தமிழ் அவைதிக மரபின் தொடர்ச்சிதான் சுயமரியாதை இயக்கம் | பேரா வீ அரசு | Prof V Arasu

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 14

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 3 місяці тому +1

    சிறப்பான உரை.
    நமது தத்துவ மரபுத் தொடர்ச்சி பற்றி உரத்த சிந்தனைக்குரிய ஒரு பயிலரங்கமாக இருந்தது.
    இத்தகைய ஆய்வுகள் தொடரப்படும் தொடர்களை வெளியிடும் குலுக்கை, பேராசிரியர் அரசு மற்றும் நிகழ்வுகளை நடாத்தும் குழுமத்தினர்க்கும் நன்றி.

  • @aravindafc3836
    @aravindafc3836 4 місяці тому +2

    ❤❤ உங்கள் பேச்சில் அதிக அளவில் சமிஸ்கிருதம் வார்த்தை! ! யதார்த்தம்! பிரதி! ! தத்துவம்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம்!

  • @aravindafc3836
    @aravindafc3836 4 місяці тому +3

    ❤ சுயம்! நல்ல சமிஸ்கிருதம் வார்த்தை!

  • @rangaswamyroyappa1666
    @rangaswamyroyappa1666 4 місяці тому +2

    அய்யா தங்கள் கருத்துகளை புத்தகமாக வெளியிட்டால் வருங்கால மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

  • @aravindafc3836
    @aravindafc3836 4 місяці тому +2

    ❤❤ காலம்! சமஸ்கிருதம் வார்த்தை! ! எல்லா ம் சரி! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! இது பற்றி ஆராய்ச்சி செய்து! உனர்! ! தலை அடமான ம் பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி குறியீடு! திரா! மூன்று! சமஸ்கிருதம் வார்த்தை தேடல்! இதிஹாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! ! !

  • @narayanann892
    @narayanann892 3 місяці тому

    வரலாற்றை தத்துவ மரபுடன் எப்படி பார்க்க வேண்டும் கற்க வேண்டும் என்கிற உரை சிறப்பு
    ஆசீவகமும் சங்க இலக்கியமும் நல்ல அறிமுகம்

  • @kavimani-lu9mk
    @kavimani-lu9mk 4 місяці тому +1

    Very much speech

  • @sssathilraja6320
    @sssathilraja6320 4 місяці тому

    Arasu sir salute you

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 4 місяці тому

    அருமையான வரலாற்று விளக்கம் அய்யா . நன்றியும் வணக்கமும் .

  • @magaayya2726
    @magaayya2726 3 місяці тому

    🎉🎉🎉🎉

  • @ganesank8803
    @ganesank8803 4 місяці тому

    How can one live as self respect with the identity of religion, caste etc?

  • @manokarand6543
    @manokarand6543 4 місяці тому

    🤩😍🤝