ஒரே சுவிட்ச் எல்லா வேலையும் செய்யும் - automatic water level Controller

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 2

  • @nasurdheen829
    @nasurdheen829 19 днів тому +1

    சவுதி அரேபியாவில் இதற்கு பெயர் ஒவாமா (autometic) என்று சொல்வார்கள்
    12 லிருந்து 15 வருஷத்துக்கு முன்னாடியே இது அங்க பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க
    இது வீட்டுக்கு மேல் வைக்கிற வாட்டர் டேங்க் மட்டுமில்லாமல் எல்லா இடத்திலும் இதை யூஸ் பண்ணிக்கலாம் example
    போர் வாட்டர் போட்டுட்டு நீர்மூழ்கி மோட்டார் பூமி கீழே இறக்குறப்ப
    அந்த மோட்டாரோட சேர்த்து இந்த ஆட்டோமேட்டிக்கா கனெக்ட் பண்ணினால்
    போர் வாட்டரோட லெவலு நீர்மூழ்கி மோட்டர்க்கு கீழ ஓரளவு குறைஞ்சிடுச்சுன்னா இந்த Autometic கணக்கு பண்ணி மோட்டார் வேலை செய்யாம ஆப் பண்ணிரும்
    மேல வாட்டர் டேங்க் வைக்கக்கூடிய autometic கீழ மோட்டர்ல வைக்கிற நீர்மூழ்கியோட autometic ஒரே மாதிரி ஒரே டயத்துல யூஸ் பண்ணலாம் ஆனா வயர் கனெக்சன் கொஞ்சம் வேற மாதிரி கொடுக்கிற மாதிரி இருக்கும்
    மேல வாட்டர் டேங்க் தண்ணீர் ஃபுல்லா ஆனாலும் கீழ நீர்மூழ்கி மோட்டார் தண்ணி லெவல் குறைஞ்சாலும் இந்த ஆட்டோமேட்டிக் off பண்ணிடும்
    என்ன ஒரு வருத்தமான விஷயம்னா வெளிநாட்டில் இதை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங் நம்ம ஊருக்கு இது வருவதற்கு பல வருடங்கள் ஆகுது என்னனு தெரியல