யார் அந்த சார்? பின்னணியில் அரசியல் முக்கிய புள்ளி?யாரை காப்பாற்ற நினைக்கிறது திமுக? JOURNALIST MANI

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @thangaiank556
    @thangaiank556 3 дні тому +93

    அடுத்த ஆண்டு எதிர்கட்சி தலைவர் ஆனவுடன் வாய் திறப்பார்கள்.மணி சார்

    • @SedhuRaman-zc8jf
      @SedhuRaman-zc8jf 3 дні тому +5

      சரியாக சொன்னீர்கள்

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 3 дні тому +6

      எதிர்கட்சியாகவும் திமுக வர வாய்ப்பில்லை ராஜா !

    • @kalyanprakash777
      @kalyanprakash777 День тому

      ​@@selvam-uy5ss100percent true bro

  • @priyalovelycollection
    @priyalovelycollection 3 дні тому +93

    இந்த விஷயம் வந்த நாளில் இருந்தே மா. சு வை காணோம் 🤣

    • @SedhuRaman-zc8jf
      @SedhuRaman-zc8jf 3 дні тому +22

      அது தான் சந்தேகம் அதிகரிக்கிறது

    • @gnani571
      @gnani571 3 дні тому +14

      உண்மை

    • @s.a.6823
      @s.a.6823 3 дні тому

      Sotta kanyakumari la irukku…

    • @lbalaji8137
      @lbalaji8137 3 дні тому +1

      SU MA SOLLATHINGA...

    • @Jay_Selvadurai
      @Jay_Selvadurai 3 дні тому +1

      antha sir....yaara irukkum....

  • @saravanakumarv3750
    @saravanakumarv3750 3 дні тому +121

    எதிர் கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் னு கேட்டவர் இப்போ பம்முவத்தின் மர்மம் தெரியவில்லை

    • @indhiramurugesan5766
      @indhiramurugesan5766 3 дні тому +9

      பம்முவதற்கு காரணம் அந்த சார் நெருக்கமாணவர இருப்பாரோ என்னவோ

    • @gokulk3207
      @gokulk3207 2 дні тому

      Oru velai sudalai tha aquest aa eruparoo 🤣😂

    • @kalyanprakash777
      @kalyanprakash777 День тому

      ​@@indhiramurugesan5766avaragavum?

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 дні тому +100

    சுடலை எதிர்க்கட்சியா இருந்தாதான் வாய தொறக்குது😂அதனால் 2026 ல எதிர்கட்சி தான்😂😂

    • @kumaranvalli2198
      @kumaranvalli2198 3 дні тому +1

      😂😂😂

    • @thirumalainandhagopal8291
      @thirumalainandhagopal8291 3 дні тому +14

      எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது அதுதான் உண்மையான கள நிலவரம்.

    • @தியாகராசர்
      @தியாகராசர் 3 дні тому

      ​@@thirumalainandhagopal8291உண்மை இவர்கள் இனி தமிழ்நாட்டிற்கு தேவை இல்லாத ஆணி

    • @sekawong5128
      @sekawong5128 10 годин тому

      உதயநிதி வாய தொறக்கமாட்டான்...ஏனென்றால் அதில் அவனும் ஒரு ஆள்.
      சு வ பீee, நாய் சம்பத்,லீஉன்னி,வாய திறக்க மாட்டான்க..

  • @gnanasekare1640
    @gnanasekare1640 3 дні тому +32

    நண்பர் மணி சார் இன்றுதான் நீங்கள் உண்மையை உடைத்து பேசுகிறீர்கள் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 3 дні тому +51

    இந்த விஷயத்தில் சிறுத்தையை காணோம் பூனை ஆகிவிட்டதா

    • @kavinprasathchandrasekaran7801
      @kavinprasathchandrasekaran7801 3 дні тому

      Adhu siruthai illa naaiku evano siruthai vesam pottu vittutan avlothaan😂😂😂😂😂

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 3 дні тому

      பை வாங்கி பைக்குள் புகுந்து வாலை சுருட்டி முடங்கி கிடக்கிறது மீசைக்கார பூனைகள்

    • @pownkumar9265
      @pownkumar9265 3 дні тому +9

      பூனையா மாறி 4 வருஷம் ஆகுது

  • @sakthidasan4903
    @sakthidasan4903 3 дні тому +37

    கட்சி ஓட்டுகள் தவிர்த்து நடுநிலை ஓட்டுகள் இருப்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

  • @Revathi-n1v
    @Revathi-n1v 3 дні тому +102

    யார் அந்த சார் என்று திமுக சொல்லி தான் ஆக வேண்டும்

    • @nr9926
      @nr9926 3 дні тому

      loosu MaSu thaan...It is common for big people to have girls

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 3 дні тому +2

      ஏ அவிங்க தொங்கு சதை, ஆப்பாயில் ஆறுமுகம் தொங்குசதை மணி அவிங்க அன்டர்வேர் துவைக்கிற உரிமை எடுத்த மூத்ர பத்திரிக்கையாளர்களின் வழுக்கைதலைவன் மணியே சொல்லலாமே யார் அந்த சார் என்று

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 3 дні тому +10

      ​@@SivaKumar-kw2cz உதயநிதியாக இருக்கலாம், அதனால் தான் முதல்வர், துணை முதல்வர் silent Modiல் இருக்கிறார்கள்

    • @Sankaranarayanan-k8r
      @Sankaranarayanan-k8r 3 дні тому

      @@prabhakaranmuthu3530- Modilல் or Moodiல்?😂

    • @Sankaranarayanan-k8r
      @Sankaranarayanan-k8r 3 дні тому

      Which world you are living in?😂

  • @subhashini322
    @subhashini322 3 дні тому +50

    யார் அந்த சார் 🔥🔥🔥

  • @ljgtv8124
    @ljgtv8124 3 дні тому +26

    உண்மையில் அதிமுக பாஜவையும் இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும் அதிமுக on fire

  • @Vaishu-po5mp
    @Vaishu-po5mp 3 дні тому +40

    எப்போது பேசுவார்கள் முதல்வர் துணை முதல்வர்

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 3 дні тому +56

    விசிக& உண்டியல் வசூல் பாய்ஸ் அரசியல் வாழ்க்கை முடிந்தது 😅

    • @sivakumarr8056
      @sivakumarr8056 3 дні тому +3

      அந்தகூட்டனியில் உள்ள அனைவருக்கும்அரசியல் வாழ்கை முடிவுரைஎழுதபடுகிறது

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 3 дні тому +27

    அன்று: எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று கவர்னர் மாளிகை சென்றவர் யார் 😅😅

  • @rafikd6877
    @rafikd6877 3 дні тому +22

    யார் அந்த சாரார் சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே

  • @SureshSundar-xx5jz
    @SureshSundar-xx5jz 3 дні тому +31

    மணி சார் நீங்கள் ஒருத்தர்நாலும் உண்மையான journalist இருக்கீங்க Tq sir

    • @lalitharamaswamy
      @lalitharamaswamy 3 дні тому

      @@SureshSundar-xx5jz yes மணியும் வரதராஜன் Sir பாண்டே

  • @MohanRaj-tw3bb
    @MohanRaj-tw3bb 3 дні тому +9

    தமிழ் நாட்டின் இந்த அவலத்திற்க்கு நீங்களும் (மணி) ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேர்தல் நேரத்தில் நீங்கள் கொடுத்த முட்டும் ஒரு காரணம்…

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 3 дні тому +71

    புரட்சி தமிழன்
    வீரன் எடப்பாடியார்
    மாவீரன்
    எடப்பாடியார்
    வாழ்க வாழ்க

    • @shana233
      @shana233 День тому

      ஷு நக்கி, டயர் நக்கி தவழ்தபாடி, டெட்பாடிக்கெல்லாம் இத்தனை பில்டப் தேவையா டா...😊

  • @shripadrau1553
    @shripadrau1553 3 дні тому +24

    முதலமைச்சர் மற்றும் து.முதலமைச்சர் இருவருக்கும் மிகவும் வெட்கம். ஆதலினால் தான் அவர்கள் வாய் திறக்கவில்லை

  • @chellakanir2806
    @chellakanir2806 3 дні тому +40

    ஊடகம் விழித்துக் கொள்ள வேண்டும் உங்களை மக்கள் கண்காணிக்கிறார்கள்

  • @rajakk1174
    @rajakk1174 3 дні тому +22

    நன்றி மணி

  • @B.V.Rajendran
    @B.V.Rajendran 3 дні тому +13

    Kanimozhi vaayil sani mozhi!!! 😊😊

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 3 дні тому +27

    மக்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் போன ஆட்சி எப்படி என்று இந்த ஆட்சி எப்படி என்று 26 ல அதிமுக நிச்சயம் வெல்லும்

  • @rajannair3212
    @rajannair3212 2 дні тому +4

    ஐயா மணியுடன் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. இன்று ஐயாவை வணங்குகிறேன். ஐயா பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @jayanthip.1817
    @jayanthip.1817 3 дні тому +20

    Admk mass ❤❤❤❤❤❤

  • @sakthidasan4903
    @sakthidasan4903 3 дні тому +62

    பாதிக்கப்பட்ட பெணுக்காக பேசும் போராடும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி....

    • @nr9926
      @nr9926 3 дні тому +1

      யார் சார்? யார் அந்த பெண்? photo release

    • @sgovin2228
      @sgovin2228 2 дні тому +4

      ​@@nr9926un veettu ponnunga photo release seiviyaa?

    • @VishnuprakashA-s6e
      @VishnuprakashA-s6e 2 дні тому

      ​@@nr9926mmbu anupuren 🤬🤬🤬

  • @moorthyl5204
    @moorthyl5204 3 дні тому +9

    பேசுங்க மணி சார் பேசுங்க பேசிகிட்டே இருங்க நீதியை நிலைநாட்ட உங்களால் ஆன முயற்சியை எடுங்க கடவுள் உங்க பக்கம் இருப்பார்

    • @anatharatchaganachuthan6793
      @anatharatchaganachuthan6793 День тому

      மணி பக்கம் கடவுள் இல்லீங்க தம்பி மோடி கீராரு. இனி பயப்படமாட்டாரு. வாங்கியதுக்கு குலைக்கலன்னா சும்மா விடுவாங்களா

  • @Roja-d8m
    @Roja-d8m 3 дні тому +19

    திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 2 дні тому +8

    மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி மலர வேண்டும் அது ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான்

  • @kalidosssathurappan8699
    @kalidosssathurappan8699 3 дні тому +34

    மொத்தத்தில் திமுக எதிர்கட்சி யாக இருக்கத்தான் லாயக்கு..

    • @Jeevasugan3
      @Jeevasugan3 2 дні тому +1

      அதற்கும் லாயக்கு இல்லை..

  • @Prabakaran-bh4fb
    @Prabakaran-bh4fb 2 дні тому +10

    எடப்பாடி பழனிசாமி எவலோவோ பரவாயில்ல போல இருக்கு

  • @SedhuRaman-zc8jf
    @SedhuRaman-zc8jf 3 дні тому +21

    பெண்களுக்காக களத்தில் நிற்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே

  • @ashokansanthakumaran8583
    @ashokansanthakumaran8583 3 дні тому +12

    யார் அந்த சார். Dmk sir solunga sir

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 3 дні тому +33

    எதிர்கட்சிகள் இப்பதான் சரியாக அவியல் செய்கிறார்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sunilraj7558
      @sunilraj7558 3 дні тому

      😂😂😂

    • @chandrasekar2698
      @chandrasekar2698 3 дні тому +6

      ஸ்டாலின் செய்யாதா.அவியல😂😂😂😂😂😂😂😂

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 3 дні тому +9

    நக்கீரன் கோபால் ஊடகத்திலிருந்து விலக்கினால் மட்டுமே ஊடகங்கள் உண்மையை உரைக்கும்

    • @ramanathannatarajan2785
      @ramanathannatarajan2785 3 дні тому +1

      திராசு ஷ்யாம் அவரும் கூட கோபால் கேட்டகிரிதான்

  • @Vivekkumar4884
    @Vivekkumar4884 3 дні тому +54

    ஒரு வாரத்துக்கு இதையே பேசிட்டு அப்பறம் மறந்துடுங்க.. ஆர்ம்ஸ்ட்ராங் கேஸ் மாதிரி.. 2026 ல் ஒன்னும் நடக்க போறதுஇல்ல, எப்படியும் 1000 வாங்கிட்டு ஓட்டு போட போறானுக...
    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்..

    • @rajendranganesan4722
      @rajendranganesan4722 3 дні тому +3

      Correct sir

    • @rsn1660
      @rsn1660 3 дні тому

      Makkal thiruttu naikal. This is why they tolerated the most corrupt rulers

    • @HabeebUrrhaman-i1t
      @HabeebUrrhaman-i1t 3 дні тому +1

      சரியானதகவல்

    • @ramaelango5211
      @ramaelango5211 2 дні тому

      தேர்தல் வரும்போது ஞாபகப்படுத்தப்படும்

  • @middleclassfamilymcf473
    @middleclassfamilymcf473 3 дні тому +14

    AIADMK on fire 🔥 fire 🔥

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p 3 дні тому +20

    EPS mass eps ADMK

    • @shakthiniranj8308
      @shakthiniranj8308 3 дні тому

      Pollachi issue Konjo yosinga admk dmk rendume venam bro

  • @sethuramanm2591
    @sethuramanm2591 3 дні тому +12

    அதிமுக என்றும் கலத்தில் இருக்கும் இந்த கட்சி மக்களுக்கானது மக்களோடு மக்களாக இருக்கும்

  • @maheshera
    @maheshera 3 дні тому +13

    அருமையான பதிவு

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 3 дні тому +6

    கனிமொழி அவர்களே அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் இதை நான் சொல்லவில்லை உங்கள் அண்ணாச்சி எதிர் கட்சி தலைவராக இருந்த போது சொன்னது

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 3 дні тому +7

    🌱✌️🔥

  • @chandrasekar2698
    @chandrasekar2698 3 дні тому +19

    மீண்டும் அதிமுக அரசு அமையும் 🌱🎉🎉 இபிஸ் 🌱🎉🌱🦁🎉🎉🌱🌱🎉🌱🌱

    • @shakthiniranj8308
      @shakthiniranj8308 3 дні тому

      Both parties are culprits brother think and vote simple 🎉

  • @pattabiraman54
    @pattabiraman54 2 дні тому

    எதிர்கட்சிகள் ஒன்று பட்டால் நல்லதுதான்

  • @kanistan7318
    @kanistan7318 2 дні тому +2

    நான் நாம் தமிழர் ஆதரவாளன் ஆனால் 2026 இல் அதிமுக+நாதக+தவெக+பாமக+தேமுதிக கூட்டணி வேண்டும்

  • @RamakrishnanRam-z2b
    @RamakrishnanRam-z2b 2 дні тому +2

    வெல்டன் மணி சார். Excellent

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 3 дні тому +6

    மாடல் ராஜ்ஜியத்தில் பிரச்னைகளுக்கா பஞ்சம். அடுத்த பிரச்னை வந்தால் அனைவரும் இதை மறந்து விடுவார்கள்😂

  • @e.lakshmikandhanvdr6656
    @e.lakshmikandhanvdr6656 2 дні тому +3

    Admk ❤

  • @captainsekar8374
    @captainsekar8374 2 дні тому

    அருமையா ன பேச்சு..
    உண்மை யில் வாழ்த் து கிறேன் மணி

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 3 дні тому +2

    முதல் அமைச்சர் , துணை முதல் அமைச்சர் இருவரும் 2026 சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் மட்டுமே பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்று கனவு 😢😢😢 எதிர் கட்சியாக இருக்கும் போது அவியல் செய்வது, இப்போது ஆளும் கட்சி இருப்பதால் இந்த பிரச்சனை யை விட்டுவிட்டு வேறு எதையோ பேசுவது 😢😢😢

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 дні тому +2

    ✌️🌱✌️🌱✌️🌱✌️🌱

  • @panneerbmk7508
    @panneerbmk7508 3 дні тому +4

    திமுக எப்படி பேசுவாங்க இந்த தவறை செய்ததே கட்சிக்காரன் தான்

  • @ramaninagarajan3518
    @ramaninagarajan3518 2 дні тому

    Now a days, a great change with Journalist Mani sir. Really excellent speech!

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 2 дні тому +1

    முதல்வர், துணை‌முதல்லர் இருவரும், தமிழக பெண்களின் பாதுகாப்பை பற்றி முக்கிய‌ஆலோசனையில் உள்ளதால், அறிக்கை விடவில்லை என்று ஊடங்கங்களின் பதிலாம்.

  • @tamilpri
    @tamilpri 2 дні тому +5

    ஸ்டாலினிடம் வாங்கி பிழைக்கலாம், ஸ்டாலின் கால்களை நக்கி பிழைக்க கூடாது. யாருக்கு தெரியும் கால்களை மட்டும் தான் நக்கி பிழைக்கிறார்களா அல்லது ?????? 22:45

  • @ravichandran45
    @ravichandran45 3 дні тому +7

    Sir.... 1993இல் பார்க் station இல் ஆதித்தனார் கஷ்டப்பட்டு உழைத்து வளர்த்த பத்திரிகை வாங்க காசு கூட இல்லாமல் விளிம்பு நிலை தொழிலாளர்கள் ஒரு பேப்பர் வாங்கி சத்தமாக பேசி கேட்பார்கள் அனைவரும் பார்க் station இல் நான் பார்த்து இருக்கிறேன் அப்படி பட்ட பத்திரிகை கூட இப்போது காண்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது கை ரிக்ஷா நபர்கள் இவர்களை தவிர்க்க வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது இது எனது மிகவும் சிறிய அளவில் உள்ள அரசியல் அறிவுக்கு உள்ள மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்....

  • @ramvpagalavan3163
    @ramvpagalavan3163 3 дні тому

    அண்ணன் மணி அவர்களுக்கு பாராட்டுக்கள் தமிழகத்தில் ஒரு மிகச்சிறந்த ஜான் லிஸ்ட் காக தங்களுடைய பதிவுகளை நான் பாராட்டுகிறேன்

  • @ananthananth4358
    @ananthananth4358 2 дні тому +3

    சின்ன ததிக்கு கிட்ட ஒரு கேள்வி கேட்ட ஒரு பதிலும் சொல்ல தெரியாது

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 2 дні тому

    யார் அந்த சார் 🌱🌱

  • @rajasekar2236
    @rajasekar2236 3 дні тому +1

    சரியாக சொன்னீர்கள் மணி ஐயா.

  • @sanjeevikumar5821
    @sanjeevikumar5821 3 дні тому +9

    DMK go back 👎 very woste wastage 👎 DMK 2026 finested 👎

  • @ganeshramachandran7294
    @ganeshramachandran7294 2 дні тому +2

    எதிர் வரும் 2026 ல் எதிர் கட்சி அந்தஸ்தை இழக்கும் திமுக இதுவும் நடக்கும் அதே சமயம் அதானி திமுக ஊழல் விசயத்தை மறக்கவேண்டாம் மக்களே !! Deposit இல்லக்க செய்யுங்கள் மக்களே !!

  • @e.lakshmikandhanvdr6656
    @e.lakshmikandhanvdr6656 2 дні тому +1

    எடப்பாடியார் ❤

  • @sharavchennai
    @sharavchennai 2 дні тому +1

    மாசு இல்லாத அந்த மனிதர் யார்??

  • @s.jayaprakashdevanga240
    @s.jayaprakashdevanga240 3 дні тому +11

    ஐயா,
    வி சி க எப்போதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே நிற்கும். இப்போதும் அதையேதான் செய்கிறது.
    ஆமாம். இப்போது அதிகமாக பாதிப்படுவது தீம்க தானே??
    பின் தீம்க பக்கம் நிற்பது அவர்களது இயல்புதானே!

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 3 дні тому +1

      வஞ்சக புகழ்ச்சி ❤❤❤

  • @ngytarun2083
    @ngytarun2083 3 дні тому +4

    ஐயா!ஒவ்வொரு தடவை பேசும் போதும் அந்த நிகழ்வை பற்றி கூறும் போது அதை தவிர்த்துவிட்டு அந்த மாணவிக்கு இழைத்த தீங்கு அல்லது கொடுமை என்று கூறலாமே!

  • @rampandian4260
    @rampandian4260 3 дні тому +7

    டப்பு தான் காரனம் (விசிகா)

  • @srinivasankaliyaperumal8758
    @srinivasankaliyaperumal8758 3 дні тому +5

    Definitely change in government in Tamil nadu in 2026😂

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 День тому

    Mr Mani I should appreciate you because today your interview is are telling the truth

  • @aravinthr6194
    @aravinthr6194 3 дні тому +6

    Yar anda sir💥💥💥

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 дні тому +1

    Admk Eps ✌️ 🌱 ✌️ 🌱 ✌️ 🌱

  • @ManiKannaR
    @ManiKannaR 3 дні тому +2

    அண்ணன் சவுக்கு இருந்திருந்தால் யார் அந்த சார் என்று மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 3 дні тому +7

    விசிக ரவுடி, பொரிக்கி திருமா, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஊழல் பணத்தை வாங்க மௌனமாக இருக்கிறது.

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 2 дні тому

    ❤❤❤ very honest speech
    Mr mani

  • @indhiramurugesan5766
    @indhiramurugesan5766 3 дні тому +7

    ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி பேசுவதான்னு கேட்குறீங்க சேலை மட்டும் கட்டி கொண்டால் பெண்ணால்ல மாணம், கற்பு இது உள்ளவளே பெண் நான் என்ன சொல்ல வாரேன்னு புரியுன்னு நினைக்குறேன்

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 3 дні тому +1

      😂😂😂

    • @nr9926
      @nr9926 3 дні тому

      You are talking about that girl who fk before marriage? item da

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 3 дні тому +1

      @nr9926 இவ்வளவு நாள் எங்கேடா இருந்தே. அறிவு கொழுந்துடா.

    • @indhiramurugesan5766
      @indhiramurugesan5766 3 дні тому

      @@nr9926 இதிலிருந்து தாங்கள் சொல்ல விரும்புவது

    • @nr9926
      @nr9926 3 дні тому

      @@indhiramurugesan5766 why support item girls?

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 дні тому +1

    Admk ✌️ 🌱 ✌️ 🌱 ✌️ 🌱

  • @niyasahmed2479
    @niyasahmed2479 3 дні тому +4

    Super sir

  • @BalakriahnanSurya
    @BalakriahnanSurya 3 дні тому +2

    Mani seir.super

  • @mksubramanian2954
    @mksubramanian2954 2 дні тому

    வாழ்க மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள்

  • @MSShorts66
    @MSShorts66 2 дні тому

    நன்றி ஐயா

  • @santhoshkumar918
    @santhoshkumar918 3 дні тому +2

    Ur speak reviews all 👌👌💯🔥🔥🔥🔥🔥🔥

  • @Blacklist8-w9t
    @Blacklist8-w9t 3 дні тому +5

    யார் அந்த சார்.
    திமுக மாதிரி ஒரு கேடு கெட்ட அரசியல் கட்சி எங்குமே இல்லை.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 3 дні тому +5

    முதல்வர் இது பற்றி ஏன் இன்னும் விளக்கம் அளிக்க வில்லை?

  • @MMastermariner1967
    @MMastermariner1967 2 дні тому

    Super Appu as always you did in the past and present. GREAT 🎉

  • @kailasamv3066
    @kailasamv3066 3 дні тому +1

    உண்மை வரும் வரை இதை விடக்கூடாது

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 2 дні тому

    இந்தப் பிரச்சினையில் மன சுத்தியுடன் உண்மைகளை உரக்க சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @RajendraBabu-bv7xp
    @RajendraBabu-bv7xp 3 дні тому

    Mani sir cholvathu anaithum unmaiye.nandri iyya 🙏.ungal thaiyathirku thalai vananguren.🙏🙏🙏

  • @ngytarun2083
    @ngytarun2083 3 дні тому +2

    முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கு தாமே வரும்

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 3 дні тому +2

    எதிர்கட்கள் ஒன்றுகூடினால் ஆபத்து உள்ளது என்றால் எப்படி மக்களுக்கு நன்மை தானே தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறோதோ

  • @senthilkumarapsk6157
    @senthilkumarapsk6157 2 дні тому

    Super hero MANI🎉🎉

  • @ravindranvailoppilly3993
    @ravindranvailoppilly3993 2 дні тому

    Super talk

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 3 дні тому

    ❤ அருமை

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 2 дні тому +1

    பேச மாட்டார்கள் ஐயா ஆனவத்தின் உச்சியில் இருக்கிறார் 2011 அந்த நிலைமை வரும் 2026

  • @balacreatesmemories1829
    @balacreatesmemories1829 2 дні тому

    Iam the big fan of mani sir’s ifs and buts 🎉

  • @Rajaramansupriya
    @Rajaramansupriya 3 дні тому +2

    Super speech mani sir tamilarin thangamagan vijay tamilagathin muthalvar avar 2026il

  • @mdkasim692
    @mdkasim692 2 дні тому

    Mani sir, always very well speach

  • @smuthuraman64
    @smuthuraman64 3 дні тому

    கடந்த கால அரசியலில் மக்கள் மறந்து விடுவார்கள் ஆனால் இப்போது உங்களை போன்ற கன்னியமான ஊடகங்கள் பிரச்சினை காலங்களில் முன்பு பேசிய வார்த்தைகளை ஞாபகமூட்டுவது சிறந்தவை

  • @s.a.6823
    @s.a.6823 3 дні тому +3

    CM, Deputy CM ellam Christmas Newyear celebration la busy ya irukanga mani….bodhai thelinja odane vandhu idhu edhirkatchiyoda sadhinnu solluvanga appanum maganum…

  • @kchandrasekarsekar886
    @kchandrasekarsekar886 3 дні тому +8

    Oru Vela antha sir inbanithi ya irupano

  • @RajeshKumar-yg3wv
    @RajeshKumar-yg3wv 2 дні тому +4

    Who is the winner of 2024 noble prize?
    1. Suriya
    2. Kamal hassan
    3. Siddharth
    4. Sathyaraj
    5. Kovalan
    6. Jothika
    For anna university
    Yaaru antha sir?

    • @User01029
      @User01029 День тому

      You missed RJ Balaji

  • @sugandhans1886
    @sugandhans1886 3 дні тому

    சரியான பேச்சு