Neeya Naana Full Episode 463

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • நீயா நானா! Today's discussion is about the art of Magic. The guest speakers are Dr Muthukumaraswamy, Director, Center for Folklore arts and Writer Anand Annamalai.

КОМЕНТАРІ • 93

  • @radhakrishnanpandian3144
    @radhakrishnanpandian3144 10 місяців тому +8

    ஒரு தரமான முழுநேர திரைப்படம் பார்த்த மகிழ்ச்சி! அருமை... அற்புதம்!!❤❤

  • @aashimanooh6662
    @aashimanooh6662 10 місяців тому +5

    Watching it In 2023 and it's really entertaining ..this show never fails to entertaining its audiences 🎉

  • @dhakshnap788
    @dhakshnap788 Рік тому +2

    ஒருத்தர திட்டுறதகூட கேட்டு திட்டுவீங்களா நீங்க வேற லெவல் அண்ணா.... மன்னிக்கவும்.....

  • @jayaramanduraisamy4800
    @jayaramanduraisamy4800 7 місяців тому +2

    அண்ணா ஆரஞ்சி உள்ள இருந்து பணம் எடுக்குற மேஜிக்குல,அந்த பொன்ன கண்ண மூட சொல்லிட்டு கைய பிடிக்கும்போது வாட்சி கலட்டிப்புட்டிங்க

  • @kadarmaideen7690
    @kadarmaideen7690 11 місяців тому +3

    Very very suer

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому +2

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமை பின்புறம் முதுகு ஒருவிழால் எலும்பை தூக்கம் திறன் எனக்கு உள்ளது

  • @user-wq8qi4vw4e
    @user-wq8qi4vw4e Рік тому +4

    33:54 lill watcha kalatittan

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Рік тому +3

    அய்யா கோபிநாத் அவர்கள் இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒவ்வொரு மந்திரவாதி கலைஞனையும் அவரது பெயர், ஊர், வயது, கல்வி, தொழில், அனுபவம் போன்ற விவரங்களை சொல்லி நிறைவாக அறிமுகபடுத்தியிருக்கலாம் என்று தோன்றியது...

  • @nagu6220
    @nagu6220 Рік тому +4

    நீயா நாநா பாத்தத்தில இதான் சூப்பர்

  • @user-ns4yi5cg3p
    @user-ns4yi5cg3p 6 місяців тому +1

    தமிழில். பேசினால் என்ன. கோபிநாத் சார். நீயா நானா க்கு. வருபவர்களை. முடிந்தவரை தமிழில். பேச சொல்லுங்கள். வீட்டில் உள்ள. பெரியவர்கள் விரும்பி பார்க்கும். நிகழ்ச்சி.

  • @_4ever249
    @_4ever249 8 місяців тому +1

    33:54 there goes the watch

  • @radhakrishnanpandian3144
    @radhakrishnanpandian3144 Рік тому +4

    😅 super entertainment show! Hats off to the program designer and Director!❤❤

  • @lathiefsheikpeer9275
    @lathiefsheikpeer9275 Рік тому +1

    வாசனை மெஜிஷியன் சொன்ன நான்கு கலரில் ஒன்று என்பது முக்கியம்.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому +2

    Other magicians becomes jealous..after saw that illusion vennila smell guy

  • @SaleemSaleem-iv5ml
    @SaleemSaleem-iv5ml Рік тому +9

    அந்த குழந்தைகள் கை தட்டாவிட்டால் வருத்தபடாதிங்க அது குழந்தைகள் தன்னையே மறந்து பார்த்துக்கொண்டு இருக்காங்க

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 11 місяців тому +1

    Supper. O. Supper.

  • @user-ns4yi5cg3p
    @user-ns4yi5cg3p 6 місяців тому +1

    கோபிநாத் குழந்தைகளோடு. குழந்தை யாக மாறிவிட்டார்

  • @user-zh3ii1bd1k
    @user-zh3ii1bd1k Рік тому +1

    42& 43😮சூப்பர்

  • @parvathykutralingam4961
    @parvathykutralingam4961 4 місяці тому

    Gopi at 1:06:10 Genuinely taken aback 😄

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 9 років тому +2

    very nice this show

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Рік тому +23

    ஆங்கிலத்தை குறைத்து, தமிழில் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தால், பலரும் இன்னும் மகிழ்ச்சியுடன் இந்நிகழ்ச்சியை இரசித்திருப்பார்கள் என்பது எனது கணிப்பு...

  • @yogeswaran8619
    @yogeswaran8619 6 місяців тому

    Thank you gopi Anna

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Рік тому +5

    @ 21:19 - 21:22
    The guy in back side கல்யாண வீட்டு பத்தியில் அடுத்தவர் இலையில் தெரியாமல் பொறியல் திருடும் உணர்வு😂

  • @silampusasi2680
    @silampusasi2680 9 років тому +1

    it's very amazing

  • @arokialion6895
    @arokialion6895 Рік тому +3

    வாட்ச் கலட்ட நான் பார்த்துட்டேன்

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Рік тому +8

    MR. GOPINATH, I REALLY ENJOY YOU MAGIC SHOW WITH A GOOD HUMER.

  • @agrtransport1465
    @agrtransport1465 Рік тому +3

    Very nice magic 😊✨

  • @iyyappankrishnan1268
    @iyyappankrishnan1268 8 років тому +1

    மகிழ்ச்சி யாயிருக்கு

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Рік тому +3

    பலமாக கை தட்டலாமே...
    ஏனிந்த சோம்பேறித்தனம்....???

  • @dhakshnap788
    @dhakshnap788 Рік тому +1

    டா போட்டு பேசினது தப்புதான் sorry அண்ணா....
    உங்கள அவளோ பிடிக்கும்..... அதான்..... But உங்கள அவளோ பிடிக்கும் எனக்கு...

  • @madscientist.
    @madscientist. Рік тому +1

    Thier attitude 🎉🔥

  • @mohamadfazil4711
    @mohamadfazil4711 9 років тому +1

    varre nice

  • @Anuif3fy
    @Anuif3fy Рік тому +1

  • @muthuraj6078
    @muthuraj6078 9 років тому +1

    super

  • @vigneswaranmurugesapillai3262
    @vigneswaranmurugesapillai3262 Рік тому +5

    இது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியா?????

  • @naliniraman7018
    @naliniraman7018 Рік тому +1

    Super 👌 👍

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 7 місяців тому

    GOBITHNATH... VAALGAA VAALAMMUDAN..

  • @excellentempire3605
    @excellentempire3605 Рік тому +1

    14.32 she is a tie

  • @susaialangara6020
    @susaialangara6020 Рік тому +5

    சூப்பர் சூப்பர் எல்லாரும் அருமையான முறையில் மேஜிக் செய்தார்கள்

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Рік тому +1

    Super ❤

  • @yogeswaran8619
    @yogeswaran8619 6 місяців тому

    Ena pandrathuda en velaiya pochi

  • @user-sx6jf6hw6l
    @user-sx6jf6hw6l Рік тому +2

    Saima

  • @ajithkane8880
    @ajithkane8880 11 місяців тому +1

    hey eppudra😮

  • @hariharanp7816
    @hariharanp7816 Рік тому +3

    Magic katrukolla yaarai thodarbukollavendum cell number vendum

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Рік тому +4

    Rakesh M from madurai Rope magic is awesome 👏

  • @primeroseflorist2633
    @primeroseflorist2633 11 місяців тому +1

    Very nice good sema enjoy sir

  • @nagarajan1141
    @nagarajan1141 Рік тому +2

    S19. E13

  • @zerotohundred7077
    @zerotohundred7077 Рік тому +1

    8 years before vantha show antha kutty pasangalan epo college kuda poi erupanga 😂

  • @subbulakshmi5538
    @subbulakshmi5538 Рік тому +1

    Pakkrethukahe mattum important

  • @uthayakumar6659
    @uthayakumar6659 9 років тому +2

    very. nice

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz Рік тому +2

    மிக க(டி)னமான விஷயம்.59 வயசுல என்னால புரிஞ்சுக்க முடியல. ஒருவேள வயசா இல்ல உண்மையிலேயே கனமான விஷயாமா புரியல

  • @kathiravans1607
    @kathiravans1607 11 місяців тому

    if it is really trick, such trick could capture in camera

  • @rekhachez8211
    @rekhachez8211 Рік тому +2

    Best episode ever !

  • @jagans.j2206
    @jagans.j2206 11 місяців тому +1

    நெனப்புதான்பொழப்பகெடுக்குது

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Рік тому +2

    சூப்பறோ சூப்பர்🙏🙏🙏👌👌👌👌🥰♥️

  • @susaialangara6020
    @susaialangara6020 Рік тому +1

    வாச்சி காப்பு போல இருக்கு கழட்டிடாருன்னு யோசிச்சேன் but அந்த வாச்சி வார் போல கட்டிருக்கா அந்த பிள்ளை so மேஜிக் சூப்பரா செய்தார்

  • @raviravi-qb6iv
    @raviravi-qb6iv 9 років тому +3

    mokka

  • @umadevig1825
    @umadevig1825 Рік тому +1

    ட்

  • @sundariyer3192
    @sundariyer3192 3 місяці тому

    இவ்வளவு magicians இருக்கீங்களே, ஏதாவது பண்ணி, கோபிநாத்தை 'ஒவ்வொரு துழியிலும்' ன்னு சொல்லாம 'ஒவ்வொரு துளியிலும்'ன்னு சொல்ல வைக்க முடியுமா?😂😂😂

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 Рік тому +32

    அறிவாலய வாட்ச்மென் கோபீநாத்

    • @muskpower1005
      @muskpower1005 Рік тому +27

      கமலாலயம் வாட்மென் எதுக்கு அறிவாலயம் பத்தி பேசணும்

    • @tamilstreamers4584
      @tamilstreamers4584 Рік тому +1

      @@muskpower1005 lqlaol

    • @tamilstreamers4584
      @tamilstreamers4584 Рік тому

      dg@@muskpower1005

    • @tamilstreamers4584
      @tamilstreamers4584 Рік тому

      Hl

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Рік тому +13

      அப்ப நீ Admk தலைமை நிலையம் டாய்லெட் கிளீனரா

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Рік тому +2

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Рік тому +1

    Super ❤