So Mitta Yesappa | Christian Gana Song | Faw | Gana Muthu Media

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2022
  • #tamilchristiansongs #yesappa #ganamuthu
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    Music
    Voice and Lyrics - Faw
    Music and Keys - Bennett Christopher
    Electronic pads: Naresh
    Indian percussions: Anbu
    Tabla and Dholak: Sugumar
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    Video Credits
    Camera and Edit - A.R Vinoth
    Design - Nithin
    Production - Gana Muthu Media
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    Reach us for promotion and show bookings
    Email - ganamuthuganamuthu@gmail.com
    Call - +91 8754443107
    Instagram - / ganamuthume. .
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

КОМЕНТАРІ • 376

  • @muslimsheriff9796
    @muslimsheriff9796 Рік тому +277

    அவரவர் ,மொழி,கலாச்சாரம்,தாலந்து அடிப்படையில் இயேசுவை மகிமைப்படுத்துகிறார்கள் உங்கள் கானா பாடல் மூலம் இயேசுவை புகழ்ந்து பாடுகிறீர்கள் நல்ல ராகம் ,இனிமையாக இருக்கிறது, தமிழ் நாட்டு பரிசேயர்கள் ,சதுசேயர்கள்,வேதபாரகர்கள், எதிர்ப்பார்கள் கவலை படாதீர்கள் ,அல்லேலுயாஹ், அல்லேலுயாஹ், ஏ திருப்பி சொல்லு விடாதே அல்லேலுயாஹ்

    • @kishore2444
      @kishore2444 Рік тому +13

      Nalla commend anna.... Naanum songs pannittu iruken anna... Enakku kodukka patta lyrics and tune la... Yar enna criticism pannalum kavala pada maten... Aandavara magima paduthura mathiri ipdi oru commend kedacha pothum en songs ku.. 😎

    • @muslimsheriff9796
      @muslimsheriff9796 Рік тому +2

      @@kishore2444 உங்க பாடலை நான் என்னுடைய கம்யூனிட்டி டேப்பில் போடுகிறேன் உங்க சானல் பெயர் என்ன

    • @kishore2444
      @kishore2444 Рік тому +2

      @@muslimsheriff9796 brother inniku than video editing panna porom... May be may be innum 2 or three days la song poduvom brother... Pottathum naa ungalukku.. Channel link anupuren brother.. Thanks for your kind brother😇

    • @muslimsheriff9796
      @muslimsheriff9796 Рік тому

      o.k

    • @davidjawaholy7225
      @davidjawaholy7225 Рік тому

      அப்படியென்றால் அவர்களுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப பாவம் செய்யலாமாடா முட்டாள் பயலே அறிவுரை கொடுத்தால் வேத வசனத்திலிருந்து இல்லாவிட்டால் விட்டு விடு

  • @RajaR-jl1np
    @RajaR-jl1np 3 дні тому +2

    முத்து மாமா ஐ லைக் யு ஜிமிக்கிரி உன் கூட சுத்துறவங்க எல்லாம் பேர் நல்லா பாத்துக்க உங்க மனசு நல்ல மனசு

  • @itsmeprincechinna7621
    @itsmeprincechinna7621 2 місяці тому +7

    So nice song endha song enga village VBS la dance sollithandhom children's ku 1st prize 🏆 vandhuchi enga oruku Amen ✝️🛐God bless you guys 🎉😊

  • @user-vq7mw6cj1i
    @user-vq7mw6cj1i Місяць тому +3

    Praise the lord ✝️ super bro 🙏

  • @wizkid8351
    @wizkid8351 Рік тому +52

    ஆமென் கர்ததருக்கே மகிமை உண்டாகட்டும்🙏❤️ வார்த்தைகள் சிலது புரியல்ல பரவாயில்லை சந்தோசமாக இருக்கு👏👏👏

    • @vellore2321
      @vellore2321 Рік тому +4

      ஆம்மாம் புரியல்ல but ok super song 🥰🥰🥰🥰

    • @gayathriv5794
      @gayathriv5794 8 місяців тому +1

      🎉

    • @gayathriv5794
      @gayathriv5794 8 місяців тому

      🎉

    • @AholiabTailoringZone
      @AholiabTailoringZone 4 місяці тому

      ஆமா‌ வார்த்தைகள் சில புரியவில்லை பாடல் வரிகளை போட்டால் நல்லாயிருக்கும் 😂😂

    • @justapost7956
      @justapost7956 Місяць тому

      Super song track annupu download the app
      Good night friends working

  • @user-cu7vt8oo6l
    @user-cu7vt8oo6l 7 днів тому

    அருமையான பாடல் ❤❤❤

  • @GWUMUSIC
    @GWUMUSIC Рік тому +12

    I'm a srilankan sir
    இதயெல்லாம் பார்க்கும் போது மிக வேதனையாக உள்ளது
    கிறிஸ்தவர்கள் பாதாள சாக்கடைக்குள் ........

  • @judah9989
    @judah9989 Рік тому +18

    கானா பாடல்களை கேட்போம் அடுத்ததாக சினிமா பாடல்களை கேட்க தோனும் அடுத்ததாக ஆபாசமாக பாடும் சில அநாகரிகமான பாடல்களும் உண்டு அதையும் அப்படியே காதில் விழும் எப்படி இருந்தாலும் நமக்கென்ன என்ன செய்தாலும் பாவம் இல்லை எனும் உபதேசம் தானே பரவி வருகிறது இதனாலென்ன கர்த்தரோடு நாம் செலவிடும் நேரம் குறையும் பொழுதுபோக்கு அதிகமாகும் அவ்வளவு தான் நல்ல பாதை எதுவென்று தேர்ந்தெடுக்கவும் பிடித்துக்கொள்ளவும்

    • @GWUMUSIC
      @GWUMUSIC Рік тому +1

      I'm a srilankan sir
      இதயெல்லாம் பார்க்கும் போது மிக வேதனையாக உள்ளது

    • @rohithmuhilan8587
      @rohithmuhilan8587 27 днів тому

      Idhil thavaru ondrum illai. Parambariya keerthanai paadal kristhavathil irukiradhu, western song irukiradhu, berchmans iyya paadal pondra paadal irukiradhu. Matha mozhigalil avaravar kalacharathukku yetravaaru yesuvai thudhikirargal. Idhu Vada Chennai kalacharam. Gaana paattu isaithu yesu thudhikka virumbinal enna thavaru iyya. Yesuvuku isai mukkiyam illai irudhayam dhan mukkiyam.

  • @sheebarenata1780
    @sheebarenata1780 20 днів тому

    பாடலின் வரிகள் மிக ஆழமானது... இருதயம் கலங்கி கண்ணீர் வருகிறது.. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்....

  • @gideonsuresh1812
    @gideonsuresh1812 Рік тому +50

    அருமையான பாடல் பிரதர் இன்னும் அநேக பாடல்களை எழுதுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @subashchandran-iv4pw
      @subashchandran-iv4pw 7 місяців тому +1

      very bad song

    • @mathiazagan4770
      @mathiazagan4770 3 місяці тому

      சூப்பர் பிரதர் இன்னும் அநேக பாடல்கள் வரணும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttykutty1572
    @kuttykutty1572 Рік тому +47

    ஆண்டவருடைய வசனத்தை வைத்து இன்னும் அதிக பாடல் பாடணும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @arunkumar-gq3fr
    @arunkumar-gq3fr Рік тому +26

    இன்னும் பல கிறித்தவ கானா பாடல்களை எழுதி பாடுங்க சகோதரர்களே.. சூப்பர்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @chennaitube
    @chennaitube 4 місяці тому +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @back2edenchurch
    @back2edenchurch 22 дні тому +1

    God bless the team...

  • @udayuday2182
    @udayuday2182 Рік тому +10

    Super Song Talent Yevan Appan Sotthu Kedayadhu Nu Nirubichutinga God Bless You All Team

  • @djkddjkd2258
    @djkddjkd2258 2 місяці тому +1

    "JESUS" BLESS YOUR TEAM AND FAMILY. KEEP GROWING LOVE YOU IN ALL TRUTH.😊

  • @kalaimathi6676
    @kalaimathi6676 18 днів тому

    👏👏🤘🤘 super

  • @Goodnewstamila
    @Goodnewstamila Рік тому +7

    அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
    1 கொரிந்தியர் 13:4‭-‬6

  • @michaelraj7
    @michaelraj7 Рік тому +7

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.... கர்த்தருக்காக இன்னும் நிறைய பாடல்களை எழுதி வெளிவிட வாழ்துகிறேன்...

  • @ganainbaofficial9691
    @ganainbaofficial9691 Рік тому +24

    பாடல் அருமையாக வந்துள்ளது வாழ்த்துக்கள் பிரான்சிஸ் அண்ணா ❤️✨💪

  • @felixsagayaraj5571
    @felixsagayaraj5571 Рік тому +4

    கலக்கல்டா தம்பிகளா செம

  • @josephrajkumar5536
    @josephrajkumar5536 Рік тому +8

    Woww Brothers.. Praising God With all of Our own Styles Is Worship.. There's no Purticular Way as this is Christian Songs.. Praise Be To God Alone God bless All

  • @tamilchristiansongsinkeyboard
    @tamilchristiansongsinkeyboard Рік тому +5

    SO mitta ye sap pa unna vanngidom nagapa
    SO mitta ye sap pa unga pilanga naagapa
    Magimai tharum machan ye sap pa
    Intha seemayan sama ye sap pa
    Sathaana alaravita alzgaye sap pa
    Pilaiya valaravacha anpu ye sap pa
    Una paduvanapa
    la lu ya la lu ya a la lu ya
    tirupisolu vidatha alaluya
    kaiya thooki solu vidatha alaluya
    1 pi lai pi lai jar ka ... I ru ga
    Kar thar po gu va ru .... po tu
    Thun ban gal I ru ga thu ya ran gal I ru ga
    No feelu yesapavidam valama undu
    Sarva vallavar en sonthamaanavar
    Ena moga panunavan
    Ye su val man tha maa naan
    Ipo man tha maa naan
    2 neera vazhiyai neera sathiyamai
    Ennai kaagum jeevanumai irupavara
    Santhosam namaga thuthiganam namaga
    Solama alli kodugum valalumavara
    Sigathuka sigamdaa enga yesappa
    Naan soluratha saivaar konjam unmai pasapa
    Ellam marum yasappa

  • @kkkk-th8tk
    @kkkk-th8tk 7 місяців тому +1

    பெரும்பாலும் சென்னைகாரர் போல அதான் தூல் கிளம்பிது வாவ் 🌹❤️😘👍ஆமென் சூப்பர் தெரு தெருவாக பாடினால் தேவ நாமம் இன்னும் மகிமை படும்

  • @prabhakarbalaji4769
    @prabhakarbalaji4769 Місяць тому +1

    Amen🙏

  • @dreamgiftsshop
    @dreamgiftsshop Рік тому +12

    உன்மையான அன்பு இருந்தால் போதும்

  • @PoulL-ru2qi
    @PoulL-ru2qi 10 днів тому

    Amen..🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 Місяць тому +1

    Amen

  • @Xeenasridhar07
    @Xeenasridhar07 Рік тому +29

    கிறிஸ்தவ பாடல்களில் என்றும் ஒழுங்கு தேவை

    • @issacsamissacsam1887
      @issacsamissacsam1887 Рік тому

      Da odra

    • @samb6598
      @samb6598 Рік тому

      @@issacsamissacsam1887 dai 😈

    • @samebenezer9517
      @samebenezer9517 Рік тому +4

      ஜான் ஜெபராஜ் மாரியா?

    • @Appathinveeduchristiantamil
      @Appathinveeduchristiantamil Рік тому +17

      தனக்கு தெரிந்த வித்தில் ஆண்டவரை பாடி மகிமை படுத்து தவறில்லை 👍

    • @dreamgiftsshop
      @dreamgiftsshop Рік тому

      அப்போ நீ

  • @Blesssy303
    @Blesssy303 2 місяці тому

    அழகு இயேசப்பா..... 💗😌

  • @rameshruban7897
    @rameshruban7897 7 місяців тому +3

    God bless you brothers expecting more songs Praise The lord 🙏🙏🙏🙏🙏

  • @pradeep07823
    @pradeep07823 Рік тому +7

    Amen✝️yesappa❤🔥

  • @ChennaiGana
    @ChennaiGana Рік тому +29

    Superrrr All the best and happy chirstmas team

  • @DixsanSiyani
    @DixsanSiyani 8 днів тому

    ❤❤

  • @issacjesus
    @issacjesus Рік тому +14

    Hallelujah ✝️❤️🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC Рік тому +6

    Beautiful song 💥

  • @vijaykumarebenezer1119
    @vijaykumarebenezer1119 Рік тому +1

    Enga yesappa plz enga pavam ela manninchidi appa yenga yesappa ❤

  • @studiob6670
    @studiob6670 Рік тому +40

    Happy Christmas to everyone 💓 hearty congratulations to the team

    • @ChennaiGana
      @ChennaiGana Рік тому +2

      Happy chirstmas my cute song sema

    • @vellore2321
      @vellore2321 Рік тому

      Happy christmas 💖💖💖💖

  • @encourageandequipforjesus2003
    @encourageandequipforjesus2003 Рік тому +7

    Nice praise jesus

  • @babithar5113
    @babithar5113 Рік тому +1

    Aaaga aaaga sema super song annaatha kalakkunga kalakkunga 👌👌👌👍👌👌❤❤❤❤❤❤👏👏👏👏👏👏

  • @GanaStephenmedia
    @GanaStephenmedia Рік тому +6

    வாழ்த்துக்கள் அண்ணா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @karant837
    @karant837 Рік тому +3

    Samathuvathai Bodhikkum Kiristhava Nanbargaluku
    Eniya Christmas Vazhthukal 🌲🎂💫🤝 JAIBHIM 🫂💙

  • @vijayjayam1221
    @vijayjayam1221 4 місяці тому +2

    உலகத்தில் அவர் தான் பெரியாவர் அது தான் இயேசு

  • @Jp__arul007
    @Jp__arul007 Рік тому +5

    Maja...song .

  • @soundarneo8136
    @soundarneo8136 Рік тому +11

    Happy Christmas boys god bless u all Jesuspati neriya song paaduga brother's

  • @YesaiyaYesaiya-ex6qf
    @YesaiyaYesaiya-ex6qf 9 місяців тому +1

    Jesus song supper gana muthu media

  • @Graphitegallery
    @Graphitegallery Рік тому +4

    Vera level thala 🔥🔥🔥

  • @simiyonse1893
    @simiyonse1893 9 місяців тому +2

    Super song brother

  • @lifeasthoughts8164
    @lifeasthoughts8164 Рік тому +2

    hallelujah hallelujah hallelujah......

  • @user-ez9xw9cp7q
    @user-ez9xw9cp7q 4 місяці тому

    ஆமென் இயேசப்பா...

  • @JOEL_sirkali
    @JOEL_sirkali Рік тому +2

    Vera level

  • @jhonleo4918
    @jhonleo4918 Рік тому +1

    Very beautiful songs and music beautiful team

  • @user-vy7dh2ks4l
    @user-vy7dh2ks4l 7 місяців тому +1

    சூப்பர் அண்ணா, இன்னும் நி றைய பாடலை பாடணும். இயேசப்பா ஆசீர்வதிப்பாராக..

  • @burnitleo
    @burnitleo Рік тому +3

    Vera level anna

  • @vikneshviknesh5941
    @vikneshviknesh5941 Рік тому +5

    Amen Jesus Christ bless you bro

  • @punithaeswarn5675
    @punithaeswarn5675 Рік тому +2

    Super song God bless you

  • @dharanimusical3053
    @dharanimusical3053 Рік тому +6

    Super 💙💙💙

  • @jebasingpoulraj.j724
    @jebasingpoulraj.j724 10 місяців тому +2

    Vera level Team Bro I enjoyed SO MITTA YAESSAPA AMEN ❤🔥🎼🎼🥁🎸🎹🎺👍

  • @priyankasarath1799
    @priyankasarath1799 2 місяці тому

    Vera level ❤❤❤

  • @vijaykumarebenezer1119
    @vijaykumarebenezer1119 Рік тому +1

    Super brothers God bless you all

  • @issacjesus
    @issacjesus Рік тому +2

    Super

  • @VijayVijay-nq3yw
    @VijayVijay-nq3yw Рік тому +1

    Praise the lord brother super

  • @issacjesus
    @issacjesus Рік тому +2

    Superb

  • @samuelchennaipaiyan2201
    @samuelchennaipaiyan2201 Рік тому +11

    Mass gana christian song ever after kirubha kirubha congrats for upcoming updates bro same like this way 💞🎄

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 4 місяці тому

    Yessappa appa ku sothirem 🙏🙏🙏

  • @sheilaraman2748
    @sheilaraman2748 Рік тому +2

    So so nice song and beautiful voice. Very nice and entertaining. God bless you all 👏👏👏👏🙏🙏🙏🙏

  • @LijinJosh
    @LijinJosh Рік тому +3

    ✝️♥️🔥😎

  • @asheethajoe7720
    @asheethajoe7720 Рік тому

    அல்லேலூயா அலலேலூயா திருப்பி சொல்லு udatha நீ அல்லேலூயா

  • @KiranKiran-ir7zf
    @KiranKiran-ir7zf Рік тому +4

    Alleluia 🙏🙏🙏

  • @rajesh4207
    @rajesh4207 Рік тому +3

    Jesus 🙏🔥🔥🔥

  • @user-qq7ju9od7d
    @user-qq7ju9od7d 2 місяці тому

    Suppar amen ❤❤❤❤❤

  • @sridharp1251
    @sridharp1251 Рік тому +1

    Super 👌😊🤝
    🙏🤝⛪👑 Jesus group Sridhar God bless you 🤝🙏

  • @Akashjoel.official
    @Akashjoel.official Рік тому +8

    Lyrics vera level thala
    Song majava irukuthu
    Innum song pannunga
    God bless you

    • @RajuRaju-jc5ri
      @RajuRaju-jc5ri Рік тому +1

      Hi akash I'm Raju da.ur school frd medhodist mission school , Bangalore

  • @antonygeorgej5653
    @antonygeorgej5653 Рік тому +4

    Super Christmas gana song 2022 thank you Jesus 💫

  • @Agoragamingyt
    @Agoragamingyt Рік тому +6

    God bless u ❤

  • @Appathinveeduchristiantamil
    @Appathinveeduchristiantamil Рік тому +1

    Amen Glory to God❤❤❤

  • @manimozhi2022
    @manimozhi2022 Рік тому +3

    Anna ❤ super, expecting more songs like this 🎉🎉🎉

  • @Anburaja007
    @Anburaja007 Рік тому +1

    கலக்குறீங்க 👍

  • @jbeagle8627
    @jbeagle8627 Рік тому +1

    God and lord Jesus Christ bless your future bless your family we are watching from Bangalore we will one day visit this shop

  • @ytwithgaming3054
    @ytwithgaming3054 Рік тому +3

    Vara laval

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 3 місяці тому

    Pro super god blessing your teams 🎉🎉🎉🎉🎉

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Рік тому +5

    Super song 🥰 Jesus Christ ✝️

  • @janag2428
    @janag2428 Рік тому +16

    Merry Christmas to all

  • @ivanavino7628
    @ivanavino7628 Рік тому +1

    Super bro and God bless you 🎉

  • @moulinview9703
    @moulinview9703 10 місяців тому +1

    Youngsters like this song good

  • @ilovedeaaa7715
    @ilovedeaaa7715 Рік тому +1

    Super song anna

  • @eswakuttykarthi8970
    @eswakuttykarthi8970 Рік тому +5

    Super anna 🤗🤗🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰😘😘😘🥰❤❤❤

  • @tamilallserialpromojayaseelan
    @tamilallserialpromojayaseelan Рік тому +1

    Super song bro 💗💗💗💗💗💗💗

  • @jbeagle8627
    @jbeagle8627 Рік тому +1

    Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to oh shit in the world Amen Hallelujah.

  • @petersudhakaran.m
    @petersudhakaran.m Рік тому

    glory to lord jesus very awesong bro keep rocking

  • @user-ez9xw9cp7q
    @user-ez9xw9cp7q 4 місяці тому

    ஆமென்🙏🙏🙏

  • @issacjesus
    @issacjesus Рік тому +1

    Super bro 💯

  • @JAYAMAUDIO2017
    @JAYAMAUDIO2017 2 місяці тому +1

    Audit my girl baby for dancing❤😂😂😂

  • @rahuls6894
    @rahuls6894 9 місяців тому

    Yesappa ❤️✝️✨

  • @SakthivelSaKthivel-gh9cg
    @SakthivelSaKthivel-gh9cg 7 місяців тому

    இப்பவே 5 தடவைக்கு மேல பாத்தாச்சி இன்னும் எத்தன முறை கேக்க போரேனோ தெரியலயே

  • @luckydhilip4206
    @luckydhilip4206 Рік тому

    So mittai yesapa :))

  • @user-hl5vq1wv8b
    @user-hl5vq1wv8b Рік тому

    So mitta bro❤😻💯🔥🤙

  • @kooraiveedumedia6101
    @kooraiveedumedia6101 Рік тому +4

    Super song bor 💝

  • @sujithsekar5225
    @sujithsekar5225 Рік тому

    Semma thala

  • @Franklin.Rhythm-0301
    @Franklin.Rhythm-0301 Рік тому +5

    ❤️✨🎈🙌