நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்.. கடைசியாக கொடுத்த மகிழ்ச்சியான பேட்டி.. "இந்தாம்மா ஏய்ய்.."

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 648

  • @subathrav.vinikson2109
    @subathrav.vinikson2109 Рік тому +349

    எதிர்நீச்சல் தொடர் நாடகத்தை பார்ப்பதே உங்களுக்காக தான்
    We really miss you
    RIP 😭

  • @KSA82927
    @KSA82927 Рік тому +213

    நாடகம் நடிப்பு தான் என்றாலும் இவரின் கோபம் ஆன பேச்சு உண்மையாகவே இருக்கும்

  • @kalaiselvir1139
    @kalaiselvir1139 Рік тому +159

    அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அடப் போங்கப்பா சிவாஜி கணேசனை விடவா 😂😂😂. அவர் செத்த பிறகு கூட தமிழ்நாட்டு மக்கள் என்ன செத்தா போய் விட்டார்கள் 😭😭😭

    • @ramamoorthym1846
      @ramamoorthym1846 Рік тому

      @@murugesanthirumalaisamy5613 காலை @

  • @Nசாதிக்அலி
    @Nசாதிக்அலி Рік тому +121

    மரணம் எப்படி வேண்டுமானாலும் வரும் அதை யாராலும் தடுக்க முடியாது ஏன் என்றால் இறைவன் மிக பெரியவன் ☝️☝️☝️

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 Рік тому +2

      Why it does not come to the persons, who scold him? I FOUND MOST OF THEM ARE ENJOYING THE LIFE, EVEN AFTER LOOTING GOD'S MONEY. WHY HE IS NOT SHORTEN THE LIFE. NOT CROSSING AGE 25

    • @jyogobu3364
      @jyogobu3364 Рік тому

      ​@@ramanisrinivasan9353same thought

  • @fairosem
    @fairosem Рік тому +178

    சமீபகாலமா தான் உங்களை நாடகத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன் உங்களுக்காக மட்டும் தான் நாடகத்தை பார்த்தேன் நீங்களே இல்லாமல் போய்விட்டீர்களே ரியல் மிஸ் யூ சார் 😢😢

    • @joycelop47
      @joycelop47 Рік тому +1

      May your soul rest in peace sir 🙏🙏

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 Рік тому +123

    என் கணவர் நாடகம் பார்க்க மாட்டார்.. ஆனால் இவருக்காக எதிர்நீச்சல் சீரியல் பார்க்கிறார்..நல்ல மனிதர்.. 😭😭

  • @krishmurthy945
    @krishmurthy945 Рік тому +37

    எதிர்நீச்சல் மாரிமுத்து சார்க்காகவே நான் தொடரை பார்த்து கொண்டு இருந்தேன் உண்மையில் யதார்த்தமான நடிப்பு உலக தமிழ் மக்களை கவர்ந்தவர் இவர் இழப்பு மிகவும் வருத்தமாக இருக்கிறது உங்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @jais8011
    @jais8011 Рік тому +47

    இந்தம்மா ஏய்...இனிமே யார் சொல்லுவா🥺🥺🥺🥺
    ஆனாலும் அவர் வெற்றியே பெற்றுவிட்டார்❤🙏🙏🙏🙏

  • @manoharans1995
    @manoharans1995 Рік тому +58

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்😢😢😢

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Рік тому +159

    ஐயா...இதுவும் நடிப்பாக இருந்து விடக் கூடாதா.....!
    நம்ப முடியவில்லையே.
    நல்ல ஒரு கலைஞனை இழந்து விட்டோம்.
    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @rockfortking6243
    @rockfortking6243 Рік тому +39

    இவரோட வெளிப்படையான பேச்சு ரொம்ப பிடிக்கும்❤😭

  • @ManishaNTP
    @ManishaNTP Рік тому +118

    இயல்பாக நடித்து அனைவருடைய மனதிலும் இடம் பிடித்த மாரிமுத்து ஐயா அவர்களே இப்படியா உங்களோட மரணம் உண்மையிலேயே எங்களால தாங்கவே முடியல😭😭😭😭😭😭

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Рік тому +1

      கடம்பன் படத்தில் வில்லனின் மருமகனாக அழகாக நடித்திருப்பார்.அவருக்கு கண்ணீர் அஞ்சலி.புகழ் வாழ்க.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Рік тому +2

      கடம்பன் அல்ல,கொம்பன் படம்

    • @haarish8970
      @haarish8970 Рік тому +3

      எதிர் நீச்சல்.குணசேகரன்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +40

    கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் நேரத்தில்.... ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @anumurali8246
    @anumurali8246 Рік тому +84

    இவருக்காக எதிர்நீச்சல் ‌சீரியல் பார்த்த ரசிகர்கள் அதிகம்.😢 Rip sir

  • @jais8011
    @jais8011 Рік тому +25

    ச்ச...ஒரு அற்புதமான நடிகர்.நம்பமுடியல...நான் சீரியல் பார்த்ததே அவரின் நடிப்பால் தான்...நல்ல உழைப்பாளி😢😢😢😢
    ரொம்ப கஷ்டமாக உள்ளது😢😢

  • @sivaramangurusamy4973
    @sivaramangurusamy4973 Рік тому +15

    தனக்கு கிடைத்த கதாப்பாத்திரத்தை மிகச்சரியாக உள்வாங்கி மிகச்சிறப்பாக நடிக்க வள்ளவர்❤️🤩😍
    இனி இவரது இடத்தை யவராலும் நிரப்ப முடியாது ஆழ்ந்த இரங்கல் மாரிமுத்து Sir,😭😭😭

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Рік тому +42

    எதிர்நீச்சல் நாடகம் வழியாக நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டீர்கள்... மாரிமுத்து ஐயா நீங்க இந்த உலகை விட்டு சென்றாலும் ஆதிகுணசேகரனாக எங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.... உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். 😭😭😭

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 Рік тому +38

    நல்லவர்கள் அதிக நாள் வாழ்வதில்லை.. அதற்கு இவர் ஒரு உதாரணம்😢😢😢

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Рік тому +66

    இவர் நடிப்பை பார்த்து ரசித்தவர்களைவிட கோபப்பட்டவர்களே அதிகம்,அந்தளவு தத்ரூபமாக வெளிப்படுத்துவார் நடிப்பை ,அருமையான மனிதர் அண்ணாரது ஆத்மா சாந்தியடையட்டும்🙏

  • @saravanans8949
    @saravanans8949 Рік тому +35

    எதிர்நீச்சல் நாடகத்தில் இவருடைய நடிப்பு மிகவும்அருமையாக இருக்கும் நான் நாடகம் பார்ப்பது இல்லை இவருடைய வசனத்துக்காக நான் பார்ப்பதுண்டு அருமையாக பேசுவார் நல்ல நடிகர்

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Рік тому +17

    நம்பவே முடியவில்லை....
    சோதிடர்களை விளாசி தள்ளியதை மறக்கவே முடியாது😢😢😢😢

  • @lakshmi.vatsala1693
    @lakshmi.vatsala1693 Рік тому +8

    தெளிவான உச்சரிப்புடன் அழகு தமிழ் பேசி அருமையாக நடிப்பவர்... பேரிழப்பு. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்....

  • @kaafa5473
    @kaafa5473 Рік тому +49

    என்னால இத ஏத்துக்க முடியல 😭😭😭😭😭இனி எதிர் நீச்சல் யாரும் பார்க்க மாட்டார்கள்மாட்டார்கள்,

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 Рік тому +8

    கலை துரையில் அருமை ஆனவர்கள் இழந்து வருகிறோம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம், 😭😭😭😭😭

  • @reginamary2607
    @reginamary2607 Рік тому +26

    Miss u lot
    நம்ப முடியவில்லை😢😢😢

  • @youtu547
    @youtu547 Рік тому +4

    சிறந்த மனிதர்.அண்ணா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @tharnikankumartharnikan6567
    @tharnikankumartharnikan6567 Рік тому +3

    உண்மையில் இந்த செய்தி பொய்யாக இருந்து விட வேண்டும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் ஏற்க மறுக்கிறது கஷ்டமாக இருக்கிறது உங்கள் யதார்த்தமான நடிப்பு உங்கள் பேச்சு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @manivannan8114
    @manivannan8114 Рік тому +6

    என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 😭

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 Рік тому +22

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Рік тому +13

    நாடகத்தில் சிறப்பாக நடித்த மாரிமுத்து அவர்கள் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்....😢😢 ஆழ்ந்த இரங்கல் 😭

  • @Venketeshoi5ht8gb2f
    @Venketeshoi5ht8gb2f Рік тому +24

    ஆழ்ந்த இரங்கல்😭

  • @jayashree8627
    @jayashree8627 Рік тому +31

    Deepest condolences to his family members may his soul RIP

  • @narasimmannarasimman3852
    @narasimmannarasimman3852 Рік тому +1

    எதார்த்தமான பேச்சி சிறந்த மனிதர் ஆழ்ந்த இரங்கல்

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Рік тому +1

    இறைவன் திருவடி நிழலில் இலைபாரட்டும்

  • @indhumathi3331
    @indhumathi3331 Рік тому +20

    Rest in peace sir😢😢 rally miss u lot nambavae mudila😢😢😢😢

  • @shakunthala3025
    @shakunthala3025 Рік тому +6

    ஆழ்ந்த இறங்கல் எதிர் நீச்சல் சீரியலில் உங்கள் இடத்தை ஏராலும் நிரப்ப முடியாது.🙏🙏🙏

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Рік тому +1

    Avar kadavul nambikkai vullavara or illaiya theriyaadhu ! Jai hind !

  • @rmurugeswari7186
    @rmurugeswari7186 Рік тому +1

    ஆழ்ந்த இரங்கல் சார் உங்கள் நடிப்பு எதிர் நீச்சல் serial மிக அருமையான நடிப்பு மிகவும் பிடிக்கும் சார்

  • @sumathij9954
    @sumathij9954 Рік тому

    இயல் பாக நடித்து மிகவும் சிறப்பு இன்றைய நிலை அவர்கள் குடும்பத்தினர் ஆழமான வருத்தத்தை தெரிவிக்க ிறேன் 🙏🙏🙏

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 Рік тому

    வேதனையாக உள்ளது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Рік тому

    you tube மூலம் அவர் பேட்டி போடுவதை நான் மிக ரசித்து பார்ப்பேன் மனைவி, மகன் மகள் அவர்களை பற்றி யதார்த்தமாக பேசுவதை நினைத்து நினைத்து பார்த்து கொண்டு இருப்பேன் ஆனால் இவர் மறைவை ஏற்று கொள்ள முடியவில்லை கணிர் என்ற சரளமான பேச்சு, எல்லோர் மனதையும் கவர்ந்தவர்

  • @utshiva8066
    @utshiva8066 Рік тому +2

    மிகச்சிறந்த நடிகர். அன்னாரின் மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 Рік тому

    மிகவும் நல்ல மனிதர், இயற்கையான மனிதர்..ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

  • @thirunavukarasuvakkur4622
    @thirunavukarasuvakkur4622 Рік тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் சிதம்பரம்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Рік тому

    நல்ல குணசித்திர நடிகர்.தரமானமனிதர்.ஆன்மா சாந்திஅடைய வேண்டுகிறேன்.

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 Рік тому +20

    ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭😭😭😭😭

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q Рік тому

    நீங்கள் ஒரு விவசாயி மகன் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரத்திக்கிறேன். 😭😭😭😭😭

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 Рік тому +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @indirakrishnan3582
    @indirakrishnan3582 Рік тому +1

    எதிர் நீச்சல் நாடகம் இவருக்காக தான் பார்ப்போம் அருமை யான நடிப்பு இவர் இறப்பு நம்பமுடியவில்லை

  • @Shiyamajanani
    @Shiyamajanani Рік тому +13

    Rip sir, ஆழ்ந்த இரங்கல்கள் உங்களின் நடிப்பு மிகவும் அருமை அதுவும் இயல்பாகவே நடிப்பீர்கள் உங்கள் கதாபாத்திரம் மிகவும் பாராட்டுக்குரியது. மனது வேதனையாக இருக்கிறது

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Рік тому

    வாழ்ந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...
    மூட நம்பிக்கைக்கு எதிரான உங்களுடைய பேச்சு... எங்களின் முற்போக்கு சிந்தனையை தூண்டி விட்டு..அறிவை தேளிவடைய வைத்தது....🙏

  • @kmrajianand2943
    @kmrajianand2943 Рік тому +6

    1 மாதம் தான். மொத்த ஜோதிடர்களின் சாபத்திற்கும் ஆளாகிவிட்டார். நல்ல நடிகர்.

  • @Aramtamizhtv
    @Aramtamizhtv Рік тому +6

    நல்ல நடிப்பு கலைஞர் நம்மைவிட்டு சென்றாலும் அவரது உண்மையான நடிப்பால் என்றென்றும் நம்மோடு வாழ்வார்... ஆழ்ந்த இரங்கல்கள் ... நல்ல கலைஞனுக்கு இறப்பேயில்லை...

  • @vgprakash-91
    @vgprakash-91 Рік тому +1

    Rip iyaa😭

  • @balusamy112
    @balusamy112 Рік тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மிகவும் வருத்ததுடன்

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Рік тому

    நான் டிவி தொடர் எதுவும் பார்ப்பது இல்லை. ஆனாலும் இறந்த பிறகு அவர் திறமையை உணர்ந்து கொண்டேன். ஆழ்ந்த அனுதாபங்கள். இறக்கும் வயது இல்லை.

  • @sureshsuri1412
    @sureshsuri1412 Рік тому +3

    கடவுள் நம்பிக்கை, ஜோதிடம் எதிலும் நம்பிக்கை இல்லாதவர், நல்ல நடிகர், இறைவன் நம்பிக்கை இருந்திருக்கலாம், ஆனால் அது அவர் தனிப்பட்ட விருப்பப்பம், அன்னரது ஆந்மா சாந்தியடைட்டும்
    ஓம் ஷாந்தி

  • @Logesh-wt7kk
    @Logesh-wt7kk Рік тому +54

    என் கணவர் இவருக்காகவே நாடகம் பாக்க ஆரம்பிச்சாரு. இந்த சீரியல் மட்டும் பாப்பாரு அவருடன் நடிப்ப அவருக்கு ரொம்ப பிடிக்கும் 😭😭😭😭

    • @msbhome7765
      @msbhome7765 Рік тому +1

      என் கணவரும் என்னதான் வேலை இருந்தாலும் 9:30to10 நேரத்தை ஒதுக்குவார்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Рік тому

      விருதுகளைப் பற்றிய மாரிமுத்து அவர்களின் கருத்து நிதானமானது.நியாயமானது.

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 Рік тому

    இவ்வளவு தான் வாழ்க்கை அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv Рік тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @mohanrms3919
    @mohanrms3919 Рік тому +1

    மாரிமுத்து அவரின் மறைவு கேட்டு அதிர்ச்சியாய் உள்ளது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

  • @omsakthiom3446
    @omsakthiom3446 Рік тому +1

    ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்துடன் சமர்பிக்கிறோம்.🌹😭🌹😭🌹😭🌹🙏🙏🙏

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Рік тому +1

    இறைவன் சாவை முன்கூட்டியே தெரியபடுத்துவர் என்பது நடிகர் மாரிமுத்து விஷயத்தில் உண்மை இவ்வளவு தான் வாழ்க்கை என்ற வார்த்தை அவர்வாயாலே சொல்லி விட்டார்

  • @thirumalp4422
    @thirumalp4422 Рік тому +7

    ஆழ்ந்த இரங்கள் உங்கள்ஆண்மா சாந்தியடைய இறைவனைவேண்டுகிறேன்.

  • @bhuvanagovindaraj8129
    @bhuvanagovindaraj8129 Рік тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொளகிறேன்

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Рік тому +1

    Thannal mudia villaiye endru aangal anivarum ninaitha aangal ! Jai hind !

  • @karthikeyans1806
    @karthikeyans1806 Рік тому

    நல்ல மனிதர் நேர்மையான மனிதர் வருத்தமாக இருக்கிறது இவரின் கருத்துக்கள் உண்மை தான் எப்போதும் முற்போக்கு சிந்தனை வாதி இயல்பான சமூக மனிதர் உதவி செய்யும் எண்ணம் கொண்ட இவர் மறைவு வருத்தமாக உள்ளது ‌! சின்னத்திரை இவர் இடத்தை பிடித்தது காட்ட யாரும் இல்லை....

  • @balasubramaniamvanchinatha6937

    அருமையான நல்ல குணச்சித்திர நடிகரின் அகால மரணம் வருத்தமாக இருக்கு. அவரது ஆன்மா இறைவனடியில் சாந்தி பெற பிரார்த்திக்கிறேன்

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 Рік тому +2

    " எல்லோருக்கும் மாரடைப்பு தரக்கூடிய நடிப்பு - அவருக்கே மாரடைப்பா " RIP

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 Рік тому +2

    Shocking. He was a Hero for his Ethirneechal fans though he acted as villain in it. He cannot be replaced. Adhi Gunasekaran -an unforgettable villain. Deep condolences to his family.

  • @godbless2858
    @godbless2858 Рік тому +2

    விஜய் டிவி start music ல போன மாசம் ஒரே எபிசொட் ல வந்த 3 பேர் ல ரெண்டு பேர் போய்ட்டாங்க 😢😢😮😮
    Rs சிவாஜி, மாரிமுத்து

  • @user-jayam
    @user-jayam Рік тому +1

    அதிர்ச்சியான செய்தி வாழ்க்கை யாருக்கு எப்படின்னு தெரியாத மாதிரி போயிட்டு இருக்கு... இவருக்காக தான் எதிர்நீச்சல் சீரியலை பார்க்கிற.. இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 Рік тому

    மனசுவலிக்குது ஆழ்ந்த இரங்கல் சார்

  • @bakyalakshmi9708
    @bakyalakshmi9708 Рік тому +9

    ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு. என்னால இந்த செய்தியை ஏத்துக்கவே முடியல.

  • @duraichamy2765
    @duraichamy2765 Рік тому

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @arunachalamgurusamy1974
    @arunachalamgurusamy1974 Рік тому +10

    It is very sad to hear. May his soul rest in peace. Our deepest condolences to his family and friends.

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 Рік тому

    ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @raviviji1676
    @raviviji1676 Рік тому +4

    இது தான் வாழ்க்கை... மிஸ் யூ சார்

  • @Veeramuthu-p4z
    @Veeramuthu-p4z Рік тому

    அண்ணார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்கி ரோம்

  • @pooranipoorani8039
    @pooranipoorani8039 Рік тому +20

    சில நேரங்களில் கடவுளின் மேல் நம்பிக்கை இல்லாமல் போய் விடுகிறது😢😢ஆழ்ந்த இரங்கல் அப்பா.... 😭😭😭😭

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +1

      மாரிமுத்து க்கு ஏற்கனவே கடவுள் மீது நம்பிக்கை கிடையாது 😏😏.

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Рік тому

      இதைத்தான் அவரும் மிக அற்புதமாக சொன்னார்.
      RIP Neolithic sir😣

  • @kalaipandi8852
    @kalaipandi8852 Рік тому

    Miss u sir nalla nadigan ungalukaga mattumthan serial parpen unga idatha yarum pidika mudiyathu sir

  • @murugesanmuthusamy4058
    @murugesanmuthusamy4058 Рік тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் 😢😢

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Рік тому +1

    நீங்கள் ஒரு விவசாயி மகன் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 Рік тому +1

    ஆழ்ந்த இரங்கல் வருத்தங்கள்😢💐💐

  • @sankardks1673
    @sankardks1673 Рік тому

    ஐயா மாரிமுத்து அவர்களுடைய மறைவு பெரும் அதிர்ச்சியாக உள்ளத்து மிகச்சிறந்த முற்பொக்காளர்...

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 Рік тому

    சகோதரர் மாரிமுத்துவின் பிரிவு எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல உணர்கிறோம்

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 Рік тому

    ரொம்ப நல்ல மனிதராக இருந்திருக்கிறார். இவ்வளவு சீக்கிரம் போய் சேர்ந்து விட்டாரே. நமது துர்அதிர்ஷ்டம் தான்.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Рік тому

    ஆழ்ந்த இரங்கல். நல்ல நடிகர் எதிர்நீச்சல் குடும்ப தலைவன் ஆதிகுனசேகரன் கேரக்டர் தனி சிறப்பு. ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை

  • @gomathigoms5859
    @gomathigoms5859 Рік тому

    ஆழ்தஇரங்கள்...ஜயா.

  • @lasyapriyanka4459
    @lasyapriyanka4459 Рік тому +5

    Rest in peace sir... 😢😢😢😢😢
    But really it's an utter shock, unbelievable..
    You are such an eternal actor, no one can replace as AGS... No one..
    It's one and only AGS is our Marimuthu sir only. Pls come back😢😢😢 Ethukkave mudiyala. Miss you sir😢

  • @Dresstailor
    @Dresstailor Рік тому +1

    ஒரு ஜோசிய காரன் TV ஷோவில் மாரிமுத்துவிடம் ரொம்ப கோவப்பட்டான். அவன் தான் இவர் சாவுக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

  • @mahaprabu97channel
    @mahaprabu97channel Рік тому +14

    எங்களுக்கு மனவேதனை அதிகமாக உள்ளது இவர் இறந்த பிறகு

  • @yogisampath338
    @yogisampath338 Рік тому

    ஓம் சாந்தி. அன்னாரின் ஆத்மா இறைவனின் பாதத்தில் அமைதி அடையட்டும். மனம் ஆராத்துயரம் கொள்கிறது.

  • @5sundaram405
    @5sundaram405 Рік тому

    ஆன்மா சாந்தியடையட்டும் இளைப்பாறட்டும்

  • @padmarajesh9626
    @padmarajesh9626 Рік тому +6

    Very shock ags sir you are always in my heart we miss u sir 😢😢😢 kadavule illa

  • @s.munisamysamy8045
    @s.munisamysamy8045 Рік тому +5

    கடவுளை நம்பாத மனிதர், ஜோதிடர்களை வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இவரை சாபம் செய்தது. RIP

    • @manthiranatraj6442
      @manthiranatraj6442 Рік тому

      உண்மைதான் இறைவன் மிகப்பெரியவன் பலரின் சாபம் பலிக்க காரணமாக இருக்கும்

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 Рік тому

    ஒம் சாந்தி சாந்தி சாந்தி😢

  • @thangaduraipalani705
    @thangaduraipalani705 Рік тому

    ஆன்மா சாந்தியடையட்டும்

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Рік тому

    ஆழ்ந்த இரங்கல். நம்பமுடியவில்லைகுடும்பத்தார்தைரியமாக இருக்கவேண்டும்.

  • @RadhikaAmudhan
    @RadhikaAmudhan Рік тому +1

    எதிர்நீச்சல் இரண்டு மாதமாகத்தான் பார்த்து வருகிறேன் ஐய்யகோ என்ன கொடுமை இது