ராதிகாவையும் அமலாவையும் பார்த்து inferiority complex-ல் நான் பட்ட கஷ்டம்! |

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 242

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Рік тому +10

    நான் நம்பிய உறவுகள் அனைவரும் என்னை ஏமாற்றி தனிமையில்விட்ட போது கலங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்க பேச்சு மனதிற்கு நம்பிக்கை தருகிறது நன்றி சகோதரி🙏🙏

  • @backiyamkamaraj4465
    @backiyamkamaraj4465 Рік тому +30

    அம்மா சூப்பர் தேவைப்படும் நேரத்தில் உங்களின் வீடியோ வந்து எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை தருகிறது ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @girijab59
    @girijab59 Рік тому +5

    நிதர்சனமான உண்மை பப்பிமா
    Well said
    I always adore you

  • @jayanthigopal3126
    @jayanthigopal3126 Рік тому +7

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @lalithasamuel415
    @lalithasamuel415 Рік тому +3

    🤴👸❣️You are a role model to every one. God is always with you 😊. Without husband support, thani மனுஷியாக 3 பெண் குழந்தை களை வளர்த்து allakirukenga. Great.👏👏👏

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Рік тому +6

    அருமையான உரை. பலரையும் தட்டி எழுப்பும். பல புதிய எல்லைகளை தொட வாழ்த்துக்கள்.

  • @gnanambalt164
    @gnanambalt164 Рік тому +6

    உண்மை தான் நீங்கள் சொல்வது போல் தான் நானும் முயற்சி செய்து சாதனை செய்வேன். என்னால் முடியும் முயற்சி செய்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். என்று தன்னைபிக்கையுடன் போராடுவேன். முயற்சி ஒன்றே திருவினையாக்கும் உழைக்கும் கரங்கள் எப்போதும் சோர்வு இல்லாமல் இருக்கவேண்டும்.

  • @shanthit1694
    @shanthit1694 Рік тому +5

    அவளுக ரெண்டு பேரையும் பார்த்து உங்களுக்கு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வர வேண்டிய அவசியமில்லைம்மா.... நீங்க குழந்தை நடிகையாக நடித்த போது நீங்கள் தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் 💥💕🔥 அவுட் ஸ்டேண்டிங் 👍❤️💥 இவளுக ரெண்டு பேரும் கதாநாயகிகளாக நடித்து புகழ்பெற்றிருந்தாலும் அதற்காக அவர்கள் இழந்தது நிறைய..... அது பெரிய அசிங்கமான செயல்! நீங்கள் யாருடைய புருஷனையும் அபகரிக்கவில்லை.... அவளுக ரெண்டு பேரும் நீங்கள் நினைப்பது போல பெரிய ஆட்கள் கிடையாது!
    நீங்கள் தான் சிறப்பான பெண்மணி...மனிதாபிமானமுள்ள மனுஷி... 🔥❤️💥💐💯 கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்... சந்தோஷமான மனநிலையை கடைசிவரை அளிக்க வேண்டுகிறேன்!

    • @revathyrajendran8568
      @revathyrajendran8568 Рік тому +1

      We don't have any rights to speak ill about anyone, to praise others we should not degrade others. Everyone's life is different, let God decide to give what to whom.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому +7

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அம்மா உங்களுக்கு இந்த நெக்லஸ் வளையல் எல்லாம் சூப்பர் சூப்பர் மா நீங்கள் எதார்த்தமாக எல்லோருடன் பழகுவதால் தான் உங்கள் அன்புக்கு இவ்வளவு மனிதர்கள் அம்மா நீங்கள் எப்போதும் சூப்பர் சூப்பர் மா

    • @kothaiguna3245
      @kothaiguna3245 Рік тому

      Ma you are so sweet. ❤ I always admire you. Take care sister.

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Рік тому +5

    ஹலோ பப்பி அக்கா மாலை வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்க Saree and jewellery beautiful.ரொம்ப அழகா இருக்கீங்க. நீங்கதான் எல்லோருக்கும் ரோல் மாடல் நீங்க பயப்படலாமா.cheer up akka

  • @hououinkyouma1137
    @hououinkyouma1137 Рік тому +4

    ஹரே கிருஷ்ணா ஹரே ராம்🤙🤙👏👏🙏🙏

  • @nandhinipichaimuthu3557
    @nandhinipichaimuthu3557 Рік тому

    Really ma , ur boosting up my energy too...to run and go high...the word don't be fear is the true word to be relied on... It's very good job ur doing...makes comfort mind and get relieved from depression

  • @Jeyram-n4n
    @Jeyram-n4n Рік тому +2

    You are a real success story!
    Marriage does not need to define a woman…. Her hard work and success will speak volumes for her!

  • @geethaavasu6996
    @geethaavasu6996 Рік тому +1

    Enaku en frnd Ganga nalla example solli enaku motivated,,so now I am very clear and happy, neengalum athe than solliugirenga. Thank you mam

  • @sheelanambiar7126
    @sheelanambiar7126 Рік тому

    Ur so right Padmini in everything in life, my soulmate from a different mother

  • @vsp4754
    @vsp4754 Рік тому +3

    Am in London am in depression as am apart from my family, however, my mom asked me to watch your channel, nonetheless I use to watch your channel but this one gave me much strength and hope in my life. Thank you so much madam. You spread positively and good vibes.

  • @savi3jayakumar168
    @savi3jayakumar168 Рік тому +5

    EXCELLENT MADAM! AS A PHYSICALLY CHALLENGED WOMAN I ALSO FACED AND GIVE GOOD EDUCATION TO MY ONLY SON AND WORKING IN GOVT. CONCERN NOW I AM CONTINUING MY LIFE MANY PHYSICAL PAIN TOO! YES YOU ARE CORRECT WE HAVE TO COME OUT OF OUR PROBLEM FOR OUR CHILDREN!

  • @hemavathyb3629
    @hemavathyb3629 Рік тому +1

    சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த அட்வைஸ் நன்றி மா சிறுவயதில் உங்கள் குழந்தை முகம் என் சகோதரி போலிருக்கும் அவளும் உங்களை மாதிரியே இருப்பான் அவள் குட்டி என்று கூப்பிடுவார்கள் இந்த அட்வைஸ் இந்த நேரம் எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா என்னையும் உங்கள் பிருந்தாவனம் டூரிஸ்ட் செல்லுங்கள் நானும் வருகிறேன் உங்கள் வார்த்தை அற்புத ஹரே கிருஷ்ணா

  • @lakshmig352
    @lakshmig352 Рік тому

    Ungal video paarpathu manasuku romba aaruthalai illathu. Thanks madam.

  • @nishapriyadharshini818
    @nishapriyadharshini818 Рік тому

    I am PhD scholarship and student while watching ur videos make me feel more confident and have to do more hardword in my research thank you mam

  • @sunithavasigaranath2490
    @sunithavasigaranath2490 Рік тому +11

    I am not depressed. But really have gone dull. Being all on my own has pulled me down. Your message is a great comfort. Thanks.

  • @jayanthiloganathan2883
    @jayanthiloganathan2883 Рік тому +1

    மேடம்
    உங்க மோடிவேசன் ஸ்பீச் நல்லா இருக்கு. மன அழுத்தத்தால் என் தங்கை இறந்துவிட்டாள். இதனால் நானும் மன உளைச்சலுக்கு ஆளாகி மிகவும் சிரமப்பட்டு இப்பொழுதுதான் கொஞ்சம் தேரி இருக்கிறேன். உங்கள் சேனலை நான் எப்பொழுதும் பார்க்கும் பழக்கம் உண்டு.ஆனால் கமெண்ட் போட மாட்டேன்.
    Continue mam...

  • @aathiram8919
    @aathiram8919 Рік тому +1

    Well said peppima....enakey sonna matheri irunthathu...I feel happy ❤️😘

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 Рік тому +1

    Ur outspoken attitude is courageous..None would hv GUTTS to talk like u, Aunty 😍🤗..

  • @alauddhinabdulkadar4082
    @alauddhinabdulkadar4082 Рік тому +1

    Mam neenga pesum bothu enakku romba inspire a irukku.

  • @narayanaswamygunasekaran521
    @narayanaswamygunasekaran521 Рік тому +2

    Madam narration along with your true life experience adds genuineness to your programme. Great, keep going please .

  • @thelittleworldofshree3601
    @thelittleworldofshree3601 Рік тому +6

    This video was captured in amazing lighting effects because you looks so pretty even your nail colors glittering.. your necklace and rings wow.. pretty episode.. keep it up mam..

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 Рік тому +2

    Pappi MMA.. வணக்கம்..இனிய.புத்தாண்டு.வாழ்த்துக்கள்..அம்மா.

  • @lathashanmugam4190
    @lathashanmugam4190 Рік тому +3

    I depressed very much after my
    husbands death you're speech gives
    Self confidence to me thank you mam

  • @kanchanajayapragkesh8819
    @kanchanajayapragkesh8819 Рік тому +2

    சூப்பர் மேம் நல்ல message 🙏🙏🙏

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 Рік тому +1

    Pappi love you ma,, Evan iam a devotee of lord krishna. You spk sooo matured and well. May lord always be with you. I was blessed to have completed 106 DIVYA DESAM. AND HAVE LOTS TO SHARE .HOPE I DO THAT WITH YOU MAM.

  • @rajeswarijagadeshrajeswari1745

    Super amma, thanks 🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @thelittleworldofshree3601
    @thelittleworldofshree3601 Рік тому +13

    I watched this episode in right time.. thank you mam... I already contacted you mam.. 😍😍 Happy New Year🎊🎊🎊

  • @jayalakshmimurugesan628
    @jayalakshmimurugesan628 Рік тому +1

    Mam I like you very much. Because you want that nobody get suffer like you in their life by telling your experience.that shows us your good heart.god bless you mam.valga valamudan.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Рік тому +1

    Real lady super star kutty padmini madam 🙏

  • @victory4284
    @victory4284 Рік тому

    You are inspiration for single woman

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Рік тому

    Enathu manathil irrupathai appadiye sollitinga Pappika. Romba nalla pidichi iruku ungalin vilakam.

  • @kashydam
    @kashydam Рік тому +1

    Madam this video made a difference to me. Thank you

  • @parthasarathyrangarajan2152
    @parthasarathyrangarajan2152 Рік тому +1

    U r having a good heart. God bless you.

  • @ramamalar9799
    @ramamalar9799 8 місяців тому

    Superb thought sharing ma m ❤😊loved it

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 Рік тому +1

    Very good speech and sharing of thoughts and experiences! Very honest!

  • @thulasimalar.g8406
    @thulasimalar.g8406 Рік тому +1

    Well said mam... tku for such a motivating content

  • @vanajagovind1734
    @vanajagovind1734 Рік тому +6

    Very motivating madam 🙏❤️

  • @susharani5186
    @susharani5186 Рік тому +1

    Super Be positive 🌹

  • @srivaylan2631
    @srivaylan2631 Місяць тому

    வசதி குறைந்த குடும்பங்களை ஏதாவது ஒரு குடும்பதை முடிந்த வரை உதவி செய்ய, depression குறையும்.

  • @g.sanjaykumar9thc510
    @g.sanjaykumar9thc510 Рік тому +3

    😭😭சிவ சிவ அதெல்லாம் இப்ப யோசிக்காதீங்க மா

  • @bhuvanap3898
    @bhuvanap3898 Рік тому +1

    Amma I am from salem thank you for your speech

  • @yasopalani75
    @yasopalani75 Рік тому +1

    Very good your advice Amma

  • @dharanigovardhanan1770
    @dharanigovardhanan1770 Рік тому +1

    Nega sollurathu unmai unmai unmaitha super Amma 👌

  • @geetharajanb6413
    @geetharajanb6413 Рік тому

    Rombo nandri Amma 🙏

  • @rajaraman9742
    @rajaraman9742 Рік тому +1

    Great ma. Really wonderfull concept. In very easy way u explaind. Great u r.

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 Рік тому +6

    Hi பப்பி மா நன் சிறு வயதில் பார்த்த முதல் child artist நீங்க தான்..... நான் பார்க்கும்போது நீங்க வளர்திருபிங்க...எங்க அப்பா கூட நெறைய பிளாக் அண்ட் white movie பார்த்திருக்கேன்...கோழி ஒரு கூட்டிலே இஸ் மை fav song....unga life la ivlo kastam இருக்கும்னு நா நினைக்கல....I love you Ma....unga speech romba useful ah இருந்துச்சு....நீங்க என்றும் நல்லா இருப்பீங்க....வாழ்க வளமுடன்

  • @vijiiyer1047
    @vijiiyer1047 Рік тому +1

    Very Very touching and beautiful speech hats of to you mam.you were very simple and beautiful what a lovely fingers you have in that you have put very beautiful finger rings, I loved it mam.

  • @karthikaarunkumar9074
    @karthikaarunkumar9074 Рік тому +1

    "bayam mattum ulla vara vidavey koodaadhu"

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Рік тому +1

    Mam good advice. Thanks for the video. Very nicely you gave speech. 🌹🇱🇰🎉💞👍

  • @krishnageetha1056
    @krishnageetha1056 Рік тому +1

    Thanks pappima. Romba nalla advice paniga. 🙏🙏🙏🙏

  • @saicharan-r5q
    @saicharan-r5q Рік тому +1

    Thank you mam, ur speech is very motivative

  • @devilchutty2824
    @devilchutty2824 Рік тому +1

    U r saying ur own experience that is very helpful to us

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 Рік тому +5

    idle mind is a devils workshop. So keep busy and be happy

  • @shyamalachandran7310
    @shyamalachandran7310 Рік тому +2

    Very informative and your attitude has lot of empathy. Very meaningful subject

  • @ranibommayan7992
    @ranibommayan7992 Рік тому +1

    💯 true ma....👌👌👏👏

  • @anjaliagarwal-vibes
    @anjaliagarwal-vibes 5 місяців тому

    On point 💯

  • @sowndarrajan7755
    @sowndarrajan7755 Рік тому

    Amma Nega oru dheivapravi Amma thanks Amma

  • @pbalasubramanian86
    @pbalasubramanian86 Рік тому +1

    Always, you are my inspiration, Padmini ! Best of luck to you❤

  • @sumathivenkatesh9850
    @sumathivenkatesh9850 Рік тому +1

    Very nice speech from you mam thank you

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 Рік тому +1

    Neega Alagu .talent 👏🏻👏🏻

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Рік тому +1

    வணக்கம் !🙏🙏அக்கா ! புத்தாண்டில் பழைய கதைகளை சொல்லி நீங்கள் மனக் கஷ்டப்பட்டதை போல நானும் கஷ்டப்பட்டு விட்டேன் முதலில் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கையின் மூலம் அனைவருக்கும் படிப்பினை தந்த புத்தாண்டு போனஸ் பரிசாக இதை ஏற்றுக்கொள்கிறேன் 🙏🙏முதலில் நமக்குள் தன்னம்பிக்கை வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி அழகாக எடுத்துரைக்கிறது நீங்க அழகாக சொன்னீர்கள் அக்காவுக்கு மேலும் அந்த பழைய காயங்கள் மனதில் இருக்கிறது நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் எல்லாம் உங்களுக்கு இருக்கிறோம்👍👍👍👍👍👍 மிக்க நன்றி 💪எங்களுக்கு நல்ல விஷயங்கள் எடுத்துச் சொன்னமைக்கு 🙏🙏🙏🙏🙏 மீண்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏அக்கா நமது அனைத்து கேபிள் டிவி நேயர்களுக்கும் உங்களுக்கும் !🙏🙏💐💐🌸🌸🌸🌸🍄🍄🍄💐💐💐

  • @abdulbros271
    @abdulbros271 Рік тому +1

    சூப்பர் pappima... Good vedio ma. Thank u

  • @muralitl5261
    @muralitl5261 Рік тому +1

    நன்றி அம்மா

  • @parthasarathyrangarajan2152
    @parthasarathyrangarajan2152 Рік тому +1

    Very excellent speech. Well defined logic.

  • @sujathanarayanan4352
    @sujathanarayanan4352 Рік тому +1

    Super very inspiring speech

  • @prabhagandhi637
    @prabhagandhi637 Рік тому +1

    உண்மை ❤

  • @aaronshan8956
    @aaronshan8956 Рік тому +2

    Your advises are good for early stage of depression. High level of depression needs medication...at-least for a short period to get better.

  • @Raga_anime_tamil_2010
    @Raga_anime_tamil_2010 Рік тому +1

    Superb positive speech thank you mam

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Рік тому +1

    Depression manasorvu..ithu eanakana videonu eaduthukaran. Adikadi na eabitan..speech semma..tq kuttima..

  • @raviathammal7097
    @raviathammal7097 Рік тому +1

    மேடம் அருமையா சொன்னீங்க

  • @shaheershaheer6847
    @shaheershaheer6847 Рік тому +2

    Same problem amma. But epo nan apdi ella. Yenna nana mathigiten. Work and childrens mela adhigam kavanam saluthuren. Unga speech epovuma super.

  • @karthikeyankarthikeyan3547
    @karthikeyankarthikeyan3547 Рік тому

    Thanks for this vidio mini mam✨❤️👍💯👌🙏

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Рік тому +2

    பப்பிகா இப்பவும் புஸ் புஸ்னு அழகா இருக்கீங்க .

  • @she3402
    @she3402 Рік тому +1

    Really motivated. Being a women I can relate you well

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 Рік тому +1

    வணக்கம் அக்கா இன்று ரொம்ப அழகா இருக்கீங்க இந்த காலர் புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு என் கண்ணே பட்டுவிட்டது சுத்தி போடுங்க

  • @signaturepro542
    @signaturepro542 Рік тому

    Unmaiyavae manasu romba kastama irundhuchu reason ahe illama correct time amma tq soo much

  • @LaxmanLaxman-wp6cw
    @LaxmanLaxman-wp6cw Рік тому +1

    Wow superb amma thanks for your open talk love you so much amma

  • @vijibalan5906
    @vijibalan5906 Рік тому +1

    Superb motivation video dear madam 😊👍😘👍😊

  • @mageshkumargopalan3021
    @mageshkumargopalan3021 Рік тому +3

    Wish you a Happy New Year, madam.
    Very good message.

  • @vijayalakshmimariappan2245
    @vijayalakshmimariappan2245 Рік тому +1

    I love your working style and the way you kept yourself always busy a great inspiration kutty padmini mam

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +3

    Yes...im in similar situation...my father doing the same...what to do...life is showing different colors...

  • @devilchutty2824
    @devilchutty2824 Рік тому +1

    I am also in that same situation after hearing ur speech i want to learn somthing new.tku for ur timely help .keep on more motivation vedios very helpful to us 🙏🙏🙏🙏✍

  • @VKA0490
    @VKA0490 Рік тому +1

    Inspiring , great of you to share your experience openly

  • @sivagamia1073
    @sivagamia1073 Рік тому +2

    Superb thank you mam❤️

  • @AsmithaSP
    @AsmithaSP Рік тому +3

    Well said Mam.. 🙏

  • @AngelAngel-zs5gy
    @AngelAngel-zs5gy Рік тому +2

    You are excellent mam

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Рік тому +3

    Happy New Year🌸🌺🌻🌹🌷🌼💐 KPTV. Chennal All Workers👷 👑⛑👒🎩 🎂 🍰🍰🍰🍰🍰🍰All the👍 best.

    • @manikandanp4178
      @manikandanp4178 Рік тому

      Happy New Year ma'am.. Thank you. - Manikandan, Editor.

  • @amuthaamutha6250
    @amuthaamutha6250 Рік тому +1

    Your speech is very super

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Рік тому +2

    அக்கா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @padmavathy1442
    @padmavathy1442 Рік тому +1

    Very nice your speech

  • @jayanthiyuvaraj4428
    @jayanthiyuvaraj4428 Рік тому

    Thanks 😊 for ur valuable information mam 👍

  • @mmcdrpadma5562
    @mmcdrpadma5562 Рік тому +2

    Very. Inspiring. TRUE. About. Psychiatrist. Tmt. Girls. Must. Have. More. Will. Power. Than. Men. My. Father. Is. My. Power. From. Childhood. He. Built. Manly. Confidence. I. Always. Have. Immense. Faith. In. God. .who. sided. Me. Self. Esteem. Most. Essential. Hats. Off. Mam.

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 Рік тому +3

    Super mam 💖 you are a super single mother

  • @meenakshi1000k
    @meenakshi1000k Рік тому

    Your grade mam your art is helped you and also your daughter s your also one of the lion lady