பாடத்திட்டம் வளர்ப்பது எந்தவித ரசாயனமும் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் . மண்ணின் தன்மை கெட்டுவிடும். வீட்டில் மூடி உள்ள பாக்கெட் ஒன்று எடுத்து அதில் காய்கறித்தோலை போட்டு செக்போஸ்ட் உரம் தயாரித்து பயன்படுத்துவதுதான் சிறந்தது பூச்செடி மட்டுமாக இருந்தாலும் மண் வளம் கெடும்.
அருமையான விளக்கம் ஜீ.இந்த மாத்திரை எல்லா பருவகாலங்களிலும் கொடுக்கலாமா.நான் செம்பருத்தி களை வாங்கி வைத்தேன்.அதில் இலை எல்லாம் வாடி விட்டது . ஏறக்குறைய மூன்று மாதங்கள் ஆகிறது அதற்கு இந்த மாத்திரை கொடுக்கலாமா ஜீ.
Yes. Gardeners at the University of Rhode Island experimented with aspirin, spraying it on plants, and the results were astonishing. How many aspirin tablets do roses need? Florists recommend adding 1 teaspoon of sugar or two aspirin tablets per liter of water.
This is truly amazing! Even in hot weather, youf plants are thriving with lush, vibrant leaves. This plant growth promoter is a game-changer and a must-have for any garden enthusiast. Thank you for this incredible product
மனிதனின் இதயத்தை மட்டும் பாதுகாக்கும் அதாவது இரத்தத்தை நீர்மமாக்கி இரத்தக் குழாய்களுக்கு சீராக கொண்டு செல்லும் பணியை மட்டுமே செய்யும் என்று இருந்தேன் செடிகளுக்கும் கிரியா ஊக்கியாக செயல்படும் என்பதையும் தெரிந்து கொண்டேன். இந்த மாத்திரையை உபயோகிப்பவர்கள் பல் பிடுங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் நிறுத்தச் சொல்வார் மருத்துவர். ஏனெனில் இரத்தம் நீர்மமாக இருப்பதால் பல் பிடுங்கிய பின் இரத்தம் நிற்காது . இதை நான் மருத்துவர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதனால் தெரியாதவர்களுக்கு பகிர்கிறேன்.
Well said pal pidunguvadharkku mun mattumalla endha operation or chinnadha oru sugery na kooda 10 days before indha tablet edukkiravangala stop panna solli doctors suggest pandraga
Hi mam 7day rose chedi vangunen... Vangunapo poo irundadhu adhukaparam inum oru thulir kuda vidala... Vermicompost, coco pit, rice water onion waste nu elame try paniten.. One month agudhu inum oru leaf kuda pudhusa varla. Pls give any advice
நான் 25லிட்டர் பிளாஸ்டிக் தொட்டி யில முருங்கை செடி வைத்து நிறைய பூத்து கொட்டி விடுகிறது பெருங்காய கரைசல் தெளித்துக் காய் பிடிக்கவில்லை தங்களுக்கு தெரிந்த மருந்து ஏதேனும் இருந்தால் பதிவு போடவும் நன்றி
Sis I have doubt pls clear pannunga. tholu uram Sanam makkunadhu adhu dhane adhula man pulu erukku adhai eppadi store panradhu rat problem varudhe . Veyilil dry panna man pulu erukkadhula I'm confused.
Super tips sis nalla result kuduthuruku ennoda rose plant neraiya thalir yetuthuruku😍😍😍😍
தொட்டியானாலும் தோட்டமானாலும் மண்வளம் கெடும் சகோதரி.....இயற்கை உரமே சிறந்தது...
Correct. எப்போ மாடி தோட்டம் வந்ததோ அப்பவே தரமான செம்மண் கிடைப்பது இல்லை.
Asprin tab very effective sis I have sprayed it works out very well now only can to know we can drench I'll try it thank you very much sis
Nice
A
Wow... eppadi scientist ippadi pookudhu ungalukkuattum... lovely to see ma... great
Thank u so much
பாடத்திட்டம் வளர்ப்பது எந்தவித ரசாயனமும் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் . மண்ணின் தன்மை கெட்டுவிடும். வீட்டில் மூடி உள்ள பாக்கெட் ஒன்று எடுத்து அதில் காய்கறித்தோலை போட்டு செக்போஸ்ட் உரம் தயாரித்து பயன்படுத்துவதுதான் சிறந்தது பூச்செடி மட்டுமாக இருந்தாலும் மண் வளம் கெடும்.
எப்படி சிஸ் உங்க செடி மட்டும் இங்ஙளவு சூப்பரா இருக்கு ரோஜா செடிகளின் வளர்ப்பு ராணி நீங்க
நன்றி சிஸ்
Sister ethu Jasmin plant Ku use pannalama
அருமையான விளக்கம் ஜீ.இந்த மாத்திரை எல்லா பருவகாலங்களிலும் கொடுக்கலாமா.நான் செம்பருத்தி களை வாங்கி வைத்தேன்.அதில் இலை எல்லாம் வாடி விட்டது . ஏறக்குறைய மூன்று மாதங்கள் ஆகிறது அதற்கு இந்த மாத்திரை கொடுக்கலாமா ஜீ.
குடுக்கலாம் ஆனால் வாடிய செடிக்கு மண் கலவையை கிளறிவிட்டு குடுங்க
@@gowrigarden123 மிக்க நன்றி ஜீ.
Yes. Gardeners at the University of Rhode Island experimented with aspirin, spraying it on plants, and the results were astonishing. How many aspirin tablets do roses need? Florists recommend adding 1 teaspoon of sugar or two aspirin tablets per liter of water.
Flowers ku mattumdha indha tablet kudukka mudiyuma
This is truly amazing! Even in hot weather, youf plants are thriving with lush, vibrant leaves. This plant growth promoter is a game-changer and a must-have for any garden enthusiast. Thank you for this incredible product
Hi. Idhi roja chediku mattum use pannanuma. Can we use this for hibiscus plant.
Mam now oly I've given rose mix and Epsom salt.. wen 2 give dis tablet??pls reply
Nursery la iruthu வாங்கிட்டு வந்து 2 days aguthu இந்த டேப்லெட் use pannalama sis
Yes sis
disprin tab kooda podalam
Kindly tel the sprayer nam😊
I don't know
How to use aspirin for plants...pls mam🙏
Good idea and super explanation Madem thank you sooo much 😍😍
Hai mam Baby kudikera iron tonic iruku use pannalangala mam
Sis flowers ku ethathu simple ah ithe pola சொல்லுங்க
Sprey pannanuma Ella uthanuma
Na neem oil overa spray paniten. So all leaves dried out. Now i kept in shade. What to do
Pour water daily.. That's enough.. Don't worry it won't die
@@gowrigarden123 but there was no new leaves. After a week also there was no new leaves. Only stem is left. Can I add aspirin for it
Enna tablet soullnga sister
Aspirin
கரிவேப்பிலை கு உரம் சொல்லுங்கள்
மனிதனின் இதயத்தை மட்டும் பாதுகாக்கும் அதாவது இரத்தத்தை நீர்மமாக்கி இரத்தக் குழாய்களுக்கு சீராக கொண்டு செல்லும் பணியை மட்டுமே செய்யும் என்று இருந்தேன் செடிகளுக்கும் கிரியா ஊக்கியாக செயல்படும் என்பதையும் தெரிந்து கொண்டேன். இந்த மாத்திரையை உபயோகிப்பவர்கள் பல் பிடுங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் நிறுத்தச் சொல்வார் மருத்துவர். ஏனெனில் இரத்தம் நீர்மமாக இருப்பதால் பல் பிடுங்கிய பின் இரத்தம் நிற்காது . இதை நான் மருத்துவர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதனால் தெரியாதவர்களுக்கு பகிர்கிறேன்.
அருமையாக விளக்கி சொன்னீர்கள் நன்றி
நன்றி
Thanks for detailed information
Well said pal pidunguvadharkku mun mattumalla endha operation or chinnadha oru sugery na kooda 10 days before indha tablet edukkiravangala stop panna solli doctors suggest pandraga
Mekka nandri
Intha tablet ah Mani Plant ku use Pannalama
Tablet name solluga akka
Aspirin
Rendu rose chediku ethana tablate akka
Hi mam 7day rose chedi vangunen... Vangunapo poo irundadhu adhukaparam inum oru thulir kuda vidala... Vermicompost, coco pit, rice water onion waste nu elame try paniten.. One month agudhu inum oru leaf kuda pudhusa varla. Pls give any advice
Drainage hole correct ah irkanu parunga then asosspirillam add pannunga
@@gowrigarden123 mam puriyala ena add pananum aspirin ah?
Bio fertilizer sis .. asosspirillam or else aspirin try pannunga
@@gowrigarden123 👍🏻tq
Akka tablet name solunga pls
Aspirin
Thanks sis 🥰
Oru chediku ethana taplet sis
ஆர்கானிக் உரங்கள் கொடுத்து கொண்டு இருக்கிறேன் இந்த மாத்திரை கொடுத்தால் மண்புழு செத்து விடுமா
Intha tablet roseku maddum thaana use pannanum.vera begonia calathea caladium indoor outdoor plants kum use panalama
if tablet is good for plant
Papaya murungai plant solunga
Asprin tablet ligiuida kudukama appadiye soil la ooni vidalama
No don't do that. For 1 gallon of water use only 1 tablet.
சிஸ் உங்க ரோஜா செடிகள் அனைத்தையும் எனக்கு கொடுத்துடுங்கனே் என்னால இவ்வளவு அழகா வளர்க்க முடியல
Haha ..sure sis..
@@gowrigarden123
Sister apa ennakum
Done kuduthudalam
Enaku sister
நீங்கள் காண்பிக்கும் ரோஜா செடிகள் பெயர் என்ன
Tu(si plant ki kudukalama sister, pls let me know
No
tharaiyil irukum chediku uthalama
Matha tablet wasteah irukratha use panlama sister ..headache tablet ?
Akka Rose perusa பூக..ethum tablet iruka ..iruntha podunga
Dap try pannunga
Tab....k...ka thank u so much
Naan paneer rose vangi 2 years aguthu but kutchi mattum thaan irukku ilaigal illai thalir vida villai solution sollunga sister pls reply pls reply
Mulching pottu fertilizer kudunga
@@gowrigarden123 இது என்ன உரம் தெரியவில்லை
Yanoda rose plantla neriya puche erukku sister enna fertilizer kudukula
Akka antha maththiraiyin name ennandu comments sollunga
Sister enka veetla mullai sedi elaikal ellam kainthu kottuthu entha sediku entha tablet kutukkalama
Roses ellame azhaga irukku sister
Thank u so much
Intha tablet stop panita chedi ku ethum aagiruma sis
Why we should not put for vegetables
Awesome!!! Thank you. Will surely try this tablet. Super harvest of beautiful roses variety!!!
👍
நான் 25லிட்டர் பிளாஸ்டிக் தொட்டி யில முருங்கை செடி வைத்து நிறைய பூத்து கொட்டி விடுகிறது பெருங்காய கரைசல் தெளித்துக் காய் பிடிக்கவில்லை தங்களுக்கு தெரிந்த மருந்து ஏதேனும் இருந்தால் பதிவு போடவும் நன்றி
Akka enga vitla rose plant romba perusa valanthukite irukku but oru mottu kuda Vaikamattuthu athuku enna panrathu konjam sollunga pls
Pruning panni vittu..npk rich Fertilizer kudunga
Kk akka
ஆஸ்பிரின் எத்தனை Mg?
Yentha mg ah irnthalum use panalam
.75mg
Sis banana tree ku podalam ah?
Banana tree ku venam..
@@gowrigarden123 ok sis thank you 🤝for your response 😊
7இலை ரோஜா செடிகளை பூக்க வைப்பது எப்படி?
Sis I have doubt pls clear pannunga. tholu uram Sanam makkunadhu adhu dhane adhula man pulu erukku adhai eppadi store panradhu rat problem varudhe . Veyilil dry panna man pulu erukkadhula I'm confused.
Athu manpulu vanu parunga.. sometimes. Monna pulu kooda irkum.. rat vara place la rat pori vangi veinga.. veyil la poda venam
Thanks sis😊
Wow superb tips flowers very beautiful
Thank u so much
Enna taplet name sollunga
Aspirin tablet name
Oru chedi ku yevlo tablet use pananum enga v2la 2 rose chedi iruku aprm sevanthi poo chedi iruku athuku use panalama
Yes use panalam..1 plant ku 1 tablet
Hi...intha fertilizer ella poo sedikum kodukalama mam...
Yes kudukalam
Super plants and flowers
Yellarukkum vanakkunga ...semma ...
Nandri
Roes thulir karuththu pa please tips sollungal
Manna kitta indha tablet kudunga
Where you buy rose plants
In nursery only
Tiruchengode
@@gowrigarden123 thiruchencode la antha place sis nanum thiruchencode than
I will try this akka... nice tips Akka 🥰
👍
இந்த முறையில் செடி வளர்த்தால் அந்த பூக்களில் நறுமணம் கூடுமா?
Happy to see fresh roses from home
Thank u so much
If you use aspirin for vegetables, they taste found so different.
Use for flowering plants alone
Enna tablet ma
Ecosprin .75mg
சகோதரி எனது ரோஸ் செடியில் பச்சைபேன்யிருக்கு என்னசெய்யலாம் சகோதரி
Neem oil..vim liquid mix panni spray pannunga..
Recent ah potruka video la potruken
Ennoda chedila adila pakka kilaigal varave illayae mam. Enna seiyanum mam
Fertilizer nalla kudunga 👍
Ithu.painkiller.tablet.thane.itha.roseplantuu.use.pannala.plant.onnum.aakatha?pls.sollungga.sister
Very good video and informative . Thanks for sharing ma
👍
Akka amma ennutaiya sedila romba athikama sathu
maththirai pottutanga athunala ennutaiya sedi la leaf ellam kotti pochchu enna panrathunu sollunga
Water mattum kudunga
Or soil change panni vainga
Sooper mam sooper colour roses😍😍
Sis thozhu uram epdi V2la seiradhunu video podunga plz sis
Sure sis
Seekiram mannil poosanam pidithuvidugirathu. Enna seivathu??😒
Veppam punnakku or fungicide podunga..pot ah sunlight padra mathri vainga
@@gowrigarden123 oh thanks much ☺
Wt tablet akka
Antha spray pantrengalla athoda link kodunga
I get it in shop near by our home
Rose flower il poochi varudhu sis remedy sollunga tq
Neem oil spray or karpoora karaisal
Table ellam poda kudathu ... Use natural uram
This method is only for rose plant or we can follow for all plants mam ?
Only for flowering and indoor plants
Tab name is Ecosprin 75 mg -14 tab cost now rs5.33
Can we give for jasmine plant
Yes all flower plants
I will try. Big fan of ur videos.
Thank u so much
Unga tips ellamae udanae result kidaikuthu. Roses bunch buncha pookuthu. Gobiku 2 sedi parcel.pannirungappa. Thambi azhaga poo parikiran. Fertilizers eppadi kudukanum evlo naal gap vittu kudukanumnu video podrenu sonninga sissy. Eagerly waiting for that video. Liquid Fertilizers daily kudukalama.
Yes sis podren..daily venam weekly twice is enough..gobi ah ok ok.. my son pathi sonnathukku thanks
Sis,
Unga Garden parkalama iam from Chennai....
I m in Tiruchengode sis
Vethala chedi ku podalama
No only flower plants
Good information.,.
நல்ல தகவல்.... மல்லிகை செடிக்கு கொடுக்கலாமா ?
Kudukalam
Good Idea Mam.tq
His sis IPO entha season kuduklama sis
Mekaum helthiyana rose plants super sister
Thank u so much
மூடாக்கு னா என்னனு சொல்லுங்க
Mulching..
🙏
Show the sprayer
Mam ...paakka nalla irukku.....aana.... Earth worm ku edhum kedudhal aagaadha....paavam pots le nerya irukke....sethupogadhaa... tablets naale🙄
Don't worry it won't get hurt
@@gowrigarden123 😊👍
@@gowrigarden123 sis enoda chedi la irukura earthwarm la mela மிதக்குது sis...😢pls edhavadhu soluga
Masha allah
Super
Thank you very much for your
Videos
Very nice
For
The
Tips 👍👍
👍
என்ன மாத்திரை ன்னு சொன்னால் பயன்தரும்
Super ideas 👌 well explained 👏👏
Good tips