சிகரம் தொடுவோம்! Success Story Of Dr. S.R.Navin Balaji, Herbocare Hospitals Pvt Ltd | Puthuyugam TV

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ •

  • @ramyakuppusamy4180
    @ramyakuppusamy4180 4 роки тому +3

    Tamil medicine is not the one we should search,it is always been blended in our day to day activities and you explained clearly to reach everyone,its really great job thank you for your selfless service.

  • @keerthikagowthi1321
    @keerthikagowthi1321 4 роки тому +1

    அருமையான காணொளி பதிவு. அனைவரின் உடல் வளத்தையும், உணவு முறையையும் மாற்றும் பதிவு. நன்றி ஐயா

  • @vigneshbabu8938
    @vigneshbabu8938 4 роки тому +1

    எளிமையான முறையில் மருத்துவ குறிப்புகளை எடுத்து கூறும் ஐயா அவர்களுக்கு நன்றி, navinbalajitv youtube channel ம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது... மிக்க நன்றி !

  • @voiceoflijo2471
    @voiceoflijo2471 4 роки тому +4

    No one can replace the way of explaining the siddha medicine like you sir...we are feeling blessed to hear this much of informations from your side sir...thank you so much sir..

  • @rajeshravindran6035
    @rajeshravindran6035 4 роки тому +3

    போற்றுவார் போற்ற தூற்றுவார் தூற்ற தமிழ் மருத்துவத்தின் தனிச்சிறப்பை தரணியெங்கும் கொண்டு சேர்க்கும், தங்கள் சேவைக்கு தலைவணங்குகிறோம் சார். நீங்கள் வெற்றி வாகை சூடுவதையெண்ணி தமிழன்னை பெருமைப்படுவாள். தொடரட்டும் தங்கள் சேவை.

  • @aravindaravind9935
    @aravindaravind9935 4 роки тому +2

    Respect sir...very excellent motivation speech so great full dr.sir is an in spiration to us his outstanding skill in nature medicine sir thank u so much sir....

  • @muthukumar5570
    @muthukumar5570 4 роки тому +2

    Vanakam sir
    Your words are very important and spiritual and useful for us thankyou sir

  • @thirunavukkarasus6796
    @thirunavukkarasus6796 Рік тому

    இறைவன் மிக மிக மிக பெரியவன்..

  • @ashwiniarjun1999
    @ashwiniarjun1999 4 роки тому +1

    Very nice experience and super motivated speech. it's very motivational for the young generation. thank u for your vallid explanation.Thank u sir.

  • @monicabsms8560
    @monicabsms8560 4 роки тому +1

    Very useful and informative messages sir. We assure that we have a drastic change in our Siddha system with your most valuable knowledge sir. We always need your support to improve our system sir. Thank you sir

  • @sarithasuresh5491
    @sarithasuresh5491 4 роки тому +1

    Very nice and excellent speech sir...it is very useful for maintain our healthy lifestyle for our family and surrounding..ple continue sharing like these useful Videos sir...🙏

  • @sureshhoney3618
    @sureshhoney3618 4 роки тому

    இனிய காலை வணக்கம் ஐயா உங்களுடைய இந்த பதிவையும் மிக கவனத்துடன் பார்த்தேன் அனைத்து விஷயங்களும் மிகச்சிறப்பாக இறை மருத்துவம் பற்றி விளக்கி உள்ளீர்கள் குறிப்பாக வெளிப்படையாக அடிபட்டாலோ காயம் ஏற்பட்டாலோ அதற்கு அவசியமெனில் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும் அது மட்டும் செய்துகொள்ளலாம் உள்ளிருந்து வரும் சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு இருந்தால் அதற்கு சித்த மருத்துவமே சிறந்தது என்ற விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் மருத்துவ பணி
    C.சுரேஷ்குமார்
    ஆம்பூர்

  • @AR_Venesh
    @AR_Venesh 4 роки тому +1

    Respected sir...iam watching the sigaramthodu program sir..it was really useful and inspirational to me sir . thanks to giving the opportunity for seeing the program ..thank you sir

  • @rajinadhas9399
    @rajinadhas9399 4 роки тому +1

    Respected sir....iam watching the sigaramthodu program it was really useful and very motivational speech sir ..thanks to giving the opportunity to seeing the program ..thank you sir

  • @sciencebyscience7688
    @sciencebyscience7688 4 роки тому

    வணக்கம் ஐயா,
    தங்களின் சிகரம் தொடுவோம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா,தங்களின் மருத்துவ சேவை மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா.

  • @saradhadevi3598
    @saradhadevi3598 4 роки тому

    Vanakkam sir,
    Sigaram thoduvom program il naraiya payanulla vishyangalai solli thanthathuku nandri sir, ingu udaluku mattrum marthuvam alika paduvathillai manathukkum serthu maruthuvam kuduka padukirathu, innum pala sigaram thoduvom program kaga kaarthu kondirukirean....

  • @drsureshkumar955
    @drsureshkumar955 4 роки тому +1

    Respected sir.Really u r being an inspiration to all. Happy and proud to work in this wonderful unit sir. It has been an pleasure to hear ur encouragement words. Thank you so much sir. Dr. V. Lavanya.

  • @PraveenKumar-ph5mf
    @PraveenKumar-ph5mf 4 роки тому +1

    Good Speech sir... Very useful to everyone...
    Thank you so much

  • @ayishasameema4630
    @ayishasameema4630 4 роки тому +1

    Dear Sir... It's very inspiring to watch.. it really motivate each and everyone.. keep on doing such programs sir..

  • @nandhinisri9900
    @nandhinisri9900 4 роки тому +1

    Excellent speech sir.. This video make everyone as inspirated and motivated...thankyou sir for giving this much information to all... I hope you to continue this medical service for people a lot sir...

  • @Nithkar2
    @Nithkar2 4 роки тому +1

    Inspiring video sir. We are thankful for the rarest of information from you.

  • @mummthaskunjumon1349
    @mummthaskunjumon1349 4 роки тому

    Very excellent speech sir. For our life its very really useful information sir. Thank you so much sir.

  • @julietmary2740
    @julietmary2740 4 роки тому +2

    Excellent sir. Never have heard such a most inspirational and motivational message ever in my life. Thanks for your life style and diet modifications concept sir. Helping us to live without any disease and unwanted medications. Thank you sir.

  • @malarkodisuresh1684
    @malarkodisuresh1684 4 роки тому

    Excellent speech sir. Sigaram thodu on program very good motivational and inspiring speech sir.very help ful video sir.thank you so much for sharing sir...

  • @sapnaprawin
    @sapnaprawin 4 роки тому +1

    It was a very Helpful video and I thank you for that. You need to keep doing this great work and posting many more videos which can be motivational for others as well. Thank you.

  • @deepikak3306
    @deepikak3306 4 роки тому +1

    Hello sir, u r speech are very inspirational for young generation doctor's and public ,it really feels good that u hav bought even homeopathy...based on the mind of patient which are very important in this era ..thnk u sir

  • @sudhaneditor4805
    @sudhaneditor4805 4 роки тому

    அருமையான பதிவு சார்,
    Navinbalaji Tv UA-cam-ல் பதிவிட்ட விடீயோக்களை பார்த்து தங்களின் எளிமையான மருத்துவ முறையை பயன்படுத்தி கொரோனா தொற்று அறிகுறியில் இருந்து மீண்டு வந்து குணமாகிவிட்டேன்.
    அனைத்தும் அருமையான பதிவுகள் ஐயா!
    வாழ்க தமிழ், வளர்க தமிழ் மருத்துவம்.....

  • @kumarpandurangan2140
    @kumarpandurangan2140 4 роки тому

    Vanakam Sir...
    Idhu pondra nigalchi parkum bothu migavum urchagamaga iruku iyya...
    Nandri Sir...

  • @VRamar-v8k
    @VRamar-v8k Рік тому

    வாழும் வள்ளலார் நவீன் பாலாஜி

  • @lathapriya8
    @lathapriya8 4 роки тому +1

    Good afternoon sir, Very useful and very inspired motivation speech sir, No one can replaced the way of explaining the siddha medicine like you sir, we always need your support to improve our system sir.. Thank you sir..

  • @umapathinandagopal435
    @umapathinandagopal435 4 роки тому

    வணக்கம் ஐயா, தொலைக்காட்சிகளில் தாங்கள் கூறும் ஒவ்வொரு விளக்கங்களும் மிக மிக அற்புதம் ஐயா. மருந்து என்பது வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தி சித்த மருத்துவத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்வாங்கு வாழவைக்கும் மக்கள் மருத்துவர் அவர்களை வணங்குகிறோம். நன்றி ஐயா.

  • @priya.hmadurai8320
    @priya.hmadurai8320 4 роки тому

    Very impressive and. Inspirational messages sir. Thank you sir

  • @VRamar-v8k
    @VRamar-v8k Рік тому

    வாழும்

  • @mohideenbadusha3889
    @mohideenbadusha3889 4 роки тому

    ஜயா மிக அருமையான பதிவு
    நன்றி ஜயா
    Herbo care Health City
    வாழ்த்துக்கள் ஜயா

  • @dr.ilakkiyagopal1109
    @dr.ilakkiyagopal1109 4 роки тому +1

    Your efforts towards siddha medicine is great and very inspiring sir...thank you for sharing this experience and you gave a brief explanation about diseases ...every one should watch this video and share to ur friends & relatives...

  • @akilasabarish9726
    @akilasabarish9726 4 роки тому

    வணக்கம் ஐயா. அருமையான காணொளி பதிவு. ஏழை எளிய மக்களுக்கு இந்த காணொளி பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி ஐயா.

  • @hari0727
    @hari0727 4 роки тому +1

    இந்த காணொளி மிகவும் நன்றாக உள்ளது மிகவும் அருமையாக உள்ளது

  • @vallip3511
    @vallip3511 4 роки тому

    வணக்கம் ஐயா மிக அ௫மையான க௫த்துக்கள் மக்களுக்கு பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @mangaisundar1714
    @mangaisundar1714 4 роки тому

    மிகவும் அற்புதமான மற்றும் அறிவு பூர்வமான சிந்தனைகள் சார் தங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் மிகவும் நன்றி சார்

  • @rekha3033
    @rekha3033 4 роки тому

    Arumaiyaana video sir.... Nandri sir...🙏...
    G.Jagan

  • @umapathinandagopal435
    @umapathinandagopal435 4 роки тому

    இயற்கை மருத்துவத்தில் இணையில்லா மாற்றம் செய்து உலகமக்கள் அனைவரின் உடலல் உள்ளத்தில் உள்ள குறைகளை அனைத்தையும் போக்கி அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தி வாழ வைக்கும் மக்கள் மருத்துவ தந்தை அவர்களை வணங்கிறோம்

  • @sowmiyaramasamy2307
    @sowmiyaramasamy2307 4 роки тому +1

    நேர்மையாக வாழ்ந்து பார் தைரியம் தானாக வரும் என்ற வார்த்தையை வாழ்க்கையாக கொண்டு இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு ஒரு உடல் நலக் குறைவு என்றால் பணம் பிடுங்கும் பல மருத்துவமனைகள் மத்தியில் நீங்கள் குழந்தை பிறப்பிற்கும்,குழந்தைகளுக்கும் இலவச மருத்துவம் மற்றும் இலவச ஆலோசனை மூலம் சித்த மருத்துவத்தின் சிறப்புகளையும் அனைவருக்கும் புரியும் வகையில் எடுத்துறைப்பது ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது வருகிறது.உங்கள் சேவைகள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்...🙏

  • @dr.steffydhayalan
    @dr.steffydhayalan 4 роки тому +1

    Your contribution to siddha medicine is great Sir, thank you so much for your life style modifications for a healthy and happy life

  • @jaikaliappan5948
    @jaikaliappan5948 4 роки тому

    வணக்கம் சார்..
    புதுயுகம் தொலைகாட்சியின் சிகரம் தொடு நிகழ்ச்சியை முழுமையாக பார்த்தேன்... மிகவும் சிறப்பு! நீங்கள் கூறிய நிறைய செய்திகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. மேலும் மேலும் எங்களை ஊக்கமும் உற்சாகம் படுத்தியது.. மிக்க நன்றி சார்..

  • @ramalakshmi5561
    @ramalakshmi5561 4 роки тому

    வணக்கம் சார்...மிக அருமை...ஒரு மனிதன் தன் தன்னலமற்ற மருத்துவ சேவையால் உச்சத்தை நோக்கி பயணிக்கும் போது ,சொற்கள் வீசப்படும்.போற்றுவார் போற்றட்டும்,தூற்றுவார் தூற்றட்டும்.தங்கள் இலக்கு மக்களுக்கு மருத்துவ சேவையை தொடருவது...உணவே மருந்து,மருந்தே உணவு என்ற தாரக மந்திரத்தை கொண்டு,மக்களுக்கு,சித்த மருத்துவத்தின் அருமையை ,வாழ்வாயல் வழிமுறைகளை,இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை ,எல்லோரும் பயன் பெறும் வகையில் ,என்றென்றும் மக்களின் வழிகாட்டியாக,தங்களின் மருத்துவ பணி தொடர நாங்களும் துணை நிற்கிறோம்..தங்களது மருத்துவபணியால்,நாடி துடிப்பால் அனைவரையும் கணித்து,மக்கள் சேவை என்றென்றும் தொடர இறைவனின் அருளாசி என்றும் கிடைக்க வேண்டுகிறோம்....வாழ்க வளமுடன்

  • @iyyakannu2089
    @iyyakannu2089 4 роки тому

    Excellent video sir... Useful one sir

  • @alagurajunatesan5261
    @alagurajunatesan5261 4 роки тому

    Very good Afternoon Sir.. very useful excellent speech for our life ..after listening to your speech it motive myself ..Thank you sir..

  • @rithikachandrasekar9038
    @rithikachandrasekar9038 4 роки тому

    மிகவும் அருமையாக கூறிய இந்த பதிவு மக்களுக்கு வாழ்வில் பயனுள்ளதாக அமையும் ஐயா, மிக்க நன்றி ஐயா

  • @sundarkrishnan389
    @sundarkrishnan389 4 роки тому

    Respected sir.. Very inspiring speech sir.. it's really very useful information sir..thank you so much sir..

  • @nagarajnagarajan528
    @nagarajnagarajan528 4 роки тому

    ஐயா தமிழ் மருத்துவத்தின் சிறப்புகளையும் நன்மைகளையும் இவ்வளவு தெளிவாக பாமர மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் உரை மிக அருமை நீங்கள் வாழும் கலியுக அகத்தியர் நீங்கள் இவ்வுலகத்து கிடைத்தது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் ஐயா

  • @JayaJaya-sm3cl
    @JayaJaya-sm3cl 4 роки тому

    Good afternoon sir sigaram thodu program is very useful and helpful for us . Thank u so much sir

  • @sathishkumar-wp5rw
    @sathishkumar-wp5rw 3 роки тому

    Excellent motivational video. Thank u very much Doctor sir.

  • @archanadeviv3058
    @archanadeviv3058 4 роки тому

    Respected sir..iam watching sigaram thodu program it was very inspirational and motivational speech sir .its really very useful to me .. thank you sir

  • @sadiqsadiq3683
    @sadiqsadiq3683 4 роки тому

    Very useful Information Sir..
    Ur words are soo true ....
    Ur a rocking ⭐️

  • @abiramisobi5128
    @abiramisobi5128 4 роки тому

    Excellent speech sir, your life style modification will be helpful for leading a better life. Thank you for sharing to us

  • @rajkumar-fx8ts
    @rajkumar-fx8ts 4 роки тому

    வணக்கம் ஐயா,
    தங்களின் சிகரம் தொடுவோம் நிகழ்ச்சி மிகவும் முக்கியமான கருத்தோடும், மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா, தங்களின் மருத்துவ பணி சிகரம் தொட வாழ்த்துக்கள் ஐயா.

  • @sangeethasangee1885
    @sangeethasangee1885 4 роки тому

    வணக்கம் ஐயா, மருத்துவதுறையில் பல சாதனைகள் புரிந்து கொண்டு இருக்கும் எமது ஆசான் அவர்களுக்கு நன்றிகள் பல ஐயா, இத்தனை சாதனைகளை செய்து மக்கள் குறைகளை போக்கி நிரந்தர தீர்வு காணும் மருத்துவ ஐயா அவர்களை வணங்குகிறோம். நன்றி ஐயா.

  • @AnilKumar-bh1of
    @AnilKumar-bh1of 4 роки тому

    Respected sir, very inspiring speech sir it's really very useful information sir , thank you so much sir....

  • @daisyrani4641
    @daisyrani4641 4 роки тому

    Excellent sir, never heard this most inspiring and emotional speech. Thank you for sharing us.

  • @oviyajs8530
    @oviyajs8530 4 роки тому

    "Service to humanity is Service to God"..You are proving as the quote says..Life style modifications will make us to live a better life than others sir

  • @sathyapriya5415
    @sathyapriya5415 4 роки тому

    Good afternoon sir
    Your speach is very useful and very much motivational sir Thank you very much sir.

  • @dharumang677
    @dharumang677 4 роки тому

    Very useful video sir.. awareness of medicine and food is super sir..

  • @ramakavi3026
    @ramakavi3026 4 роки тому

    தாய்மை பற்றியும் மனதில் உள்ள குப்பைகளையும் மனதின் வடுகளையும் மிக எளிமையான முறையில் குணப்படுத்த கூடிய வழிமுறைகளையும் சொன்ன ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி.‌‌.

  • @hemalathasampath743
    @hemalathasampath743 4 роки тому

    Good afternoon sir
    Your speech is really inspiring us and very much motivational sir There is no doubt that you have made an revolution in siddha medicine
    Thank you sir

  • @mittasoboyschannal4805
    @mittasoboyschannal4805 4 роки тому

    Hlo sir, its a Gud message to me, very inspired ,keep rocking,thankyou sir

  • @suganthis9847
    @suganthis9847 4 роки тому

    I m very inspiring to your speech sir it's very useful and important for our life this video useful for awareness of medicine Thank you so much sir...

  • @drnaveenbalajinaturalsacco204
    @drnaveenbalajinaturalsacco204 4 роки тому

    Vanakam Sir, awesome speech from you sir, very grateful to listen all the wonderful words from you sir, thank you sir.

  • @kishanthkishanth313
    @kishanthkishanth313 4 роки тому

    Vanakam iyya ... Nalla pathivu iyya... Nandri iyya

  • @selvamvlog8623
    @selvamvlog8623 4 роки тому

    ஐயா .புதுயுகம் தொலைக்காட்சியில் சிகரம் தொடு நிகழ்ச்சியில் ஐயா நீங்கள் பேசிய தமிழ் மருத்துவ சார்ந்த குறிப்புகள் எங்களைப் போன்று பாமர மக்களுக்கு புரியும் படி அனைவருக்கும் விளக்கமளித்த ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி தமிழ் மக்கள் உங்களை நாங்கள் வணங்குகிறோம். ஐயா மருத்துவத்துறையில் நீங்கள் ஒரு மைல்கல் ஐயா .

  • @angelfabby7115
    @angelfabby7115 4 роки тому

    Very useful and really inspired motivation speech very useful vedio

  • @chithrak7068
    @chithrak7068 4 роки тому

    Good afternoon sir migavum arputhamana thagavalkal thank you sir.

  • @goheartstudio1756
    @goheartstudio1756 4 роки тому

    Very useful speech for our life sir after listening to your speech it motive my self sir.thankyou sir.

  • @maheshwarimaheswari544
    @maheshwarimaheswari544 4 роки тому

    Good morning sir happy about your programe thank you sir...

  • @sakilapragathisakilapragat1518
    @sakilapragathisakilapragat1518 4 роки тому

    Very nice experience and inspired speech sir, thank you for giving this much information to awareness of medicine and food is excellent sir..thank you sir..

  • @drjanani9310
    @drjanani9310 4 роки тому

    எப்பேர்ப்பட்ட நோய்களையும் சித்த மருத்துவத்தின் மூலம் சரி செய்ய முடியும் என்று எளிய முறையிலும் பாரம்பரியஉணவு முறைகளின் மூலமும் நோய்களை குணப்படுத்தும் மருத்துவர் ஐயா அவர்களின் பணி சிறக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

  • @janagavallivenkatesh2523
    @janagavallivenkatesh2523 4 роки тому

    Migavum arumai sir. Nengal sollum vishayam anaithum unmai sir. Nan mattum illamal veetil ulla anaivarum pinpatruvom sir. Very very thank you sir for your apeech sir.

  • @hariharanmssk
    @hariharanmssk 4 роки тому

    வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்ற எளிதான விளக்கம்...

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 4 роки тому

    வணக்கம் ஐயா சிகரம் தொடு நிகழ்ச்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மன நிறைவாகவும் உள்ளது நன்றி ஐயா

  • @suresivar
    @suresivar 4 роки тому

    சித்தம், மருத்துவம் என்று அனைவரும் எளிமையான முறையில் மருத்துவத்தை பாமரர் முதல் படித்தவர் வரை புரிந்துகொள்ளுமாறு விளக்கமளித்து மருத்துவத்தையும் தாண்டி வாழ்க்கைமுறையில் நாம் பின்பற்ற வேண்டியவைகளை எளிமையாக எடுத்துரைத்த நவீன உலகின் குருவாக விளங்கும் ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

  • @govindanuma6047
    @govindanuma6047 4 роки тому

    Very motivational video sir....

  • @karthikyuvarajmahalingam1429
    @karthikyuvarajmahalingam1429 4 роки тому

    இறை நம்பிக்கை நேர்மை நியாயம் நாணயம் உண்மை உழைப்பு மற்றும் பல நல்ல குணங்களை உடைய வர்ம ஆசான் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் நம் அனைவரின் நல்வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டி.. யாவரும் இந்த பதிவில் உள்ள கருத்துக்களை பின்பற்றுவோம் வாழ்வில் மேன்மை பெறுவோம்..

  • @QGopikaG
    @QGopikaG 4 роки тому

    Sir neenga ethana degrees mudichurukinga ipdi Ella vishiyathuyum A to Z solringa enaku romba aarvama iruku sir medicine mattum illama innum neraiya vishiyangal solringa unga life. Epdi ithana vishiyangala therinchukura alavuku padichurukinga neenga romba great sir . Sir ennoda kind request neenga ethana degree padichurukinga epdi unga life history atha pathi konjom video podunga sir we get motivate of that iam your great fan sir

  • @senthilkumarvs
    @senthilkumarvs 4 роки тому

    Vaazhkaiku thevayana vaazhviyal muraigalai katruthanthatharku nandri iyya..

  • @drsureshkumar955
    @drsureshkumar955 4 роки тому

    Dear sir
    தமிழ் மருத்துவத்துக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் வார்த்தைகளே இல்லை ஐயா நன்றி

  • @arumugambabu1627
    @arumugambabu1627 4 роки тому

    வாழ்வியல் முறையை எளிமையாக சிகரம் தொடு நிகழ்ச்சி மூலமாக தெரிந்து கொண்டோம் ஐயா நன்றி ஐயா

  • @kangadevi3380
    @kangadevi3380 4 роки тому

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழியாக மட்டுமே இருந்து வந்தது. நோய் இல்லாமல் மனிதன் இல்லை, அப்படிப்பட்ட இக்காலத்தில் நோயை எப்படி நாமே சரி செய்வது என்பதை இலவசமாகவும் தெளிவாகவும் எடுத்துக்கூறிய இறை மருத்துவரே தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வேண்டுகிறோம் நன்றி....

  • @devisri1864
    @devisri1864 4 роки тому

    உணவே மருந்து, மருந்தே உணவு எனும் பொன் மொழிக்கு ஏற்றார் போல பாரம்பரிய உணவு முறைகளை பயன்படுத்தி அதன் மூலம் நோய்களை குணப்படுத்தி மக்களின் மருத்துவராக திகழும் இறை மருத்துவர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

  • @dr.hemalaprakasam24
    @dr.hemalaprakasam24 4 роки тому

    சித்த மருத்துவத்தை மாற்று மருத்துவம் என்று கூறியவர்கள் மத்தியில் நவீன மருத்துவர்களும் பயந்த கொரோனவிற்கும் எளிய முறையில் சித்த மருத்துவத்தின் மூலம் தீர்க்க முடியும் என்று ஒரு அற்புதமான பதிவிற்கு மிகவும் நன்றி.

  • @dr.indhumathi3964
    @dr.indhumathi3964 4 роки тому

    Very useful information sir

  • @vtchumon4308
    @vtchumon4308 4 роки тому

    If the Superstar award in medical field, that was surely goes to Dr. SR. NavinBalaji sir, only...

  • @pamelasr1322
    @pamelasr1322 4 роки тому

    வணக்கம் சார் உடல் நோய் மன நோய் நிரந்தர தீர்வு கொடுக்கும் இடம் herbocare amen thank you sir

  • @sakthy1000
    @sakthy1000 3 роки тому

    He is a good doctor i experience

  • @ManiKandan-uw4me
    @ManiKandan-uw4me 4 роки тому

    பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துவம் அனைவரும் பெறுவோம். ஹெர்போகேர் மருத்துவமனை ஒரு சிறந்த இடம். இவர் சிகிச்சை உலகம் முழுவதும் கிடைக்க வேண்டும்...

  • @Salemselvakumar
    @Salemselvakumar 4 роки тому

    நோயற்ற சமுதாயம் எனும் புதுயுகம் படைக்க வந்திருக்கும் இறைமருத்துவரின் பணி போற்றுதலுக்குறியது. இதனைக்கண்டு பின்பற்றினால் ஆரோக்கியம் நம் கைவசம். புதுயுகம் படைக்கும் பணி புதுயுகம் TV வழியே.வாழிய மக்கள் மருத்துவரின் இறைப்பணி.

  • @puspasivarajah6440
    @puspasivarajah6440 2 роки тому

    l

  • @sureshhoney3618
    @sureshhoney3618 4 роки тому

    இனிய காலை வணக்கம் ஐயா உங்களுடைய இந்த பதிவையும் மிக கவனத்துடன் பார்த்தேன் அனைத்து விஷயங்களும் மிகச்சிறப்பாக இறை மருத்துவம் பற்றி விளக்கி உள்ளீர்கள் குறிப்பாக வெளிப்படையாக அடிபட்டாலோ காயம் ஏற்பட்டாலோ அதற்கு அவசியமெனில் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும் அது மட்டும் செய்துகொள்ளலாம் உள்ளிருந்து வரும் சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு இருந்தால் அதற்கு சித்த மருத்துவமே சிறந்தது என்ற விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் மருத்துவ பணி
    C.சுரேஷ்குமார்
    ஆம்பூர்

  • @vijaysuperfans4499
    @vijaysuperfans4499 4 роки тому

    Very inspiring speech sir. Always Your speech very useful to us . Thanks for this video sir.

  • @sureshhoney3618
    @sureshhoney3618 4 роки тому

    இனிய காலை வணக்கம் ஐயா உங்களுடைய இந்த பதிவையும் மிக கவனத்துடன் பார்த்தேன் அனைத்து விஷயங்களும் மிகச்சிறப்பாக இறை மருத்துவம் பற்றி விளக்கி உள்ளீர்கள் குறிப்பாக வெளிப்படையாக அடிபட்டாலோ காயம் ஏற்பட்டாலோ அதற்கு அவசியமெனில் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும் அது மட்டும் செய்துகொள்ளலாம் உள்ளிருந்து வரும் சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு இருந்தால் அதற்கு சித்த மருத்துவமே சிறந்தது என்ற விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் மருத்துவ பணி
    C.சுரேஷ்குமார்
    ஆம்பூர்