அழிந்து வரும் நாட்டு எருமை மாடுகள் 🐃 | Buffalo Farm | 25 Litres Buffalo Milk daily.

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #BuffaloFarm #CountryBuffalo #CowFarm #Erumai
    அழிந்து வரும் நாட்டு எருமை மாடுகளை 70 வருடமாக பாதுகாத்து வளர்த்து வரும் பட்டதாரி இளைஞர்.
    CONTACT:
    BUFFALO FARM : Mr Rajesh ( +91 - 7667363071 )
    FARM TECH TAMIL : ( +91 - 7339113134 )

КОМЕНТАРІ • 28

  • @karthij6962
    @karthij6962 Рік тому +3

    நல்ல அருமையான பதிவு சகோதரரே இது கண்டிப்பாக அரசு கொரிக்கை ஏற்க வேண்டும் இது நாட்டு எருமையா கலப்பு இனமா என சில எருமைகள் ஆராய்ச்சி மட்டுமே செய்கின்றனர் ஆனால் அந்த எருமை இது போன்ற முயற்ச்சி செய்யாதவர்களே ஆனால் தங்களின் இந்த முயற்ச்சி வருங்கால இளைஞர்களின் மனதில் மாற்றத்தை கொண்டுவரும் நானும் வளர்க்க முயற்ச்சி செய்கிறேன் வாழ்த்துகள்

  • @user-wf4kl2gb6x
    @user-wf4kl2gb6x 2 роки тому +12

    தலைவா இதுல இருக்க ஒன்னுகூட நாட்டு எருமை இல்லங்குறதுதான் உண்மை

    • @Village-q5g
      @Village-q5g 14 днів тому

      நம் நாட்டு எருமைக்கு கொம்பு பக்கவாட்டில் 2 முதல் 3 அடி வரை இருக்கும்

  • @dhanapaldhanapal3312
    @dhanapaldhanapal3312 Місяць тому

    நல்ல கிராமத்தில் வாழ்கை

  • @naveensekar3411
    @naveensekar3411 2 роки тому +4

    Assur vani anna farm Rabbit farm part 2 yapa varum

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng Місяць тому

    அடர் தீவனமே வைக்காமே பால் எப்படி பெருகும்.

  • @reginamaryb946
    @reginamaryb946 2 роки тому +3

    28ரூ. ரொம்ப ரொம்பக் கம்மி. 35ரூ. கேளுங்க bro.

  • @chinnayant3187
    @chinnayant3187 2 роки тому +1

    எருமை மாடு எங்களுக்கும் பிடிக்கும் எங்கள் வீட்டிலும் எருமை மாடு இருந்தது ஆனால் இப்போ இல்லை எங்கள் ஊரில் தண்ணீர் வசதி இல்லை

  • @santhoshkumarmca2172
    @santhoshkumarmca2172 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @M.kavitha685
    @M.kavitha685 2 роки тому +4

    டீ கடைக்கு கொடுங்க தலைவா

  • @gunasekaran3734
    @gunasekaran3734 2 роки тому +2

    Nattu yaeruma paazhu
    70 to 100 ruuupaikku kuuuda vikkalam ... Pulaikka teriyama irukaarae pavam ....

  • @user-po1cq1dx2h
    @user-po1cq1dx2h 2 місяці тому

    Dhampikku parivu

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому +2

    Nanba 28rs yeppadi kattupadi aagum..... athiga uzhaippu kuraintha varumanam.....

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 роки тому +1

    Very nice 😍😍😍

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng Місяць тому

    பராமரிப்பு செய்தால் இன்னும் நன்றாக கரக்கும்

  • @fazpa8963
    @fazpa8963 2 роки тому +1

    Entha pavathe yaaru emaathi paal eduthit pore.. Yerumai paaluk 28 roopai kodth eduthit poren.. Yermai palu kandipa 50 roopa 60 roopa tamilnatuk kidykum.. Athuk tha 28 kodthit edukiren.. Pinne enna balance kadikum entha pavathinu.. Vela cheyvathu baki..

  • @sivarajavalli525
    @sivarajavalli525 2 роки тому +3

    என்னா வருமானம் இல்லை?

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +1

    suppers

  • @nakeeran3410
    @nakeeran3410 Рік тому

    தம்பி அருமையான பதிவு மாட்டு கார தம்பி வாழ்க வளமுடன் நம்பர் கொடுக்க

  • @karvendhannatrayan3029
    @karvendhannatrayan3029 2 роки тому +2

    Avin la 45 ya

  • @sharathkumar9160
    @sharathkumar9160 2 роки тому +2

    Ithu full aa not nattu Buffalo all are crossed with murrah this is called in Tamil rathakalapu eruma

  • @jayaseelanjayaseelan7690
    @jayaseelanjayaseelan7690 2 роки тому +1

    Speaking thruth

  • @dendd9723
    @dendd9723 Рік тому +1

    I have 10 bafflow per litter milk 45 rs for giving society

  • @gangadaranm2985
    @gangadaranm2985 6 місяців тому

    Erumai maadu profit irruku iva poi soldra