ஜாதகத்தில் 4 ஆம் இடம் சுக ஸ்தாணம் அசுப கிரகம் தரும் கெடுதல் பலன் வாழ்வில் திருப்தியற்ற நிலை காரணம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 11

  • @horoscience
    @horoscience  19 днів тому

    ua-cam.com/video/xMWrZEDg90U/v-deo.html
    ஜாதகத்தில் 4 ஆம் இடம் சொந்த வீடு கட்டும், வாங்கும் யோகமும், வாகன யோக அமைப்பும் 4th House Properties
    ஜாதகத்தில் 4 ஆம் இடம் சுக ஸ்தானம் தினமும் சுகமாக வாழ பகுதி - 1 | 4th House in Astrology Tamil Part 1
    ua-cam.com/video/vwZUUGWG7mo/v-deo.html
    ஜாதகத்தில் 4 ஆம் இடம் சுக ஸ்தானம் தினமும் சுகமாக வாழ பகுதி - 2 | 4th House in Astrology Tamil Part 2
    ua-cam.com/video/n12wGTShl2o/v-deo.html
    ஜாதகத்தில் 4,9 ஆம் இடம் பட்டப்படிப்பு, உயர் கல்வி, வெற்றி தோல்வி, தடை, தாமதம்‌, மந்த நிலை அமைப்பு
    ua-cam.com/video/io7cYM9hPKA/v-deo.html

  • @BalaInbaraj
    @BalaInbaraj 13 днів тому

    சகோ எனக்கு வாழவே பிடிக்கல.😭😭😭😭 all plants killing me. விருட்- ராசி &லக்‌, சந்-ல. 2-ரா, 3சனி, 8கே+செ, 10-சூ, கு,பு. 11 சுக்.

    • @horoscience
      @horoscience  13 днів тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @geethavijaykumar9560
    @geethavijaykumar9560 17 днів тому

    கடக ல ராகு சுவாதி நட்சத்திரம் பலன் சிம்ம ராசி🙏🏻

    • @horoscience
      @horoscience  16 днів тому

      பொது பலன் சொன்னால் தவறாகும்...
      எல்லா கிரகங்களின் கூட்டு பலனே வரும்...நடப்பு மற்றும் வருங்கால தசா புத்திகள், ராகு கேது அமர்ந்த நட்சத்திரம், பார்க்கும் கிரகங்கள் போன்ற எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்....
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...🙏

  • @krsreenarayanan3937
    @krsreenarayanan3937 15 днів тому

    4th bhavam if guru paarvai is available will 4th house rahu will Balance?

    • @horoscience
      @horoscience  15 днів тому

      Depends on the house rahu is in ....to some extent malefic effects will lessen....but not always depends also on other planetary influences...
      ua-cam.com/users/shortsaeYV-KERcgk
      Thank you

  • @nithirithi523
    @nithirithi523 18 днів тому

    Meena laganam 4la puthan ethu kentra dossama sir

    • @horoscience
      @horoscience  17 днів тому

      பொது பலன்: ஆம்
      அனுபவம்: இல்லை
      ஆனால் கெடுதல் பலன் தர வாய்ப்பு உள்ளது., புதனுடன் சேர்ந்த கிரகங்களை பொருத்து , நின்ற நட்சத்திரம், மற்ற கிரக பார்வைகள் பொருத்து தாக்கத்தின் அளவுகோள் மாறுபடும்....
      ua-cam.com/users/shortsfS67aayAqK4
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 15 днів тому

    4ல் சனி வக்கிரம் மீனத்தில் எப்படி இருக்கும்

    • @horoscience
      @horoscience  13 днів тому

      சனி அவருடைய‌ நட்சத்திரத்தில் இருந்தால் வீடியோவில் சொல்லப்பட்ட பலன்கள்....குரு‌ அல்லது புதனின் ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் ஓரளவு கெடுதல் பலன் குறையும்....மற்ற கிரக சேர்க்கை பார்வை பொருத்து பலன்கள் வரும்....குரு சனி பரிவர்த்தனை இருந்தால் கெடுதல் பலன்கள் குறைவு....வக்கிரம் என்றால் அதிக வீரியத்துடன் பலன்களை தருவார்...
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...