடு என்று மொட்டை சுடுக்காடு என்றும்
    தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா..
    எட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்
    ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா..
    பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்
    உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா..
    காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
    கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு.
    உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது..
    நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே..
    மீண்டும் மீண்டும் மீண்டும்.. நீ தான் இங்கு வேண்டும்..
    உந்தன் அன்பு இல்லாது.. எந்தன் ஜீவன் நில்லாது..
    நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே

  • @southsinger4675
    @southsinger4675 Рік тому +1

    This song Tamil Telugu Kannada Hindi verson

  • @MubarakAli-h1h
    @MubarakAli-h1h 2 місяці тому

    😂