வடுக்கப்பட்டிக்கு வலதுபக்கம் - சின்ன முத்து || VADUGAPATTIKKU - CHINNA MUTHU || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • VADUGAPATTIKKU || FILM : CHINNA MUTHU || SINGERS : GANGAI AMARAN, K S CHITRA || MUSIC : DEVA || LYRICS : VAIRAMUTHU || VIDEO : KATHIRAVAN KRISHNAN || VIJAY MUSICALS
    வடுக்கப்பட்டிக்கு வலது பக்கம் || படம் : சின்ன முத்து || பாடியவர்கள் : கங்கை அமரன், K S சித்ரா || இசை : தேவா || பாடல் : வைரமுத்து || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூசிக்கல்ஸ்

КОМЕНТАРІ • 41

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Рік тому +8

    கங்கை அமரன். ஐயா அவர்கள் பாடல் மற்றும் அவரது குரல். பாடல் என்றாலே மிகுந்த ரசித்து கேட்கும் அளவிற்கு வரிகள் இருக்கும்.... 🙏🏾🙏🏾🙏🏾🌹🌷💐

  • @mahalingamsurveyor559
    @mahalingamsurveyor559 Рік тому +4

    Shanmugam M
    கங்கை அமரன். ஐயா அவர்கள் பாடல் மற்றும் அவரது குரல். பாடல் என்றாலே மிகுந்த ரசித்து கேட்கும் அளவிற்கு வரிகள் இருக்கும்.... 🙏🏾🙏🏾🙏🏾🌹🌷💐

  • @ajmeerjaffar
    @ajmeerjaffar 4 роки тому +20

    பெண் : வடுகபட்டிக்கு வலது பக்கம் பாரு
    சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதைய்யா ஆறு
    ஆண்: ஏ வடுகபட்டிக்கு வலதுபக்கம் பாரு
    சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதம்மா ஆறு
    பெண் : ஆத்தங்கர தென்ன மரம் அழகலகா புன்ன மரம்
    ஆண் : புருசன கேட்டுக்கமா பத்தாமாசம் புள்ள வரும்
    பெண் : சின்ன முத்து சொன்னா போதும் ஊருக்குள்ள மழ வரும்
    ஆண் : வடுகபட்டிக்கு வலது பக்கம் பாரு
    சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதம்மா ஆறு
    பெண் : ஆ வடுகபட்டிக்கு வலது பக்கம் பாரு சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதைய்யா ஆறு
    ஆண் : பாய் விரிச்சா போனா போகுது விட்டு கொடு
    நீ பால் கொடுக்கும் போது கைய தொட்டுக் கொடு
    பெண் : வெத்தலையில் காம்ப கொஞ்சம் பிச்சிக் கொடு
    அதன் பின் புறத்தில் சுண்ணாம்பத்தான் வச்சு கொடு
    ஆண் : வாய் சிவக்க போடனும்
    பெண் : ஜிங்கிடி சிக்கா ஜிங்கிடி சிக்கா
    ஆண் : வாசப்படி மூடனும்
    பெண் : ஜங்கிடி சிக்கா ஜிங்கிடி சிக்கா
    ஆண் : வாய் சிவக்க போடனும் வாசப்படி மூடனும்
    பெண் : முத்தமிட்டு பார்க்கனும் முத்து முத்தா வேர்க்கனும்
    ஆண் : பொதுவாக சொல்வார்க மெதுவாக முன்னேறனும்
    பெண் : வடுகபட்டிக்கு வலது பக்கம் பாரு சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதைய்யா ஆறு
    ஆண் : வடுகபட்டிக்கு வலது பக்கம் பாரு சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதம்மா ஆறு
    பெண் : ஒரு முடுச்சு கற்பு எனும் திரு முடுச்சு
    அடி மறு முடுச்சு மானம் எனும் திரு முடுச்சு
    ஆண் : கணவனுக்கு காப்பு அந்த மும்முடுச்சு
    நீ கைப் பிடிச்ச வரிக்கு வரி சம்மதிச்சு
    பெண் : முக்குளத்து பொம்பள
    ஆண் : எம்மா எம்மா எம்மா எம்மா
    பெண் : முக்காவாசி ஆம்பள
    ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா
    பெண் : முக்குளத்து பொம்பள முக்காவாசி ஆம்பள
    ஆண் : வீரத்துல இவள போல வேறு எங்கும் காண்கள
    பெண் : குளம் வாழ குடி வாழ நலம் வாழ நீ வாழம்மா
    பெண் : வடுகபட்டிக்கு வலது பககம் பாரு சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதைய்யா ஆறு
    ஆண் : நம்ம வடுகபட்டிக்கு வலது பக்கம் பாரு சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதம்மா ஆறு
    பெண் : ஆத்தங்கர தென்ன மரம்
    அழகளகா புன்ன மரம்
    ஆண் : புருசண கேட்டுகம்மா பத்தா மாசம் புள்ள வரும்
    பெண் : சின்ன முத்து சொன்னா போதும் ஊருகுள்ள மழ வரும்
    வடுகபட்டிக்கு வலது பக்கம் பாரு சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதைய்யா ஆறு
    ஆண் : வடுகபட்டிக்கு வலது பக்கம் பாரு சும்மா வலஞ்சு வலஞ்சு போகுதம்மா ஆறு
    உங்கள்
    Ajmeer .

    • @naveenkumaranitha671
      @naveenkumaranitha671 3 роки тому +3

      Pattu fulla therinji vachirukkinga pola semma bro

    • @veryveelveryveel1399
      @veryveelveryveel1399 5 місяців тому

      முக்குலத்து பொம்பள முக்கால்வாசி ஆம்பள

  • @vigneshsathiya8212
    @vigneshsathiya8212 4 роки тому +10

    Deva song eppavum top than

  • @Kirshnmoorty
    @Kirshnmoorty 9 місяців тому +1

    Kirshna

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 Рік тому +1

    Deva❤️👌🏽

  • @sanjivimalini8663
    @sanjivimalini8663 17 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajmeerkaja7633
    @ajmeerkaja7633 4 роки тому +2

    Sama song

  • @ssm4909
    @ssm4909 4 роки тому +2

    🕺🕺🕺🕺🏃‍♀🏃‍♀🏃‍♀🏃‍♀

  • @KumarKumar-xp4ue
    @KumarKumar-xp4ue 4 роки тому +1

    சூப்பர் படல்

  • @sasikimarsasi4650
    @sasikimarsasi4650 Рік тому

    Suppar song

  • @manimaran2075
    @manimaran2075 5 років тому +6

    Deva🎹🎻🎼🎵🎶👌

  • @muthupandi1960
    @muthupandi1960 4 роки тому +1

    Semma songs

  • @palayakumaresan8860
    @palayakumaresan8860 4 роки тому +2

    Super

  • @santhoshsakthi1618
    @santhoshsakthi1618 3 роки тому +1

    👏👏👏👏👏👏

  • @sudha5594
    @sudha5594 5 років тому +1

    Bass அருமை

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 2 роки тому +1

    Super song sweet

  • @krthiakilesh1016
    @krthiakilesh1016 8 місяців тому

    👌👌👌👌👌👌

  • @thalathalapathirock4732
    @thalathalapathirock4732 Рік тому

  • @kasiviswanathan3112
    @kasiviswanathan3112 10 місяців тому

    🎉

  • @naturalvillage3726
    @naturalvillage3726 3 роки тому +1

    Deva music semme

  • @selvamraj2887
    @selvamraj2887 Рік тому

    🎉❤❤❤

  • @balashanthib6567
    @balashanthib6567 Рік тому

    Super rr🎉🎉

  • @papparappattypaccss1775
    @papparappattypaccss1775 Рік тому

    SUPER

  • @bharathidasan3532
    @bharathidasan3532 Рік тому

    good day today tomorrow so much

  • @vengivengi2046
    @vengivengi2046 Рік тому

    Song very nice

  • @SelvasangeeRaj
    @SelvasangeeRaj 2 місяці тому

    Enna movi pls

  • @sekarmt8924
    @sekarmt8924 11 місяців тому

    Movie name?

  • @thirumenijothika1490
    @thirumenijothika1490 2 роки тому +1

    Thiru jothi

  • @MeNa-po3bw
    @MeNa-po3bw Рік тому

    Super

  • @santhoshfarmer1437
    @santhoshfarmer1437 3 роки тому +1

    Super song's

  • @shanmugam4628
    @shanmugam4628 5 років тому +1

    Super

  • @palpandi7085
    @palpandi7085 5 років тому +2

    Super