@@SakthiSakthi-b4m ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். எனக்கு பதிவாக 15 கஸ்டமர்கள் உள்ளனர். என்னுடன் பணியாற்றும் ஆசிரியைகளே தைக்கக் கொடுப்பார்கள். தீபாவளி கோவில் திருவிழா காலங்களில் கூடுதலான நபர்கள் கொடுப்பார்கள். மாதம் குறைந்தது மூவாயிரம் வரை வருமானம் வருகிறது. பள்ளிக்கும் போய் வந்து தைப்பேன். கஸ்டமர்களிடம் சொன்ன தேதியில் தைத்துக் கொடுத்து விடுவேன். மற்ற டெய்லர்களை விட 20 ரூபாய் குறைத்து வாங்குவேன். உடல்நலக் குறைவால் தைப்பதை விடலாம் என்று இருந்தேன். ஆனால் கஸ்டமரின் வேண்டுகோளினால் தைத்துக் கொண்டு இருக்கிறேன்.
நம்ம உடம்பில் நமக்கு நாமே அளவு எடுத்து எப்படி வெட்டி தைக்க வேண்டும் அதில் என்ன என்ன அளவுகள் கூட்டி குறைத்து வெட்டி தைக்க வேண்டும் என்று ஒரு வீடியோ போடவும் 😊🎉❤
எனக்கு ஒரு dhout அக்கா, Sleeve Cornet a ஒன்றனை inch விட்டு தான் cut pannen ஆனா Sleeve Joint பண்ணும் போது Sleeve மட்டும் linch/ம்மி ஆகுது, தெரியலை Pls சொல்லுங்க அக்கா
நானும் தையல் வகுப்பு போனேன். ஆனால் UA-cam மூலமே பல சந்தேகங்கள் தீர்ந்தது. இப்போது சிறப்பாகத் தைக்கிறேன்.
Super 😊
நீங்கள் எல்லோருக்கும் தைக்கிறீர்களா உங்களுக்கு மட்டுமா
@@SakthiSakthi-b4m ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். எனக்கு பதிவாக 15 கஸ்டமர்கள் உள்ளனர். என்னுடன் பணியாற்றும் ஆசிரியைகளே தைக்கக் கொடுப்பார்கள். தீபாவளி கோவில் திருவிழா காலங்களில் கூடுதலான நபர்கள் கொடுப்பார்கள். மாதம் குறைந்தது மூவாயிரம் வரை வருமானம் வருகிறது. பள்ளிக்கும் போய் வந்து தைப்பேன். கஸ்டமர்களிடம் சொன்ன தேதியில் தைத்துக் கொடுத்து விடுவேன். மற்ற டெய்லர்களை விட 20 ரூபாய் குறைத்து வாங்குவேன். உடல்நலக் குறைவால் தைப்பதை விடலாம் என்று இருந்தேன். ஆனால் கஸ்டமரின் வேண்டுகோளினால் தைத்துக் கொண்டு இருக்கிறேன்.
நம்ம உடம்பில் நமக்கு நாமே அளவு எடுத்து எப்படி வெட்டி தைக்க வேண்டும் அதில் என்ன என்ன அளவுகள் கூட்டி குறைத்து வெட்டி தைக்க வேண்டும் என்று ஒரு வீடியோ போடவும் 😊🎉❤
👍
@@Vikastailoring 👍😇
Sss
எனக்கு ஒரு dhout அக்கா, Sleeve Cornet a ஒன்றனை inch விட்டு தான் cut pannen ஆனா Sleeve Joint பண்ணும் போது Sleeve மட்டும் linch/ம்மி ஆகுது, தெரியலை Pls சொல்லுங்க அக்கா
Video poduren sister
Naanum try pandra ka
All the best ma
சூப்பர் மா 💚🎉
நன்றி மா
Super ma ❤
Thank you ❤
Super
Nanum
Epadithan.
Super
👌👍
நானும் இப்படித்தான் கத்துகிட்டேன் Phone தான் என்னோட குரு
Super😊
🎉
❤❤
Very nice explanation super sister first comment new subscriber ❤
Thank you sister keep support 😊