🆓இலவசம் ஜோதிடம் நொடிப்பொழுதில் உங்கள் குலதெய்வத்தை அறியலாம் ! பாலாறு சுவாமிகள் ALP ASTROLOGER

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @manjarivaz9908
    @manjarivaz9908 Рік тому +2

    What a woderful service.
    AMAZING ALP
    AMAZING ASTROLOGER.
    Palaru swamigal ❤🙏🙏🙏

  • @dilipkumark.s.5837
    @dilipkumark.s.5837 Рік тому +1

    Valthukal valthukal👏👏👏
    All of the jothiders in the world should follow alp method(avudaiyarmoorthy ayya) and kp method(vasanth ayya), thirukanitha panchangam(maha periyava). Then only 95 % of predictions will be true.after that for accurate prediction we must learn prasannam jothidam., 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amutharaja8939
    @amutharaja8939 Рік тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @PalaniPalani-y8z
    @PalaniPalani-y8z 10 місяців тому

    நன்றிஐயா

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 Рік тому

    VANAKAM. VERY CLEAR PREDICTION GOOD SERVICE.YOUR INSTRUCTIONS TO PEPOLE.PRAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS TO ALL YOURSELF. TSR AGE 77.

  • @srilalliarjun4632
    @srilalliarjun4632 4 місяці тому +1

    வணக்கம் ஐயா எனக்கு மாமியாரும் இல்லைங்க என்க்கு திருமண முடிந்து என் கன்வர் அத்தை சொன்னாங்க முனீஸ்வரர், காட்டேரி, வீட்டுல, முன்று செங்கல் வைத்த வழிபாடுகிறேன் ,நல்லயிருக்கிறோம், இது,சரியாக

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Рік тому

    Vanakkam kulatheivam mulumaiyapera ennya seiya vendum ayya

  • @SmartMobike5566-cs3pk
    @SmartMobike5566-cs3pk 7 місяців тому

    Saame Kulathiyam teriyala apadi trigaka medium soluga naa Sri Lanka anaku Vara mudiyala

  • @rknithyark4732
    @rknithyark4732 Рік тому

    Ayya na puguntha vuttuku varum pothu enga uri oru kovil iruku athil irukum samy pechi amma, kathavaraiyan, apuram sila samy iruganga athu than en mamiyar kumuttu vanthu irukanga nanum poyi kumutu iruken, but ipo ennaku 30.10.2023 my 2nd enboy baby poranthu 9days la death akitan so vera samy ya ketta enga kula theivam athu ila nu solluranga munis varan kateyrii amma nu solluranga so ennaku ithil oru kulapam ayya na kekalam ma unga kitta call panii, ipo jan.01.2024 la en mamanar udal sari ilalamal death akitar ennaku onumey puriyama iruken avaruku kariyam mudinji ungala vanthu pakkanum ma ila ipo call panni kekanum ma ayya ennaku ithu oru mika periya kastama iruku enga mamiyar mamanar ethana varusam ma kumutanga but en ipudi ennaku nu oru varisu vanthan athum poyiduchii en mamanar nalla iruntha ipo avarum ilai engal kudumpathula enna nadakuthu nu theriyala enaku 1st ponnu iruka eniyavathu enaku nalla kalam porakum ma, ennaku sollunga kula sami athu thana nu sollunga

  • @geethamanickam8148
    @geethamanickam8148 8 місяців тому

    Ayya we are from Sri Lanka.we want to know our kuladeivam.how can we contact you.

  • @parameshakash4985
    @parameshakash4985 Рік тому

    Iya jathagm parkka anga varanum Iya.please sollunga

  • @shamranjit1297
    @shamranjit1297 10 місяців тому

    Yen thata Murugan temple lae ear piercing pannaru...So murugar kula deivam nu sollalamaa?

  • @suhanasuhana3323
    @suhanasuhana3323 Рік тому +4

    என் குல தெய்வம் பெயர் தெரியும் சார்.ஆனால் இருப்பிடம் தெரியவில்லை சார்.எப்படி தெரிந்துக் கொள்ளுவது சார்.நன்றி சார்

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 Рік тому

    Sir my father from Kerala so able to find yah sir

  • @sevenxvillan
    @sevenxvillan Рік тому

    Phone la ye ayya ta pesalama. Illana direct ah than parthu pesanuma.. pls consider

  • @sureananu
    @sureananu Рік тому

    Ijaa unkal eppadi thodarpu kolvathu

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Рік тому +2

    வணக்கம் அய்யா எனக்கு சந்தேகமாக உள்ளது எனது முன்னோர்கள் தான் குலதேய்வமாக இருக்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் என்னும் ஒரு வார்தை முனீஸ்வரன் அல்லது காளி அல்லது கருப்பசாமி என்னும் பல தேய்வங்களை குறிப்பிட்டு உள்ளது எனது முன்னோர்கள் எப்படி காளியாவார்கள் முனியாண்டி கருப்பசாமி அவர்கள் தேய்வம் வேரு மானிடர்கள் வேரு விளக்கம் தரவும் அய்யா

    • @Anandh319
      @Anandh319 Рік тому

      😊😊😅😮😢😢🎉🎉😂❤ , 😭😍💯💯👌😊😊😊😊

    • @maharajan6982
      @maharajan6982 9 місяців тому

      குலதெய்வம் முனியாண்டி முனீஸ்வரன் இப்படி அனைத்தும் நம் குலதெய்வம் என்பது சரிதான் ஆனால் அந்த கோவிலில் ஒரு சாமிக்கு மட்டும் தனி பெயர் இருக்கும் அது உங்கள் முன்னோர்கள் பெயர் நிச்சயம் இருக்கும் அதை முன்னோர்களிடம் விசாரிக்க வேண்டும்

  • @ravishankarac6063
    @ravishankarac6063 Рік тому

  • @kannaniyangar1023
    @kannaniyangar1023 Рік тому +1

    சுவாமி க
    தங்களை தொடர்புகொள்ள
    தங்களின் முகவரி மற்றும் மொபைல் எண் தயவு செய்து தரவும்.

  • @kasikasi1268
    @kasikasi1268 Рік тому

    நான் காசி நன்றிஆய்யா

  • @lathavelu9774
    @lathavelu9774 Рік тому

    வணக்கம் ஐயா நான் செங்கல்பட்டுலருந்து பேசுறன் எங்க குலதெய்வம் திருக்கழுக்குன்றம் வேதகீரீஷ்வரர் 3 தலை முறையாக கும்புட்றோம் உங்க வீடியோ பார்த்தேன் சிவன் குலதெய்வமாக இருக்காது சொன்னீங்க அப்போ எங்க குலதெய்வம் யாரு என்று எப்படி தெரிந்து கொள்ளவது ஐயா எனக்கு குலதெய்வம் தெரிந்து கொள்ள உதவுங்கள் ஐயா

  • @manjulasri4672
    @manjulasri4672 Рік тому +1

    எங்க ஐயா வரனும் உங்கள் ஃபோன் நம்பர் தாங்கள் ஐயா

  • @uthayakumar1479
    @uthayakumar1479 Рік тому

    Phone muliyama solluvingala ayya

  • @MayilSamy-m4c
    @MayilSamy-m4c Рік тому

    Ayya number venum

  • @Eswarn46
    @Eswarn46 Рік тому +1

    ஆய்யாநான்திருவண்ணாலைஜாதாகம்பார்கனும்

  • @manjulasri4672
    @manjulasri4672 Рік тому

    எனக்கு ஒரே குழப்பமா இருக்கு ஆயா‌ கும்பிட்ட‌ முனீஸ்வரர் ரா‌
    இல்லை நான் கண்டு பிடித்த குலதெய்வம் கன்னியம்மா வா‌ என்று குழப்பம் ஆனால் கஷ்டபட்டு‌ எவ்வளவோ தடை தாண்டி குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்து வந்து விட்டோம் ஆனால் என் கஷ்டம் தீரவில்லை

  • @manjulasri4672
    @manjulasri4672 Рік тому

    🙏🙏🙏🙏😔😔😔😥

  • @gejalakshmi4597
    @gejalakshmi4597 Рік тому

    Unga contact no pl..

  • @ChithraSenthil-zx9lx
    @ChithraSenthil-zx9lx Рік тому

    I am a phone number what was

  • @ChithraSenthil-zx9lx
    @ChithraSenthil-zx9lx Рік тому

    Sharon's phone number

  • @hmm9146
    @hmm9146 11 місяців тому

    He is dubakur...Dont go to him..i wasted my money and time whatever he say all was false and he mentioned there is no parikaram but he told me nearly 6 parikaram to do thats all no prediction and said prediction was all wrong..just a waste..