அடியாரைத் தேடி - குளித்தலை இராமலிங்கம் - வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வரலாற்றுப் படிகள் | Kulithalai

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • தென்னாடு தொலைக்காட்சியின் அடியாரைத் தேடி என்ற வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வரலாற்றுப் படிகள் என்ற நிகழ்ச்சியில் இம்முறை பார்க்க இருப்பவர் கரூர் மாவட்டம் சக்கரக்கோட்டை/ குளித்தலை இராமலிங்கம் ஐயா அவர்கள். பாடசாலையே போகாமல் தந்தைவழி, குருவழி கற்றுத்தேர்ந்தவர். சாத்திரம், தோத்திரம், புராணம் என்று ஆழ்ந்த அறிவுள்ள சைவப் பெருந்தகை.நேர்காணல் காண்பவர் தென்னாடு ஆசிரியர்.திருமுறைச் செல்வர் சிவத்திரு.மாதவன் அவர்கள். #தென்னாடு

КОМЕНТАРІ • 38

  • @karthikanks8101
    @karthikanks8101 2 роки тому +1

    பணிகிறேன் ஐயா 🙏

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 8 місяців тому

    ஓம் நமசிவாய

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 2 роки тому

    🔱சிவ சிவ 🔱

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam 2 роки тому

    சிவாயநம ☀️🌘☘️🌺🌼💮🌹📿🌷🙏சிவசிவ.....

  • @gunarethinam0305
    @gunarethinam0305 Рік тому

    Aum Nama Shivaya

  • @balasubramanianyk8058
    @balasubramanianyk8058 3 роки тому +7

    ஐயா அவர்கள் கரணங்கள் பதிக்கரணங்களாகி முக்கரணங்களாலும் முக்காலமும் ஈசனையே பற்றி வாழ்பவர்கள். ஐயா அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே மனது பெருமகிழ்ச்சி அடையும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 роки тому

    ஸ்ரீ குளித்தலை இராமலிங்க அடிகளார் இந்து தர்மம் காக்கும் பொருட்டு அற்புதமான படைப்பு. சிவ சிவா சிவாய நம கா

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 3 роки тому +5

    அற்புதமான பேட்டி. சிவனேச செல்வர் மரியாதைக்குரிய திரு.சு.ராமலிங்கம் அவர்கள் தமிழ்நாடு, மற்றும் உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் வீடுகளுக்கு அவர்கள் சிவன் பெருமை சொற்பொழிவு சென்றடைய மகான் அகத்தியரை வேண்டுகிறேன். ஓம் பதஞ்சலி வியாக்ரபாதர் திருவடிகள் போற்றி.

  • @SivaKumar-my9oi
    @SivaKumar-my9oi 3 роки тому +2

    ஓம்நமசிவாய வாழ்க

  • @gangadharanmunikannu6695
    @gangadharanmunikannu6695 3 роки тому +1

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @hemavathy3544
    @hemavathy3544 2 роки тому +1

    உங்களை பற்றி கேட்பதே பெறும் புண்ணியம் 🙏🙏🙏🔥🔥🔥😭😭

  • @karthikrishna9722
    @karthikrishna9722 2 роки тому

    Thiruchitrambalam

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +4

    🙏🌿🌺சிவ சிவ🍀🍋🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @Boomi247
    @Boomi247 3 роки тому +1

    ஐயா தங்களது இனிமையான பாதத்தில் விழுந்து வணங்குகின்றேன்

  • @muthuramanchinnadurai8260
    @muthuramanchinnadurai8260 2 роки тому

    ☺️☺️☺️☺️ Nothing but gratitude towards your Tamizh poetry😍
    Enjoying it every morning 🙇‍♂️

  • @muthuramanchinnadurai8260
    @muthuramanchinnadurai8260 2 роки тому

    Mr. SivaMadhavan😍 & Team 😍.
    Unbelievable work👌

  • @TheDanceOfSiva
    @TheDanceOfSiva 2 роки тому

    ஐயா திருவடி போற்றி 🛕🕉️🙏🏾
    ஓம் நமசிவாய 🛕🕉️🙏🏾

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 3 роки тому

    🙏🙏🙏 Iyya namaskaram.

  • @venkybe24
    @venkybe24 3 роки тому +1

    சிவ சிவ

  • @gangadharanmunikannu6695
    @gangadharanmunikannu6695 3 роки тому

    ஐயா சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @nareshbabu9615
    @nareshbabu9615 Рік тому

    ஐயா ராமலிங்கம் ஐயா phone number கிடைக்குமா

  • @nagarajan6364
    @nagarajan6364 3 роки тому +1

    மிக அருமை! படிக்காத மேதை!! சிவசிவ

  • @balaguru2610
    @balaguru2610 3 роки тому

    சிவா திருச்சிற்றம்பலம் 🙏

  • @sarveshsahana4698
    @sarveshsahana4698 3 роки тому

    Om namashivaya 💐🙏🥰💙💜❤

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 2 роки тому

    Sivaya Nama siva siva

  • @velmurugan1607
    @velmurugan1607 3 роки тому +1

    பராசக்தி,பரசிவனருளால் ஆரோக்கியம்,கல்வி,தனம்,தான்யம்,அழகு,புகழ்,பெருமை,இளமை,அறிவு,சந்தானம்,வலி,துணிவு,வாழ்நாள்,வெற்றி,ஆகுநல்லூழ்,நுகர்ச்சி தொகை தரும் 16 பேரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!வாழ்க!🙌🏻🙌🏻புண்ணியன்(சிவன்) அருளினாள் வழிவழியாக நல் புகழ் பெற்று வாழ்..ழ்......க!🙏🏻திருச்சிற்றம்பலம்.அடியேன் வேல்முருகன்,முத்தரச நல்லூர்,திருச்சிராப்பள்ளி:9629169129.

  • @gangadharanmunikannu6695
    @gangadharanmunikannu6695 3 роки тому

    ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @akmark8211
    @akmark8211 3 роки тому

    சிறப்பான பதிவு 👌👌👌🙏😊. ஐயாவை எப்படி தொடர்பு கொள்வது, கை பேசி எண்?

    • @Thennadu
      @Thennadu  3 роки тому +1

      தென்னாடு மடத்தினை அணுகவும்

    • @akmark8211
      @akmark8211 3 роки тому

      @@Thennadu எங்கு உள்ளது ஐயா?

    • @Thennadu
      @Thennadu  3 роки тому

      @@akmark8211 Facebook.com/thennadu

    • @Ponnusamy-cq5fp
      @Ponnusamy-cq5fp 5 місяців тому

      13:17

  • @sivasivasivasivaomomom
    @sivasivasivasivaomomom 3 роки тому

    ayya agamurai padi kalyanam panivathar avarin guru nu sonnar......aagamathil thirumana muraigal patri solapattu irukka?

  • @saravanan.sukumaran6412
    @saravanan.sukumaran6412 3 роки тому

    Aiya avargal vayathu enna

  • @jaganpandi4625
    @jaganpandi4625 3 роки тому +1

    சிவாயநம 🙏🙏

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics6091 3 роки тому +1

    ஓம் நம சிவாய

    • @Thennadu
      @Thennadu  3 роки тому

      டிசைன்வேலைகள் மடத்திற்கு செய்வீர்களா? மடத்தினை அணுகுங்கள்