NH Tollgate.. பம்பர் அறிவிப்பு.. ஒரு முறை பேமெண்ட்..பல முறை டிராவல்.. |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #JustNow || வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..... "ஒரு முறை மட்டும் பணம் கட்டினால் போதும்.. வருடம் முழுவதும் சுங்கச்சாவடிகளை இனி இலவசமாக கடக்கலாம்...? - மத்திய அரசின் புதிய திட்டம்
    #TollGate | #Car | #CentralGovt | #TollPlaza | #NitinGadkari | #Payment | #TransportMinister
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 246

  • @vijayakannan-l4z
    @vijayakannan-l4z 5 днів тому +152

    இதைத்தான் பத்து வருடத்திற்கு முன்பு நமது இந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் கேட்டார்கள்

    • @karthickm3072
      @karthickm3072 5 днів тому +3

      அண்ணா இது காருக்கு மட்டும் தான் லாரி கு இல்ல

    • @sunderk
      @sunderk 5 днів тому

      காருக்கு மட்டும்

  • @senthamizh1889
    @senthamizh1889 5 днів тому +70

    மிக அருமையான திட்டம். ஆனால் லாரி மற்றும் டிரக் க்கும் இந்த திட்டம் விரிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

    • @pandi697
      @pandi697 4 дні тому +2

      இது வரட்டும் அப்புறம் ஒவ்வொன்றாக கோரிக்கை வைப்போம் 🤝

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 дні тому +1

      வாய்ப்பு இல்லை இது தனியார் வாகனங்களுக்கு மட்டும் தான்.. வாடகை கார்களுக்கு கூட கிடையாது

  • @maruthu9501
    @maruthu9501 5 днів тому +46

    தெய்வமே நன்றி ❤❤❤

  • @shanmugame5178
    @shanmugame5178 4 дні тому +5

    பாராட்டுக்கள் நிதின்கட்காரி அவர்களுக்கு

  • @Luffydono33
    @Luffydono33 5 днів тому +19

    சாலைகளின் தரமறையாம இருப்பதும் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டும்,
    இந்தத் திட்டத்தை நான் மனமார வரவேற்கிறேன்

  • @Ram-bz9fo
    @Ram-bz9fo 5 днів тому +102

    5rs DMK flag is enough for life long subscription 😂😂😂😂..Purinjavan pista...

    • @JacobChipparis
      @JacobChipparis 5 днів тому +3

      😂😂😂😂

    • @JacobChipparis
      @JacobChipparis 5 днів тому +4

      Mass bro

    • @ajithkumar4954
      @ajithkumar4954 5 днів тому +9

      ஓடி வருகிறான் உதய சூரியன்.....

    • @subashraja099
      @subashraja099 5 днів тому +3

      Yov Katchi kodi kattina oru vandiya kaatunga Ya freeya Tollgatela poratha

    • @karthikk2074
      @karthikk2074 4 дні тому

      😂😂😂😂​@@ajithkumar4954

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 4 дні тому +5

    Super move.. Thanks to Central government 🤩🙏👌

  • @respectshotz2826
    @respectshotz2826 2 дні тому +2

    இதான்டா மோடி 🔥🔥🔥🔥 இப்போதாவது பிஜேபி நல்ல கட்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள் 🔥

  • @JustCu-p6o
    @JustCu-p6o 5 днів тому +5

    இந்த திட்டம் சரி இருக்கட்டும்...
    நான்கு வழி பாதை சாலை தனி வரி... சாதாரண ஒரு வழி பாதைகளை ஒரு வெள்ளை நிற கோடு போட்டு சாலை அமைத்து தனக்கு முன்பாக போகும் சிறிய வாகனத்தை கூட கடக்க முடியாமல் போகும் நிலையில்... மற்றும் உயர்மட்ட பாலங்கள் இல்லாத இரண்டு பேருந்துகள் மட்டுமே போய் வர முடிந்த சாதாரண சாலைக்கு வரி வசூலிப்பது ஏன்...?

    • @arunktm3366
      @arunktm3366 4 дні тому +1

      Monthly vangurathu, mothama vangi vachukuranga😂😂, vera onum ila, business strategy

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 5 днів тому +5

    வாடகை காரில் பயணிக்கும் பயனர்களிடமிருந்து அந்த காரின் உரிமையாளர் எந்த அடிப்படையில் பயனர்களிடமிருந்து வசூலிப்பார் அல்லது வசூலிக்கவே மாட்டாரா ?

  • @Sathar987
    @Sathar987 5 днів тому +3

    கன ரக வாகனம் , பேருந்து என மற்ற வாகனம் அவைகளுக்கும் சலுகை வேண்டும்.

  • @AsanMohamed-n4f
    @AsanMohamed-n4f 4 дні тому +2

    Masha Allah alhamdulillah
    Kadkari arumayana person
    Bjb evara Enakku romba pidikkum

  • @front5334
    @front5334 2 дні тому

    So in future toll gate numbers may increase .its better to abolish lifetime road tax when buying new vehicles.

  • @SathishKumar-l6m
    @SathishKumar-l6m 5 днів тому +10

    For taxi super scheme 🎉

  • @s.kmurali896
    @s.kmurali896 5 днів тому +2

    இச்சலுகை கார்களுக்கு மட்டுமே....
    லாரிகளுக்கு இச்சலுகை கிடையாது....

  • @waverunneradventuregfx
    @waverunneradventuregfx 5 днів тому +7

    Car sales adhigam panradhuku naanga than kidaichoma...petrol sales increase aagum...ellame onnuthan...😂

  • @LeslyKuriyakose
    @LeslyKuriyakose 2 дні тому

    நல்ல திட்டம் ஐயா பட் இன்னும் குறைத்தால் மிகவும் நல்லது

  • @gujilikumba3701
    @gujilikumba3701 5 днів тому +1

    Yeppa Samy.... nandri da thambi

  • @kavithag5232
    @kavithag5232 5 днів тому +2

    Good scheme for common public 👍✨

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 5 днів тому +3

    ஒரு வருடத்தில் எல்லா மாநிலங்களிலும் உள்ள டோல் செல்லுமா ஐயா

  • @spshyamprabu
    @spshyamprabu 2 дні тому

    Toll Gate a close பண்ணனும் சொல்லிட்டு இருந்தவங்க இப்போ இந்த வருட கட்டணம் plan பன்றங்க

  • @respectshotz2826
    @respectshotz2826 2 дні тому

    இதான்டா மோடி 😍😍😍

  • @rameshs9942
    @rameshs9942 4 дні тому +2

    எல்லா வாகனத்திற்கும் தாருங்கள் லோடு வாகனங்கள்

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 5 днів тому +9

    கமர்சியல் வாகனம் அனைத்திற்கும் இந்த திட்டம் பயன்படுத்தலாமே😅

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 5 днів тому +3

    Wow super

  • @K_K129
    @K_K129 5 днів тому +28

    புது கார் வாங்கும் போதே ரோடு டாக்ஸ் வாங்கி விடுகிறார்கள், பிறகு 30000 ரூ டோல் வரி என்று வாங்குவார்களா ? அப்புறம் ரோட் ஓர கடை வரி, டாய்லட் வரி, பெட்ரோல் பங்க் உபயோக வரி, மர நிழல் வரி இப்படி போய் கிட்டே இருக்கும். வெட்கம்.

    • @sundarvel7899
      @sundarvel7899 5 днів тому +2

      நமது வரிப்பணத்தில் இவங்க ஓசியில் காரிலும் பிளைனிலும் பறப்பாங்க...
      😡😡😡

    • @Barathindbjp
      @Barathindbjp 4 дні тому

      While buying car it's direct road tax. For toll it's indirect tax. Like our salary. It's painful to pay tax multiple times.

  • @manikandanj5234
    @manikandanj5234 2 дні тому

    Super sir❤

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 4 дні тому +2

    மிக மிக முக்கியமான திட்டம் இந்தியாவின் வளர்ச்சியே மாறிடும்

  • @springtheyounger7560
    @springtheyounger7560 5 днів тому +16

    இது என்ன அநியாயம்... கன்னியாகுமரி முதல் டெல்லி வரை செல்ல 3000 ரூபாய் ரொம்ப அநியாயம்.. ஒரு 10000 ரூபாய் ஆவது நிர்ணயித்து இருக்க வேண்டும்😢😢😢

    • @vijayakannan-l4z
      @vijayakannan-l4z 5 днів тому +1

      😭😭😭😭😭😭😭😭😭

    • @Luffydono33
      @Luffydono33 5 днів тому

      😂😂😂😂

    • @sundarvel7899
      @sundarvel7899 5 днів тому +4

      உம்மை தான்யா நிதியமைச்சராக்கனும்!

  • @venkateshrm3
    @venkateshrm3 5 днів тому +31

    இவனுங்க இவலோ நல்லது பண்ணமாட்டானுங்கலே

    • @sivasankaran1693
      @sivasankaran1693 5 днів тому +3

      no ji new plan for getting more noney... next year they will increase charge again

    • @arivolim9557
      @arivolim9557 3 дні тому

      ​@@sivasankaran1693 factu factu 😂😂

  • @pugazhanthinatesan888
    @pugazhanthinatesan888 5 днів тому +40

    அடுத்த வருடம் 3500, பின்னர் 4000, அதன் அடுத்த வருடம் 5500...
    + GST...
    சாலையோர பிச்சை தொடரும்...
    --ji.

    • @maruthu9501
      @maruthu9501 5 днів тому +3

      30,000ஆயிரத்தில் 15 வருடம்...வரவேற்கலாம்

    • @prabhakaran3403
      @prabhakaran3403 5 днів тому

      loose koo inflation pathi padi da bunda

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 5 днів тому +2

      இன்னும் 50 வருடம் கழித்து 😅 ,5 லட்சம்

    • @manikandank9697
      @manikandank9697 5 днів тому +2

      😂😂😂😂😂😂

    • @karthickmahi2541
      @karthickmahi2541 5 днів тому

      DMK soobu eletrical bill avlo varuthu ? Nalla vishyadha welcome pannuga da

  • @karthisrinivasan8955
    @karthisrinivasan8955 5 днів тому +3

    Epaditha arambika next year ah 5000 nu soluviga aprm 7000

  • @Shanko12f8h
    @Shanko12f8h 5 днів тому +2

    Super ❤

  • @cursorgraphix5973
    @cursorgraphix5973 5 днів тому

    3000 recharge பண்ணிட்ட அப்புறம் டோல் ல ஸ்கேன் அகல அது அகல இது அகளேன்னு நிறைய பிரச்சனை வர வாய்ப்புள்ளது..

  • @aksharatravels3180
    @aksharatravels3180 5 днів тому +1

    Good one👍

  • @navinkumarsasi3406
    @navinkumarsasi3406 5 днів тому +1

    Super

  • @asjaganstudiochennai9538
    @asjaganstudiochennai9538 5 днів тому +1

    super

  • @sugeeslifestyle7946
    @sugeeslifestyle7946 5 днів тому +6

    Lorry ku kudutha nalarukum

  • @abisheikm495
    @abisheikm495 5 днів тому +1

    Sema..

  • @nkumar4573
    @nkumar4573 5 днів тому

    சூப்பர்

  • @itwasnotme
    @itwasnotme 4 дні тому

    TNRDC tollgate ku idhu set aaguma ? Same fastag work aagume

  • @s.kmurali896
    @s.kmurali896 5 днів тому

    சூப்பர்....

  • @srinivasanp4594
    @srinivasanp4594 4 дні тому

    All tolls are in NH only or any with state gov as well?

  • @manjuvadivel401
    @manjuvadivel401 5 днів тому +12

    மொத்தமாக சுருட்டி விட்டு திட்டம் ரத்து செய்யப்பட்டது என்று சொல்லி விடுவார்கள் 😂😂😂 பெட்ரோல் டீசல் விலையை 150ரூபாய்க்கு உயர்த்தி விட்டு கணக்கு நேர் செய்துவிடுவார்கள்

  • @sathiyaseelan3893
    @sathiyaseelan3893 5 днів тому +1

    Its not possible

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 4 дні тому

    Super🎉🎉🎉

  • @622Seeman
    @622Seeman 5 днів тому

    எவனும் 30 ஆயிரம் 15 வருஷத்துக்கு கட்டமாட்டான். 5 வருஷம் கழித்து வெளியூர் transfer ஆனால் சொந்த கார்ல போகமாட்டான் . Cabs ல தான் போவார்கள்.

  • @ashoksankarchellasamy5094
    @ashoksankarchellasamy5094 5 днів тому +2

    Then why are you charging road tax?

  • @shajinvalanarasu7190
    @shajinvalanarasu7190 4 дні тому

    Super good news🎉

  • @Indiatamilanda
    @Indiatamilanda 5 днів тому +2

    இது நல்ல விஷயம்

  • @user-muthamil
    @user-muthamil 5 днів тому +32

    இந்த. திட்டம். வந்தவுடன். ஒரு மாதம். கழித்து.. 3000.இருந்து. 6000.மாக. மாற்றப்படும்.😂😂😂

    • @maruthu9501
      @maruthu9501 5 днів тому +4

      15 வருடம் 30000 ஆயிரம்

    • @jaibala301
      @jaibala301 4 дні тому

      நெனைச்ச நீ சொல்லிட

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 4 дні тому

      Yendha nalladhu senjalum kutham kandu pidichiruveenga.

    • @jaibala301
      @jaibala301 4 дні тому

      @@maruthu9501 45 000

    • @Sathissastee
      @Sathissastee 3 дні тому

      இந்தத் திட்டம் நல்ல திட்டமாக தெரிகிறது... வாடகை கார் நண்பர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்

  • @solomonrajaiah2362
    @solomonrajaiah2362 5 днів тому +6

    நாங்கள் தான் ரோடு வரி செலுகத்துகிறோம் பிறகு எதர்க்கு சுங்க கட்டணம்.40பொம்மைகள் இருந்தால் இது தான் நடக்கும்

  • @nagarajank8925
    @nagarajank8925 5 днів тому +1

    Super info

  • @thiyagarajans-w7m
    @thiyagarajans-w7m 4 дні тому

    Only applies for individual registration

  • @SELVAKUMARC-hm1gs
    @SELVAKUMARC-hm1gs 4 дні тому

    good

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 5 днів тому +1

    டோல்கேட் தடைகள் எதற்கு?☝️

  • @thankappan6082
    @thankappan6082 4 дні тому

    மத்திய அரசுக்கு இப்ப கொடுக்கிற வரி போதாது என்று நினைக்கிறேன் இந்த திட்டம் தினசரி அல்லது அடக்கடி பயணம் செய்யும் நபர்களுக்கு பரவாயில்லை முழு தொகையை முன் பணமாக வசூல் செய்வதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம்

  • @vijaynemochannel
    @vijaynemochannel 4 дні тому

    Very good scheme

  • @neelavananneelavanan5615
    @neelavananneelavanan5615 4 дні тому

    இது சரக்கு வாகனங்களுக்கும் போட்டு இருந்தாள் நல்லா இருக்கும்😢😢😢

  • @ganeshkumar-wr7fp
    @ganeshkumar-wr7fp 4 дні тому +3

    காசு குடுத்து இந்த சலுகையை பெற்றல் அது எப்படி இலவசமாக இருக்கும்....
    இது இலவசம் இல்லை, இது குறைந்த கட்டணம் என்றுதான் பொருள் அல்லது சிறப்பு சலுகை

  • @krishnakumar-ul1jp
    @krishnakumar-ul1jp 5 днів тому +3

    New car RTO charge Why pay Road tax?

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 5 днів тому

    Welcome ❤❤❤❤❤ji

  • @ram9865
    @ram9865 5 днів тому +1

    தப்பா ஏதாவது அறிவிச்சா, குறை சொல்றிங்க சரி,
    நல்லது பண்ணாலும் குறை சொல்றிங்கனா, உங்களுக்கு என்ன தான்டா பிரச்சனை

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion 5 днів тому

    *அரசு பேருந்துகள் Rs.15000 செலுத்தி, பேருந்து கட்டணத்தை மாநில அரசுகள் குறைக்கலாம்* 1 வருட முழுவதும் பயன் உண்டு.. இதில் அதிக பயன் உண்டு..

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion 5 днів тому

    மிக அருமையான திட்டம்.. trip, வாடகை car லாரி driverகள், அதிக பல அடைவார்கள்..
    இனி car வாடகை payment குறையும்.. bus ticket விலை குறையுமா??

    • @gowthamcardy7486
      @gowthamcardy7486 5 днів тому

      It's only for own board cars bro, not for commercial vehicles

  • @vsureshpillai
    @vsureshpillai 5 днів тому

    Bro, its only for car LMV..

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 5 днів тому +22

    அந்த அளவுக்கு இவனுக நல்லவனுக இல்லை.... இந்த திட்டம் தொடர்ந்து பரிசீலனையிலேயே இருக்கும்... 😂😂😂

  • @ManojKumar-bo8nj
    @ManojKumar-bo8nj 5 днів тому +1

    L&t toll plaza will not accept..

  • @jagadeeshdanasekar6992
    @jagadeeshdanasekar6992 3 дні тому

    இலவசமல்ல...... தடையின்றி செல்லலாம். இலவசம் என்றால் எதற்கு மூவாயிரம்?

  • @HandleWithCare78six
    @HandleWithCare78six 3 дні тому

    அனைத்து toll gateம்மா இல்ல, தகுதி வாய்ந்த toll gate மட்டுமா??? 😁😁

  • @saravanavenkatakrishnan1237
    @saravanavenkatakrishnan1237 4 дні тому

    I like it

  • @karthickmahi2541
    @karthickmahi2541 5 днів тому

    Super modi ji 🙏

  • @johnxavier1312
    @johnxavier1312 3 дні тому

    Ipadi sonnalum nanga car vanga matom da ... Road olunga podama commision adichiruvanga unagala pathi theriyatha😂

  • @sarah-wc8yp
    @sarah-wc8yp 5 днів тому +25

    3000 rs கட்டணம் செலுத்த வேண்டும் சொல்லி விட்டு.. அப்பறம் என்ன ஆண்டு முழுவதும் இலவசம் சொல்ற....

    • @VenishRaja
      @VenishRaja 5 днів тому +2

      இலவசம்❌ ஆண்டு கட்டணம் ✔️

    • @shansview1239
      @shansview1239 4 дні тому

      200rs us kita kelongo

    • @Barathindbjp
      @Barathindbjp 4 дні тому

      They collect tax multiple times from us n government running the show with peoples hard earned money. What is free??😢

  • @Ri_c_k_s_34
    @Ri_c_k_s_34 5 днів тому

    வரவேற்கத்தக்கது❤, ஆனால், state and central Govt. பெண்களுக்கான, மகளிர்களுக்கான ஊதிய தொகை வழங்குவதற்கு பதிலாக, அவர்களுடைய குடும்பம் மற்றும் குடும்ப தலைவர் tollgate tax கட்டாமல் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்தால்....மேலும் சிறப்பு என்று நினைக்கிறோம்🎉 உங்கள் கருத்து?

  • @magebharath1739
    @magebharath1739 5 днів тому

    Super pa

  • @Amuthan-qx2me
    @Amuthan-qx2me 4 дні тому

    Aathu enna gujarat la mattum tollgate ila others place tollgate vasool . Wow

  • @sureshp1428
    @sureshp1428 4 дні тому

    பரீசீலனையில் தானே உள்ளது நடைமுறைக்கு கொண்டு வர மாட்டார்கள்

  • @KannanKannan-b3o
    @KannanKannan-b3o 4 дні тому

    No safety an kaati why? NH pls answer me😢 tax no but life? Diesel thirttu RTO check thiruttu local mamumul thiruttu, first driver safety now?

  • @dineshbtech9925
    @dineshbtech9925 4 дні тому

    Then what is the point for fastag. This is kind of crime.

  • @KingCobra-dc4kd
    @KingCobra-dc4kd 5 днів тому +2

    Terms & Conditions Apply 🤣

  • @lokeshr5176
    @lokeshr5176 5 днів тому

    3000 per year for per toll not for all toll...

  • @garudanauto4614
    @garudanauto4614 5 днів тому

    Super dooper offer

  • @sivanpandi7784
    @sivanpandi7784 5 днів тому +1

    எங்கபா இலவசம்

  • @PownMurugammal
    @PownMurugammal 5 днів тому +1

    காருக்கு மட்டும் தானா லாரிகள் எங்கே போவது.

  • @SevanSevan-g7x
    @SevanSevan-g7x 5 днів тому +7

    ஒரே தடவையில் பிச்சை எடுக்க திட்டம் 😅😅

  • @appu-m4v
    @appu-m4v 5 днів тому +2

    Modi ji government 🚀🔥

  • @himalaya113
    @himalaya113 2 дні тому

    Dai padupavingala, thanks da

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 3 дні тому

    வாகனம் வாங்கும் போது road tax வாங்குகின்றார்கள் . பின்னர் எதற்கு 30 ஆயிரம் ரூபாய்

  • @prawinsweets2070
    @prawinsweets2070 5 днів тому +1

    Advance payment 30;000×10corecar3Lakecore..suvaka

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 5 днів тому +2

    Toll gate vendam endru seiya sonnal aana ippothu

  • @sathsz
    @sathsz 3 дні тому

    3000 rs is yearly toll fee, it is free travel

  • @KarthikeyanT-r7t
    @KarthikeyanT-r7t 5 днів тому

    இதைத்தான் நமது ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்தார்கள் .ரொம்ப லேட். பரவாயில்ல.

  • @keerthivasant8483
    @keerthivasant8483 2 дні тому

    3000 பணம் கட்டினால் அது எப்படி இலவசம் ஆகும்... 🤔

  • @harikrishnans4886
    @harikrishnans4886 5 днів тому +1

    👌

  • @bat_buddy
    @bat_buddy 5 днів тому

    So Central Govt Road tax is Not valid to Travel in Central Govt Road?

  • @Indiancurrytv
    @Indiancurrytv 5 днів тому

    So there is no plan to remove toll gates 😕

  • @Jay-qj6zm
    @Jay-qj6zm День тому

    Then no Road tax for vehicles. Only every year we will pay this nominal amount😂

  • @subbien1
    @subbien1 4 дні тому

    Next PM

  • @edwardjoseph5407
    @edwardjoseph5407 5 днів тому +2

    🎉🎉🎉