வேண்டியதெல்லாம் நடக்கவேண்டுமானால்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • இது வழக்கமான சேனல் அல்ல!
    உங்கள் வாழ்வை வளமாக்கி
    ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
    ஞான குருவின் வழிகாட்டி
    இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
    உலகின் முதல் “UA-cam channel”
    பாருங்கள், பின்பற்றுங்கள்
    பயன் பெறுங்கள்.
    செல்: 98414 25456
    உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
    உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
    #annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
    Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/c...

КОМЕНТАРІ • 21

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  8 місяців тому

    🙏🏻
    வணக்கம் சார்.
    தங்களின் வீடியோ பதிவு அருமையிலும் அருமை
    🪔💥🪔
    தங்களை எங்களுக்கு கொடுத்த
    அன்னைக்கு கோடான கோடி நன்றிகள
    🕉️🕉️🕉️🕉️
    கவிதா அம்பத்தூர்🙏🙏🙏

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 8 місяців тому

    🌹ஓம் நமோ பகவதே 🌹

  • @maiyappansp6554
    @maiyappansp6554 6 місяців тому

    இன்று தங்கள் சொற்பொழிவை திரு அதிகை சிவன் கோவிலில் நேரில் கேட்டு மகிழ்ந்தேன் அய்யா வாழி நீடூழி வாழி

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  8 місяців тому

    🕉️
    வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா 🙏
    வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை
    👌👌👌👌👌👌
    அதிலும் இன்று
    Black magic
    and white magic
    எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்குவதில் நீங்கள் வல்லவர் ஐயா
    🪷🪷🪷🪷🪷
    நம்மிடம் உள்ள தடைகள் முட்டுக்கட்டைகள் அவையே
    Black magic
    🛕
    அதில் ஒளி ஊடுருவ அனுமதித்தால்
    அதுவே white magic
    🌷
    வியப்பு
    அற்புதம்
    பிரமிப்பு
    எவையெல்லாம் white magic நல்லவை அனைத்தும்
    அற்புதம் மிக அற்புதம்
    💐
    Paramour அறியா நிகழ்வு
    அறிந்த பின் மகிழ்வு
    பிரான்ஸ் தேச அன்னை வசித்த வீட்டின் மண் 🙏
    ஏன் நான் பூமிக்கு வந்தேன்
    எத்தனை பெருங்காதல்
    நம் அன்னைக்கு நம் மீது
    தாயினும் சிறந்த தாயும் நீயே
    தெய்வமாய் வந்த தேவதையே🙏
    Mother உங்கள் மீது நாங்கள் கொள்ளும் பேரன்பு நாளுக்கு நாள் பிறை நிலவாய்
    பகவான் சமாதி மீது தலை சாய்த்து எங்களுள்
    உள்ள black magic ஐ வெளியேற்ற மனம் ஏங்குகிறது ஐயா

    வாழ்க வளமுடன் தங்கள் சேவை 🙏
    லதா
    தேனாம்பேட்டை🪔

  • @hemajayanthi8343
    @hemajayanthi8343 8 місяців тому

    🕉️
    ஸ்ரீ அன்னை அடிகளுக்கு வணக்கம்
    🛕
    இன்றைய நிகழ்ச்சியில் black magic பற்றி மிக அருமையான விளக்கம் அளித்தீர்கள்.
    🕉️
    அதிலும் black magic ஐ எப்படி நாம் கவர்ந்திழுக்கிறோம் என்பதை பற்றி நன்றாக எமக்கு புரிய வைத்தீர்கள்.
    🌷
    அன்னையை பற்றி நாம் அறிந்திராத தகவல்களை
    ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும்
    எமக்கு பல வழிகளில் வழங்குகிறீர்கள்.
    🌺
    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    🍇
    உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும்.
    🙏🙏🙏🙏🙏🙏
    கவிதா
    லண்டன்

  • @இரவிஅம்மு
    @இரவிஅம்மு 8 місяців тому

    ❤❤❤❤

  • @jayakumariananthan6630
    @jayakumariananthan6630 8 місяців тому

    🙏🙏🙏

  • @rajeswarikanthappan2786
    @rajeswarikanthappan2786 8 місяців тому

    🙏🙏🙏💞

  • @padmanarayan2089
    @padmanarayan2089 8 місяців тому

    Excellent Guruji

  • @vivienleigh2745
    @vivienleigh2745 8 місяців тому +2

    🪔🏵️ஓம் நமோ பகவதே 🏵️🪔

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  8 місяців тому

    🛕
    இருளிலேயே இருந்து கொண்டு
    ஒளியை நாடிப் பயனில்லை என்பதையும்,
    விட வேண்டியவை எவை,
    மேற்கொள்ள வேண்டியவை எவை
    என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கூறினீர்கள்.
    👑
    எத்தனை முறை சொன்னாலும், மாறவில்லையே என்று நீங்கள் குறைப்படுவது,
    மக்கள் நலனே உங்கள் மூச்சுக் காற்று என்று தெளிவாக்குகிறது.
    தங்கள் உரையின்
    இந்த ஆரம்ப அம்சத்தையும்,
    இறுதி அம்சமான ' நான் வாழ்ந்து காட்டுவதே,
    உங்களை யெல்லாம் என்னைப்போல மாற்றத்தானே' என்று
    ஸ்ரீஅன்னை, ஆசிரம சாதகருக்கு அறிவுறுத்திய நிகழ்வையும்
    ஒரு சேரப் பார்க்கும்போது,
    ஒரு நேர்கோடான இணைப்பு புலப்படுகிறது!
    🕉️
    பிப்ரவரி மாதத்தின் மகிமை,
    குறிப்பாக பிப்ரவரி 29 ன் சிறப்பு,
    பிரான்ஸிலிருந்து
    புனிதத்தின் வருகை அனைத்தும் சிறப்பு!
    💐🙏
    அசோகன்
    அம்பத்தூர்🪔💥🪔

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  8 місяців тому

    🛕
    Today's speech about why people are suffering.. is ultimate Sir!!!
    🕉️
    This the one and only way!!!
    Mother says
    "Cling to Truth".
    You have explained very clearly what it means.
    🪷
    Each and every word of that message is very important and golden words..
    🍇
    Everyone of us has to follow the same!!! Paramour between Sita and Lakshmana is so wonderful✨
    🪔
    Explanation of Why Mother has come to this world is absolutely true!!!
    🌷
    Thanks for your wonderful Speech Sir🙏
    Malarkodi🤘🪔🤘

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  8 місяців тому

    🕉️
    ஸ்ரீ அன்னை அடிகளுக்கு வணக்கம்
    🛕
    இன்றைய நிகழ்ச்சியில் black magic பற்றி மிக அருமையான விளக்கம் அளித்தீர்கள்.
    🕉️
    அதிலும் black magic ஐ எப்படி நாம் கவர்ந்திழுக்கிறோம் என்பதை பற்றி நன்றாக எமக்கு புரிய வைத்தீர்கள்.
    🌷
    அன்னையை பற்றி நாம் அறிந்திராத தகவல்களை
    ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும்
    எமக்கு பல வழிகளில் வழங்குகிறீர்கள்.
    🌺
    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    🍇
    உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும்.
    🙏🙏🙏🙏🙏🙏
    கவிதா
    லண்டன்

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 8 місяців тому

    Dear guruji
    Problematic life really it's good topic. V true guruji🙏sometimes I also felt this timely I got your videon manke me to positive sense🙏🌹
    Tkq guruji
    Bhuvana mumbai

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  8 місяців тому

    🦚
    வணக்கம் sir
    Black magic white magic பற்றி நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தந்தது மிக மிக அருமை.
    🍄
    * எந்த எந்த குணங்கள் black magic attract பன்னும்
    எது white magic attract பன்னும் என்று கோடிட்டு காட்டி விளக்கியது அருமை..
    🌸🌺🌻
    * நம்மிடம் உள்ள முட்டுக்கட்டைகளை
    தேடி கண்டுபிடித்து அகற்றினால் ஒளி நம்முள் நிறையும்..
    🌞🌹🌞
    * அன்னையின் சமாதி மேல் தலை வைத்து வணங்கும் போது
    நம்மில் உள்ள black magic வெளியே போகும்
    என்று எடுத்துக் காட்டி தந்து விளக்கியது
    யாரும் அறியாத நிகழ்வு...
    🐚🌷🐚
    * சீதா தேவி- லக்ஷ்மன் இடைய உள்ள paramour
    இன்றுதான் அறிய வந்தேன்.. புல்லரித்து
    🪸🪸🪸🪸🪸🪸
    * France ல இருந்து அன்னை வாழ்ந்த வீட்டின் மண் வைத்து எழுப்ப இருக்கும்
    சத்திய ஜீவியா
    மையம்
    நினைத்தாலே நெகிழ்வானதாக இருக்கு sir..
    🌾🌾🌾🌾🌾🌾
    உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்..
    🌺
    குருபார்வதி🪻🪻

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  8 місяців тому

    🌈🌈🌈🌈🌈🌈🌈
    ஸ்ரீஅரவிந்த அன்னை அடிகளுக்கு வணக்கம்🙏
    🍀இன்று நிகழ்ச்சி அருமை 👌
    பிளாக் மேஜிக் ஒயிட் மேஜிக் பற்றி விளக்கம் அற்புதம்👏
    பேராமூர் பற்றி விளக்கம் லெஷ்மணன் சீதாபிராட்டி இறை நிறை அன்பு அற்புதம்
    👌
    நீங்கள் சொல்லும் விதம் பிரமாதம் சார்👌
    அன்பர்கள் ஸ்ரீஅன்னை சாவித்ரி தேவிக்கு
    பணத்தை
    வாரி வாரி வழங்குவார்கள்
    🍇
    ஸ்ரீஅன்னையில் கிருபையால் எல்லோரும் நன்கொடை கண்டிப்பாக கொடுப்பார்கள்
    🌲🛕🌲
    ஏன்னென்றால் நீங்கள் சொல்லும் அருளுரையும் அறிவுரையும் 100% சத்தியமானது📍
    🍁ஆஸ்ரம தகவல் வெகுபிரமாதம்
    🪔
    இப்படி ஒவ்வொரு வாரமும் உங்கள் நிகழ்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது
    👏👏👏👏👏👏👏
    சேவை அன்பர் B.S.C.SEKAR🙏🙏🙏🙏🪷🫐💐🌹🦚🕉️☸️🔯🛕

  • @maiyappansp6554
    @maiyappansp6554 6 місяців тому

    7:09 அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @meeraroshinik9794
    @meeraroshinik9794 8 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 8 місяців тому

    Om namo pagavathe

  • @christyx7377
    @christyx7377 8 місяців тому

    Om namo pakavathy.sri arovindo.namaga thanks maa

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 8 місяців тому

    ❤❤❤ superb thank you so much ma sri annai sri aravindhar saranam.