நான் தேனி ல இருந்து பேசுறான்.என்னோட பெயர் தங்கபாண்டி நான் ஜீவா அண்ணா கிட்ட 10குஞ்சு வாங்குன நல்லா தான் இருக்கு அதுல 1,2 குஞ்சு ஏதாவது பிரச்சனை வரத்தான் செயும்.. மத்த இடத்துல குஞ்சு வாங்குன அதுல பார்த்த 10குஞ்சு வாங்குன 3,4தான் நல்ல இருக்கு... என்னய பொறுத்தவரை.. மத்த இடத்துல விட ஜீவா அண்ணா கிட்ட வாங்குன குஞ்சு நல்லா இருக்கு...🙏🙏
@@bharatig4636 இந்த வீடியோவில் விலை கூறவில்லை என்பது தான் உண்மை... எல்லா வீடியோக்களிலும் விலை கூறமாட்டார்கள் நண்பா.. நானாக இருந்தாலும் சொல்லமாட்டேன்.. காரணம் மார்க்கெட்டை பொறுத்து விலை மாறிக்கொண்டே இருக்கும்... இன்று விலை கூறும் வீடியோவை ஒரு வருடம் கழித்து பார்த்து விட்டு வந்து அதே விலைக்கு தரச்சொல்லி கேட்பவர்கள் அதிகம்.. அது சாத்தியம் இல்லாதது... மேலும் விலை கூறாதவர்களை நான் சட்டையை பிடித்து கேட்பதும் அநாகரீகமான செயல்.. புரிந்திருக்கும் என நம்புகிறேன்... நன்றி
Bro naa inka vankiruken bro anna kitta kozhi kunji la nalla super ah irrukum bro ella original breed bro entha prachaiyum illa bro avaru nalla tha bro pandraru he is doing very well brother
சகோ... ஜீவா பிரதர் கிட்ட தரம் இருக்குனு சொல்றீங்க... அது சரிதான், ஆனால் இடையில் மற்றவர்களை புண்படுத்த வேண்டாமே....!!! அவரவர் தொழிலை அவர்கள் செய்கிறார்கள்... உங்களது கருத்துகளுக்கு நன்றி...!!!
அண்ணே நான் கிருஷ்ணகிரி மாவட்டம் Jeeva அவர்கள்கிட்ட இப்போ வரைக்கும் 100 பெருவெடை கோழி குஞ்சுகள் வாங்குன எல்லாம் தரமானதாக இருக்க குறை எல்லாம் சொல்ல முடியாது... Transport la இறந்த போன 3 கோழி குஞ்சு மாற்றாக இலவசமக கோழி குஞ்சு தந்துவிட்டார் அவர் சொன்னது போல transport பொறுப்பு ஏற்று...... Order செய்து 10 to 15 நாட்களில் delevery தந்துறுரரு...😊
Hi anna, jeeva anna kitta chicks vaangurukey, endha prblm illa, avaroda lineage la vedai ella nalla sandai la kedachadhu enaku, adhudha na breeding ku use pandrey, quality no isue.....
@@Pannaikkaran தெளிவு படித்தான் வீடியோவைத் போட்டிங்க தெளிவு இல்லையே அந்த ரேட் சொன்னதான் அந்த கோழயிட தரம் தெரியும் எனக்கு மட்டும் தெரியனனும் என்றால் நான் போண் பண்ணிக் கேட்டுக்குரேன் இது எல்லாருக்கும் பொதுவான கேள்வி எல்லோருக்கும் தெரியனனும்
@@gowthamgokul2427 போன் நம்பர் இருக்குல்ல சகோ... நமக்கு தேவைனா நாம தான் கேட்டு தெரிஞ்சுகனும்...!!! பண்ணையாளர் அவரது கருத்தை தெளிவாகவே தெரிவித்த் இருக்கிறார்...!!! இதற்குமேல் விளக்கம் தேவைபடுவர்கள் தான் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ள வேண்டும்...???!!!
@@devendranadvஇங்க யாருக்கு வீடியோ போட்ட்ருக்குனே தெரியாம வந்து கருத்து சொல்லக்கூடாது... அதுக்கு தான் வீடியோவில என்ன சொல்றாங்கன்னு தெளிவா கேட்கனும் சகோ...!!!!
@@Pannaikkaran உங்கள் முந்தைய வீடியோ பார்த்து விட்டு தான் சொல்றேன். அவர் பண்ணை என்று நீங்கள் காட்டியது வெறும் 10 கெலடு கோழிகள் தான். முழு பண்ணையும் காட்டி இருக்கலாமே? நீங்களும் பெருவெடை கோழிகள் தான் வளத்துறிங்க உங்களுக்கு தெரியும் தானே? எத்தனை கோழிகள் இருப்பின் வாரம் 170 குஞ்சுகள் கெடைக்கும் என்று.. நீங்க வீடியோ ல காட்டியது போல் உள்ள வயது முதிர்ந்த கோழிகள் இருப்பின், இவ்வளவு குஞ்சுகள் சாத்தியமா? மேலும் ரிங் முறையில் இனப்பெருக்கம் என்றால் , வாரம் 170- 200 குஞ்சுகள் எடுக்க வேண்டும் என்றால் 80% முட்டை பொரிக்கும் பட்சத்தில், வாரம் - 240 முட்டைகள் கரு கூட வேண்டும். கரு கூடாத முட்டைகள் வாரம் 40 ஆசும் வரும்.. அப்போ 280 முட்டைகள் 7 நாள் என்றால் ஒரு நாளுக்கு - 40 முட்டைகள் கிடைக்க வேண்டும்.- நாப்பது முட்டைகள் வேண்டும் என்றால் 60 தாய் கோழிகள் ஆவது பருவத்தில் இருக்க வேண்டும்.. 3 தாய் கோழி ஒரு ரிங் என்றாலும் நீங்கள் காமித்த வீடியோவில் 20 ரிங் இல்லை. மேய்ச்சல் நிலத்தில் காட்டியது எல்லாமே பருவதுத்துகு வராத வெடைகள் மட்டுமே.. பண்ணைக்காரன் - நீங்கள் எப்பொழுதும் எது சொன்னாலும் சரியாகவே இருக்கும்.. இந்த பண்ணை மட்டும் சற்று இடிக்கிறது..
@devendranadv மிக அருமையான நீண்டதொரு விளக்கம்... முதலில் தங்களை பாராட்டுகிறேன் சகோ... சரி விசியத்துக்கு வருவோம்.., கோழிகளின் எண்ணிக்கை 200 ஆக இருந்தாலும் எல்லா கோழிகளும் ஒரே இடத்தில் இருந்தால் வெறும் 2 நிமிட வீடியோ காட்சிகளிலேயே காட்டிவிடலாம் தான், ஒவ்வொருன்றையும் தனித்தனியாக பிரித்து ரிங்கில் வைத்து இருக்கும் பொழுது அத்தனையும் காட்ட இந்த முழு வீடியோ பத்தாது என்பதே உண்மை.. அடுத்ததாக, அவர் வீடியொவில் கூறியுள்ளது, கோழிகளை வேறு வேறு இடங்களில் பிரித்து வைத்து உள்ளேன் என்பதையும் கவனிக்க வேண்டிய விசியம்..!!! கிழட்டுக்கோழிகள் என்றால் முட்டையிடாதா சகோ?? என்னிடம் 8 வருடமாக ஒரு கோழி இருக்கிறது, இப்போதுமே முட்டையிட்டுக் கொண்டு தான் இருக்கிறது, கருவும் கூடுகிறதே!! சகோ ஒரு விசியத்தை புரிந்து கொள்ளுங்கல், நான் ஒரு விவசாயியை சந்தித்து அவரைப்பற்றியும், அவரது பண்ணையை குறித்தும் வீடியோ எடுத்து மக்களுக்கு கொண்டு சேர்கிறேன், யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை, மேலும் அவரவர் கூறும் கருத்துகளுக்கு அவர்கள் தான் பொறுப்பு என்பதை தெளிவாக Disclaimerல் கொடுக்கிறேன்.. இதைத்தாண்டி அவர்கள் கூறும் கருத்துகளுக்காக அவர்களின் சட்டையை பிடிப்பது என் வேலை அல்ல... பார்ப்பவர்கள் சமயோதித புத்தியுடன் முடிவு எடுக்க வேண்டும் என்பத் தான் நிதர்சனமான உண்மை..!!!!மேலும் யாரையும் கோழிகளோ, குஞ்சுகளோ வாங்குங்க என்று நான் தூண்டுவதும் கிடையாது, எனது பணி அவர்களது அனுபவங்களை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே...!!! வீடியோவில் தொடர்பு எண் கொடுத்துள்ளேன், இவ்வளவு சந்தேகங்கள் இருப்பின் நீங்களே கால் செய்து முழுவதையும், தீர்ந்து கொள்ளலாமே அவரிடமே.. தேவையில்லாமல் இங்கே comment செய்து நேரத்தை வீணாக்குவதை விட...????? புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன், ஒவ்வொரு முறையும் இப்படியொரு நீண்ட விளக்கம் என்னால் தந்து கொண்டு இருக்க முடியாது என்பதையும்.. நன்றி
@@Pannaikkaran சரியான பதில், நேரில் உண்மை தன்மை ஆராய்ந்த பின்னர் கோழி குஞ்சுகள் வாங்குவதே சிறப்பு.. உங்கள் 8 வருட கோழி முட்டை வைக்கிறது என்றால் உங்கள் வளர்ப்பு அப்படி சகோ❤. இவர் கூறுவது போல் வருடம் 6 batch எடுத்தால், 2 வருடத்தில் கோழிகள் மலடு ஆகிவிடும். முதல் 2 போகம் 12 13 முட்டைகள் வைக்கலாம், இவ்வாறு தொடர்ந்து செய்தால், 6 to 7 முட்டை விட்டதும் கிருக்கு விளுந்துடும் தானே ? நீங்கள் கேட்பது போல கால் செய்து கேட்டால், booking மட்டுமே, advance போடுங்க என்று மட்டுமே தகவல் வருகின்றது. நீங்கள் கூறுவதும் ஏற்புடையதே.. நீங்கள் காணொலி பதிவு செய்யும் பொழுது என்ன சொல்கிறார்கள் என்பதை தான் தருகிறீர்கள்.. 8 வருட பழக்கம் என்று கூறியதால், அவர் பண்ணை பற்றி முழுமையாக அறிந்து இருப்பீர்கள் என எண்ணினேன்.
பேசுறது பெறுவெடை குடுபது கிராஸ் கோழி. Bro இவரு சும்மா தா இருப்பாரு ஆனா காள் அட்டன் பண்ண மாட்டாரு இவரு பண்ணைகு இவர பாக்க videos பாத்துட்டு நேர்ல call பண்ணி பாத்துட்டு போன call attend pannala விசாரிச்சு விசாரிச்சு அவர் எடதுக்கு போய் பாத சும்மதா உக்கதுட்டு இருந்தாரு நா கங்காயதுல இருந்தது போய் ஏமாந்து தா வந்த இவரு வீடியோ ல காட்டுற கோழிகள் வெற குடுக்குறது வெற நா நிறைய இடதுல விசாரிச்ச bad 😔 பாத்து யேமார வேண்டாம் அவரு video la காட்டுற பெருவெடைகள் இவரு கிட்ட கம்மி ஆன கிராஸ் கோழி பண்ணயே வசிருக்கிற்றரு அப்போ உற்பத்தி. எது அதிகமாக இருக்குன்னு உங்களுக்கே தெரியும் நேர்ல போய் பாத்தவங்களுக்கு புரியும் நினைக்கிற இல்லனா போய் பாருங்க அப்ரம் நா கோழி வியாபாரியோ அல்லது பண்ணையாலாரோ இல்ல எந்த ஒரு பொறாமை லும் பேசல அனுபவத்தில் சொல்ற 😢 ஒரு இடம் இரண்டு இடத்துக்கு குடுக்கலாம். அதுல ஒன்னு இந்த பண்ணயகவும் இருக்கலாம் . எனக்கும் கோழி பண்ணை வைக்கணுனு ஆசை என்னிடமும் 20 கோழி இருக்கு மேலும் அதிகமாக வழக்கானு தேடி போனதுல நா தெரிந்த விஷயம் இது . யாரையும் குறை சொல்லல குறை இருந்த நாள் இந்த கருத்து
Ungalidam nermai irunthaal neengal intha pathivu potturukka vendiya avasiyamillai...yeyharkku order pandina 14 days la chicks delivery panniruvom nu poi soldringa..ungalathu kathai ya kaetu innum yethana youngster paathikka poraanganu therila...
சகோ இப்பவும் உண்மை நிலை என்னனு தெரிஞ்சுக்க தான் இந்த பதிவை போட்ட்ருக்கேன்... இதுவரைக்கும் நேர்மை தவறி யாரையுமே நான் Support or Promote பண்ணணதில்லை... நான் அவர்கிட்ட குஞ்சுகள் வாங்குங்கனும் சொன்னதில்லை... வீடியோவை முழுசா பார்க்காமல் பேசக்கூடாது, அவரவர் பேசுவதற்கு அவர்கள் தான் பொறுப்புனு ரொம்பவே தெளிவா தான் Description போட்டிருக்கேன்.. இதுல என்னோட நேர்மைய எல்லாம் நீங்க ஏலம் விட வேண்டாம்...!! எல்லாருக்கும் அறிவு இருக்கு, வாங்கனுமா, வேணாமனு அவங்களே முடிவு பண்ணிக்கட்டும்...!!!
Good quality 🎉
இவங்ககிட்ட கோழி குஞ்சு சூப்பரா இருக்கு.
Hi sir one request pls peruvidai koli valarpu pathi Dindigul,madurai, Trichy, intha Area la pannai video Yeduthu podunga sir pls
Kandipa sago...
நான் தேனி ல இருந்து பேசுறான்.என்னோட பெயர் தங்கபாண்டி நான் ஜீவா அண்ணா கிட்ட 10குஞ்சு வாங்குன நல்லா தான் இருக்கு அதுல 1,2 குஞ்சு ஏதாவது பிரச்சனை வரத்தான் செயும்.. மத்த இடத்துல குஞ்சு வாங்குன அதுல பார்த்த 10குஞ்சு வாங்குன 3,4தான் நல்ல இருக்கு... என்னய பொறுத்தவரை.. மத்த இடத்துல விட ஜீவா அண்ணா கிட்ட வாங்குன குஞ்சு நல்லா இருக்கு...🙏🙏
உங்களது கருத்துக்கு நன்றி சகோ
விலையை சொல்ல மாட்டிங்க* -30-60 நாள் எவ்வளவு*
@@bharatig4636 kandipa sollirukkom.. Ithukku munnadi video la sago...!!!
@@Pannaikkaran நான் இந்தவீடீயோதான் பார்த்தேன். 18-நி20* பார்க்கனும் விலை கூறுவதுதான் சிறப்பு.
@@bharatig4636 இந்த வீடியோவில் விலை கூறவில்லை என்பது தான் உண்மை... எல்லா வீடியோக்களிலும் விலை கூறமாட்டார்கள் நண்பா.. நானாக இருந்தாலும் சொல்லமாட்டேன்.. காரணம் மார்க்கெட்டை பொறுத்து விலை மாறிக்கொண்டே இருக்கும்... இன்று விலை கூறும் வீடியோவை ஒரு வருடம் கழித்து பார்த்து விட்டு வந்து அதே விலைக்கு தரச்சொல்லி கேட்பவர்கள் அதிகம்.. அது சாத்தியம் இல்லாதது... மேலும் விலை கூறாதவர்களை நான் சட்டையை பிடித்து கேட்பதும் அநாகரீகமான செயல்.. புரிந்திருக்கும் என நம்புகிறேன்... நன்றி
Bro naa inka vankiruken bro anna kitta kozhi kunji la nalla super ah irrukum bro ella original breed bro entha prachaiyum illa bro avaru nalla tha bro pandraru he is doing very well brother
Super quality chicks & patta
Bro jeeva brother thu nala quality bro avar quality kami nu soldravan ellam vaangirukamatan ..ams peruvedai farm nu oruthar irukaru avar thu than sandai eh irukathu ..rateum high aana jeeva bro thu neenga vaangi line eh set panlam classic aana sandai irukum💯❤️🔥
சகோ... ஜீவா பிரதர் கிட்ட தரம் இருக்குனு சொல்றீங்க... அது சரிதான், ஆனால் இடையில் மற்றவர்களை புண்படுத்த வேண்டாமே....!!! அவரவர் தொழிலை அவர்கள் செய்கிறார்கள்... உங்களது கருத்துகளுக்கு நன்றி...!!!
@@Pannaikkaran crct than bro avar thara sanda podra koli ah 7000 8000 soldraru quality iruntha en kurai solla porom avar maathunaru na sandhosam aana seiyamatiraru sandaiye illatha koli ah lineage koli ngraru athu thapu bro poi solli enaiki yaaru vithalum namba solli than aaganum
@TharunKumar-bl4iw okay sago
Namma vaangum pothu chicks correct ha count panni amount kuduthutu varuvom.. and return edukum pothu wholesale rate kondu vanthuruvanga.. ithuvae namma chicks vaangum pothu wholesale rate nu onnu irukathu..
Okay bro...
அண்ணே நான் கிருஷ்ணகிரி மாவட்டம் Jeeva அவர்கள்கிட்ட இப்போ வரைக்கும் 100 பெருவெடை கோழி குஞ்சுகள் வாங்குன எல்லாம் தரமானதாக இருக்க குறை எல்லாம் சொல்ல முடியாது... Transport la இறந்த போன 3 கோழி குஞ்சு மாற்றாக இலவசமக கோழி குஞ்சு தந்துவிட்டார் அவர் சொன்னது போல transport பொறுப்பு ஏற்று......
Order செய்து 10 to 15 நாட்களில் delevery தந்துறுரரு...😊
Hi anna, jeeva anna kitta chicks vaangurukey, endha prblm illa, avaroda lineage la vedai ella nalla sandai la kedachadhu enaku, adhudha na breeding ku use pandrey, quality no isue.....
Frds🙏🏻 I am a regular customer ...4years continuous ah chicks and patta vangittu irukken....pure peruvedai dhan ... But negative comments pathi enakku therila...4years la oru chicks kuda cross illa guys...Nanum kathikattu lineage vechirukken...athukku equal ah irukku ...neenga ithana peru negative comments panrathu enakku aachariyama irukku....Trust me guys....but openah solla pona breeding seval ellam vayasanthu dhan...aana chicks nalla growth 📈
OK Sago
Sandai epdi iruku???? Avar kita eduthu valara chicks????
👌🏼
Hai bro Me Raja
Kallakurichi District
I buying one and off years of buying good quality check no issues
Bro Inga chicks la nallatha iruku good quality naanum oru 3 to4 batch vangirken cross breed Yadavum vanthathu illa. Yellammey original quality than
Hi brother 3 time video pathutan number edhuvum podala can u share
@@danushhhh number is there
Iverkitta egg kedaikuma solluga bro
வாய்ப்பில்ல சகோ...
Bro பண்ணை எங்கே இருக்கு address pls
Video va mulusa parakalaya??? Bro
Avinashi ல இருக்கு ல ன அது
@grandlysalman farm ippo avinashi la ella bro.. More over farm visit um allow pandartahu ella
Gummidipoondi location ku chick's kidaikuma bro
Contact number is in video...
Anna oru seval vanganum enna raga seval vangatum na
சகோ... பெருவெடைல என்ன நிறம், என்ன ரகம் எடுத்தாலும் சரி... நல்லா ஏத்தக்காலோட quality ஆ எடுங்க....
Bye bake rate
Nammakku venumna namma than call panni ketkanum sago....
@@Pannaikkaran தெளிவு படித்தான் வீடியோவைத் போட்டிங்க தெளிவு இல்லையே அந்த ரேட் சொன்னதான் அந்த கோழயிட தரம் தெரியும் எனக்கு மட்டும் தெரியனனும் என்றால் நான் போண் பண்ணிக் கேட்டுக்குரேன் இது எல்லாருக்கும் பொதுவான கேள்வி எல்லோருக்கும் தெரியனனும்
@@gowthamgokul2427 போன் நம்பர் இருக்குல்ல சகோ... நமக்கு தேவைனா நாம தான் கேட்டு தெரிஞ்சுகனும்...!!! பண்ணையாளர் அவரது கருத்தை தெளிவாகவே தெரிவித்த் இருக்கிறார்...!!! இதற்குமேல் விளக்கம் தேவைபடுவர்கள் தான் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ள வேண்டும்...???!!!
Chicks are best 👍
உங்கள் பண்ணையில் உள்ள தாய் கோழிகள் அனைத்தையும் காமித்து இருக்கலாமே? 200 தாய் கோழிகள் இருப்பது போல் தெரியவில்லையே
@@devendranadvஇங்க யாருக்கு வீடியோ போட்ட்ருக்குனே தெரியாம வந்து கருத்து சொல்லக்கூடாது... அதுக்கு தான் வீடியோவில என்ன சொல்றாங்கன்னு தெளிவா கேட்கனும் சகோ...!!!!
@@Pannaikkaran உங்கள் முந்தைய வீடியோ பார்த்து விட்டு தான் சொல்றேன்.
அவர் பண்ணை என்று நீங்கள் காட்டியது வெறும் 10 கெலடு கோழிகள் தான். முழு பண்ணையும் காட்டி இருக்கலாமே?
நீங்களும் பெருவெடை கோழிகள் தான் வளத்துறிங்க உங்களுக்கு தெரியும் தானே?
எத்தனை கோழிகள் இருப்பின் வாரம் 170 குஞ்சுகள் கெடைக்கும் என்று..
நீங்க வீடியோ ல காட்டியது போல் உள்ள வயது முதிர்ந்த கோழிகள் இருப்பின், இவ்வளவு குஞ்சுகள் சாத்தியமா?
மேலும் ரிங் முறையில் இனப்பெருக்கம் என்றால் , வாரம் 170- 200 குஞ்சுகள் எடுக்க வேண்டும் என்றால் 80% முட்டை பொரிக்கும் பட்சத்தில், வாரம் - 240 முட்டைகள் கரு கூட வேண்டும்.
கரு கூடாத முட்டைகள் வாரம் 40 ஆசும் வரும்..
அப்போ 280 முட்டைகள் 7 நாள் என்றால் ஒரு நாளுக்கு - 40 முட்டைகள் கிடைக்க வேண்டும்.- நாப்பது முட்டைகள் வேண்டும் என்றால் 60 தாய் கோழிகள் ஆவது பருவத்தில் இருக்க வேண்டும்..
3 தாய் கோழி ஒரு ரிங் என்றாலும் நீங்கள் காமித்த வீடியோவில் 20 ரிங் இல்லை.
மேய்ச்சல் நிலத்தில் காட்டியது எல்லாமே பருவதுத்துகு வராத வெடைகள் மட்டுமே..
பண்ணைக்காரன் - நீங்கள் எப்பொழுதும் எது சொன்னாலும் சரியாகவே இருக்கும்..
இந்த பண்ணை மட்டும் சற்று இடிக்கிறது..
@devendranadv மிக அருமையான நீண்டதொரு விளக்கம்... முதலில் தங்களை பாராட்டுகிறேன் சகோ... சரி விசியத்துக்கு வருவோம்.., கோழிகளின் எண்ணிக்கை 200 ஆக இருந்தாலும் எல்லா கோழிகளும் ஒரே இடத்தில் இருந்தால் வெறும் 2 நிமிட வீடியோ காட்சிகளிலேயே காட்டிவிடலாம் தான், ஒவ்வொருன்றையும் தனித்தனியாக பிரித்து ரிங்கில் வைத்து இருக்கும் பொழுது அத்தனையும் காட்ட இந்த முழு வீடியோ பத்தாது என்பதே உண்மை.. அடுத்ததாக, அவர் வீடியொவில் கூறியுள்ளது, கோழிகளை வேறு வேறு இடங்களில் பிரித்து வைத்து உள்ளேன் என்பதையும் கவனிக்க வேண்டிய விசியம்..!!! கிழட்டுக்கோழிகள் என்றால் முட்டையிடாதா சகோ?? என்னிடம் 8 வருடமாக ஒரு கோழி இருக்கிறது, இப்போதுமே முட்டையிட்டுக் கொண்டு தான் இருக்கிறது, கருவும் கூடுகிறதே!!
சகோ ஒரு விசியத்தை புரிந்து கொள்ளுங்கல், நான் ஒரு விவசாயியை சந்தித்து அவரைப்பற்றியும், அவரது பண்ணையை குறித்தும் வீடியோ எடுத்து மக்களுக்கு கொண்டு சேர்கிறேன், யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை, மேலும் அவரவர் கூறும் கருத்துகளுக்கு அவர்கள் தான் பொறுப்பு என்பதை தெளிவாக Disclaimerல் கொடுக்கிறேன்.. இதைத்தாண்டி அவர்கள் கூறும் கருத்துகளுக்காக அவர்களின் சட்டையை பிடிப்பது என் வேலை அல்ல... பார்ப்பவர்கள் சமயோதித புத்தியுடன் முடிவு எடுக்க வேண்டும் என்பத் தான் நிதர்சனமான உண்மை..!!!!மேலும் யாரையும் கோழிகளோ, குஞ்சுகளோ வாங்குங்க என்று நான் தூண்டுவதும் கிடையாது, எனது பணி அவர்களது அனுபவங்களை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே...!!!
வீடியோவில் தொடர்பு எண் கொடுத்துள்ளேன், இவ்வளவு சந்தேகங்கள் இருப்பின் நீங்களே கால் செய்து முழுவதையும், தீர்ந்து கொள்ளலாமே அவரிடமே.. தேவையில்லாமல் இங்கே comment செய்து நேரத்தை வீணாக்குவதை விட...????? புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன், ஒவ்வொரு முறையும் இப்படியொரு நீண்ட விளக்கம் என்னால் தந்து கொண்டு இருக்க முடியாது என்பதையும்.. நன்றி
@@Pannaikkaran சரியான பதில், நேரில் உண்மை தன்மை ஆராய்ந்த பின்னர் கோழி குஞ்சுகள் வாங்குவதே சிறப்பு..
உங்கள் 8 வருட கோழி முட்டை வைக்கிறது என்றால் உங்கள் வளர்ப்பு அப்படி சகோ❤.
இவர் கூறுவது போல் வருடம் 6 batch எடுத்தால், 2 வருடத்தில் கோழிகள் மலடு ஆகிவிடும்.
முதல் 2 போகம் 12 13 முட்டைகள் வைக்கலாம், இவ்வாறு தொடர்ந்து செய்தால், 6 to 7 முட்டை விட்டதும் கிருக்கு விளுந்துடும் தானே ?
நீங்கள் கேட்பது போல கால் செய்து கேட்டால், booking மட்டுமே, advance போடுங்க என்று மட்டுமே தகவல் வருகின்றது.
நீங்கள் கூறுவதும் ஏற்புடையதே.. நீங்கள் காணொலி பதிவு செய்யும் பொழுது என்ன சொல்கிறார்கள் என்பதை தான் தருகிறீர்கள்..
8 வருட பழக்கம் என்று கூறியதால், அவர் பண்ணை பற்றி முழுமையாக அறிந்து இருப்பீர்கள் என எண்ணினேன்.
பேசுறது பெறுவெடை குடுபது கிராஸ் கோழி. Bro இவரு சும்மா தா இருப்பாரு ஆனா காள் அட்டன் பண்ண மாட்டாரு இவரு பண்ணைகு இவர பாக்க videos பாத்துட்டு நேர்ல call பண்ணி பாத்துட்டு போன call attend pannala விசாரிச்சு விசாரிச்சு அவர் எடதுக்கு போய் பாத சும்மதா உக்கதுட்டு இருந்தாரு நா கங்காயதுல இருந்தது போய் ஏமாந்து தா வந்த இவரு வீடியோ ல காட்டுற கோழிகள் வெற குடுக்குறது வெற நா நிறைய இடதுல விசாரிச்ச bad 😔 பாத்து யேமார வேண்டாம் அவரு video la காட்டுற பெருவெடைகள் இவரு கிட்ட கம்மி ஆன கிராஸ் கோழி பண்ணயே வசிருக்கிற்றரு அப்போ உற்பத்தி. எது அதிகமாக இருக்குன்னு உங்களுக்கே தெரியும் நேர்ல போய் பாத்தவங்களுக்கு புரியும் நினைக்கிற இல்லனா போய் பாருங்க அப்ரம் நா கோழி வியாபாரியோ அல்லது பண்ணையாலாரோ இல்ல எந்த ஒரு பொறாமை லும் பேசல அனுபவத்தில் சொல்ற 😢 ஒரு இடம் இரண்டு இடத்துக்கு குடுக்கலாம். அதுல ஒன்னு இந்த பண்ணயகவும் இருக்கலாம் . எனக்கும் கோழி பண்ணை வைக்கணுனு ஆசை என்னிடமும் 20 கோழி இருக்கு மேலும் அதிகமாக வழக்கானு தேடி போனதுல நா தெரிந்த விஷயம் இது . யாரையும் குறை சொல்லல குறை இருந்த நாள் இந்த கருத்து
Bro Anand anna avarkalin number kudutha knjm help ahh irukum
Bro avarukku contact number tharuvathil viruppam ellai nu sollitaru
Sup
Nan 400 chick vangirukken nalla irukku
Ena yemaththuna 500 Innum tharala anna
Bro avarukku call panni pesunga ... Mudunja varaikkum chicks ah anuppa sollunga..!!!
Antha badu kitta nerla chicks edutha nalla than irukkum.Delivery potteengana pathi cross koli thaan varum.
Dei pannaikara ithanda kala nilavaram
Dei Sari daaa velakenna shanju...
Chick available iruka bro
Video la number irukku, call pannunga bro
He is a chetater naan payment pannu 3 years achu ithuvari chick tharala fraud
இந்த கோழி இன்குபேடடர்ல பொரிபர்கல
@@P.K.AgriWorld1701 தொழில்முறையில் கோழிப்பண்ணை நடத்து எல்லோருமே இன்குபேட்டரையே பயன்படுத்துவார்கள்...!!!! சகோ
இதுல எல்லா கோவில்களிலும் முக்கா ஜோதிதா இருக்கு
உங்களுக்கு தெரியுமா
இதற்கு reply பண்னுகா ஆமாவா இல்லை என்று
@@SathishKumar-dr6pu சகோ... என்ன கேட்கறீங்கனு முதல்ல தெளிவா கேளுங்க... ஒன்னுமே புரியல...!!!
Good lineage
Switch off bro
Namber
Watch video fully
Ungalidam nermai irunthaal neengal intha pathivu potturukka vendiya avasiyamillai...yeyharkku order pandina 14 days la chicks delivery panniruvom nu poi soldringa..ungalathu kathai ya kaetu innum yethana youngster paathikka poraanganu therila...
சகோ இப்பவும் உண்மை நிலை என்னனு தெரிஞ்சுக்க தான் இந்த பதிவை போட்ட்ருக்கேன்... இதுவரைக்கும் நேர்மை தவறி யாரையுமே நான் Support or Promote பண்ணணதில்லை... நான் அவர்கிட்ட குஞ்சுகள் வாங்குங்கனும் சொன்னதில்லை... வீடியோவை முழுசா பார்க்காமல் பேசக்கூடாது, அவரவர் பேசுவதற்கு அவர்கள் தான் பொறுப்புனு ரொம்பவே தெளிவா தான் Description போட்டிருக்கேன்.. இதுல என்னோட நேர்மைய எல்லாம் நீங்க ஏலம் விட வேண்டாம்...!! எல்லாருக்கும் அறிவு இருக்கு, வாங்கனுமா, வேணாமனு அவங்களே முடிவு பண்ணிக்கட்டும்...!!!
Reten rate
@@gowthamgokul2427 contact number is there in the video...
Anna unga num send panunga
Video la kuduthuruken nanba avaroda number...
ʙʀᴏ ʀᴇᴛᴜʀɴ ᴇᴅᴜᴋᴜᴍ ʙᴏᴛʜᴜ ᴏʀᴜ ᴄʜɪᴄᴋ ᴡᴇɪɢʜᴛ ᴇᴠʟᴏ ᴋɢ ɪʀʀᴜᴋᴜᴍ .....
Bro arumaiyana kelvi... But video la number kuduthuruken... Direct ah neengale call panni kettrunga...!!! Tnx